4TamilMedia செய்திகள் | |
- முன்னாள் பிரதமரின் மகன் கைது!
- துளசியின் எதிர்காலம்?
- கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் 800 கோடி; விசாரணைகள் தொடர்கின்றன: ரவி கருணாநாயக்க
- ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளேயே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு; 13வது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதே: ...
- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தேசிய அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும்: இரா.சம்பந்தன்
- தீவிரவாதப் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்கும் தீர்ப்புக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு!
- ISIS பிடியில் இரு ஜப்பானியப் பிணைக் கைதிகள்!:$200 மில்லியன் டாலர் பேரம்
- யேமென் புரட்சியில் அதிபர் பதவி நீக்கம்!:வன்முறையைக் கைவிடுமாறு பான் கி மூன் அறிவுறுத்தல்!
- அனைத்து மசோதாக்களையும் அவசர சட்டமாக்குவது நடைமுறைக்கு உகந்தது அல்ல:பிரணாப்
- தேர்தல் நடத்தை விதிமீறல்:அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
- மனம் தளர வேண்டாம்; ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வேன்: மஹிந்த ராஜபக்ஷ
- கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!
- தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு: மனோ கணேசன்
- இலங்கையை தோற்கடித்தது நியூசிலாந்து
- இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வி
- தமிழகத்தில் சாலைகள் அமைப்பது எந்த அளவில் இருக்கிறது?:சென்னை உயர் நீதிமன்றம்
| Posted:
முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் மகனும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அனுராத ஜயரத்ன இன்று புதன்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் 800 கோடி; விசாரணைகள் தொடர்கின்றன: ரவி கருணாநாயக்க Posted:
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக்கணக்கில் மக்களின் பணம் வைப்பிலிடப்பட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அமையும் என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் என்பதுவும் ஒற்றையாட்சிக்குள் உட்பட்டதே என்று குறிப்பிட்டுள்ளார். Read more ... |
| தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தேசிய அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும்: இரா.சம்பந்தன் Posted:
காலம் காலமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தீவிரவாதப் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்கும் தீர்ப்புக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு! Posted:
உலகத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்க சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் நீதிக்கான உயர் நீதிமன்றம் டிசம்பரில் தீர்மானம் மேற்கொண்டது. Read more ... |
| ISIS பிடியில் இரு ஜப்பானியப் பிணைக் கைதிகள்!:$200 மில்லியன் டாலர் பேரம் Posted:
சமீபத்தில் இரு ஜப்பானிய பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட ISIS இயக்கம் அதில் 72 மணித்தியாலத்துக்குள் $200 மில்லியன் டாலர் தம்மிடம் கையளிக்கப் படாவிட்டால் குறித்த ஜப்பானியக் கைதிகளையும் சிரச்சேதம் செய்து விடப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. Read more ... |
| யேமென் புரட்சியில் அதிபர் பதவி நீக்கம்!:வன்முறையைக் கைவிடுமாறு பான் கி மூன் அறிவுறுத்தல்! Posted:
யேமெனில் வெடித்த புரட்சி காரணமாக தலைநகர் சனாவில் அமைந்துள்ள அந்நாட்டு அதிபர் மாளிகை ஷைட்டி ஹௌத்தி கிளர்ச்சியாளர்களால் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் பட்டு அந்நாட்டு அதிபர் அப்ட்ராபு மன்சுர் ஹடி வலுக்கட்டாயமாக பதவி இறக்கப் பட்டிருப்பதாக ஊடகங்களில் பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது. Read more ... |
| அனைத்து மசோதாக்களையும் அவசர சட்டமாக்குவது நடைமுறைக்கு உகந்தது அல்ல:பிரணாப் Posted:
நிறைவேற்ற முடியாத அனைத்து சட்டங்களையும் அவசர சட்டமாக்குவது என்பது நடைமுறைக்கு உகந்ததல்ல என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டிப்புடன் கூறியுள்ளார். Read more ... |
| தேர்தல் நடத்தை விதிமீறல்:அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Posted:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரில் ஆம் ஆத்மிக் கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read more ... |
| மனம் தளர வேண்டாம்; ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வேன்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
எனது கட்சி ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக்களை நாம் எதிர்காலத்தில் நிறைவேற்றுவோம். இப்போது யாரும் மனம் தளரத் தேவையில்லை. சற்று பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு! Posted:
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் சீல் வைத்து மூடப்பட்டிருந்த அறையொன்றிலிருந்து தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான 151 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு: மனோ கணேசன் Posted:
பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் தேசிய நிறைவேற்று சபைக்கு சமர்ப்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி தான் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கையை தோற்கடித்தது நியூசிலாந்து Posted:
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வி Posted:
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 39.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. அதிகபட்சமாக பின்னி 44 ஓட்டங்களை எடுத்தார். தோனி 34 ஓட்டங்களை எடுத்தார். Read more ... |
| தமிழகத்தில் சாலைகள் அமைப்பது எந்த அளவில் இருக்கிறது?:சென்னை உயர் நீதிமன்றம் Posted:
தமிழகத்தில் சாலைகள் அமைப்பது எந்த அளவில் இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

முன்னாள் நடிகை ராதாவின் மகள் துளசி நடித்த இரண்டு படங்களும் அவுட். மணிரத்னமே அறிமுகப்படுத்தினாலும்,












