Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


சஷ்டியின் பெருமை

Posted:

            "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்வரும்" என்ற கிராமப்பகுதியில் சொல்வார்கள். ஆனால் உண்மையான பழமொழி என்ன தெரியுமா? ...

சொல் வரிசை - 74

Posted:

...

இவனெல்லாம் எதுக்கு தண்டமா உயிரோட இருக்கான்?

Posted:

இன்று காலை ஹிந்து இதழில் வந்த செய்தியின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்.   ...

சில்மிஷ ஆன்மீகம்-சின்ன பசங்க எல்லாம் ஓடிப்போங்க!

Posted:

இந்த வீடியோவை பார்த்துக்கொண்டு இருந்தபோது, நச் என்று மண்டையில் ஒரு அடி; இப்படி போர்னோ படம் ஏன் என்று என் மனைவி என்னுடன் ...

குண்டலினியை வெவ்வேறு வடிவங்களில் உணரலாம்

Posted:

மூலத்து மேலது முச்சது ரத்தது காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில் மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.  –  (திருமந்திரம் – ...

GST வரி விதிப்பில் மும்முரம் காட்டும் மத்திய அரசு

Posted:

GST வரி விதிப்பிற்கு ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது., அதனையடுத்து GST வரி விதிப்பிற்கு தயாராவதற்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்துள்ளது. ...

புத்தாண்டில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது சாத்தியமா?

Posted:

 நமது 2015- புத்தாண்டில் ஆஃப்ஷன் டிரேடிங்கில் பத்தாயிரம் முதலீட்டில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது தொடர்பான பேச்சுதான் ...

வீதியோர தேவதை…

Posted:

வீதியோரம் போகயில் விதியாக வந்தாள். என் வீதியோர தேவதை   உன். ...

கடல் பயணங்கள் அவார்ட் 2014 !!

Posted:

2014ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந்த ...

சப்பாத்தியுடன் ஐஸ்க்ரீம் – What a combination!

Posted:

கதைமாந்தர்கள் எனும் தலைப்போடு நான் சந்தித்த, சந்திக்கும் மனிதர்கள் பற்றி சில பதிவுகள் ...

விடை தெரியாத கேள்விக்கு விடை

Posted:

ஒரு தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் வரிகள் இவை. ...

Quiz.no.72 Answer: கிடைத்ததை வைத்துக் கொண்டாடுவோம்: கிடைக்காததைக் கிடப்பில் போடுவோம்!

Posted:

Quiz.no.72 Answer: கிடைத்ததை வைத்துக் கொண்டாடுவோம்: கிடைக்காததைக் கிடப்பில் போடுவோம்! ...

ஆமேர் கோட்டையை சுற்றிப் பார்க்கலாமா!

Posted:

சரம் – மூன்று மலர் - மூன்று ...

மழையாகும் அன்பில் விதையாகும் சொற்கள் - ஒரு கோப்பை மனிதம்

Posted:

"மகிழ்வோ, சோகமோ அசை போடுவது இதமே.... தாயின் மடியில் புதைந்த  கணமாய் ..." மேலும் படிக்க... ...

தொழில் நுட்பப் பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

Posted:

                                        ...

2014

Posted:

அன்புள்ள வலைப்பூவிற்கு, ...

அனுபவம் தந்த நிதானம்

Posted:

கரை மீது காதல் கொண்டு காத்துக் கிடந்தாலும், கடற்கரை மணலை நெற்றியில் பூச முடியுமா? அது போலதான் நண்பனே, பருவ வயதில் உன் கண்களில் புலனாகும் அழகான மாயைகள் எல்லாம். உலராத ...

கே பாலசந்தர்! பிடித்ததும் பிடிக்காததும்

Posted:

என்னைப் பொருத்தவரையில் பாலசந்தரின் மறைவு, அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகத்துக்கும் பெரிய இழப்புதான். அவருடைய படைப்புகளுக்கு கடந்த இருபது  வருடங்களாக அவ்வளவு வரவேற்பு இல்லை என்றாலும் ...

பெண்களையும் விடுவதில்லையே பெண் கொசுக்கள் !

Posted:

----- நல்ல பொருத்தம் தான் ! ...

அறியப்படாத ரகசியங்கள்

Posted:

ஜீவன் எப்படி உடலை விடுகிறது?              பஞ்ச ப்ராணனில் இருதயத்தில் ப்ராணன், மல வழியில் அபாநன்,தொப்புளில் ...

கள்ளிச் செடிகள்

Posted:

"எ ன்ன கஸ்தூரி மாமியாளும் மருமகளும் எங்கயோ கிளம்புறீங்க போல..?" எதிர் வீட்டு வாசலில் நின்று கேட்டாள் பார்வதி.  ...

கோ்டசேவுக்கு சிலை..பிறகு கோயில்..!!!

Posted:

சுடப்பட்டு செத்தவர்க்கு சிலை வைக்கும்போது..சுட்டவர்க்கு சிலை வைக்கக்கூடாதா..? என்று ஒரு கேள்வி.... ...

சித்திரப் பாவையர் - நெல்லை ஓவியர் மாரியப்பன் - (பாகம் 1)

Posted:

 #1 அம்மா என்றால் அன்பு.. ஊர் ...

வறுமை

Posted:

வறுமை என்பது வாழ்க்கையை நடாத்த ஏதுமின்றித் துயருறும் நிலையா? வறுமை என்பது கிடைக்க வேண்டியது கிடைக்காமையால் ஏற்பட்டதா? வறுமை என்பது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையா? வறுமையை விரட்ட முயலாமை ...

பொய்யும் மெய்யும்

Posted:

பார்ப்பதற்கும் அழகாயிருக்கும் கேட்பதற்கும் அழகாயிருக்கும் ஆனால், அதனை ஆய்வு செய்தால் (தீர விசாரித்தால்) தான் பொய்! அது தான் அன்றைய ஆள்கள் சொன்னாங்க "கண்ணால் பார்ப்பதும் பொய் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™