Tamilwin Latest News: “வடக்கு மக்களின் ஆதரவு ...” plus 16 more | |
- வடக்கு மக்களின் ஆதரவு ...
- கல்வி அபிவிருத்தி என்ற போர்வையில் ...
- அமையப்போவது மைத்திரி ஆட்சியா ...
- மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக ...
- ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்குமாறு ...
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ...
- வடமாகாண சபைக்கு தெரியாமல் ஐந்து ...
- ஜனாதிபதி வருகையின் போது ...
- தேர்தலில் வெற்றிபெற ஜனாதிபதிக்கு ...
- குளத்திற்கு நடுவில் காணி வழங்கிய ஈ. ...
- மறக்க முடியுமா: மிரட்டிய அப்ரிடி- ...
- மெல்போர்ன் டெஸ்டில் இந்திய ...
- தவானை கோஹ்லி கத்தியால் குத்தினார்: ...
- எனக்கு ஷாரூக்கான் தான் வேணும்: ...
- தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி ...
- 2022ம் ஆண்டு கத்தார் உலகக்கிண்ணம்: ...
- பயத்தை வெளிக்காட்டிய தவான்: ...
| Posted: 25 Dec 2014 04:27 PM PST ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வடக்கில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளை ஈட்டித்தரும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். |
| கல்வி அபிவிருத்தி என்ற போர்வையில் ... Posted: 25 Dec 2014 04:11 PM PST நாளை மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் ஹோட்டலில் த.ம.வி.பு. கட்சியின் தலைவர் பிள்ளையான் தலைமையில் கல்வி அபிவிருத்தி என்ற போர்வையில மகிந்தவிற்கான தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளதாகவும் தற்போதைய மட். மாவட்ட அமைப்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார். |
| அமையப்போவது மைத்திரி ஆட்சியா ... Posted: 25 Dec 2014 03:49 PM PST நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நடைபெற்றாலும் 2016 நவம்பர் மாதம் வரையும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்தரின் ஆட்சிக் காலம் உள்ளது. |
| மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக ... Posted: 25 Dec 2014 09:48 AM PST ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்காக போலியான ஆவணத்தை பயன்படுத்தியமையானது, ஜனாதிபதி மீண்டும் தெரிவு செய்யப்படுவாரானால் அவரை பதவியில் இருந்து அகற்றும் குற்றமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்குமாறு ... Posted: 25 Dec 2014 09:46 AM PST ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்குமாறு வட்டரக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். |
| Posted: 25 Dec 2014 09:06 AM PST மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் முற்றாக பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் அவசரத் தேவையை முன்னிட்டு லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் இரண்டாயிரம் பவுண்ட் நிதி உதவியை மட்டு.மாவட்ட இந்து இளைளுர் பேரவைக்கு வழங்கியது. |
| வடமாகாண சபைக்கு தெரியாமல் ஐந்து ... Posted: 25 Dec 2014 08:35 AM PST வடமாகாண உள்ளூராட்சி அமைச்சுக்கு தெரியப்படுத்தப்படாமல் மாகாணத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள 5 பிரதேச சபைகளுக்கு வாகனங்கள் மற்றும் பிற உதவிகளை மத்திய அரசாங்கம் தேர்தலை அடிப்படையாக கொண்டு வழங்கியிருக்கின்றது. |
| Posted: 25 Dec 2014 08:05 AM PST ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ். வருகையின் போது ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்ள வடக்கில் ஆளுநரினால் அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. |
| தேர்தலில் வெற்றிபெற ஜனாதிபதிக்கு ... Posted: 25 Dec 2014 07:46 AM PST ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று நல்லாட்சி நடத்த வாழ்த்துக்களை தெரிவியுங்கள் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எம்மை கட்டாயப்படுத்துகிறார். |
| குளத்திற்கு நடுவில் காணி வழங்கிய ஈ. ... Posted: 25 Dec 2014 07:46 AM PST அவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பிய எங்களுக்கு குளத்திற்கு நடுவில் காணி கொடுத்து எங்களை ஒவ்வொரு மழைகாலத்திலும் இடம்பெயர்ந்து அவலப்படும் நிலையை கொடுத்து விட்டார்கள் என கிளிநொச்சி 2ம் வாய்க்கால் மக்கள் ஈ.பி.டி.பி மீது கண்ணீர்மல்க குற்றம் சுமத்துகின்றார்கள். |
| மறக்க முடியுமா: மிரட்டிய அப்ரிடி- ... Posted: 25 Dec 2014 05:14 AM PST ஆசிய கிண்ணப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒரு ஒருநாள் போட்டி மிரட்டலாக இருந்தது. |
| மெல்போர்ன் டெஸ்டில் இந்திய ... Posted: 25 Dec 2014 04:41 AM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர் தோல்வியை இந்தியா சந்தித்தாலும், மெல்போர்ன் மைதானத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பிருப்பதாக பொண்டிங் கூறியுள்ளார். |
| தவானை கோஹ்லி கத்தியால் குத்தினார்: ... Posted: 25 Dec 2014 02:33 AM PST பிரிஸ்பேனில் 2வது டெஸ்ட் போட்டியின் போது அறையில் கோஹ்லியும், தவானும் மோதிக்கொண்டதாக வெளியான தகவல் தவறானது என டோனி மறுப்பு தெரிவித்துள்ளார். |
| எனக்கு ஷாரூக்கான் தான் வேணும்: ... Posted: 25 Dec 2014 12:23 AM PST தனது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் தயாரிக்கப்பட்டால் அதில் தீபிகா படுகோன், ஷாரூக்கான் நடிக்க வேண்டும் என்று சாய்னா நெஹ்வால் தெரிவித்துள்ளார். |
| தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி ... Posted: 24 Dec 2014 10:25 PM PST இந்திய- அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்குகிறது. |
| 2022ம் ஆண்டு கத்தார் உலகக்கிண்ணம்: ... Posted: 24 Dec 2014 09:52 PM PST பிபா- 2022ம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்காக, கத்தாரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள் பலியாகி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. |
| பயத்தை வெளிக்காட்டிய தவான்: ... Posted: 24 Dec 2014 09:09 PM PST இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு மண்ணில் வெற்றி நம்பிக்கை இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |