Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போதைவஸ்துக்காரர்கள் பற்றி ...” plus 17 more

Tamilwin Latest News: “போதைவஸ்துக்காரர்கள் பற்றி ...” plus 17 more

Link to Lankasri

போதைவஸ்துக்காரர்கள் பற்றி ...

Posted: 22 Dec 2014 05:02 PM PST

நாட்டு மக்களே போதைவஸ்துக்காரர்கள் தொடர்பில் அறிந்து வைத்திருக்கையில், அதனைப் பற்றி அறியாதிருக்க நாமல் சின்ன குழந்தையா? ( பேபியா?) என்று மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்கவின் இரகசிய ...

Posted: 22 Dec 2014 04:10 PM PST

சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் இரகசிய உடன்படிக்கை குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இராணுவத்தை ...

Posted: 22 Dec 2014 03:52 PM PST

அரசாங்கம் இராணுவத்தை இழிவுபடுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேவையென்றால் 2ம், 3ம் விருப்பு ...

Posted: 22 Dec 2014 03:43 PM PST

எதிர்வரும் ஜனாதிபதி தோதலின் போது தேவையென்றால் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

என்னை யாரும் கைக்கூலி என்று ...

Posted: 22 Dec 2014 03:32 PM PST

நான் இலங்கை வந்தது அறக்கட்டளை சார்பாக அங்குள்ள கலைஞர் பெருமக்களை சந்திப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவுமே வந்த ஒரு கலைஞன். ஆனால் அந்த அமைச்சர் என்னை வந்து சந்தித்த விடயத்தை ஒரு விசமாக உலகம் பூராகப் பரப்பி உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் என்மீது அவப் பெயரை உண்டாக்க சிலர் நினைக்கிறார்கள் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார். 

தேர்தல் பிரச்சாரத்தில் ...

Posted: 22 Dec 2014 03:13 PM PST

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சட்டவிரோத ஆயுதங்களைக் களைவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வெட்கம் இருந்திருந்தால் பதவி ...

Posted: 22 Dec 2014 10:38 AM PST

அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் தொடர்பாக இன்று இரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கைல்.

வந்துரம்ப பொலிஸ் நிலையப் ...

Posted: 22 Dec 2014 09:15 AM PST

காலி, வந்துரம்ப பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கண்காணிக்க வந்த குழுவினர் யார்? ...

Posted: 22 Dec 2014 08:49 AM PST

ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பினை மேற்கொள்ளவுள்ள படையினரை கண்காணிக்க வந்த குழுவினர் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எங்கே தங்கியிருக்கிறார்கள்? என யாழ்.மாவட்டச் செயலகத்தினையும், யாழ்.தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினையும் இன்றைய தினம் முற்றுகையிட்ட படையினர் மேற்கண்டவாறு விசாரித்துள்ளனர்.

திஸ்ஸ அத்தநாயக்க உடைத்த இரகசிய ...

Posted: 22 Dec 2014 08:34 AM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கிய விதத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் இரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தோல்வி: காரணங்களை ...

Posted: 22 Dec 2014 05:29 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததற்கு பல காரணங்களை கூறியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ...

Posted: 22 Dec 2014 03:54 AM PST

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்குவார் என பயிற்சியாளர் அத்தப்பத்து உறுதியளித்துள்ளார்.

உலகக்கிண்ணம் 2015: தூதராக சச்சின் ...

Posted: 22 Dec 2014 02:32 AM PST

உலகக்கிண்ணப் போட்டிக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கேட் வாரியம் அறிவித்துள்ளது.

மனைவிகளுக்கு `ஓகே’…. ...

Posted: 21 Dec 2014 10:57 PM PST

அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் தங்கிக் கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

டக்-அவுட் சாதனை: ஜெயசூரியா, ...

Posted: 21 Dec 2014 10:04 PM PST

இந்திய அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் 8 முறை ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

கிளப் அணிகளுக்கிடையிலான ...

Posted: 21 Dec 2014 07:28 PM PST

கழகங்களுக்கிடையிலான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் கோரி ...

Posted: 21 Dec 2014 06:53 PM PST

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ...

Posted: 21 Dec 2014 06:38 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷகிட் அப்ரிடி அறிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™