Tamilwin Latest News: “தமிழ் கூட்டமைப்பின் பிரசாரங்கள், ...” plus 17 more | |
- தமிழ் கூட்டமைப்பின் பிரசாரங்கள், ...
- இறுதிப் போரை முன்னெடுக்க ...
- சீனா - இலங்கையுடனான உறவை ...
- உயிரிழந்த தமிழருக்கு ...
- ஜோதிடர்களை நோக்கிப் படையெடுக்கும் ...
- தேர்தலுக்காக விலைகளை குறைக்காது ...
- பொலிஸ் காவலரண் அருகில் ஐ.தே. க. ...
- மைத்திரி அரசாங்கத்தில் பாதுகாப்பு ...
- ஜனாதிபதியின் பயணங்களுக்கு விசேட ...
- பொதுக்காணியை இராணுவத்தினர் ...
- நான் விளையாடாதது ஒரு விடயமே இல்லை: ...
- சங்கக்காரா, மேத்யூஸ் அசத்தல்: ...
- ஹியூக்ஸிக்கு அவுஸ்திரேலிய ...
- கோஹ்லியுடன் உள்ள காதலை ஒப்புக் ...
- உலகக்கிண்ண கிரிக்கெட்: இலங்கை ...
- இலங்கை மிரட்டல் பந்துவீச்சு: ...
- முதல் டெஸ்டில் டோனி விளையாடுவார்: ...
- தேர்வு குழுவின் முடிவு அதிர்ச்சி ...
| தமிழ் கூட்டமைப்பின் பிரசாரங்கள், ... Posted: 07 Dec 2014 05:07 PM PST தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசாரங்கள் வடபகுதி இளைஞர்களை விரக்தியடையச் செய்துள்ளது. இச்செயற்பாடு அவர்களை பழைய நிலைக்கு இட்டுச் செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான இராமநாதன் அங்கஜன் தெரிவித்தார். |
| Posted: 07 Dec 2014 04:48 PM PST எவரின் உந்துதல் காரணமாகவும் இறுதிப் போரின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவுகளை எடுக்கவில்லை. அவரே தனித்து அந்த தீர்மானங்களை மேற்கொண்டார் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| Posted: 07 Dec 2014 04:41 PM PST இலங்கையில் சீனா பாரிய நீர் விநியோக திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த 'மென்மையான வலு' திட்டத்தின் மூலம் சீனா, இலங்கையுடனான உறவை ஆழமாக்கவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. |
| Posted: 07 Dec 2014 04:32 PM PST இலங்கையில் இனப்போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று, அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில், உலகின் இரண்டாவது பாரிய யுத்த நினைவு மயானத்தை உள்ளடக்கிய ரூக்வூட் மயானத்தில், நிறுவப்பட்டுள்ளது. |
| ஜோதிடர்களை நோக்கிப் படையெடுக்கும் ... Posted: 07 Dec 2014 04:09 PM PST பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் ஜோதிடர்களை நோக்கிப் படையெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| தேர்தலுக்காக விலைகளை குறைக்காது ... Posted: 07 Dec 2014 03:57 PM PST தேர்தலுக்காக விலைகளை குறைக்காது அரசாங்கம் வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| பொலிஸ் காவலரண் அருகில் ஐ.தே. க. ... Posted: 07 Dec 2014 03:52 PM PST குருநாகல் மாவட்டம், ஹிரியால தேர்தல் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் மீது நேற்று மாலை கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. |
| மைத்திரி அரசாங்கத்தில் பாதுகாப்பு ... Posted: 07 Dec 2014 03:44 PM PST பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சி அமைத்தால் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை தமக்கு வழங்குமாறு ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கோரியுள்ளார். |
| ஜனாதிபதியின் பயணங்களுக்கு விசேட ... Posted: 07 Dec 2014 03:35 PM PST ஜனாதிபதி்யின் பயணங்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் விசேட விமானமொன்றை வடிவமைக்க ஸ்ரீலங்கன் விமானசேவை வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| பொதுக்காணியை இராணுவத்தினர் ... Posted: 07 Dec 2014 08:30 AM PST இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முஸ்லிம் ஊராகிய ஆண்டியாபுளியங்குளம் கிராமத்தில் பொதுத் தேவைக்குரிய காணிக்காக போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. |
| நான் விளையாடாதது ஒரு விடயமே இல்லை: ... Posted: 07 Dec 2014 06:00 AM PST நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் விளையாட விரும்புகின்றேன் என்று அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் கூறியுள்ளார். |
| சங்கக்காரா, மேத்யூஸ் அசத்தல்: ... Posted: 07 Dec 2014 05:36 AM PST இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| Posted: 07 Dec 2014 03:45 AM PST இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் மரணமடைந்த பிலிப் ஹியூக்ஸிக்கு மரியாதை செலுத்த முடிவு செய்துள்ளனர். |
| கோஹ்லியுடன் உள்ள காதலை ஒப்புக் ... Posted: 06 Dec 2014 10:52 PM PST நடிகை அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லியுடன் உள்ள காதலை ஒப்பு கொண்டுள்ளார். |
| உலகக்கிண்ண கிரிக்கெட்: இலங்கை ... Posted: 06 Dec 2014 10:22 PM PST உலகக்கிண்ண கிரிக்கெட் (2015) போட்டிக்கான 30 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. |
| இலங்கை மிரட்டல் பந்துவீச்சு: ... Posted: 06 Dec 2014 07:49 PM PST இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 265 ஓட்டங்கள் குவித்துள்ளது. |
| முதல் டெஸ்டில் டோனி விளையாடுவார்: ... Posted: 06 Dec 2014 07:18 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் டோனி விளையாட வாய்ப்பிருப்பதாக சக வீரர் ஷிகர் தவான் சூசகமாக தெரிவித்துள்ளார். |
| தேர்வு குழுவின் முடிவு அதிர்ச்சி ... Posted: 06 Dec 2014 06:50 PM PST உலகக்கிண்ண போட்டிக்கான இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படாமை குறித்து, முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ஜாகீர்கான் கருத்து வெளியிட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |