Cinema.tamil.com |
- மீண்டும் விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம்...!
- நான் இயற்கையிலேயே அழகு...பெருமைப்படும் ஸ்ருதிஹாசன்!
- 'ஆப் கி அதாலத்'-தில் மூன்று கான்கள்...!
- கெத்து படத்தில் சந்தானம் இல்லை!
- ஜப்பானில் தயாராகும் ஜம்போ 3டி!
- தமன்னாவின் 'தலை'போகும் கனவு!
- ஹிருத்திக்குடன் நடிக்க ஆசைப்படும் சோனாக்ஷி!
- ஆனந்த் எல்.ராயுடன் இணைந்து படம் தயாரிக்கும் அனுஷ்கா சர்மா.?!
- சிம்புவின் மூன்று காதல் தோல்விகள்...!
- நாளை 4 திகில் படங்கள் ரிலீஸ்
- மணிரத்னம் படத்தை முடித்து விட்டாரா?
- மராத்தி படங்களில் பிசியாகி விட்ட தேஜாஸ்ரீ
- சின்னத்திரையிலிருந்து விலகினார் அபிராமி
- விளையாட்டு நுணுக்கங்களை கற்ற மனோஜ்!
- 10வயது மூத்த நடிகையுடன் முத்தக்காட்சியில் நடித்த வருண் தவான்!
- மம்தா குல்கர்னியாக நடிக்கும் சன்னி லியோன்.?!
- விஜய்யின் 22 வருட திரையுலக வாழ்க்கை...!
- என்னை அறிந்தால் - 9 மணிநேரத்தில் 3 லட்சம் பேர்!
- பிறந்த நாளை கொண்டாட ரஜினிக்கு அழைப்பு விடுத்த விஜய் டி.வி!
- சல்மானுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்குமாம்?
| மீண்டும் விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம்...! Posted: விக்ரம் வித்தியாசமான நடிகர். ஒரு இயக்குநரை அவருக்குப் பிடித்துப்போய்விட்டால், அடுத்தப் படத்தின் கால்ஷீட்டையும் அவருக்கே கொடுத்துவிடுவார். சில வருடங்களுக்கு முன் தெய்வத்திருமகள் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததபோதே விஜய்யின் அடுத்தப்படமான தாண்டவம் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார். அதேபோன்ற சம்பவம் தற்போது நடக்க ... |
| நான் இயற்கையிலேயே அழகு...பெருமைப்படும் ஸ்ருதிஹாசன்! Posted: நமக்கெல்லாம் அழகு என்றாலே ஒரு அளவு கோலாக இருப்பது நமது மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் மட்டுமே. முன்பெல்லாம் ஒரு பெண்ணைப் பார்த்து அழகாக இருக்கிறார் என்று சொல்வதென்றால் 'மகாலட்சுமி' மாதிரி இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இன்று நிறைய பேர் அப்படி மங்களகரமாக ஆடை அணிந்து வருவதில்லை. அதனால் நமக்கு அடுத்தவர் அழகை ... |
| 'ஆப் கி அதாலத்'-தில் மூன்று கான்கள்...! Posted: இந்தியன் டெலிவிஷனில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ''ஆப் கி அதாலத்''. மக்கள் நீதிமன்றமான இந்த நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 21வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 21வது ஆண்டை முன்னிட்டு, பாலிவுட்டின் மூன்று கான்களான சல்மான் ... |
| கெத்து படத்தில் சந்தானம் இல்லை! Posted: ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ஜெகதீஷ் இயக்கும் நண்பேன்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். நண்பேன்டா படம் இன்னும் வெளியாகவில்லை. தயாரிப்புநிலையிலேயே இருக்கிறது. அதற்குள் உதயநிதிக்கு புதிய படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. நண்பேன்டா படத்தைத் தொடர்ந்து இதயம் ... |
| ஜப்பானில் தயாராகும் ஜம்போ 3டி! Posted: சமீபத்தில் வெளியான படங்களில் வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படம் என்றால்...ஆ படம்தான். ஆ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், படம் வெளியான ஓரிரு நாட்களிலேயெ கூடுதல் தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. ஆ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ள இப்படக் குழுவினரின் அடுத்த தயாரிப்பு ஜம்போ. இப்படத்தை 3டியில் ... |
| Posted: கனவுகள் இல்லாத வாழ்க்கை இல்லை என்று சொல்லுமளவிற்கு நம் அனைவரின் வாழ்விலும் தினமும் இல்லையென்றாலும் அவ்வப்போது கனவுகள் வந்து கொண்டேயிருக்கும். அவற்றில் பல கனவுகள் நம்ப முடியாதவையாகவும், இப்படியெல்லாம் கூட நடக்குமா என்றெல்லாமும் யோசிக்க வைக்கும். தமன்னாவிற்கும் அப்படித்தான் ஒரு பயங்கரக் கனவு அடிக்கடி வருகிறதாம். அதாவது ... |
| ஹிருத்திக்குடன் நடிக்க ஆசைப்படும் சோனாக்ஷி! Posted: மாஜி ஹீரோ சத்ருகன் சின்ஹாவின் வாரிசு சோனாக்ஷி சின்ஹா. சல்மான் கானின், தபாங் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அக்ஷ்ய் குமார், அஜய் தேவ்கான், சைப் அலிகான் போன்ற ஹீரோக்களுடன் ஜோடி போட்டு விட்டார். இவரது நடிப்பில் ஆக்ஷ்ன் ஜாக்சன் படம் டிச.,5ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், சோனாக்ஷி சின்ஹாவுக்கு, ... |
| ஆனந்த் எல்.ராயுடன் இணைந்து படம் தயாரிக்கும் அனுஷ்கா சர்மா.?! Posted: இயக்குநர் ஆனந்த் எல்.ராய், தான் தயாரிக்கும் அடுத்தபடத்தை, நவ்தீப் சிங் இயக்குவதாக கூறி வருகிறார். இதேப்போல் நடிகை அனுஷ்கா சர்மாவும் தனது அடுத்தபடத்தை நவ்தீப் சிங் இயக்கு இருப்பதாக கூறி வருகிறார். இதனால் பாலிவுட்டில் நவ்தீப் சிங்கின் அடுத்த படம் யாருடையது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் ஆனந்த் ... |
| சிம்புவின் மூன்று காதல் தோல்விகள்...! Posted: சிம்பு அவருடைய மூன்று காதலைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவருடைய இரண்டு காதல் பற்றியும், அந்த இரண்டு காதலிகள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஏனென்றால் அவர்களிருவருமே திரைப்பட நடிகைகள்தான். 'வல்லவன்' பட சமயத்தில் நயன்தாராவைக் காதலித்த சிம்பு சீக்கிரமே அவரை விட்டுப் பிரிந்துவிட்டார். அதன் ... |
| Posted: 2014ம் ஆண்டில் தமிழ் சினிமாவை பேய் பிடித்து ஆட்டுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. இதுவரை வெளிவந்த படங்களில் 30 சதவிகித படங்கள் திகில் படங்கள்தான். திரும்பிய பக்கமெல்லாம் பேய் படங்கள்தான் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற இயக்குனர்கள், சுந்தர்.சி, மிஷ்கின் முதல் புதிதாக அறிமுகமான டீகே வரை எல்லோரும் பேய் படங்களாக ... |
| மணிரத்னம் படத்தை முடித்து விட்டாரா? Posted: தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் மணிரத்னம். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய படங்கள் பெரும் தோல்வியை தழுவி வருகிறது. பிரமாண்டமாக அவர் இயக்கி தயாரித்த ராவணன், மீடியம் பட்ஜெட்டில் தயாரித்த கடல் போன்றவை சமீபத்திய தோல்விகள். அதனால் சிம்பிளாக, விரைவாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ... |
| மராத்தி படங்களில் பிசியாகி விட்ட தேஜாஸ்ரீ Posted: தமிழில் ஒற்றன் படத்தில் இடம் பெற்ற "சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா" என்ற ஒரு பாடலின் மூலம் பாப்புலர் ஆனவர் தேஜாஸ்ரீ, அதன் பிறகு ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். கோடம்பாக்கம், கள்வனின் காதலி, நடிகை, படங்கள் முக்கியமானவை, மதுர, அது ஒரு கனா காலம், வீராப்பு, இம்சை அரசன் 23ம் புலிகேசி, நான் அவனில்லை படங்களில் முக்கிய கேரக்டரில் ... |
| சின்னத்திரையிலிருந்து விலகினார் அபிராமி Posted: விருமாண்டி உள்பட பல தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி. சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும்போதே அதிலிருந்து விலகி திடீரென்று அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். 8 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்தார். சினிமாவில் பெரிய அளவில் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற வந்தவர் அதன் முதல் கட்டமாக தொலைக்காட்சி ... |
| விளையாட்டு நுணுக்கங்களை கற்ற மனோஜ்! Posted: பாலிவுட்டின் திறமையான நடிகர்களில் மனோஜ் பாஜ்பாயும் ஒருவர். இவர் இப்போது தீவர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஹீரோவாக அர்ஜூன் கபூரும், ஹீரோயினாக சோனாக்ஷி சின்ஹாவும் நடித்துள்ளனர். தமிழில் வெளிவந்த கில்லி(கில்லியே, தெலுங்கு படமான ஒக்கடு படத்தின் ரீ-மேக் தான்) படம் தான் இந்தியில் தீவராக வெளிவர இருக்கிறது. இப்படத்தில் ... |
| 10வயது மூத்த நடிகையுடன் முத்தக்காட்சியில் நடித்த வருண் தவான்! Posted: பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவான். இவர் இப்போது பத்லப்பூர் என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தில், வருண் தவானுடன் யாமி கவுதம், நவாசுதீன் சித்திக், ஹூமா குரேசி, திவ்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம், அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாக உள்ள நிலையில், பத்லாப்பூர் படத்தின் ... |
| மம்தா குல்கர்னியாக நடிக்கும் சன்னி லியோன்.?! Posted: கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல புகைப்பட கலைஞர் ஜெயேஷ் செத், நடிகை மம்தா குல்கர்னியின் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அறிவித்தார். மேலும் இப்படத்தில் நடிகை சன்னி லியோனை நடிக்க வைக்க பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து ஜெயேஸ் கூறியுள்ளதாவது, மம்தா குல்கர்னியின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று எண்ணியபோது, அந்த ... |
| விஜய்யின் 22 வருட திரையுலக வாழ்க்கை...! Posted: தமிழ்த் திரையுலகின் வசூல் தளபதிகளில் ஒருவராக முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர். அவருடைய ரசிகர்களால் செல்லமாக இளையதளபதி என்றழைக்கப்படும் விஜய், தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 22 ஆண்டுகள் முடிந்துள்ளன. 1992ம் வருடம் டிசம்பர் மாதம் 4ம் தேதி அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் நாயகனாக ... |
| என்னை அறிந்தால் - 9 மணிநேரத்தில் 3 லட்சம் பேர்! Posted: அஜித் - கௌதம் மேனன் முதன்முறையாக இணைந்திருக்கும் என்னை அறிந்தால் படத்தின் டீசர் இன்று 4ம் தேதி பிறந்த நள்ளிரவு சரியாக 12 மணிக்கு யு டியூப் வீடியோ இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் கூட அஜித் ரசிகர்கள் கண் விழித்திருந்து படத்தின் டீசரை அடுத்த சில நிமிடங்களுக்குள் பரபரப்பாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். கடந்த சில ... |
| பிறந்த நாளை கொண்டாட ரஜினிக்கு அழைப்பு விடுத்த விஜய் டி.வி! Posted: கர்நாடக மாநிலம் பெங்களூரைச்சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், 1950ல் டிசம்பர் மாதம் 12-ந்தேதி பிறந்த இவர், 1975-ல் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்த ரஜினி, பின்னர் தனி ஹீரோவாக உருவெடுத்து குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றினார். அந்த வகையில், ... |
| சல்மானுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்குமாம்? Posted: கடந்த 2002-ம் ஆண்டு மும்பை பாந்த்ராவில் உள்ள சாலையில் குடிபோதையில் கார் ஓட்டிச்சென்ற நடிகர் சல்மான்கான். அந்த பகுதியில் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். இதில் 3 பேர் பலத்த காயமடைந்ததோடு, ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சல்மான்கான் மீது வழக்குப்பதிவு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-04 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |