4TamilMedia செய்திகள் | |
- உத்தம வில்லன் ட்ரெயிலர் வெளிவந்தது
- த்ரிஷா பார்ட்டியில் பிரஸ்சுக்கு இடம் இல்லே?
- சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாக்ஷி மகாராஜ் விளக்கம் அளிக்க வேண்டும்:பாஜக
- இராணுவ சதிப்புரட்சிக்கு முயற்சிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ
- டெல்லியில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும்:கருத்துக்கணிப்பு
- காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தைத் துவக்கி வைத்தார் சோனியாகாந்தி
- நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை: தருண் விஜய்
- திமுக தலைவர் கருணாநிதியை எஸ்.வி.சேகர் உள்ளிட்டவர்கள் சந்தித்து பொங்கல் வாழ்த்து!
- ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்பின் மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக விசாரிக்க கோரிக்கை: தமிழக அரசு
- தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு குழு: த.தே.கூ.விடம் மைத்திரிபால உறுதி!
- புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கை வந்தார்; மனித உரிமைகளை மதிக்குமாறு வலியுறுத்தல்!
- சகாயம் ஐஏஎஸ் ஆய்வுக்காக அனுப்பிய ஆளில்லா விமானம் தண்ணீரில் மூழ்கியது!
- டென்னிஸ்ஸில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 1000 ஆமாவது வெற்றியை எட்டி சாதனை!
- இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கான விஜயத்தைத் தொடங்கினார் பாப்பரசர்
- பிரான்ஸின் வரலாறு காணாத மிகப்பெரும் அஞ்சலி ஊர்வலத்தில் ஒபாமா கலந்து கொள்ளாததால் அதிருப்தி!
- சுருதி ஹாசன் - விஜயை டூயட் பாட வைக்கும் முயற்சியில் தேவி ஸ்ரீ பிரசாத்
- லல்லு, ஓம் பிரகாஷ் வழக்குகளை முன்மாதிரியாக கொண்டு ஜெ.வழக்கிலும் வாதிடலாம் : நீதிமன்றம் யோசனை!
- ஜெயலலிதாவின் ஶ்ரீரங்கம் தொகுதிக்கு பெப்ரவரி 13 இடைத்தேர்தல்!
- மைத்திரி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்றது!
- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்!
| உத்தம வில்லன் ட்ரெயிலர் வெளிவந்தது Posted:
Read more ... |
| த்ரிஷா பார்ட்டியில் பிரஸ்சுக்கு இடம் இல்லே? Posted: |
| சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாக்ஷி மகாராஜ் விளக்கம் அளிக்க வேண்டும்:பாஜக Posted:
Read more ... |
| இராணுவ சதிப்புரட்சிக்கு முயற்சிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ Posted:
இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைத் தக்க வைக்க தான் முயற்சிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| டெல்லியில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும்:கருத்துக்கணிப்பு Posted:
டெல்லியில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தனியார் கருத்துக்கணிப்பு நிறுவனம், தனியார் தொலைகாட்சி நிறுவனம் இரண்டு சேர்ந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வருகிறது. Read more ... |
| காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தைத் துவக்கி வைத்தார் சோனியாகாந்தி Posted:
காங்கிரஸ் கட்சியின் இரண்டுநாள் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தைத் தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி துவக்கி வைத்தார். Read more ... |
| நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை: தருண் விஜய் Posted:
நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று, உத்திரகாண்ட் எம்பி தருண் விஜய் கூறியுள்ளார். Read more ... |
| திமுக தலைவர் கருணாநிதியை எஸ்.வி.சேகர் உள்ளிட்டவர்கள் சந்தித்து பொங்கல் வாழ்த்து! Posted:
திமுக தலைவர் கருணாநிதியை எஸ்.வி சேகர், டாக்டர் கிருஷ்ண சாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து, பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தனர். Read more ... |
| ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்பின் மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக விசாரிக்க கோரிக்கை: தமிழக அரசு Posted:
ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்பின் மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக விசாரிக்க தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. Read more ... |
| தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு குழு: த.தே.கூ.விடம் மைத்திரிபால உறுதி! Posted:
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டு விடயங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார். Read more ... |
| புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கை வந்தார்; மனித உரிமைகளை மதிக்குமாறு வலியுறுத்தல்! Posted:
புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.50 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். Read more ... |
| சகாயம் ஐஏஎஸ் ஆய்வுக்காக அனுப்பிய ஆளில்லா விமானம் தண்ணீரில் மூழ்கியது! Posted:
Read more ... |
| டென்னிஸ்ஸில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 1000 ஆமாவது வெற்றியை எட்டி சாதனை! Posted:
உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 33 வயதுடைய ரோஜர் ஃபெடரர் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் கனடாவின் மிலோஸ் ரவோனிக்கை வெற்றி கொண்டதன் மூலம் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தனது 1000 ஆமாவது வெற்றியைப் பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார். Read more ... |
| இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கான விஜயத்தைத் தொடங்கினார் பாப்பரசர் Posted:
தெற்காசியாவின் சிறிலங்கா மற்றும் பிலிப்பைன்ஸுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை பாப்பரசர் ஃபிரான்சிஸ் ஆரம்பித்து விட்டதாக வத்திக்கானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. Read more ... |
| பிரான்ஸின் வரலாறு காணாத மிகப்பெரும் அஞ்சலி ஊர்வலத்தில் ஒபாமா கலந்து கொள்ளாததால் அதிருப்தி! Posted:
சார்லி ஹெப்டோ பத்திரிகை மீதான தாக்குதலை கண்டித்தும், அதில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பாரிஸில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட அஞ்சலி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவோ அல்லது அவரது உயர் அரச அதிகாரிகள் எவருமோ கலந்து கொள்ளாதது பிரான்ஸ் ஊடகங்களிடையே கடும் விமர்சனத்தை உருவாக்கியிருக்கிருப்பதுடன், அமெரிக்கா திட்டமிட்டே இந்த அஞ்சலியை புறக்கணித்ததா எனும் சந்தேகத்தையும் கிளப்பிவிட்டிருக்கிறது. Read more ... |
| சுருதி ஹாசன் - விஜயை டூயட் பாட வைக்கும் முயற்சியில் தேவி ஸ்ரீ பிரசாத் Posted:
சிம்புதேவன் இயக்கும் புலிப் படத்துக்கு, புலி என்று பெயர் வைத்தது ஏன் என்கிற கேள்விக்கான பதில் கிடைக்காத நிலையில், படத்தின் பரபரப்பைக் கூட்ட மேலும் ஒரு நியூஸ் கசிய ஆரம்பித்துள்ளது. Read more ... |
| லல்லு, ஓம் பிரகாஷ் வழக்குகளை முன்மாதிரியாக கொண்டு ஜெ.வழக்கிலும் வாதிடலாம் : நீதிமன்றம் யோசனை! Posted:
ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மேல் முறையீட்டு மனுவின் மீது லல்லு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் சவுதாலா வழக்குகளின் தீர்ப்பை முன் மாதிரியாகக் கொண்டு வாதிடலாம் என்று கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜெயலலிதாவின் ஶ்ரீரங்கம் தொகுதிக்கு பெப்ரவரி 13 இடைத்தேர்தல்! Posted:
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் திகதியை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் இன்று அறிவித்தார். Read more ... |
| மைத்திரி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்றது! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று முன்னர் (இன்று திங்கட்கிழமை மாலை 06.30) பதவியேற்றது. Read more ... |
| ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை மதியமளவில் ஜனாதிபதி செயலகத்தில் தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
கமல் மற்றும் லிங்குசாமி இணைந்து உருவாக்கிய உத்தம வில்லன் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளிவந்ததுள்ளது
பிரிவு உபசார விழா எடுப்பதும், அல்லது எடுத்துக் கொள்வதும் எல்லா தொழிலிலும் சகஜம்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகாராஜ் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக, சாக்ஷிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.







மதுரையில் உள்ள கிரானைட் கல்குவாரின் நீரின் ஆழத்தை அறிந்துக்கொள்ள சகாயம் ஐஏஎஸ் ஆய்வுக்காக அனுப்பிய ஆளில்லா விமானம் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனதாகத் தகவல் வெளியாகியுள்ளது.






