Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நளினி - முருகன் சந்திப்பு” plus 18 more

Tamilwin Latest News: “நளினி - முருகன் சந்திப்பு” plus 18 more

Link to Lankasri

நளினி - முருகன் சந்திப்பு

Posted: 20 Dec 2014 04:59 PM PST

வேலூர் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு நடந்தது. இவர்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடந்தது.

சுனாமியால் பாதிக்கப்பட்டோர் ...

Posted: 20 Dec 2014 04:31 PM PST

இலங்கையி;ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் 10வருடங்களாகியும் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் இருப்பதாக ஐக்கிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சின் செயலாளர் தேர்தல் ...

Posted: 20 Dec 2014 04:24 PM PST

அரச பணியாளரான நிதியமைச்சின் செயலாளர் பீ பி ஜெயசுந்தர தேர்தல் சட்டங்களை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

மைத்திரிபாலவுக்கான ஆதரவை ...

Posted: 20 Dec 2014 04:09 PM PST

மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்ற வாக்கியம் நேரடியாக சேர்க்கப்படாவிட்டால், மைத்திரிபாலவுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பொதுவேட்பாளரின் 2015ம் ஆண்டின் 100 நாள் ...

Posted: 20 Dec 2014 04:00 PM PST

பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் திகதிகளும் விடயங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் ...

Posted: 20 Dec 2014 03:30 PM PST

அரசாங்கத்தில் இருந்து எதிரணிக்கு மாறிச் சென்றவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.

குறைந்த வருமானம் கொண்ட ...

Posted: 20 Dec 2014 03:22 PM PST

கொழும்பின் குறைந்த வருமானத்தை பெறும் மக்களிடம் செல்லும் படைத் தரப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பயமுறுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கேரளாவை வீழ்த்தி ஐ.எஸ். ...

Posted: 20 Dec 2014 10:45 AM PST

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அரசாங்கத்தில் இருந்து விலகினாலும் ...

Posted: 20 Dec 2014 09:13 AM PST

அரசாங்கத்தில் இருந்து விலகினாலும் எதிர்க்கட்சிக்கு செல்லப் போவதில்லை என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்துக்கு ஜே.வி. ...

Posted: 20 Dec 2014 09:06 AM PST

ஜே வி பியின் உதவியை எதிர்பார்ப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

மஹிந்தவுக்கு தேர்தல் பொரியாகிப் ...

Posted: 20 Dec 2014 08:10 AM PST

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் சில வாக்குறுதிகள் நம்பிக்கை தன்மை கொண்டதல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சரியில்லாத சாப்பாடு: ...

Posted: 20 Dec 2014 05:53 AM PST

அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.

கணவரை கழற்றிவிட்டு பிரபல நடிகரை ...

Posted: 20 Dec 2014 03:12 AM PST

சானியா தனது கணவர் மாலிக்கை விவாகரத்து செய்துவிட்டு நடிகர் ராம்சரண் தேஜாவை திருமணம் செய்யவிருப்பதாக ஒருசில தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் தோல்விக்கு யார் ...

Posted: 20 Dec 2014 02:22 AM PST

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அணி வீரர்களே காரணம் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

தாறுமாறான ஆடுகளத்தால் காயமடைந்த ...

Posted: 20 Dec 2014 12:19 AM PST

இந்திய வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி ஆடுகளம் மோசமானதாக இருந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

ஆட்டம் சரியில்லை: பதவியில் இருந்து ...

Posted: 19 Dec 2014 10:53 PM PST

இங்கிலாந்து அணித்தலைவர் பதவியில் இருந்து குக் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அபார பந்துவீச்சால் இந்தியாவை ...

Posted: 19 Dec 2014 08:20 PM PST

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காத்திருக்கும் பீட்டர்சன்: ...

Posted: 19 Dec 2014 08:02 PM PST

இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவரும், அதிரடி வீரருமான பீட்டர்சன் சமீபகாலமாக அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்.

மோசமான சாதனையை பதிவு செய்த இந்தியா

Posted: 19 Dec 2014 07:47 PM PST

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™