Tamilwin Latest News: “போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு ...” plus 17 more | |
- போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு ...
- ஜே.வி.பி யாருடனும் இரகசிய ...
- ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஓய்வு ...
- என்னைக் கொலை செய்ய ...
- 'மஹிந்தவுக்கு ஆதரவாக ...
- ஜோதிடமும் பதவி ஆசையுமே மகிந்த ...
- 1.44 கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவை ...
- ராஜபக்சே என்னிடம் ஆதரவு கேட்டாரா? ...
- ஜனாதிபதித் தேர்தலில் யாரை ...
- மஹிந்தவின் பிரசாரத்தில் இந்திய ...
- பாலிநகர் மகா வித்தியாலய ஸ்தாபக ...
- 5 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் ...
- டோனிக்கு வார்த்தைகளில் கவனம் தேவை: ...
- எனக்கு கிடைத்த கவுரவம்: ...
- இந்தியாவுக்கு வெற்றி என்றால் அது ...
- 10 ஆண்டுகளில் எவ்வளவோ ...
- மெக்கல்லம் அதிரடி சதம்! வலுவான ...
- வார்த்தைகளால் சீண்டிக் கொள்ளும் ...
| போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு ... Posted: 26 Dec 2014 04:59 PM PST போர்க்குற்றச் செயல் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்துவது பொருத்தமானது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Dec 2014 04:55 PM PST ஜே.வி.பி கட்சி யாருடனும் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். |
| ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஓய்வு ... Posted: 26 Dec 2014 04:36 PM PST ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஓய்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Dec 2014 04:31 PM PST தம்மைக் கொலை செய்ய காத்திருப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Dec 2014 03:03 PM PST மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. |
| ஜோதிடமும் பதவி ஆசையுமே மகிந்த ... Posted: 26 Dec 2014 08:36 AM PST இம்முறை நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலானது சென்ற முறையையும் விட மாறுபட்டதாகவே இருக்கின்றது. ஜனாதிபதி அவசரமாக தேர்தலை நடத்துவதன் அவசியம் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையும் பதவி ஆசையுமே என்கிறார் ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஜயசூரிய. |
| 1.44 கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவை ... Posted: 26 Dec 2014 08:25 AM PST 1.44 கோடி இந்திய ரூபா பெறுமதியான கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| ராஜபக்சே என்னிடம் ஆதரவு கேட்டாரா? ... Posted: 26 Dec 2014 08:16 AM PST இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான குமார் சங்ககராவிடம், அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சே உதவி கேட்டதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். |
| Posted: 26 Dec 2014 07:57 AM PST ஐனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பதை த.தே.கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கக் கூடாதென வலியுறுத்தியிருக்கும் வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் தாங்களே சிந்தித்துச் செயற்படட்டும் என்றும் தெரிவித்துள்ளார். |
| மஹிந்தவின் பிரசாரத்தில் இந்திய ... Posted: 26 Dec 2014 07:56 AM PST நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் சமூக வலைத்தள பிரசாரங்களுக்காக இந்திய பிரதமரின் சமூக வலைத்தள பிரசாரங்களில் ஈடுபட்டவரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
| பாலிநகர் மகா வித்தியாலய ஸ்தாபக ... Posted: 26 Dec 2014 07:39 AM PST முல்லைத்தீவு பாலிநகர் வித்தியாலத்தின் ஸ்தாபக அதிபர் குமாரசாமி அண்மையில் புலம்மண்ணில் இயற்கை எய்தியிருந்தார். |
| 5 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் ... Posted: 26 Dec 2014 04:08 AM PST இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் குவித்துள்ளது. |
| டோனிக்கு வார்த்தைகளில் கவனம் தேவை: ... Posted: 26 Dec 2014 03:53 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வு அறையில் ஒருவகை அமைதியின்மை நிலவியதாக அணித்தலைவர் டோனி கூறியது தவறு என்று முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Dec 2014 12:15 AM PST தூய்மை இந்தியா திட்டத்தில் பங்குபெறுமாறு பிரதமர் நரேந்திரமோடி அழைத்தது, தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று கூறியுள்ளார். |
| இந்தியாவுக்கு வெற்றி என்றால் அது ... Posted: 25 Dec 2014 11:25 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடப்பு தொடரில் இந்தியா 0-2 என்று பின் தங்கியிருந்தாலும், மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். |
| Posted: 25 Dec 2014 10:45 PM PST பத்து ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள், புகழ், சர்ச்சைகள் என எல்லாவற்றையும் சந்தித்து விட்டேன் என அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| மெக்கல்லம் அதிரடி சதம்! வலுவான ... Posted: 25 Dec 2014 07:17 PM PST இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. |
| வார்த்தைகளால் சீண்டிக் கொள்ளும் ... Posted: 25 Dec 2014 06:48 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தற்போது தங்களுக்குள்ளே மோதிக் கொள்வதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |