4TamilMedia செய்திகள் | |
- நாமல் ராஜபக்ஷவுக்கு கொலை அச்சுறுத்தல்!
- ஆப்பிள் , Xiaomi ஐ வீழ்த்த சாம்சங்கின் புதிய கேலக்ஸி A7?
- ஊவா மாகாண சபையும் மைத்திரியிடம் வீழ்ந்தது; ஹரீன் முதலமைச்சராக நியமனம்!
- பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம்: மத்திய அரசு
- பொங்கல் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து!
- தமிழகப் போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை:தமிழக அரசு
- மாண்டலினுக்கு அஞ்சலி
- மைத்திரி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் ஜனவரி 29ஆம் திகதி!
- சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இன்று மகர ஜோதி தரிசனம்!
- புனித பாப்பரசர்கள் இலங்கை வந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் ஆட்சி மாற்றங்கள்!
- மேல்தட்டு வர்க்க மக்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் ரத்து:தர்மேந்திரப் பிரதான்
- இலங்கையின் முதலாவது புனிதராக ஜோசப் வாஸ் அடிகளார் பாப்பரசரால் திருநிலைப்படுத்தப்பட்டார்!
- இத்தாலியில் அதிபரின் ராஜினாமா அறிவிப்பால் பிரதமர் ரென்ஷிக்கு அழுத்தம் அதிகரிப்பு!
- ஏர் ஏசியாவின் 2 ஆவது கருப்புப் பெட்டி சிக்கியது!:விபத்துக்கான காரணம் சில மாதங்களில்?
- அமெரிக்க இராணுவத்தின் சமூக வலைத் தளங்களை ISIS முடக்கியது தொடர்பில் விசாரணை!
- ஐ படம் எங்களது இரண்டரை ஆண்டுகால பயணம்:எமி ஜாக்சன்
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு,கனிம வள ஒதுக்கீடு முறைகளை ஏலம் விடும் அவசர சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்
- காட்சி விலங்கு பட்டியலிலிருந்து ஜல்லிக்கட்டுக் காளைகள் நீக்கம்: மத்திய அரசு
- இந்தியாவின் முதல் ஸ்மார்ட் நகரமாகிறது சண்டிகர்:அருண்ஜெட்லி
- வரும் ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வுபெறத் திட்டம்:மேரி கோம்
- நீண்ட காலமாக பணவீக்கம் கட்டுக்குள் இருந்தால் மட்டுமே வட்டி விகிதத்தைக் குறைக்க முடியும்:ரகுராம் ராஜன்
| நாமல் ராஜபக்ஷவுக்கு கொலை அச்சுறுத்தல்! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முத்த மகனும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ஆப்பிள் , Xiaomi ஐ வீழ்த்த சாம்சங்கின் புதிய கேலக்ஸி A7? Posted:
Read more ... |
| ஊவா மாகாண சபையும் மைத்திரியிடம் வீழ்ந்தது; ஹரீன் முதலமைச்சராக நியமனம்! Posted:
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். Read more ... |
| பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம்: மத்திய அரசு Posted:
பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் என்கிற புதிய மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| பொங்கல் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து! Posted:
தமிழகத்தில் உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் வலைத் தளத்தில் தமிழில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகப் போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை:தமிழக அரசு Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| மைத்திரி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் ஜனவரி 29ஆம் திகதி! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் ஜனவரி 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இன்று மகர ஜோதி தரிசனம்! Posted:
Read more ... |
| புனித பாப்பரசர்கள் இலங்கை வந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் ஆட்சி மாற்றங்கள்! Posted: கத்தோலிக்க திருச்சபையின் உச்ச பீடமான வத்திக்கானிலிருந்து புனித பாப்பரசர்கள் இலங்கைக்கு வருகை தந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற விடயம் முக்கிய அம்சமாக கவனிக்கப்படுகின்றது. Read more ... |
| மேல்தட்டு வர்க்க மக்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் ரத்து:தர்மேந்திரப் பிரதான் Posted:
Read more ... |
| இலங்கையின் முதலாவது புனிதராக ஜோசப் வாஸ் அடிகளார் பாப்பரசரால் திருநிலைப்படுத்தப்பட்டார்! Posted:
இலங்கையின் முதலாவது புனிதராக ஜோசப் வாஸ் அடிகளார் புனித பாப்பரசர் பிரான்ஸிஸினால் சற்று முன்னர் திருநிலைப்படுத்தப்பட்டார். Read more ... |
| இத்தாலியில் அதிபரின் ராஜினாமா அறிவிப்பால் பிரதமர் ரென்ஷிக்கு அழுத்தம் அதிகரிப்பு! Posted:
இத்தாலி நாட்டின் அதிபரான ஜியோர்ஜியோ நப்பொலிட்டனோ உடனடியாகத் தனது பதவியைத் துறக்கும் முடிவை எடுத்திருப்பதாகப் பிரதமர் மத்தேயோ ரென்ஷி அறிவித்துள்ளார். Read more ... |
| ஏர் ஏசியாவின் 2 ஆவது கருப்புப் பெட்டி சிக்கியது!:விபத்துக்கான காரணம் சில மாதங்களில்? Posted:
இன்று செவ்வாய்க்கிழமை இந்தோனேசியக் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் 2 ஆவது கருபுப் பெட்டி அதாவது cockpit voice recorder மீட்கப் பட்டுள்ளது. Read more ... |
| அமெரிக்க இராணுவத்தின் சமூக வலைத் தளங்களை ISIS முடக்கியது தொடர்பில் விசாரணை! Posted:
அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் டுவிட்டர் மற்றும் CentCom எனப்படும் பிரிவின் யூடீயூப் கணக்கு ஆகியவற்றை நேற்று திங்கட்கிழமை ISIS ஆதரவாளர்கள் தற்காலிகமாக முடக்கியிருந்தது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. Read more ... |
| ஐ படம் எங்களது இரண்டரை ஆண்டுகால பயணம்:எமி ஜாக்சன் Posted:
ஐ படம் எங்களது இரண்டரை ஆண்டுகால பயணம் என்று சிலாகித்துக் கூறியுள்ளார், படத்தின் நாயகியாக நடித்துள்ள எமி ஜாக்சன். Read more ... |
| நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு,கனிம வள ஒதுக்கீடு முறைகளை ஏலம் விடும் அவசர சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் Posted:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு,கனிம வள ஒதுக்கீடு முறைகளை ஏலம் விடும் அவசர சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| காட்சி விலங்கு பட்டியலிலிருந்து ஜல்லிக்கட்டுக் காளைகள் நீக்கம்: மத்திய அரசு Posted:
காட்சி விலங்கு பட்டியலிலிருந்து ஜல்லிக்கட்டுக் காளைகள் நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. Read more ... |
| இந்தியாவின் முதல் ஸ்மார்ட் நகரமாகிறது சண்டிகர்:அருண்ஜெட்லி Posted:
பாஜக அரசு 100 நகரங்களை ஸ்மார்ட் நகரமாக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் நகரமாக சண்டிகர் உருவாக உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| வரும் ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வுபெறத் திட்டம்:மேரி கோம் Posted:
வரும் 2016ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ளாதாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
நீண்ட காலமாக பணவீக்கம் கட்டுக்குள் இருந்தால் மட்டுமே வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க முடியும் என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

சாம்சங்க் ஸ்மார்ட் தொலைபேசிகள் விற்பனையை அதிகரிக்கவும் உலகெங்கும் மீண்டும் தனது ஸ்மார்ட் தொலைபேசிகளில் ஆதிக்கத்தை கொண்டுவருவதற்காகவும் சாம்சங்க் கேலக்ஸி A7


தமிழகப் போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை அல்லது செயலாக்கம் என்று சொல்லப்படும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கு படவுலகத்தின் சூப்பர் மியூசிக் டைரக்டர் என்றால் அது நம்ம தேவி ஸ்ரீ பிரசாத்துதான். ‘நம்ம’ என்பதை சற்றே அழுத்தமாக உச்சரிக்கலாம். ஏன்?
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால், இதைக்கான நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரி மலையில் குவிந்து உள்ளனர்.
மேல்தட்டு வர்க்க மக்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் ரத்து என்று, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளார்.








