Cinema.tamil.com |
- 'கத்தி' வெற்றிக்குப் பிறகும் ஒரே படம்தானா....?
- திமுக., விலிருந்து நெப்போலியன் விலகல் - பா.ஜ.வில் இணைகிறார்!
- பொதிகை டிவி.யில் தர்மத்தின் குரல்!
- ரஜினி, அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா... அறிவிக்க ரசிகர்கள் வலியுறுத்தல்!
- மௌன குரு ரீ-மேக்கில் சோனாக்ஷி.? - முருகதாஸ் இயக்குகிறார்!
- 15 கோடி பட்ஜெட், கிராபிக்ஸ் காட்சிக்கு 3.5 கோடி : எதிர்பார்ப்பில் கயல் படம்
- பிரதமர் மோடியுடன் அமிதாப் பச்சன் சந்திப்பு
- டிவிடி அல்லது ஸ்டீரிமிங்கில் வெளியாகிறது தி இன்டர்வியூ ?
- சோனாக்ஷிக்கு ரசிகர்கள் வரவேற்பு
- ஒரு படம் வாழ்க்கையை மாற்றிவிடும்... ஸ்ருதிஹாசன் கணிப்பு!
- சல்மானுடன் ஜோடி சேருவதே சன்னியின் கனவாம்...!
- மீண்டும் சஷாங்க் கைத்தான் இயக்கத்தில் வருண் தவான்!
- சண்டை போட்ட இயக்குனருடன் பிரகாஷ்ராஜ் சமரசம்...?!
- 'லிங்கா' - ஆந்திராவில் புதிய புகார்...!
- எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'ஐ'
- அமெரிக்க டிவி சீரியலில் நடிக்கிறார் ப்ரியங்கா!
- இலங்கையில் ராய் டிரைலரை திரையிடும் ஜாக்குலின்!
- டர்ட்டி பாலிடிக்ஸில், மூத்த நடிகர்களுடன் மல்லிகா ஷெராவத்!
- பொன்விழா படங்கள்- பூம்புகார்: திரைவடிவில் ஒரு தமிழ் காவியம்!
- லிங்கா படம் பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: வேந்தர் மூவீஸ் அறிக்கை
| 'கத்தி' வெற்றிக்குப் பிறகும் ஒரே படம்தானா....? Posted: ஒரு படம் மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, பொதுவாக அந்தப் படம் சம்பந்தப்பட்ட இயக்குனர் ஒரு படம்தான் இயக்குவார், முன்னணி ஹீரோவாக இருந்தால் அவரும் ஒரு படத்தில்தான் நடிப்பார். அந்தப் படத்தில் ஹீரோயின்களைப் பொறுத்தவரையில் அந்த மாபெரும் வெற்றிப் படம் அவர்களுக்கு மேலும் நான்கைந்து புதிய பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். ஆனால், 'கத்தி' ... |
| திமுக., விலிருந்து நெப்போலியன் விலகல் - பா.ஜ.வில் இணைகிறார்! Posted: கங்கை அமரன் பாஜகவில் சேர்ந்ததை அடுத்து நடிகர் நெப்போலியனும் அக்கட்சியில் சேருகிறார். சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகராக இருந்த நெப்போலியன் பிறகு அரசியலில் தீவிரமாகி, திமுக சார்பில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். மு.க.அழகிரி உடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நெப்போலியன், ... |
| பொதிகை டிவி.யில் தர்மத்தின் குரல்! Posted: மனிதனின் உயர்வான பண்புகளையும் எப்படி வாழவேண்டும் என்கிற கருத்துக்களையும் பல்வேறு புராணங்களிலிருந்து கதைகளை நாடகமாக்கி தர்மத்தின் குரல் என்ற பெயரில் நாடகமாக வௌியிட இருக்கிறார்கள். நமது சனாதன தர்மத்தின் மேன்மைகளை ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம், ஸ்ரீ காஞ்சி மடம், ஸ்ரீ அஹோபில மடம், ஸ்ரீ மத்வ பீடாதிபதிகள், ஸ்ரீ ஆதினங்கள் மற்றும் ... |
| ரஜினி, அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா... அறிவிக்க ரசிகர்கள் வலியுறுத்தல்! Posted: அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர், மேலும் இதுதொடர்பாக உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக நடிகர் ரஜினிகாந்த் திகழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வருவது போன்ற சூழலையும் உருவாக்கினார். ஆனால் ... |
| மௌன குரு ரீ-மேக்கில் சோனாக்ஷி.? - முருகதாஸ் இயக்குகிறார்! Posted: 'கத்தி' படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் ஒரு படம் இயக்க இருக்கிறார். இது ஒரு பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்படுகிற படம். இதில் சோனாக்ஷி சின்ஹா தான் நடிக்க இருப்பதாக ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் அறவித்துவிட்டார். இந்நிலையில், இந்தப்படம் தமிழில் வௌியான மௌன குரு படத்தின் ரீ-மேக்காக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ... |
| 15 கோடி பட்ஜெட், கிராபிக்ஸ் காட்சிக்கு 3.5 கோடி : எதிர்பார்ப்பில் கயல் படம் Posted: மைனா, கும்கி வெற்றிப் படங்களை அடுத்து பிரபுசாலமன் இயக்கும் படம் கயல். லிங்கா படத்தில் நஷ்டமடைந்ததாக புலம்பிக்கொண்டிருக்கும் திரையரங்க அதிபர்கள் மத்தியில் கயல் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. டிசம்பர் 25 ஆம் தேதி அன்று மீகாமன், வெள்ளைக்கார துரை உட்பட வேறுசில படங்கள் வெளியாகின்றன. ஆனாலும், கயல் படத்தை ... |
| பிரதமர் மோடியுடன் அமிதாப் பச்சன் சந்திப்பு Posted: டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சந்தித்துப்பேசினார். சந்திப்பின் போது, பிரதமர் மோடியும், நடிகர் அமிதாப் பச்சனும், ஒரே நிறத்திலான உடைகளை அணிந்திருந்தனர். சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டவை குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக இருந்த காலத்தில், ... |
| டிவிடி அல்லது ஸ்டீரிமிங்கில் வெளியாகிறது தி இன்டர்வியூ ? Posted: தி இன்டர்வியூ ஆங்கிலப்படம், தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல், டிவிடி அல்லது ஸ்டீரிமிங்கில் வெளியிட சோனி பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரிய முன்னாள் அதிபரை நேர்காணல் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள தி இன்டர்வியூ படத்திற்கு, வடகொரிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ... |
| சோனாக்ஷிக்கு ரசிகர்கள் வரவேற்பு Posted: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளிவந்த லிங்கா திரைப்படம் மூலம், தமிழில் அறிமுகமான பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்காவின் நடிப்பிற்கு, ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். சோனாக்ஷிக்கு, இதுதான் தமிழில் முதல் படம் என்றாலும், அவரது நடிப்பு, வசன உச்சரிப்பின் போது அவரது முகபாவனைகள் போன்றவைகள், ... |
| ஒரு படம் வாழ்க்கையை மாற்றிவிடும்... ஸ்ருதிஹாசன் கணிப்பு! Posted: இன்றைய தேதியில் போட்டி நிறைந்த இந்த உலகத்தில் மற்றவர்களின் அரசியல், போட்டி, பொறாமை ஆகியவற்றுக்கிடையில் முன்னணியில் இருப்பதென்பது சாதாரண விஷயமல்ல. எப்போது நமக்கு சிறு சறுக்கல் வரும் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பல சந்தர்ப்பவாதிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி திரையுலகத்தில் நிறையவே நடக்கும், ... |
| சல்மானுடன் ஜோடி சேருவதே சன்னியின் கனவாம்...! Posted: சல்மான் கான் உடன் ஜோடி சேருவதே எனது கனவு என்கிறார் நடிகை சன்னி லியோன். பாலிவுட்டின் பிரபல ஹாட் நடிகை சன்னி லியோன், தனது அதிரடி கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து கொண்டிருக்கிறார். கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர் இவர் தான். பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோர் எல்லாம் சன்னி லியோனுக்கு அடுத்து தான் ... |
| மீண்டும் சஷாங்க் கைத்தான் இயக்கத்தில் வருண் தவான்! Posted: வருண் தவான், ஆலியா பட் நடிப்பில் வௌிவந்த ''ஹம்தி சர்மா கி துல்கனியா'' படத்தை இயக்கியவர் சஷாங்க் கைத்தான். இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், சஷாங்க் கைத்தான் மீண்டும் வருண் தவானை வைத்து ஒரு படம் இயக்க முடிவெடுத்திருக்கிறார். சஷாங்க் இன்னொரு அருமையான காதல் கதை வைத்திருக்கிறாராம். இதுதொடர்பாக வருண் தவானும், ... |
| சண்டை போட்ட இயக்குனருடன் பிரகாஷ்ராஜ் சமரசம்...?! Posted: தென்னிந்தியத் திரையுலகில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் பிரகாஷ்ராஜ். சமீபகாலமாக படங்களை இயக்கி நல்ல இயக்குனராகவும் பெயர் வாங்கி வருகிறார். இவருக்கும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனு வைட்லாவுக்கும் இடையே 'ஆகாடு' படம் ஆரம்பமானதிலிருந்தே பிரச்சனை இருந்து வந்தது. ஒரு உதவி இயக்குனருடன் ... |
| 'லிங்கா' - ஆந்திராவில் புதிய புகார்...! Posted: 'லிங்கா' திரைப்படம் வெளிவந்து ஒரு வாரம் ஆன நிலையில் வினியோகஸ்தர்ள் புகார், திரையரங்கு உரிமையாளர்கள் புகார் என தினமும் ஏதாவது ஒரு புது செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக படத்தை வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனம் சார்பில் நேற்று அனுப்பபட்ட பத்திரிகைச் செய்தியிலும், படத்தைப் பற்றி ... |
| எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'ஐ' Posted: தமிழ்த் திரையுலக ரசிகர்களின் அடுத்த பார்வை தற்போது 'ஐ' படத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. தமிழ்த் திரையுலகம் என்றும் ஒரு வட்டத்துக்குள் இந்தப் படத்தை அடக்கி விட முடியாது, ஷங்கர் என்ற இயக்குனரின் படம் என்பதால் இந்தியத் திரையுலகமும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன் யு ... |
| அமெரிக்க டிவி சீரியலில் நடிக்கிறார் ப்ரியங்கா! Posted: பாலிவுட்டின் பிரபல நடிகையான ப்ரியங்கா சோப்ரா இப்போது அமெரிக்காவிற்கு போய் நடிக்க இருக்கிறார். அவர் நடிப்பது ஹாலிவுட் படத்தில் அல்ல, டி.வி.சீரியலில். அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் ஸ்டுடியோவான ஏபிசி., புதிதாக ஒரு டிவி சீரியலை தயாரிக்கிறது. இந்த சீரியலில் ப்ரியங்காவை நடிக்க கேட்டுள்ளனர். அவரும் சம்மதம் சொன்னதாகவும், ஓராண்டுக்கு ... |
| இலங்கையில் ராய் டிரைலரை திரையிடும் ஜாக்குலின்! Posted: இலங்கையை சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். சல்மான் கான் உடன் கிக் படத்தில் ஜோடி போட்டவர், அடுத்தப்படடியாக ராய் என்ற படத்தில் நடித்துள்ளார். முதன்முறையாக இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் ஜாக்குலின், அதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இப்படத்தில் ஜாக்குலின் ஜோடியாக ரன்பீர் கபூர் மற்றும் அர்ஜூன் ராம்பால் ... |
| டர்ட்டி பாலிடிக்ஸில், மூத்த நடிகர்களுடன் மல்லிகா ஷெராவத்! Posted: கே.சி.பொகாடியா இயக்கி வரும் பரபரப்பு படம் ''டிர்ட்டி பாலிடிக்ஸ்''. பாலியல் தொழிலாளியான மல்லிகா ஷெராவத், ஒரு மாநிலத்தின் முதல்வராக வர கனவு காண்கிறார் அதற்கு அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் படத்தின் கதை. இப்படத்தில், மல்லிகா ஷெராவத் உடன் பாலிவுட்டின் மூத்த நடிகர்கள் ஓம் பூரி, நஸ்ருதீன் ஷா, அனுபம் கெர் மற்றும் அஸ்தோஸ் ... |
| பொன்விழா படங்கள்- பூம்புகார்: திரைவடிவில் ஒரு தமிழ் காவியம்! Posted: இளங்கோவடிகள் எழுதிய 'சிலப்பதிகாரம்', தமிழர்கள் வாழ்வையும், கலாச்சாரத்தையும் சொல்லும் அற்புத காவியம். கணவனின் படுகொலைக்கு நீதி கேட்டு மதுரை மன்னனையே கேள்விகேட்டு மதுரையை எரித்த வீரப் பெண்ணின் வரலாறு. அதுவே தி.மு.க., தலைவர் மு.கருணாநிதியின் கைவண்ணத்தில் திரைக்கதை வடிவமெடுத்து ''பூம்புகார்'' என்ற திரைக்காவியமாக 1964ம் ஆண்டு ... |
| லிங்கா படம் பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: வேந்தர் மூவீஸ் அறிக்கை Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தின் வசூல் குறைந்து விட்டதாகவும், மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்றும். படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை படத்தை வாங்கி திரையிட்டிருக்கும் வேந்தர் மூவீஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-20 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |