Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “க.பொ.த. ...” plus 16 more

Tamilwin Latest News: “க.பொ.த. ...” plus 16 more

Link to Lankasri

க.பொ.த. ...

Posted: 27 Dec 2014 03:33 PM PST

வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் விஞ்ஞானப் பிரிவில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன் ஏகாம்பரம் யுகேசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

அக்கரைப்&#29 ...

Posted: 27 Dec 2014 03:28 PM PST

இன்று அக்கரைப்பற்றில் பொது வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொது கூட்டத்தின் போது மேடையை நோக்கி சிலர் கல்லெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி&#29 ...

Posted: 27 Dec 2014 03:24 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நுவரெலியாவில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திற்காக பிரதான பாதை மறிக்கப்பட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் ...

Posted: 27 Dec 2014 03:14 PM PST

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நாளை காலை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் வெள்ள ...

Posted: 27 Dec 2014 09:00 AM PST

மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகளை மட்டு. மாவட்ட இந்து இளைஞர் பேரவை கோருகின்றது.

போர்க்குற்றத்துக்கு எதிராக ...

Posted: 27 Dec 2014 08:51 AM PST

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் மூலம் நாட்டை சீரழிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக இராஜதந்திர போரை நடத்தப் போவதாக பொதுவேட்பாளர் எதிரணி தெரிவித்துள்ளது.

போர்க்கால அடிப்படையில் வெள்ள ...

Posted: 27 Dec 2014 08:34 AM PST

அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் வன்னிப் பிரதேச மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களின் நலிந்து போயுள்ள வாழ்வாதாரத்தையும் கவனத்திலெடுத்து உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு முன்வர வேண்டுமென .சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

2014 உயர்தரப் பரீட்சையில் முதல் ...

Posted: 27 Dec 2014 08:25 AM PST

2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் முதல் இடத்தில் சித்தியெய்தியவர்களின் முழுமை விபரங்கள் வெளியாகியுள்ளன.

தொடரும் ஈபிடிபியின் அடாவடி! கிளி. ...

Posted: 27 Dec 2014 08:09 AM PST

கிளிநொச்சி கச்சேரியின் அனர்த்த முகாமைத்துவப் பிரிக்கேயுரித்தான பொருட்களை ஈபிடிபியினர் அடாவடியாக கையகப்படுத்தியுள்ளனர்.

கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் ...

Posted: 27 Dec 2014 07:45 AM PST

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்வந்துள்ளனர்.

அவுஸ்திரேலிய வீரர்களை விடாமல் ...

Posted: 27 Dec 2014 04:34 AM PST

அவுஸ்திரேலிய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது சிடில் வீசிய பவுன்சர் அந்த அணியின் தொடக்க வீரர் வார்னரை பதம் பார்த்தது.

புகழ், சர்ச்சை என அனைத்தையும் ...

Posted: 27 Dec 2014 02:24 AM PST

கடந்த வார விளையாட்டில் நடந்த சில நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவு மெல்போர்ன் நகரில் காதலி ...

Posted: 26 Dec 2014 11:22 PM PST

இந்திய துணை அணித்தலைவர் கோஹ்லியும், அவரது காதலி அனுஷ்கா சர்மாவும் நள்ளிரவில் மெல்போர்ன் நகரில் சுற்றித்திரிந்தனர்.

பாக்சிங் டே: சுனாமியாய் ...

Posted: 26 Dec 2014 09:58 PM PST

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்கு மறுநாள் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு 'பாக்சிங் டே' என்று பெயர்.

நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 138 ...

Posted: 26 Dec 2014 07:43 PM PST

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டோனியின் புதிய சாதனை

Posted: 26 Dec 2014 07:23 PM PST

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் விக்கெட் காப்பாளரான மகேந்திரசிங் டோனி அதிகபடியாக பிடிகளை எடுத்துள்ளார்.

5 ஓட்டங்களால் உலக சாதனையை தவறவிட்ட ...

Posted: 26 Dec 2014 06:55 PM PST

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™