4TamilMedia செய்திகள் | |
- அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் குறித்து சந்திர சேகர ராவின் பேச்சு சர்ச்சை!
- பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தாக்குதலுக்கு உள்ளான ராணுவப் பள்ளி இன்று திறக்கப்பட்டது!
- டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் திகதி இன்று மாலை அறிவிக்கப்படும்?
- அறிவும் அழகும் : வீடியோ
- கேரள வனப்பகுதிகளிலிருந்து தப்பிக்கும் மாவோயிஸ்ட்கள் தமிழகத்துள் தஞ்சம் புக வாய்ப்பு!
- அனுஷ்கா லீவுல இருக்காங்க
- ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் ஆஜர்
- சாலைகளில் எச்சில் துப்பினால் ஓட்டுனர் உரிமம் ரத்து:மகாராஷ்டிர அரசு
- சுனந்தா புஷ்கர் தோழியின் வாக்குமூலம் படி சசிதரூர் இந்த வார இறுதிக்குள் விசாரிக்கப்படலாம்!
- மைத்திரி அமைச்சரவையில் மனோ; ஐ.தே.க. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகிறார்(?)
- மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமுள்ள மாநில முதல்வர்களுக்கு நிதின் கட்கரி அழைப்பு
- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது:தமிழக அரசு
- கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம்!
- இராணுவச் சதிப்புரட்சி விவகாரம்; மஹிந்த, கோத்தபாயவுக்கு எதிராக விசாரணை: மங்கள சமரவீர
- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரியா, மஹிந்தவா?; குழப்பம் தொடர்கிறது!
- எப்படிதான் கவுக்குறாங்களோ? விஜய்யை கவிழ்த்த காமெடியன்
- பிரான்ஸில் வரலாறு காணாத மாபெரும் ஒற்றுமைப் பேரணி!:முக்கிய உலகத் தலைவர்கள் பங்கேற்பு
- 2014ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட பேஷன் ஆடைகளும் சிறந்த ஆடைப்பெண்மணிகளும்
- குரோஷியாவில் 2 ஆவது சுற்று அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகின்றது!
- நாட்டுக்கு தேவை அரசனல்ல; நல்லாட்சி செய்யும் உண்மையான மனிதனே: மைத்திரிபால சிறிசேன
- மைத்திரி அரசில் ஐ.ம.சு.கூ.வின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும், இரு முதலமைச்சர்களும் இணைவு!
- கடந்த வாரம் போக்கோ ஹராமின் தாக்குதலில் நைஜீரியாவில் 2000 பேர் பலி?
- தமிழக அரசு, கொடுத்த வாக்குறுதியின் பேரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் வாபஸ்
- சஞ்சய் தத்தை நன்னடத்தைக் காரணமாக முன்கூட்டியே விடுவிக்க முடிவு:மத்திய அரசு
- கதையே கிடைத்து விடுகிறது, தலைப்பு கிடைப்பதில்லை! தயாரிப்பாளர் வருத்தம்
| அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் குறித்து சந்திர சேகர ராவின் பேச்சு சர்ச்சை! Posted:
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று, தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read more ... |
| பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தாக்குதலுக்கு உள்ளான ராணுவப் பள்ளி இன்று திறக்கப்பட்டது! Posted:
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான ராணுவப் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. Read more ... |
| டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் திகதி இன்று மாலை அறிவிக்கப்படும்? Posted:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் திகதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| Posted: |
| கேரள வனப்பகுதிகளிலிருந்து தப்பிக்கும் மாவோயிஸ்ட்கள் தமிழகத்துள் தஞ்சம் புக வாய்ப்பு! Posted:
கேரள வனப்பகுதிகளிலிருந்து தப்பிக்கும் மாவோயிஸ்ட்கள் தமிழகத்துள் தஞ்சம் புக வாய்ப்புக்கள் உள்ளதாக தமிழக காவல்துறை, தமது எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் ஆஜர் Posted:
Read more ... |
| சாலைகளில் எச்சில் துப்பினால் ஓட்டுனர் உரிமம் ரத்து:மகாராஷ்டிர அரசு Posted:
Read more ... |
| சுனந்தா புஷ்கர் தோழியின் வாக்குமூலம் படி சசிதரூர் இந்த வார இறுதிக்குள் விசாரிக்கப்படலாம்! Posted:
சுனந்தா புஷ்கர் தோழி நளினி சிங் வாக்குமூலம் படி சசிதரூர் இந்த வார இறுதிக்குள் விசாரிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| மைத்திரி அமைச்சரவையில் மனோ; ஐ.தே.க. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகிறார்(?) Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் இடம்பெறுவார் என்று தெரிகிறது. Read more ... |
| மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமுள்ள மாநில முதல்வர்களுக்கு நிதின் கட்கரி அழைப்பு Posted:
மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமுள்ள மாநில முதல்வர்களுக்கு, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது:தமிழக அரசு Posted:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சல் முழுவதுமாக கட்டுக்குள் இருக்கிறது என்று, தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம்! Posted:
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு கடந்த 8ம் திகதியிலிருந்து 562 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இராணுவச் சதிப்புரட்சி விவகாரம்; மஹிந்த, கோத்தபாயவுக்கு எதிராக விசாரணை: மங்கள சமரவீர Posted:
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக இருக்கின்றது என்பதை உணர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரும் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து இராணுவச் சதிப்புரட்சியொன்றுக்கு முயற்சித்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தேசிய அரசாங்கத்தின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரியா, மஹிந்தவா?; குழப்பம் தொடர்கிறது! Posted:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் குழுவொன்று அறிவித்துள்ளது. Read more ... |
| எப்படிதான் கவுக்குறாங்களோ? விஜய்யை கவிழ்த்த காமெடியன் Posted: |
| பிரான்ஸில் வரலாறு காணாத மாபெரும் ஒற்றுமைப் பேரணி!:முக்கிய உலகத் தலைவர்கள் பங்கேற்பு Posted:
இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட பல நகரங்களில் தீவிரவாதத்துக்கு எதிரான வரலாறு காணாத மாபெரும் கவனயீர்ப்புப் ஒற்றுமைப் பேரணிகள் இடம்பெற்றுள்ளன. Read more ... |
| 2014ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட பேஷன் ஆடைகளும் சிறந்த ஆடைப்பெண்மணிகளும் Posted:
பெண்ணாக பிறப்பெடுத்த அனைவரும் தம்மை அழகாக காண்பித்துக்கொள்ள புது புது பேஷன் ரகங்களை தேடி அணுகுவதுடன் அத்துறை சார்ந்த தகவல்களை அறிந்துகொள்வதிலும் ஆர்வமும் அக்கறையும் நிறைந்து காணப்படுகின்றனர். Read more ... |
| குரோஷியாவில் 2 ஆவது சுற்று அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகின்றது! Posted:
குரோஷியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது சுற்று அதிபர் தேர்தல் அந்நாட்டு நேரப் படி காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. Read more ... |
| நாட்டுக்கு தேவை அரசனல்ல; நல்லாட்சி செய்யும் உண்மையான மனிதனே: மைத்திரிபால சிறிசேன Posted:
நாட்டுக்கு தேவை அரசனல்ல, நல்லாட்சி செய்யும் உண்மையான மனிதனே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| மைத்திரி அரசில் ஐ.ம.சு.கூ.வின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும், இரு முதலமைச்சர்களும் இணைவு! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும், இரு மாகாண முதலமைச்சர்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை இணைந்து கொண்டுள்ளனர். Read more ... |
| கடந்த வாரம் போக்கோ ஹராமின் தாக்குதலில் நைஜீரியாவில் 2000 பேர் பலி? Posted:
நைஜீரியாவில் கடந்த வாரம் போக்கோ ஹராம் போராளிகள் மேற்கொண்ட தீவிர தாக்குதல்களில் 2000 பேர் வரை கொல்லப் பட்டிருக்கலாம் எனவும் இதுவே வரலாற்றில் பலரைப் பலி கொண்ட இவ்வியக்கத்தின் மோசமான தாக்குதல் எனவும் அங்கு இயங்கும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. Read more ... |
| தமிழக அரசு, கொடுத்த வாக்குறுதியின் பேரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் வாபஸ் Posted:
தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியின் பேரில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி ஆர்வலர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர். Read more ... |
| சஞ்சய் தத்தை நன்னடத்தைக் காரணமாக முன்கூட்டியே விடுவிக்க முடிவு:மத்திய அரசு Posted:
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று மும்பை எரவாடா சிறையில் இருக்கும் நடிகர் சஞ்சய் தத்தை நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| கதையே கிடைத்து விடுகிறது, தலைப்பு கிடைப்பதில்லை! தயாரிப்பாளர் வருத்தம் Posted:
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை நாயகனாக்கி உருவாகியுள்ள படம் டார்லிங். இது தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'பிரேம கதாசித்ரம்' படத்தின் ரீமேக். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




ஒருத்தரும் தொந்தரவு பண்ணக்கூடாது. நான் ஒரு மாசம் லீவ் என்று அறிவித்துவிட்டார் அனுஷ்கா.
ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மேல்முறையீட்டு மனு விசாரணையில், ஜெயலலிதா தரப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் ஆஜராகி உள்ளார்.
சாலைகளில் எச்சில் துப்பினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர அரசு, எச்சரிக்கை விடுத்துள்ளது.















