Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வட மாகாணசபைக்கான வரவு ...” plus 15 more

Tamilwin Latest News: “வட மாகாணசபைக்கான வரவு ...” plus 15 more

Link to Lankasri

வட மாகாணசபைக்கான வரவு ...

Posted: 04 Dec 2014 09:05 AM PST

வடமாகாணசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முதல்வாசிப்பு இன்றைய தினம் முதலமைச்சரினால் சபையில் இன்று வாசிக்கப்பட்டது.  

அனைத்து அரசியல் கட்சிகளுமே ...

Posted: 04 Dec 2014 08:51 AM PST

இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் சட்டங்களை மதிப்பதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி முனையில் தமிழக ...

Posted: 04 Dec 2014 08:36 AM PST

இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதன் காரணமாக தமிழக மீனவர்கள் தொழில் செய்யாமல் கரைக்கு திரும்பியுள்ளனர்.

மன்னர்களுக்கு சிலையெடுத்த தலைவர்! ...

Posted: 04 Dec 2014 08:18 AM PST

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புதிய சிலைகளை அமைத்து வருவதுடன் மன்னர்களுக்கு சிலை எடுத்த தலைவர் என வீதி முழுவதும் சுவர் ஒட்டிகளும் ஒட்டப்பட்டு வருகின்றன.

யாழ்.ஊடகவியலாளர்களுக்கு கொலை ...

Posted: 04 Dec 2014 07:40 AM PST

யாழ் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு, மனிதவுரிமைகள் ஆணைக்குழு தலைமையகம் யாழ்.ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வட மாகாண அமைச்சரவையில் மாற்றங்களை ...

Posted: 04 Dec 2014 07:32 AM PST

தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண ஆட்சியின் அமைச்சரவையில் விரைவில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்பட உள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது.

எவ்வித சூழ்ச்சிகளுக்கும் பொது ...

Posted: 04 Dec 2014 06:43 AM PST

மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணில் - சந்திரிக்கா கூட்டு, ...

Posted: 04 Dec 2014 06:18 AM PST

எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எவ்வித விமோசனமும் கிடைக்காது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வருண் ஆரோன், கரண் சர்மா அபாரம்: ...

Posted: 04 Dec 2014 05:38 AM PST

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்கு பெறும் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.

நவீன் திஸாநாயக்கவிடம் வாக்குமூலம் ...

Posted: 04 Dec 2014 04:52 AM PST

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்தில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மறக்க முடியுமா: இலங்கையை கதறடித்த ...

Posted: 04 Dec 2014 04:47 AM PST

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் அப்ரிடி ஒரு ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை கலங்கடித்த விதம் அசத்தலாக இருந்தது.

மேல் மாகாண சபையின் வரவு செலவுத் ...

Posted: 04 Dec 2014 04:46 AM PST

மேல் மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 14 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கழற்றிவிடப்பட்ட ஷேவாக், யுவராஜ்! ...

Posted: 04 Dec 2014 02:51 AM PST

அடுத்த ஆண்டு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை வாங்கிய குசால் பெரேரா: சாதனை ...

Posted: 04 Dec 2014 01:13 AM PST

இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

மனதை உலுக்கிய ஹியூக்ஸின் ...

Posted: 03 Dec 2014 10:20 PM PST

இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் ஆகியோர் டிவிட்டர் பக்கத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸிக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரட்டை சாதனை படைத்த சங்கக்காரா

Posted: 03 Dec 2014 09:39 PM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்காரா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™