Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரஜினிக்கு தனி ஷோ

Posted:

பொதுவாக தமிழில் முக்கியமான படங்கள் சில வெளியாகும்போது,


Read more ...

நாட்டின் முக்கியத் துறைமுகங்களை தனியார் வசமாக்கினால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்!

Posted:

நாட்டின் முக்கியத் துறைமுகங்களை தனியார் வசமாக்கினால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று, துறைமுகப் பாதுகாப்பு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.


Read more ...

ஒபாமா தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதால் டெல்லி ஆக்ரா நெடுஞ்சாலை மூடப்பட வாய்ப்பு

Posted:

இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா தமது மனைவியுடன் ஆக்ரா சென்று தாஜ்மஹாலைப் பறவையிட உள்ளதால் டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலையை தற்காலிகமாக மூட ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது.


Read more ...

ஸ்ரீரங்கம் தொகுதியில் தமது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார் வளர்மதி

Posted:

அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட வளர்மதி இன்று தமது தேர்தல் பிரச்சாரத்தை ஸ்ரீரங்கம் தொகுதியில் துவக்கினார்.


Read more ...

ஆண்டின் பொது பட்ஜெட் தாக்கல் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

Posted:

இந்த ஆண்டின் பொது பட்ஜெட் தாக்கல் குறித்து விவாதிக்க இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.


Read more ...

சசிதரூர் விசாரணையின்போது நன்றாக ஒத்துழைத்தார்:டெல்லி போலீசார்

Posted:

சசிதரூர் விசாரணையின்போது மிக நன்றாக ஒத்துழைத்தார் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.


Read more ...

இன்று தை அமாவாசை:மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

Posted:

தமிழகம் மற்றும் வட இந்தியாவில் இன்று தை அமாவாசையை மக்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வெகு விமரிசையாக அனுஷ்டித்து வருகின்றனர்.


Read more ...

கடல் ஆமைகள் அதிக அளவில் உயிரிழப்பதால் தமிழகத்தில் மீன்வளம் குறையும்?

Posted:

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடல் ஆமைகள் அதிக அளவில் உயிரிழப்பதால் தமிழகக் கடலில் மீன்வளம் குறையும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது என்று, கடல் ஆய்வு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Read more ...

வரைபடத்தை வைத்துக்கொண்டு சகாயம் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் சரமாரிக் கேள்வி!

Posted:

மதுரை கீழவலவூர் மற்றும் கீழையூர் வரைபடத்தை வைத்துக்கொண்டு, சகாயம் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் சரமாரிக் கேள்வி எழுப்பி வருகிறார்.


Read more ...

மைத்திரி பெப்ரவரியில் இந்தியா செல்கிறார்; மோடி மார்ச்சில் இலங்கை வருகிறார்!

Posted:

ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின் மைத்திரிபால சிறிசேன தன்னுடைய முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா செல்லவுள்ளார். 


Read more ...

பொது இடத்தில் அல்ல, சட்டப்பேரவையில் விவாதத்துக்குத் தயார்: கிரண்பேடி

Posted:

அர்விந்த் கெஜ்ரிவாலுடன் பொது இடத்தில் அல்ல, சட்டப்பேரவையில் விவாதத்துக்குத் தயார் என்று, கெஜ்ரிவாலுக்கு கிரண்பேடி பதில் அளித்துள்ளார். 


Read more ...

சர்வதேச விசாரணைக்கு இடமில்லை; ஆனால், ஐ.நா.வோடு இணக்கம் காண முயற்சிப்போம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

இலங்கை உரோம் பிரகடனத்தில் கையெழுத்திடாததால் நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் வெளியார் தலையீடு செய்து விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மைத்திரி அரசு பதவியேற்றதன் பின் பாராளுமன்றம் இன்று கூடுகிறது; ரணில் விசேட உரை!

Posted:

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின் பாராளுமன்றம் முதன் முதலாக இன்று செவ்வாய்க்கிழமை கூடுகின்றது. 


Read more ...

கே.பி.க்கு எதிராக ஜே.வி.பி ஆட்கொணர்வு மனு; 26ஆம் திகதி விசாரணை!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் செயற்பட்ட கே.பி என்று அறியப்படுகின்ற குமரன் பத்மநாதனை கைது செய்யக் கோரி ஆட்கொணர்வு மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளது. 


Read more ...

மும்பைத் தாக்குதல் சூத்திரதாரியை இந்தியாவிடம் கையளிக்க பாகிஸ்தானுக்கு பிரிட்டன் அமெரிக்கா அழுத்தம்!

Posted:

நவம்பர் 26 ஆம் திகதி 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்குள் ஊடுருவி திடீர்த் தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடுத்த தீவிரவாதிகள் மும்பையின் முக்கிய இடங்களில் நூற்றுக் கணக்கான மக்களைக் கொன்று குவித்திருந்தனர்.


Read more ...

ஹெஸ்பொல்லா மீது இஸ்ரேலின் குண்டு வீச்சில் ஈரான் ஜெனரல் பலி!

Posted:

சமீபத்தில் சிரியாவில் லெபனானின் ஹெஸ்பொல்லா போராளிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 6 ஹெஸ்பொல்லா போராளிகளுடன் சேர்த்து ஈரானின் முக்கிய இராணுவ ஜெனரல் ஒருவரும் பலியாகி இருப்பதாக இன்று திங்கட்கிழமை டெஹ்ரான் உறுதிப் படுத்தியுள்ளது.


Read more ...

கேமரூன் எல்லையில் 80 பேரைக் கடத்திய போக்கோ ஹராம்!:இராணுவத்தின் பதிலடியில் 24 பேர் மீட்பு

Posted:

நேற்று ஞாயிற்றுக்கிழமை போக்கோ ஹராம் போராளிகள் கேமரூன் எல்லையில் உள்ள மபாஸ் கிராமம் உட்பட சில கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளுக்குத் தீயிட்டுக் கொளுத்தியதுடன் அங்கிருந்து 30 குழந்தைகள் பல பெண்கள் வயதானவர்கள் உட்பட 80 பேர் வரை கடத்திச் சென்றுள்ளனர்.


Read more ...

மெட்ராஸ்,பம்பாய் உயர் நீதிமன்றங்களின் பெயரை மாற்ற விரைவில் சட்ட மசோதா!

Posted:

மெட்ராஸ்,பம்பாய் உயர் நீதிமன்றங்களின் பெயரை மாற்ற விரைவில் சட்ட மசோதா தயாரித்து நிறைவேற்றப்படும் என்று, மத்திய சட்ட அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Posted:

இந்தியா செல்லும் ஒபாமாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பாகிஸ்தான் ஆதரவோடு இயங்கி வரும் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்பு செயற்பட்டால், பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

இந்தியப் பிரதமரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு!

Posted:

இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று திங்கட்கிழமை புதுடில்லியில் சந்தித்துப் பேசியுள்ளார். 


Read more ...

துகள்களும் நடனமும் : வீடியோ

Posted:

பிரஸ்ஸல்ஸ் அடிப்படையை சேர்ந்த புகைப்படக்காரர் Jeffrey Vanhoutte மேகம் போன்று பறக்கும் துகள்களுக்கு மத்தியில் ஒரு அக்ரோபாட்டிக் நடன கலைஞர் தாவிச் சுழற்று ஆடும் இந்த உணர்ச்சி தருணங்களை காட்சிகளாக ரம்மியமாக புகைப்படம் எடுத்துள்ளார்.


Read more ...

ஷமிதாப் நஷ்ட ஈடு கிடைக்குமா?

Posted:

இந்தியில் தனுஷ் நடிக்கும் ஷமிதாப் திரைப்படம் நடிகர் மோகனுக்கும் டப்பிங் கலைஞரும் பாடகருமான எஸ்.என்.சுரேந்தருக்குமிடையே அந்த காலத்தில் வந்த ஈகோவை மையப்படுத்திய கதைதானாம்.


Read more ...

ஐ படத்தால் திருநங்கைகள் மோசமாக கேலி செய்யப்படும் வாய்ப்பு?

Posted:

ஐ படத்தால் திருநங்கைகள் மோசமாக கேலி செய்யப்படும் வாய்ப்புக்கள் எழுந்துள்ளன என்று, திருநங்கைகள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன.


Read more ...

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல்!

Posted:

சிறைப்பிடித்து வைத்திருந்த தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™