4TamilMedia செய்திகள் | |
- வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்கும் உரிமை வழங்க மத்திய அரசு
- பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது
- குஜராத்தில் இரண்டுநாள் வெளிநாட்டு முதலீட்டார்கள் மாநாட்டைத் துவக்கி வைத்தார் மோடி
- முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற்றம்(?)
- நிதியமைச்சின் செயலாளராக அர்ஜூன் மகேந்திரன் நியமனம்!
- நான் நாட்டைவிட்டு வெளியேறவில்லை; இன்னமும் கிளிநொச்சியிலேயே இருக்கிறேன்: கே.பி
- பிரான்ஸ் சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டம் : புகைப்படங்கள்
- மஹிந்த ஆட்சியில் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியோரை மீள அழைக்கிறது மைத்திரி அரசு!
- இராணுவத்தைக் கொண்டு ஆட்சியைத் தக்க வைப்பதற்கு மஹிந்த முயற்சித்தார்: ராஜித சேனாரத்ன
- நம்பிக்கையை அளித்து வரும் புதிய எபோலா பரிசோதனைத் தடுப்பு மருந்துக்கள்!
- புதிய பாதுகாப்புச் செயலாளராக பி.எம்.யு.டி. பஸ்நாயக்க நியமனம்!
- மைத்திரி அரசில் இணைவதற்கான அழைப்பு வரவில்லை; அமைச்சுப் பதவிகள் குறித்து சிந்திக்கவில்லை: இரா.சம்பந்தன்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னுள்ள கடப்பாடுகள்! (சிவதாசன் டினேஷன்)
- உலகின் மிக நீண்ட சுரங்க ரயில் பாதை சுவிட்சர்லாந்தில்!
- ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல்!:இந்தோனேசிய கடற்படை
- மெல்பேர்ன் விமான நிலையப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் தொடரும் மர்மம்
- இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது ஆஸ்திரேலியா
| வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்கும் உரிமை வழங்க மத்திய அரசு Posted:
வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்கும் உரிமை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது Posted:
பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைதாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| குஜராத்தில் இரண்டுநாள் வெளிநாட்டு முதலீட்டார்கள் மாநாட்டைத் துவக்கி வைத்தார் மோடி Posted:
குஜராத்தில் இரண்டுநாள் வெளிநாட்டு முதலீட்டார்கள் மாநாட்டைத் துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. Read more ... |
| முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற்றம்(?) Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரும், அவரின் ஆட்சிக்காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தவருமான பஷில் ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| நிதியமைச்சின் செயலாளராக அர்ஜூன் மகேந்திரன் நியமனம்! Posted:
சிரேஷ்ட பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன் நிதியமைச்சின் புதிய செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| நான் நாட்டைவிட்டு வெளியேறவில்லை; இன்னமும் கிளிநொச்சியிலேயே இருக்கிறேன்: கே.பி Posted:
தான் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று மறுத்துரைத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரான ‘கே.பி’ என்கிற குமரன் பத்மநாதன், தான் இன்னமும் கிளிநொச்சியிலேயே இருப்பதாக தெரிவித்தள்ளார். Read more ... |
| பிரான்ஸ் சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டம் : புகைப்படங்கள் Posted:
பிரான்ஸ் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீதான தாக்குதலை கண்டித்து உலகம் முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை நடத்தியுள்ளனர். Read more ... |
| மஹிந்த ஆட்சியில் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியோரை மீள அழைக்கிறது மைத்திரி அரசு! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மாற்றுக்கருத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மீண்டும் நாடு திரும்புமாறு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அழைத்துள்ளது. Read more ... |
| இராணுவத்தைக் கொண்டு ஆட்சியைத் தக்க வைப்பதற்கு மஹிந்த முயற்சித்தார்: ராஜித சேனாரத்ன Posted:
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக அமைந்துள்ளதை அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி நேரத்தில் இராணுவத்தைக் கொண்டு ஆட்சியைத் தக்க வைப்பதற்கு முயற்சித்தார். ஆனாலும், அதற்கு இராணுவம் ஒத்துழைக்கவில்லை என்று தேசிய அரசாங்கத்தின் பேச்சாளரும், முக்கியஸ்தருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| நம்பிக்கையை அளித்து வரும் புதிய எபோலா பரிசோதனைத் தடுப்பு மருந்துக்கள்! Posted:
புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட எபோலா பரிசோதனைத் தடுப்பு மருந்துக்கள் நம்பிக்கையை அளித்து வருவதாகவும் இவை விரைவில் ஆப்பிரிக்காவில் எபோலா நோயாளிகளுக்கு உதவி வரும் ஆரோக்கியமான மருத்துவ தொண்டூழியர்களிடம் பரிசோதிக்கப் படவுள்ளதாகவும் உலக சுகாதாரத் தாபனமான WHO தெரிவித்துள்ளது. Read more ... |
| புதிய பாதுகாப்புச் செயலாளராக பி.எம்.யு.டி. பஸ்நாயக்க நியமனம்! Posted:
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யு.டி. பஸ்நாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இன்னமும் அழைப்பு ஏதும் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்று கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னுள்ள கடப்பாடுகள்! (சிவதாசன் டினேஷன்) Posted:
ஊரே சேர்ந்து வடம் பிடித்திழுத்த தேர், தேர்மூட்டியை வந்தடைந்துவிட்டது. ஆம், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கோலாகலங்கள் முடிவடைந்து ஆட்சி, அதிகார பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தலைநகரில் ஆரம்பித்திருக்கின்றன. தமிழர்கள் கடந்த இரண்டு தேர்தல்களில் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் வாக்களித்திருக்கிறார்கள். Read more ... |
| உலகின் மிக நீண்ட சுரங்க ரயில் பாதை சுவிட்சர்லாந்தில்! Posted:
மிகவும் எதிர்பார்க்கப் பட்ட உலகின் மிக நீண்ட சுரங்க ரயில் பாதை எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் அல்ப்ஸ் மலைத் தொடருக்கு இடையே திறக்கப் படவுள்ளது. Read more ... |
| ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல்!:இந்தோனேசிய கடற்படை Posted:
ஜாவாக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தமக்கு சிக்னல்கள் கிடைத்திருப்ப்தாகவும் இதன் மூலம் குறித்த விமானத்தின் கருப்புப் பெட்டி உட்பட முக்கிய பாகங்களை விரைவில் கண்டு பிடித்து விடுவோம் என இந்தோனேசியக் கடற்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது. Read more ... |
| மெல்பேர்ன் விமான நிலையப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் தொடரும் மர்மம் Posted:
வெள்ளிக்கிழமை இரவு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகர விமான நிலையத்தில் டைகர் ஏர் விமானங்கள் பலவற்றில் இருந்து பயணிகள் திடீரென அப்புறப் படுத்தப் பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை. Read more ... |
| இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது ஆஸ்திரேலியா Posted:
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியும் சமநிலை கண்டுள்ளது. எனினும், ஏற்கனவே 2-0 என முன்னிலை வகித்ததால் ஆஸ்திரேலியா அணியே குறித்த காமன்வெல்த் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
















