Cinema.tamil.com |
- ஏலத்துக்கு வருகிறது நடிகர் ரஜினி மனைவி சொத்து
- சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படங்கள்
- நான் வெளியாளாகவே கருதுகிறேன் : சன்னி லியோன்
- இர்பானை உருகி காதலிக்கிறார் தீபிகா
- ராக் ஆன் நிகழ்ச்சிக்காக பர்ஹான் லாங் டூர்
- லதா ரஜினிகாந்திற்கு அவகாசம் அளித்தது வங்கி
- புத்தாண்டை மாலத்தீவில் ரன்வீரோடு வரவேற்கும் தீபிகா
- பிகே -2 விலும் நடிக்கிறார் அமீர்
- 2014 ரீவைண்ட்: மணவாழ்க்கையில் இணைந்த நட்சத்திரங்கள்
- ஒரே ஆண்டில் 82 பாடல்களை எழுதிய மதன் கார்க்கி
- புற்றுநோய் பாதித்த சிறுவனை நடிகனாக்குகிறார் சிரஞ்சீவி
- சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல், சதுரங்க வேட்டை படத்துக்கு விருது
- கிறிஸ்துமஸ் பரிசுகளை கொண்டு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் தவித்த நயன்தாரா.
- 2014 - இனிய பாடல்களைத் தந்த இமான்...
- கே.பாலசந்தர் மறக்க முடியாத மனிதர் - ஆமீர்கான் உருக்கம்...
- நான்கு படங்களின் ரிசல்ட்...?
- 'கயல்' படத்தில் இலங்கைத் தமிழர்...
- 'ஹிட்' பாடல்களைப் பாடும் வைக்கம் விஜயலட்சுமி...
- அங்கீகாரங்கள் புதிய படங்களை தயாரிக்க உத்வேகமாக இருக்கிறது : தயாரிப்பாளர் சதீஷ்குமார்.
- 2014: எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் தந்த படங்கள்..!
| ஏலத்துக்கு வருகிறது நடிகர் ரஜினி மனைவி சொத்து Posted: ரஜினி, தீபிகா படுகோனே உட்பட பலர் ... |
| சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படங்கள் Posted: சென்னையில், சமீபத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. பல்வேறு வெளிநாட்டுப்படங்களுடன், தமிழ் படங்களும் இதில் திரையிடப்பட்டுள்ளன. திரைப்பட விழாவின் இறுதிநாளில், பல படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் படங்களும் விருதுகளை வென்றுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு.. முதல் பரிசு : குற்றம் கடிதல் இரண்டாம் ... |
| நான் வெளியாளாகவே கருதுகிறேன் : சன்னி லியோன் Posted: |
| இர்பானை உருகி காதலிக்கிறார் தீபிகா Posted: சூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள பிகு படத்தில், இர்பானை காதலிக்கும் வேடத்தில், தீபிகா படுகோனே நடிக்கிறார். பிகு படம், இர்பான் - தீபிகாவின் காதல் கதை அல்ல என்றும், படத்தின் இப்பகுதி ஒரு டிராக் மட்டுமே என்று சிர்கார் கூறியுள்ளார். அமிதாப் பச்சன், இர்பான், தீபிகா படுகோனே நடித்துள்ள பிகு படம், அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. ... |
| ராக் ஆன் நிகழ்ச்சிக்காக பர்ஹான் லாங் டூர் Posted: ராக் ஆன் இசை நிகழ்ச்சி மூலம், ரசிகர்களை தன்பால் ஈர்த்துள்ள பின்னணி பாடகர் பர்ஹான் அக்தர், அடுத்து தொடர்நிகழ்ச்சிகளுக்காக, மூன்று மாதம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். ஜனவரி மாதத்தில், பெல்காம், டில்லி, கோல்கட்டா, பெங்களூரு மற்றும் ராஞ்சி நகரங்களில் இசைநிகழ்ச்சி நடத்த உள்ள பர்ஹான், பிப்ரவரி மாதத்தில், ... |
| லதா ரஜினிகாந்திற்கு அவகாசம் அளித்தது வங்கி Posted: கோச்சடையான் படத்திற்காக, மீடியாஒன் நிறுவனத்திற்கு வங்கிக்கடனுக்காக, திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ரூ.22.21 கோடியை உத்தரவாத தொகையாக, லதா ரஜினிகாந்த் வழங்கியிருந்தார். கடனை இதுவரை திரும்ப கட்டாததால், திருமுடிவாக்கம் சொத்தை, வங்கி கையகப்படுத்திக்கொள்ளவதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்தை, யாரும் வாங்கவோ, ... |
| புத்தாண்டை மாலத்தீவில் ரன்வீரோடு வரவேற்கும் தீபிகா Posted: 2014 புத்தாண்டை, அமெரிக்காவின் நியூயார்க்கில், ரன்வீரோடு வரவேற்ற தீபிகா படுகோனே, 2015 புத்தாண்டை, அதே ரன்வீரோடு மாலத்தீவில் வரவேற்க உள்ளார். தீபிகா, இப்போதே மாலத்தீவில் முகாமிட்டுள்ளார். ரன்வீர் சிங், விரைவில் மாலத்தீவு செல்ல உள்ளார். இவர்கள், மாலத்தீவின் முன்னணி பீச் ஹோட்டலான நூநு அடோலில் அறை பதிவு செய்துள்ளனர். அந்த முழு ... |
| பிகே -2 விலும் நடிக்கிறார் அமீர் Posted: அமீர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள பிகே படம், பாக்ஸ் ஆபிசில் முன்னணி இடத்தில் உள்ளது. இதன் இரண்டாவது பாகத்திலும், தான் நடிக்க இருப்பதாக, அமீர் கான் சமீபத்தில் கூறியிருந்தார். அமீர் கானின் இந்த கருத்து, பாலிவுட்டில் சிலநாட்களாக உலா வந்து கொண்டிருக்கும், பிகே -2 படத்தின் வரவை உறுதிப்படுத்தியுள்ளது. அமீர் கானை தவிர அனுஷ்கா சர்மா ... |
| 2014 ரீவைண்ட்: மணவாழ்க்கையில் இணைந்த நட்சத்திரங்கள் Posted: 2014 ஆண்டு பல நட்சத்திரங்களுக்கு மங்களகரமான ஆண்டாக இருந்தது. இல்லற வாழ்வில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் இவர்கள்... நஸ்ரியா-பகத் பாசில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமாகி ராஜாராணி மூலம் புகழ்பெற்ற மலையாள நடிகை நஸ்ரியா, நையாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் என பரபரவென வளர்ந்து கொண்டிருக்கும்போதே மலையாள நடிகர் பகத் ... |
| ஒரே ஆண்டில் 82 பாடல்களை எழுதிய மதன் கார்க்கி Posted: கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி 2014ம் ஆண்டில் 33 படங்களில் 82 பாடல்களை எழுதியுள்ளார். இதில் 67 பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. செல்ஃபி புள்ள... (கத்தி), பூக்களே... (ஐ), மாஞ்சா... (மான்கராத்தே), நீ என்ன பெரிய அப்பாடக்கரா (என்னமோ ஏதோ), சரிதானா... (அமரகாவியம்), என் நெஞ்சில்... (நாய்கள் ஜாக்கிரதை), மோனோ கேஸலீனா.. (லிங்கா), போன்ற பாடல்கள் ... |
| புற்றுநோய் பாதித்த சிறுவனை நடிகனாக்குகிறார் சிரஞ்சீவி Posted: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த பாலு என்ற பத்து வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் எம்எஸ்ஜி மருத்துவனையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு மரணத்துக்கு முன்பாக தான் மிகவும் நேசிக்கும் நடிகர் சிரஞ்சீவியை காண வேண்டும் என்கிற ஆசை இருந்ததுள்ளது. இதனை தெலுங்கு மீடியாக்கள் ... |
| சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல், சதுரங்க வேட்டை படத்துக்கு விருது Posted: சென்னையில் நடந்து வந்த 12வது சர்வதேச திரைப்பட விழா நேற்று (டிச 25) நிறைவடைந்தது. இதில் சுமார் 56 நாடுகளைச் சேர்ந்த 160 படங்கள் திரையிடப்பட்டது. விருதுக்கான பிரிவில் 12 தமிழ் படங்கள் போட்டியிட்டன. அதில் சிறந்த படமாக குற்றம் கடிதல் படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கும், சிருஷ்டி ... |
| கிறிஸ்துமஸ் பரிசுகளை கொண்டு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் தவித்த நயன்தாரா. Posted: நடிகை நயன்தாரா ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையும் கேரளாவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவு செய்து நிறைய சூட்கேஸ்களில் புத்தாடைகள், கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களும் கொச்சி விமானத்தை பிடிக்க சென்றார். சென்னை டிராபிக்கில் மாட்டி அவர் விமான நிலையம் சென்று ... |
| 2014 - இனிய பாடல்களைத் தந்த இமான்... Posted: 'மைனா' படம் தந்த திருப்பு முனை இசையமைப்பாளர் இமானை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உயரத்திற்குக் கொண்டு சென்று விட்டது. அதற்கு முன் இமான் இசையைமப்பில் பல படங்களும், பல இனிமையான பாடல்களும் வந்திருந்தாலும் இமானின் இசையைமப்பைப் பொறுத்தவரையில் 'மைனா' படத்திற்கு முன், பின் என இரு விதமாகத்தான் பிரித்துப் பார்க்க வேண்டும். ... |
| கே.பாலசந்தர் மறக்க முடியாத மனிதர் - ஆமீர்கான் உருக்கம்... Posted: மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர், ஹிந்தியிலும் சில படங்களை இயக்கியுள்ளார். 1981ம் ஆண்டு ஹிந்தியில் அவர் இயக்கி கமல்ஹாசன், ரதி நடித்து வெளிவந்த 'ஏக் துஜே கேலியே' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்1981ம் ஆண்டு ஹிந்தியில் அவர் இயக்கி கமல்ஹாசன், ரதி நடித்து வெளிவந்த 'ஏக் துஜே கேலியே' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த ஒரு ... |
| Posted: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று, "கயல், மீகாமன், வெள்ளக்கார துரை, கப்பல், என்றுமே ஆனந்தம்" ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் முதல் நான்கு படங்களுக்கிடையேதான் பலத்த போட்டி. இந்த நான்கு படங்களில் எந்தப் படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது, எது வசூலை அள்ளிக் குவிக்கப் போகிறது என்பது இன்னும் நான்கு நாட்கள் கழித்துத்தான் ... |
| 'கயல்' படத்தில் இலங்கைத் தமிழர்... Posted: தமிழ்த் திரைப்படங்களுக்கு இன்று உலக அளவில் மிகப் பெரும் வியாபாரம் நடைபெற்று வருவதற்கு முழுமுதற் காரணமாக இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான். சுமார் 30 வருடங்களுக்கு முன் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறிய அவர்களால்தான் இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ... |
| 'ஹிட்' பாடல்களைப் பாடும் வைக்கம் விஜயலட்சுமி... Posted: கேரள மாநிலம், வைக்கத்தைச் சேர்ந்தவரான விஜயலட்சுமி 2013ம் ஆண்டு வெளிவந்த 'செல்லுலாய்ட்' மலையாளத் திரைப்படத்தில் இடம் பெற்ற 'காட்டே...காட்டே...' என்ற பாடல் மூலம் புகழ் பெற்ற பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். 'குக்கூ' திரைப்படம் மூலம் இவரை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். ... |
| அங்கீகாரங்கள் புதிய படங்களை தயாரிக்க உத்வேகமாக இருக்கிறது : தயாரிப்பாளர் சதீஷ்குமார். Posted: ஒரு வருடம் தந்த கௌரவத்தையும் வெற்றியையும் அடுத்த வருடமும் தந்தால் அதற்க்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம் அல்ல. உழைப்பும், தேர்ந்து எடுக்கும் திறனும் கூட காரணமாக தான் இருக்கும்.ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேசன் நன்மதிப்பு , கௌரவம், பெருமை என்ற மூன்று ரத்தினங்களை தன்னுடைய கிரீடத்தில் பதித்து வைத்து இருக்கிறது.2013 ஆண்டில் தங்க மீன்கள் ... |
| 2014: எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் தந்த படங்கள்..! Posted: ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அதிகபட்சமாக, அரை டஜன் படங்கள் கூட வெளியாவது உண்டுதான். அதற்காக வெளியாகும் அத்தனை படங்களையும் மக்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. அவற்றை தியேட்டர்களுக்கு தேடிச் சென்று பார்ப்பதும் இல்லை. தியேட்டரில் மட்டுமல்ல, திருட்டு வி.சி.டி.யில் கூட மக்கள் பார்க்க ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-26 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |