4TamilMedia செய்திகள் | |
- புன்னகை! : மனமே வசப்படு
- “வாக்குகளுக்காக பணம் வாங்குங்கள்” அர்விந்த் கேஜ்ரிவாலின் சர்ச்சை கருத்தும், காங்கிரஸின் பதில் தாக்குதலும்!
- டார்லிங் : திரை விமர்சனம்
- கொடைக்கானலில் பச்சைப்பட்டாணி மகசூல் அமோகம்!
- ஊழல் மோசடிகளுக்கு எதிரான வேட்டை ஆரம்பம்: அநுரகுமார திஸ்ஸநாயக்க
- ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை:அருண்ஜெட்லி
- வடக்கு அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்: ரவி கருணாநாயக்க
- விரைவில் ஏழு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள்!
- அன்னா ஹசாரே எனது முடிவைக் கேட்டால் புன்னகை பூப்பார்:கிரண் பேடி
- ரூபாய் பத்து லட்சத்துக்கும் அதிகமாக கையிருப்பு வைத்திருக்கக் கூடாது: வருமான வரித்துறை
- இன்று ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது!
- இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சமரவீரா இன்று மோடியை சந்திக்கிறார்!
- இனப்பிரச்சினைக்கான பேச்சுக்கு த.தே.கூ தயார்; தீர்வுத் திட்டத்திற்கு அரசு தயாரா?: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- காலி துறைமுகத்தில் கப்பலொன்றில் இருந்து பெருமளவு ஆயுதங்களைப் பொலிஸார் கைப்பற்றினர்!
- மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவோம்: மைத்திரிபால சிறிசேன
- ஒபாமா வருகையொட்டி இந்திய காஷ்மீர் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு!
- ஜனவரி 26 ஆம் திகதி பூமிக்கு மிக அருகே கடந்து செல்லவுள்ள குறுங்கோள்!
- அதிவேக அரைச் சதம், சதம் : வில்லியெர்ஸ் புதிய உலக சாதனை!
- ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டியில் போராடித் தோற்றது இந்தியா
- மத்திய கிழக்குக்கு $2.5 பில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்தார் ஜப்பான் பிரதமர்
- ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்!:காங்கிரஸில் ஒபாமா
- குஷாப் நகரில் பாகிஸ்தானின் 4 ஆவது அணு உலை இயங்கத் தொடங்கியது!
- ராஜபக்ஷக்களின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த 68,000 கடிகாரங்கள் மீட்பு!
- காலி துறைமுகத்தில் பெருமளவு ஆயுதங்களுடன் கப்பல்; பொலிஸார் தேடுதல்!
- சார்லி ஹெப்டொ பத்திரிகைக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளில் வெடிக்கும் போராட்டம்!:நைகரில் 10 பேர் பலி
- இலங்கை- இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!
- மேனகா காந்தி வரலாறு தெரியாமல் பேசுகிறார் : டாக்டர் ராமதாஸ்
- விஜயகாந்த் - அமித் ஷா சந்திப்பு
- நல்ல நாளாக! : மனமே வசப்படு
- தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள்!
- ராஜபக்சவின் தோல்விக்கு இந்திய புலனாய்வுத் துறையின் பங்களிப்பு காரணம்?
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu, மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| Posted:
டெல்லி சட்டமன்ற தேர்தலின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால் அண்மையில் கூறியிருந்தார். Read more ... |
| Posted:
‘பயமாயிருக்கு. துணைக்கு ஒரு ஆவிய கூப்பிட்டுகிட்டா தேவலாம்’ங்கிற அளவுக்கு பேய் பிசாசு ஆவிகள் மீது அபரிமித அன்பை ஏற்படுத்த முனைந்து கட்டிக் கொண்டு நிற்கிறது அண்மைகால தமிழ்சினிமா. ட்ரெண்டு அப்படியிருந்தாலும், ஆவிகளை ஃபிரண்டாக்கிக் கொள்கிற அளவுக்கு அது போகணுமா என்கிற கேள்விகள் எழாமலில்லை. இந்த டார்லிங்கும் அப்படியொரு காதல் ஆவிதான்! (தியேட்டர்ல எங்கு பார்த்தாலும் ஒரே சின்னக்குழந்தைங்க. பரிசுத்த ஆவிகளே... இப்படியாகிருச்சே உங்க டக்கு?) Read more ... |
| கொடைக்கானலில் பச்சைப்பட்டாணி மகசூல் அமோகம்! Posted:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்த முறை பச்சைப்பாட்டணி மகசூல் மிக அமோகமாக உள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். Read more ... |
| ஊழல் மோசடிகளுக்கு எதிரான வேட்டை ஆரம்பம்: அநுரகுமார திஸ்ஸநாயக்க Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான வேட்டையை ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை:அருண்ஜெட்லி Posted:
Read more ... |
| வடக்கு அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்: ரவி கருணாநாயக்க Posted:
வடக்கு அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| விரைவில் ஏழு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள்! Posted:
Read more ... |
| அன்னா ஹசாரே எனது முடிவைக் கேட்டால் புன்னகை பூப்பார்:கிரண் பேடி Posted:
Read more ... |
| ரூபாய் பத்து லட்சத்துக்கும் அதிகமாக கையிருப்பு வைத்திருக்கக் கூடாது: வருமான வரித்துறை Posted:
Read more ... |
| இன்று ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது! Posted: |
| இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சமரவீரா இன்று மோடியை சந்திக்கிறார்! Posted:
Read more ... |
| Posted:
“இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்கு நாம் தயார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தீர்வுத் திட்டத்தை உருவாக்க மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு தயாராக உள்ளதா?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். Read more ... |
| காலி துறைமுகத்தில் கப்பலொன்றில் இருந்து பெருமளவு ஆயுதங்களைப் பொலிஸார் கைப்பற்றினர்! Posted:
காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலொன்றுக்குள்ளிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பெருமளவிலான ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். Read more ... |
| மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவோம்: மைத்திரிபால சிறிசேன Posted:
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய செயற்பட்டு சமாதானம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| ஒபாமா வருகையொட்டி இந்திய காஷ்மீர் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு! Posted:
Read more ... |
| ஜனவரி 26 ஆம் திகதி பூமிக்கு மிக அருகே கடந்து செல்லவுள்ள குறுங்கோள்! Posted: எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி பூமிக்கு மிக அருகே 2004 BL86 என்ற குறுங்கோள் ஒன்று கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. Read more ... |
| அதிவேக அரைச் சதம், சதம் : வில்லியெர்ஸ் புதிய உலக சாதனை! Posted:
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணியின் கேப்டன் டிவிலியர்ஸ் 31 பந்துகளில் அதிவேக சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். Read more ... |
| ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டியில் போராடித் தோற்றது இந்தியா Posted:
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இறுதி தருணம் போராடி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. Read more ... |
| மத்திய கிழக்குக்கு $2.5 பில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்தார் ஜப்பான் பிரதமர் Posted:
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி ரீதியில் உதவுவதற்கென $2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஜப்பான் அளிக்கவுள்ளதாக பிரதமர் ஷின்ஷோ அபே சனிக்கிழமை அறிவித்துள்ளார். Read more ... |
| ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்!:காங்கிரஸில் ஒபாமா Posted:
ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க காங்கிரஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்துத் தடுப்பேன் என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். Read more ... |
| குஷாப் நகரில் பாகிஸ்தானின் 4 ஆவது அணு உலை இயங்கத் தொடங்கியது! Posted:
பாகிஸ்தானின் குஷாப் நகரிலுல் அணு உலைக் கட்டடத் தொகுதியில் தனது 4 ஆவது அணு உலையின் வெளிப்புறக் கட்டுமானத்தை பாகிஸ்தான் நிறைவு செய்து விட்டதாகவும் இதன் மூலம் பாகிஸ்தான் விரைவில் தனது அணுவாயுத உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தில் இருப்பதாகவும் அமெரிக்காவின் அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more ... |
| ராஜபக்ஷக்களின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த 68,000 கடிகாரங்கள் மீட்பு! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மூத்த மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த 68,000 கடிகாரங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். Read more ... |
| காலி துறைமுகத்தில் பெருமளவு ஆயுதங்களுடன் கப்பல்; பொலிஸார் தேடுதல்! Posted:
காலி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மஹநுவர எனும் பெயர் கொண்ட கப்பலில் உள்ள 12 கொள்கலன்களில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| சார்லி ஹெப்டொ பத்திரிகைக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளில் வெடிக்கும் போராட்டம்!:நைகரில் 10 பேர் பலி Posted:
பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகைக்கு எதிராக பாகிஸ்தான், நைஜீரியா, அல்ஜீரியா, சூடான், நைகர், யேமென் உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் எதிர்ப்பு அலைகளும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்துள்ளன. Read more ... |
| இலங்கை- இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு! Posted:
இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை புதுடில்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசியுள்ளார். Read more ... |
| மேனகா காந்தி வரலாறு தெரியாமல் பேசுகிறார் : டாக்டர் ராமதாஸ் Posted:
மேனகா காந்தி தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு காளை போட்டிகள் குறித்து வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். Read more ... |
| விஜயகாந்த் - அமித் ஷா சந்திப்பு Posted:
சென்னையில் நடைப்பெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துக்கொண்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்துள்ளார். Read more ... |
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu, மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள்! Posted:
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு, ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. Read more ... |
| ராஜபக்சவின் தோல்விக்கு இந்திய புலனாய்வுத் துறையின் பங்களிப்பு காரணம்? Posted:
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதற்கு இந்திய புலனாய்வுத் துறை அமைப்பான RAW வின் பங்களிப்பும் காரணம் என இலங்கை ஊடகத்தகவல்கள் சில வெளியாகியுள்ளன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
விரைவில் பீகார் உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
அன்னா ஹசாரே நான் பாஜகவில் இணைந்துவிட்ட எனது முடிவைக் கேட்டால் புன்னகை பூப்பார் என்று கிரண் பேடி ஐபிஎஸ் கூறியுள்ளார்.
ரூபாய் பத்து லட்சத்துக்கும் அதிகமாக கையிருப்பு பணம் வைத்திருக்கக் கூடாது என்று வருமான வரித்துறை புதிய உச்ச வரம்பை நிர்ணயிக்க உள்ளது.
இன்று சற்று முன்னர் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.
நேற்று இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா, இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


குடியரசு தின விழாவில் கலந்துக்கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருவதையொட்டி, இந்தியாவின் காஷ்மீர் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாகத் தெரிய வருகிறது.












