Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசாங்கத்திற்கு தோல்வி பீதி ...” plus 16 more

Tamilwin Latest News: “அரசாங்கத்திற்கு தோல்வி பீதி ...” plus 16 more

Link to Lankasri

அரசாங்கத்திற்கு தோல்வி பீதி ...

Posted: 16 Dec 2014 04:58 PM PST

அரசாங்கத்திற்கு தோல்வி பீதி ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.  இதனை ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி வழங்கினால் ஏற்றுக் ...

Posted: 16 Dec 2014 04:51 PM PST

பிரதமர் பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன் என சிரேஸ்ட அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சியில் ”கொழும்பு சிட்டி ...

Posted: 16 Dec 2014 04:41 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நிறுவப்படும் போது கொழும்பு போட் சிட்டி அபிவிருத்தி திட்டம் ரத்துச் செய்யப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்த பெருமானையும் விலை ...

Posted: 16 Dec 2014 04:31 PM PST

ஜனாதிபதி தற்போது தங்களது ஆதரவினை தேடுவதற்கு இராணுவம், பொலிஸ் மற்றும் அரச அலுவலர்கள் என அனைவரையும் தங்களுக்கு சார்பாக பாவிக்கின்றனர் .என்று மைத்திரி குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்த ஆட்சியின் கீழ் வடக்கு ...

Posted: 16 Dec 2014 04:24 PM PST

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் வடக்கில் உள்ள மக்கள் அதிகாரப்பரவலாக்கலை எதிர்பார்க்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பொதுவேட்பாளர் நாடு கடந்த தமிழீழ ...

Posted: 16 Dec 2014 04:17 PM PST

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட்ட எதிர்க்கட்சியினர் சிங்கப்பூரில் சந்தித்துள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ...

Posted: 16 Dec 2014 04:08 PM PST

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுபலசேனா எச்சரித்துள்ளது.

மைத்திரிக்கும் தமிழ் ...

Posted: 16 Dec 2014 04:01 PM PST

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இரகசிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தனியொருவரின் அதிகார ...

Posted: 16 Dec 2014 03:55 PM PST

தனியொருவரின் அதிகார மோகத்திற்காகவே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகின்றது. இந்த ஜனாதிபதி தேர்தலை மொத்த நாட்டு மக்களின் நலன்களுக்கான ஓர் தேர்தலாக மாற்றியமைக்க வேண்டுமென சமூக நீதிக்கான பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியத்தின் அழைப்பாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பிலவின் கோரிக்கையை ...

Posted: 16 Dec 2014 03:50 PM PST

ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதிப் பொதுச்செயலாளர் உதய கம்மன்பில விடுத்த சந்திப்பு கோரிக்கையை ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர், நிராகரித்துள்ளார்.

மீண்டும் களமிறங்கினார் மெஸ்ஸிக்கு ...

Posted: 16 Dec 2014 04:19 AM PST

உலகக்கிண்ண கால்பந்து தொடரின் போது நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு சவால் விட்ட அர்ஜென்டினாவின் மொடல் அழகி மீண்டும் வித்தியாசமான முயற்சியில் இறங்கினார்.

டில்ஷான் அபார சதம்: இலங்கை அணி 302 ...

Posted: 16 Dec 2014 12:56 AM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் குவித்துள்ளது.

மறுபக்கம்: பிரபல டென்னிஸ் ...

Posted: 15 Dec 2014 10:43 PM PST

ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா சாதனைகளை தாண்டி பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.

யுவராஜை கழற்றிவிட்ட பெங்களூர்: ...

Posted: 15 Dec 2014 09:50 PM PST

ஐ.பி.எல் 8வது தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்கள் வீரர்களை தக்க வைத்து கொள்வதற்கும், விடுவிப்பதற்கும் நேற்று கடைசி நாளாகும்.

மைக்கேல் கிளார்க் விலகல்: ...

Posted: 15 Dec 2014 08:19 PM PST

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணிதலைவர் கிளார்க் முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில், போட்டிகளிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு ...

Posted: 15 Dec 2014 08:00 PM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தனே ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.

சிறந்த வெளிநாட்டு வீரராக ...

Posted: 15 Dec 2014 07:55 PM PST

ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியின் முன்னணி வீரரும் போர்ச்சுக்கல் அணி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் சிறந்த கால்பந்து வீரராக திகழந்து வருகிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™