Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சஞ்சய் தத்திற்காக பிகே சிறப்புக்காட்சி

Posted:

சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள சஞ்சய் தத்திற்காக, பிகே படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. பிகே படத்தில் சஞ்சய் தத் நடித்திருந்த போதிலும், அவர் சிறையில் இருந்ததால், படத்தின் புரோமோஷன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. தற்போது பரோலில், சஞ்சய் தத் வெளியே வந்துள்ளார். இதனிடையே சான்டா குரூஸில் ...

ரித்திமா சூட்டின் குரு ரன்வீர்?

Posted:

ஜோயா அக்தர் இயக்கத்தில் வெளியான தில் தடக்னே டூ படத்தில் ரித்திமா சூட் அறிமுகமானார். இந்த படத்தில், ரித்திமா, ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அத்தோடு, ரித்திமா உடல்வாகு குறித்தும் பலர் விமர்சித்தனர் இந்நிலையில், ரித்திமா சூட்டின் ஜிம் பயிற்சியாளர் ரன்வீர் சிங் என்ற ...

பிகே படத்திற்கு அத்வானி பாராட்டு

Posted:

சச்சின் டெண்டுல்கர் என பார்ப்போரெல்லாம் பாராட்டி வரும் பிகே படத்திற்கு, தற்போது முத்தாய்ப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அத்வானி கூறியுள்ளதாவது, பிகே படம் பொழுதுபோக்கு படம் என்பதற்கு ஒருபடிமேலே, சிறந்த முக்கியத்துவம் வாய்ந்த படம் என்றே கூற வேண்டும். ...

முதல் வாரத்தில் ரூ.182 கோடி வசூலை ஈட்டிய பிகே

Posted:

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடிப்பில் வெளியான பிகே படம், இந்தியாவில் வெளியான முதல் வாரத்திலேயே, ரூ. 182.58 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வெளியான முதல்வாரத்திலேயே, அதிகளவு வசூல் செய்த படம் என்ற பெருமையை, பிகே படம் பெற்றுள்ளது. படம் வெளியான முதல்நாளில், ரூ. 26.63 கோடியையும், மறுநாளில் ரூ. 30.34 கோடிகள் என முதல் வார ...

மீ்ண்டும் ஷஷாங்கா இயக்கத்தில் பவாத்

Posted:

ஷஷாங்கா கோஷ் இயக்கத்தில் வெளிவந்த கூப்சூரத் படத்தில், பாலிவுட் திரையுலகிற்கு, பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் அறிமுகம் ஆனார். பாட்டீல் ஆஃப் பிட்டோரா புத்தகத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தில், பவாத் கானின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இதனிடையே, ஷஷாங்க் கோஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்திலும நடிக்க பவாத் கான் ...

கரீனாவுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன் : வருண்

Posted:

கரீனா கபூருடன் ஜோடி சேர்ந்து நடிப்பது போன்ற கதைகளை கொண்டுள்ள இயக்குநர்கள் தாராளமாக தன்னை அணுகலாம் என்று வருண் தவான் கூறியுள்ளார். கரீனா கபூர், சமீபத்தில், வருண் தவான் போன்ற இளைய நடிகர்களுடன் நடிக்க ஆவலாய் இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தங்களை மறந்த ரன்பீர் மற்றும் காத்ரீனா

Posted:

பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன், காத்ரீனா கைப், அர்ஜூன் கபூர், அலியா பட், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்ட கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அனைவரும் மேற்கத்திய நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போது, காத்ரீனாவை, திடீரென கட்டிப்பிடித்த ரன்பீர், அவரை முத்தமிடத் ...

பாம்பே வெல்வெட் படம் : இயக்குநர் நெகிழ்ச்சி

Posted:

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள பாம்பே வெல்வெட் படம், இந்தாண்டின் நவம்பர் மாதத்திலேயே வெளியாக இருந்த நிலையில், தற்போது வெளியீடு, 2015ம் ஆண்டு மே மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது இயக்குநருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், படம் குறித்து அவர் மகிழ்ச்சியாக உள்ளார் என்றே கூற வேணடும். ...

உறவு குறித்து மனம் திறக்கிறார் கங்கனா

Posted:

நடிகர்களுடன் ஏற்பட்ட உறவு தோல்வியில் முடிந்ததையடுத்து, அம்மாவுடனேயே வாழ்ந்து வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தற்போது முதன்முதலாக, தனது பெர்சனல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தான் தற்போது ஒருவருடன் உறவில் இருப்பதாகவும், அவர் பெயரை வெளியில் கூற இயலாது என்று அவர் ...

ஆம்பள விழாவில் ஹன்சிகாவை கலாய்த்த ஆர்யா

Posted:

சுந்தர். சி. இயக்கத்தில் விஷால் தயாரித்து இயக்கியுள்ள ஆம்பள படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விஷால் பட விழாவில் தவறாமல் ஆஜராகும் ஆர்யா, ஆம்பள இசைவெளியீட்டு விழாவுக்கும் வரத்தவறவில்லை. அது மட்டுமல்ல, வழக்கம்போல் அனைவரையும் தனக்கே உரிய பாணியில் செமத்தியாய் கலாய்த்தார் ஆர்யா. ...

மிஷ்கினுடன் புத்தாண்டு கொண்டாட 1500 ரூபாய் கட்டணம்

Posted:

தமிழ்சினிமா இயக்குநர்களில் மிஷ்கின் வித்தியாசமான ஆள். கமல்ஹாசனை மேடையில் திட்டுவார், கால்மேல் கால் போட்டுக்கொண்டு பாக்யராஜ் பக்கத்தில் உட்காருவார், பிரஸ்மீட்டில் மீடியாக்களை புகழ்ந்து பேசுவார், வேறு விழாக்களில் மீடியாக்களை கழுவி ஊற்றுவார். இன்னொரு பக்கம் உலக இலக்கியங்களை கரைத்துக் குடித்ததுபோல் மண்டையாகப் பேசுவார். ...

பார்த்திபன் இயக்கும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' பார்ட் 2

Posted:

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்று படத்துக்கு தலைப்பு வைத்துவிட்டு, கதை இல்லாத படம் என்று விளம்பரம் செய்தார் பார்த்திபன். அவர் எதிர்பார்த்ததுபோலவே 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமல்ல, விமர்சன ரீதியாகவும் பார்த்திபனுக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. சில தினங்களுக்கு முன் ...

ஆபாசமான முன்னோட்டம்... கவிழ்ந்தது கப்பல்

Posted:

சுமார் பத்து நண்பர்கள் சேர்ந்து ஐ ஸ்டுடியோஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற படக்கம்பெனியை தொடங்கி கப்பல் என்ற படத்தைத் தயாரித்தனர். வைபவ் கதாநாயகனாகவும், சோனம் பாஜ்வா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி உள்ளார். இவர் எந்திரன் படத்தில் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். கப்பல் ...

மீகாமன் தயாரிப்பாளரை புலம்பவிட்ட ஆர்யா

Posted:

அஜித்தின் செயல்கள் பல பேருக்கு முக்கியமாக இளம் நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கின்றன. அதை அவர்கள் பின்பற்றவும் செய்கின்றனர். தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கும், படம் தொடர்பான எந்த விழாவுக்கும் வருவதில்லை என்பதை அஜித் தன்னுடைய கொள்கையாக வைத்திருக்கிறார். அதையும் சில நடிகர்கள் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். ஜெய்யுக்கு ...

பாலிமர் டி.வியின் புதிய தொடர் இருமலர்கள்

Posted:

பாலிமர் தொலைக்காட்சியில் வருகிற 29ந் தேதி முதல் இரு மலர்கள் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7.30 மணிக்கு ஒளிப்பாகும். கணவனை இழந்த ஒரு பெண் திருமணம் மண்டபம் நடத்துகிறார். அவருக்கு திருமண வயதில் இரண்டு பெண்கள். திருமண மண்டபத்தில் பல திருமணங்களை பார்க்கும் தாய்க்கு தன் மகள்களை திருமண கோலத்தில் பார்க்க ...

மாதவன் சூட்கேஸ்கள் மாயம்

Posted:

மாதவன் தற்போது இந்தி மற்றும் தமிழில் தயாராகும் இறுதிச்சுற்று என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சிக்ஸ் பேக்ஸ் வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். படம் விரைவில் வெளிவர உள்ளது. அதன் டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதால் மாதவன் குடும்பத்துடன் ...

நெடுஞ்சாலையில் புறம்போக்கு கிளைமாக்ஸ்

Posted:

ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கும் புறம்போக்கு படத்தை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். யூடிவி தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. சென்னை பின்னி மில்லில் சிறைச்சாலை ஷெட்போட்டு ஒரு மாதம் வரை படப்பிடிப்பு நடந்தது.
இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் பெங்களூர்& மைசூர் தேசிய ...

தயாரிப்பாளர் சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டி

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வருகிற ஜனவரி 25ந் தேதி நடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, நாசரின் மனைவி கமீலா நாசர், நடிகர் மன்சூரலிகான், ...

2014 ரீவைண்டிங்: விண்ணிற்கு சென்ற நட்சத்திரங்கள்

Posted:

தமிழ் சினிமாவில் புதியவர்கள் வருகை அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் பல சாதனையாளர்களையும், கலைஞர்களையும் இழந்தது.

2014ம் ஆண்டில் இந்த மண்ணிலிருந்து விண்ணிற்கு சென்ற நட்சத்திரங்கள்...

கே.பாலச்சந்தர்: நீர்க்குமிழி மாதிரிதான் வாழ்க்கை என்று தன் முதல் படத்திலேயே சொன்னவர் கே.பாலச்சந்தர். ரஜினி, கமல் என்ற இரு ...

'லிங்கா - ஹிந்தி' 28 நிமிட காட்சிகள் நீக்கம்...

Posted:

தமிழ், தெலுங்கில் ரஜினிகாந்த் பிறந்த நாளன்று வெளியான 'லிங்கா' படம் தொடர்ந்து தமிழ்நாட்டில் மட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான நாளிலிருந்தே படம் மிகவும் நீளம் என்று கருத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்தது. அதைத் தொடர்ந்து 175 நிமிடங்களாக அதாவது 2 மணி நேரம் 55 நிமிடமாக இருந்த படத்தின் நீளம் 166 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™