Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வான்வழித் தாக்குதல்: 30 பயங்கரவாதிகள் சாவு
- ஹாஃபிஸ் சயீதின் "டுவிட்டர்' பக்கம் முடக்கம்
- விமான தளத்தைக் கைப்பற்றும் ஐ.எஸ். முயற்சி முறியடிப்பு
- பாகிஸ்தானில் நவாஸ் - இம்ரான் கட்சியினரிடையே மோதல்
- நேபாளத்தில் பேருந்து விபத்து: 18 பேர் பலி
- இலங்கை அதிபர் தேர்தலில் 19 பேர் போட்டி
- மனுக்கள் மீது துரித நடவடிக்கை
- ஆவின் பால் கலப்பட வழக்கு: டிசம்பர் 22-க்கு ஒத்தி வைப்பு
- அனைத்துப் பள்ளிகளிலும் ஜே.ஆர்.சி.
- தீ விபத்து: திமுக நிவாரணம்
- ஓட்டலில் ஷட்டரை உடைத்து திருட்டு
- கம்யூனிஸ்ட் அமைப்புக் கூட்டம்
- டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி
- வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்வு
- தலைவர்கள் சிலைகளுக்கு திமுக செயலாளர் மாலை
- விழுப்புரத்தில் தண்டவாளம் சீரமைப்புப் பணி
- புகையான் நோய்: 200 ஏக்கர் நெல் பயிர் பாதிப்பு
- "ஆசிரியர்களைப் பாதுகாக்க தனிச் சட்டம் அவசியம்'
- சத்துணவு மையத்தில் ஆய்வு
- கடை அடைப்பு தள்ளி வைப்பு
- எய்ட்ஸ் தின விழிப்புணர்வுப் பேரணி
- விருது வென்ற மாற்றுத் திறனாளிக்கு பாராட்டு
- ஓடும் பேருந்தில் ஓவியப் போட்டி
- மானிய விலையில் இடுபொருள்கள்
- செஞ்சியில் வைணவ மாநாடு
- தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம்
- கூத்தனூர் கொலை வழக்கு:தலைமறைவான மூவர் கைது
- அணிலாடியில் பயிற்சி முகாம்
- நாடு முழுவதும் இலவச மருத்துவ மையங்கள்: தொகாடியா
- செவிலியர் பணிக் கட்டமைப்பு: மறுவரையறை செய்யக் கோரிக்கை
- தடையை மீறி ஊருக்குள் நுழைந்த ரெளடி கைது
- காரைக்காலில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி
- விபத்துகளை தடுக்க நடவடிக்கை
- வெளிநாட்டிலுள்ள மீனவர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- இலங்கையில் கரையேறியதமிழக மீனவர்கள் காரைக்கால் வந்தனர்
- துப்புரவுப் பணியில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
- மாஹேயின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்
- தீ விபத்து: வீடு சேதம்
- மாணவிகள் சாலை மறியல்
- வீடு புகுந்து நகைகள் திருட்டு: 3 இளைஞர்கள் கைது
- ஓட்டலில் மோதல்: சப்}இன்ஸ்பெக்டர் மகன் காயம்
- சாலையை சீரமைக்கக் கோரி கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம்
- பழங்கால பிரெஞ்சு பள்ளிக் கட்டடங்களை காக்க வலியுறுத்தி கடிதம் எழுதும் போராட்டம்
- கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புகள் துண்டிப்பு
- உஞ்சவிருத்தி ரதயாத்திரை
- இந்திய பெருங்கடல் பகுதி ஸ்திரத்தன்மையைக் காக்க இந்தியாவால் தான் முடியும்'
- சிகரெட் சில்லறை விற்பனை தடைக்கு வரவேற்பு
- புதிய நிர்வாக குழுவினர் தேர்வு
- பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்
- உலக கை கழுவும் தின விழிப்புணர்வு முகாம்
- ஆவின் பால் கலப்பட வழக்கு: டிசம்பர் 22-க்கு ஒத்திவைப்பு
- பெங்களூரு
- மதுரை
- 4 பயங்கரவாதிகளுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
- திருநெல்வேலி
- ஈரோடு
- "இந்தியாவில் 24 அணு மின் உலைகளை ரஷியா அமைக்க வாய்ப்பு'
- 10,000 பள்ளிகளை மூடுவதா? ஒடிஸா அரசுக்கு பாஜக கண்டனம்
- மாநிலங்களின் குரல்!
- ஐபிடிஎல்: ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி
- ஸ்ரீரங்கம் கோயிலில் அழகிய ஜன்னல்
- 130 ஆண்டுகளுக்குப் பிறகு பொது மருத்துவமனையாக செயல்படத் தொடங்கியது கஸ்தூர்பா மருத்துவமனை
- கல்பாக்கம் 2-ஆவது அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு
- கிறிஸ்துமஸ் பண்டிகை: திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்
- பத்திரிகைகள்தான் தமிழை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்: தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் பேச்சு
- தமிழ்ப் பற்றை வளர்க்க உதவுங்கள்: தமிழாசிரியர்களுக்கு "தினமணி' ஆசிரியர் வேண்டுகோள்
- ரஞ்சி டிராபி: தமிழகம் நிதானம்
- உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு சச்சின் வாழ்த்து
- இந்திய அணி தவறுகளை திருத்த வேண்டிய நேரம் இது
- பெளன்ஸர் வீசத் தயங்கக் கூடாது: ரிக்கி பாண்டிங்,
- போராட்ட குணத்துடன் செயல்படுவோம்: விராட் கோலி
- உணர்வுப் போராட்டம் முடிந்தது; ஆக்ரோஷத்துக்கு தயார்
- "லிங்கா': ரஜினிக்கு மீண்டும் நோட்டீஸ்
- பிரபல கர்நாடக இசைப் பாடகர் நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்
- பிரதமரின் கூட்டத்துக்கு மக்கள் அழைத்து வரப்பட்டனர்: ஒமர்
- துப்பாக்கியைவிட வாக்குப்பதிவு இயந்திரம் வலிமையானது: மோடி
- ஹிந்துத்துவ சக்திகளை வீழ்த்த திராவிடக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: வைகோ அழைப்பு
- பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கக் கூடாது: சுஷ்மாவுக்கு கருணாநிதி, ராமதாஸ் கண்டனம்
- மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் தொடக்கம்
- தமிழர்களின் நலனுக்காகவே கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது: இளங்கோவன்
- மதிமுகவுக்குத்தான் இழப்பு: பாஜக தலைவர்கள் கருத்து
- சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 152.79 அடியாக உயர்வு
- வேளாண் வளர்ச்சி; நாட்டின் வளர்ச்சி
- வேற்றுமையிலும் ஒற்றுமை காண...
- பேரவையில் கடும் அமளி: திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்
- சத்துணவு முட்டை கொள்முதல்: மாநில அளவிலான ஒப்பந்தப்புள்ளியால் அரசுக்கு இழப்பு இல்லை: அமைச்சர் வளர்மதி
- தென் மாவட்டங்களில் ஜாதி மோதல்கள் இல்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
- பெங்களூருவில் கைப்பேசி-ஆளுமை திட்டம்
- ராஜபட்ச இன்று திருப்பதி வருகை
- பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: சோனியா
- நக்ஸல் தாக்குதல் சம்பவம்: "ஹெலிகாப்டர்களை தாமதமாக அனுப்பியதே பாதுகாப்புப் படையினர் உயிரிழக்கக் காரணம்'
- சரக்கு லாரி மோதி பள்ளி மாணவி சாவு
- 5 சிலைகள் திருட்டு
- மதுக்கொள்கையை மாற்றியமைக்க வலியுறுத்தி ஜன. 21-ல் உண்ணாவிரதம்
- காஷ்மீர், ஜார்க்கண்டில் இன்று 3-ஆம் கட்டத் தேர்தல்
- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு: கரிமச் சேமிப்பில் உள்நாட்டு மரங்களின் பங்கு
- "விவசாயிகளுக்காக எப்போதும் குரல் கொடுப்போம்
- தஞ்சாவூர் அருகே காலவரையற்ற உண்ணாவிரதம்
- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு: கரிமச் சேமிப்பில் உள்நாட்டு மரங்களின் பங்கு
- கோட்டைப்பட்டினத்தில் சந்தனக்கூடு
| வான்வழித் தாக்குதல்: 30 பயங்கரவாதிகள் சாவு Posted: 08 Dec 2014 01:47 PM PST பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். |
| ஹாஃபிஸ் சயீதின் "டுவிட்டர்' பக்கம் முடக்கம் Posted: 08 Dec 2014 01:45 PM PST மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹாஃபிஸ் |
| விமான தளத்தைக் கைப்பற்றும் ஐ.எஸ். முயற்சி முறியடிப்பு Posted: 08 Dec 2014 01:45 PM PST சிரியாவில் தீயிர்-அல்-ஜூர் நகர் அருகே அமைந்துள்ள விமான தளத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் |
| பாகிஸ்தானில் நவாஸ் - இம்ரான் கட்சியினரிடையே மோதல் Posted: 08 Dec 2014 01:44 PM PST பாகிஸ்தானில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சித் தொண்டர்களுக்கிடையே திங்கள்கிழமை நிகழ்ந்த மோதலில் 2 பேர் |
| நேபாளத்தில் பேருந்து விபத்து: 18 பேர் பலி Posted: 08 Dec 2014 01:44 PM PST நேபாளத்தில், மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானதில் |
| இலங்கை அதிபர் தேர்தலில் 19 பேர் போட்டி Posted: 08 Dec 2014 01:43 PM PST இலங்கையில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபட்ச |
| Posted: 08 Dec 2014 01:41 PM PST குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டார். |
| ஆவின் பால் கலப்பட வழக்கு: டிசம்பர் 22-க்கு ஒத்தி வைப்பு Posted: 08 Dec 2014 01:41 PM PST விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஆவின் பால் கலப்பட வழக்கு விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. |
| அனைத்துப் பள்ளிகளிலும் ஜே.ஆர்.சி. Posted: 08 Dec 2014 01:40 PM PST விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஜே.ஆர்.சி அமைப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார். விழுப்புரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு பொறுப்பு ஆசிரியர்களுக்க |
| Posted: 08 Dec 2014 01:40 PM PST திண்டிவனம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், வீடிழந்த குடும்பத்துக்கு நகர திமுக சார்பில் நிவாரணம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. |
| ஓட்டலில் ஷட்டரை உடைத்து திருட்டு Posted: 08 Dec 2014 01:40 PM PST கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை இரவு, ஷட்டரை உடைத்து ஓட்டலில் இருந்த ரூ.24 ஆயிரம் திருடு போனது. கள்ளக்குறிச்சி நகரில் சேலம்- சென்னை நெடுஞ்சாலையின் ஓரம் அமைந்துள்ளது ஓட்டல் ரச |
| Posted: 08 Dec 2014 01:39 PM PST இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைப்புக் கூட்டம், வேங்கை வாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இங்கு புதிய கிளை துவங்கப்பட்டது. |
| டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி Posted: 08 Dec 2014 01:39 PM PST திண்டிவனம் சர்வீஸ் அரிமா சங்கம் சார்பில் டிஎன்பிசி தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 08 Dec 2014 01:39 PM PST மூங்கில்துறைப்பட்டு வணிகர் சங்கத்தின் 2014-15ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தலைவர்கள் சிலைகளுக்கு திமுக செயலாளர் மாலை Posted: 08 Dec 2014 01:38 PM PST கள்ளக்குறிச்சி நகர திமுக செயலராக தேர்வு செய்யப்பட்ட இரா.சுப்பராயலு, கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்று அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். |
| விழுப்புரத்தில் தண்டவாளம் சீரமைப்புப் பணி Posted: 08 Dec 2014 01:38 PM PST விழுப்புரம் ரயில் நிலையத்தில், ராட்சத எந்திரங்களின் உதவியுடன் தண்டவாளம் சீரமைக்கும் பணி, திங்கள்கிழமை நடைபெற்றது. இதனால் ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டது. |
| புகையான் நோய்: 200 ஏக்கர் நெல் பயிர் பாதிப்பு Posted: 08 Dec 2014 01:38 PM PST திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பூச்சி மற்றும் நோயியல் துறை விஞ்ஞானிகள் நல்லாவூர் கிராமத்தில் சனிக்கிழமை நெல் வயலில் கள ஆய்வு நடத்தினர். |
| "ஆசிரியர்களைப் பாதுகாக்க தனிச் சட்டம் அவசியம்' Posted: 08 Dec 2014 01:38 PM PST பள்ளிகளில் ஆசிரியர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 08 Dec 2014 01:36 PM PST கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தை ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஜெ.தமிழரசி (தணிக்கை) திங்கள்கிழமை ஆய்வு செய்தார். |
| Posted: 08 Dec 2014 01:36 PM PST அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை மற்றும் காமராஜர் சிலையை மீண்டும் அமைக்க வலியுறுத்தி செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த கடை அடைப்பு போராட்டம் வரும் 13ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. |
| எய்ட்ஸ் தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 08 Dec 2014 01:35 PM PST ஓமந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது. |
| விருது வென்ற மாற்றுத் திறனாளிக்கு பாராட்டு Posted: 08 Dec 2014 01:35 PM PST விழுப்புரத்தில் புதுதில்லியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 2014ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆட்சியர் வா.சம்பத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். |
| ஓடும் பேருந்தில் ஓவியப் போட்டி Posted: 08 Dec 2014 01:35 PM PST செஞ்சி வட்டம் களையூர் ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி ஓடும் பேருந்தில் ஓவியப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. |
| Posted: 08 Dec 2014 01:34 PM PST தோட்டக்கலைத் துறை சார்பில் கண்டமங்கலம் வட்டாரத்தில் மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Dec 2014 01:34 PM PST செஞ்சி வட்ட ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன சபை சார்பில் வைணவ மாத மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் Posted: 08 Dec 2014 01:34 PM PST விழுப்புரம் நேரு யுவ கேந்திரா இளைஞர் விளையாட்டு அமைச்சகம் மற்றும் பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சுற்றுப்புறச் சூழல், தூய்மை இந்தியா, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி சே.பேட்டையில் |
| கூத்தனூர் கொலை வழக்கு:தலைமறைவான மூவர் கைது Posted: 08 Dec 2014 01:34 PM PST உளுந்தூர்பேட்டை அருகே கூத்தனூர் இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| Posted: 08 Dec 2014 01:33 PM PST அணிலாடியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| நாடு முழுவதும் இலவச மருத்துவ மையங்கள்: தொகாடியா Posted: 08 Dec 2014 01:30 PM PST நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில், இலவச மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என அதன் அகில உலக செயல் தலைவர் பிரவீண் தொகாடியா தெரிவித்தார். புதுவையில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்து ஒற்றுமை மாநாட்டில் |
| செவிலியர் பணிக் கட்டமைப்பு: மறுவரையறை செய்யக் கோரிக்கை Posted: 08 Dec 2014 01:29 PM PST புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை செவிலியர்கள் பணிக் கட்டமைப்பை, ஜிப்மர் மருத்துவமனை செவிலியர் போன்று மறுவரையறை செய்ய வேண்டும் என மாநில செவிலியர் நலச்சங்கம் கோரியுள்ளது. |
| தடையை மீறி ஊருக்குள் நுழைந்த ரெளடி கைது Posted: 08 Dec 2014 01:29 PM PST புதுவையில் தடையை மீறி ஊருக்குள் நுழைந்த ரௌடியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| காரைக்காலில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி Posted: 08 Dec 2014 01:29 PM PST காரைக்காலில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Dec 2014 01:28 PM PST புதுவையில் அதிகரித்து வரும் வாகன விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய விவேகானந்தர் இளைஞர்கள் விழிப்புணர்வு இயக்கம் வலியறுத்தியுள்ளது. |
| வெளிநாட்டிலுள்ள மீனவர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 08 Dec 2014 01:28 PM PST காரைக்காலிலிருந்து வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்று ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி, திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடை |
| இலங்கையில் கரையேறியதமிழக மீனவர்கள் காரைக்கால் வந்தனர் Posted: 08 Dec 2014 01:28 PM PST படகு பழுதின் காரணமாக, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் கரையேறிய தமிழக மீனவர்கள் 3 பேர் திங்கள்கிழமை காரைக்கால் வந்தனர். |
| துப்புரவுப் பணியில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் Posted: 08 Dec 2014 01:27 PM PST தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காரைக்கால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை மருத்துவமனை வளாகத்தில் துப்புரவுப் பணி மேற்கொண்டனர். |
| மாஹேயின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் Posted: 08 Dec 2014 01:27 PM PST மாஹே பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு புதுவை அரசு உறுதுணையாக இருக்கும் என முதல்வர் என்.ரங்கசாமி கூறினார். |
| Posted: 08 Dec 2014 01:27 PM PST காட்டேரிக்குப்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் களத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கர்ணன்(48). கூலித் தொழிலாளி. இவரது கூரை வீடு ஞாயிற்றுக்கிழமை எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. தீயை |
| Posted: 08 Dec 2014 01:26 PM PST புதுவையில் பழமையான கட்டடத்திலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட பாண்சியோனா பள்ளி மாணவிகள், அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் மீண்டும் தங்கள் பள்ளிக்கே மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோர்களுடன் திங்கள்கிழமை சாலை மறியல் செய்தனர். |
| வீடு புகுந்து நகைகள் திருட்டு: 3 இளைஞர்கள் கைது Posted: 08 Dec 2014 01:26 PM PST புதுவையில் வீடு புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| ஓட்டலில் மோதல்: சப்}இன்ஸ்பெக்டர் மகன் காயம் Posted: 08 Dec 2014 01:25 PM PST புதுவையில் உணவு விடுதியில் மாமூல் கேட்டதாக திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் சப்}இன்ஸ்பெக்டர் மகன் உள்பட இருவர் படுகாயமடைந்தனர். |
| சாலையை சீரமைக்கக் கோரி கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம் Posted: 08 Dec 2014 01:25 PM PST தட்டாஞ்சாவடி தொகுதியில் பிரதான சாலைகளை உடனே சீரமைக்கக் கோரி கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பழங்கால பிரெஞ்சு பள்ளிக் கட்டடங்களை காக்க வலியுறுத்தி கடிதம் எழுதும் போராட்டம் Posted: 08 Dec 2014 01:25 PM PST புதுவையில் உள்ள பழமையான பிரெஞ்சு பள்ளிக் கட்டடங்களை பாதுகாக்க வலியுறுத்தி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பள்ளி மாணவியர் கடிதம் எழுதும் |
| கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புகள் துண்டிப்பு Posted: 08 Dec 2014 01:24 PM PST புதுவையில் மின் கட்டணம் நிலுவை வைத்துள்ளவர்களின் மின் இணைப்புகளை மின் ஊழியர்கள் திங்கள்கிழமை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். |
| Posted: 08 Dec 2014 01:24 PM PST புதுவை அருகே உள்ள தூக்கணாம்பாக்கத்தில் உஞ்சவிருத்தி ரதயாத்திரை அண்மையில் நடைபெற்றது. ஸ்ரீமத்ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா (2017-ல்) வருவதையொட்டி ஒவ்வொரு மாதமும் |
| இந்திய பெருங்கடல் பகுதி ஸ்திரத்தன்மையைக் காக்க இந்தியாவால் தான் முடியும்' Posted: 08 Dec 2014 01:24 PM PST இந்தியப் பெருங்கடல் பகுதியின் ஸ்திரத்தன்மையைக் காக்க இந்தியாவால் தான் முடியும் என புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். |
| சிகரெட் சில்லறை விற்பனை தடைக்கு வரவேற்பு Posted: 08 Dec 2014 01:23 PM PST பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை விதித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கையை புதுவை அன்னை தெரசா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையம் வரவேற்றுள்ளது. |
| புதிய நிர்வாக குழுவினர் தேர்வு Posted: 08 Dec 2014 01:23 PM PST புதுச்சேரி சோலை நகரில் உள்ள ஸ்ரீ சோலை விநாயகர் கோயில் புதிய நிர்வாகக் குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் Posted: 08 Dec 2014 01:23 PM PST அரியாங்குப்பம் தொகுதி பாஜக சார்பில், உறுப்பினர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்புசாரா அணித் தலைவர் ராமு, மீனவர் பிரிவுத் தலைவர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். |
| உலக கை கழுவும் தின விழிப்புணர்வு முகாம் Posted: 08 Dec 2014 01:23 PM PST கொரவெளிமேடு தியாகி கே.ஆர்.சுப்பிரமணிய படையாட்சி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) சமுதாய நலப்பணித் திட்டம் (சி.எஸ்.எஸ்.) இயக்கங்கள் சார்பில் உலக கை |
| ஆவின் பால் கலப்பட வழக்கு: டிசம்பர் 22-க்கு ஒத்திவைப்பு Posted: 08 Dec 2014 01:21 PM PST விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஆவின் பால் கலப்பட வழக்கு விசாரணை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| Posted: 08 Dec 2014 01:20 PM PST |
| Posted: 08 Dec 2014 01:20 PM PST |
| 4 பயங்கரவாதிகளுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு Posted: 08 Dec 2014 01:19 PM PST இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது |
| Posted: 08 Dec 2014 01:19 PM PST |
| Posted: 08 Dec 2014 01:19 PM PST |
| "இந்தியாவில் 24 அணு மின் உலைகளை ரஷியா அமைக்க வாய்ப்பு' Posted: 08 Dec 2014 01:19 PM PST "இந்தியாவில் 20 முதல் 24 அணு மின் உலைகளை ரஷியா அமைத்துத் தரக்கூடும்' என்று அந்நாட்டுத் தூதர் அலெக்ஸாண்டர் |
| 10,000 பள்ளிகளை மூடுவதா? ஒடிஸா அரசுக்கு பாஜக கண்டனம் Posted: 08 Dec 2014 01:18 PM PST மாணவர் வருகை குறைவு என்று காரணம் காட்டி, மாநிலம் முழுவதும் 10,000 தொடக்கப் பள்ளிகளை மூடும் ஒடிஸா |
| Posted: 08 Dec 2014 01:15 PM PST கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சுதந்திர தின விழா உரையின்போது அறிவித்த பல மாற்றங்களில் ஒன்றுதான் திட்டக் குழுவைக் கலைப்பது என்பது. புது தில்லியில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநில முதல்வர்கள் |
| ஐபிடிஎல்: ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி Posted: 08 Dec 2014 01:08 PM PST சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐபிடிஎல்) தொடரில், தில்லியில் நடைபெற்று வரும் லீக் சுற்றில் |
| ஸ்ரீரங்கம் கோயிலில் அழகிய ஜன்னல் Posted: 08 Dec 2014 01:07 PM PST ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மகா சம்ப்ரோஷணத்துக்காக மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணியின்போது |
| 130 ஆண்டுகளுக்குப் பிறகு பொது மருத்துவமனையாக செயல்படத் தொடங்கியது கஸ்தூர்பா மருத்துவமனை Posted: 08 Dec 2014 01:07 PM PST சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வந்த அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை, |
| கல்பாக்கம் 2-ஆவது அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு Posted: 08 Dec 2014 01:07 PM PST கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் 2-ஆவது அணு உலையில் திங்கள்கிழமை திடீரென பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. |
| கிறிஸ்துமஸ் பண்டிகை: திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் Posted: 08 Dec 2014 01:06 PM PST கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பயணிகளின் நெரிசலை சமாளிக்கும் வகையில் சென்னை எழும்பூரிலிருந்து |
| பத்திரிகைகள்தான் தமிழை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்: தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் பேச்சு Posted: 08 Dec 2014 01:06 PM PST தமிழின் சிறப்பினை பத்திரிகைகள்தான் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் தஞ்சை தமிழ்ப் |
| தமிழ்ப் பற்றை வளர்க்க உதவுங்கள்: தமிழாசிரியர்களுக்கு "தினமணி' ஆசிரியர் வேண்டுகோள் Posted: 08 Dec 2014 01:06 PM PST ""இளைய தலைமுறையினருக்குத் தமிழ்ப் பற்றை ஏற்படுத்தும் கடமை தமிழாசிரியர்களுக்கு உண்டு'' என்றார் |
| Posted: 08 Dec 2014 01:06 PM PST கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் தமிழகம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. |
| உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு சச்சின் வாழ்த்து Posted: 08 Dec 2014 01:05 PM PST பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற |
| இந்திய அணி தவறுகளை திருத்த வேண்டிய நேரம் இது Posted: 08 Dec 2014 01:05 PM PST சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில், உலகக் கோப்பையில் வெள்ளிப் |
| பெளன்ஸர் வீசத் தயங்கக் கூடாது: ரிக்கி பாண்டிங், Posted: 08 Dec 2014 01:05 PM PST இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் பந்தை மிச்செல் ஜான்சன் பெளன்ஸராக வீச வேண்டும். இதில் |
| போராட்ட குணத்துடன் செயல்படுவோம்: விராட் கோலி Posted: 08 Dec 2014 01:05 PM PST என்னைப் பொருத்தவரையில் தனிப்பட்ட முறையில் இது முக்கியமான தொடர். டெஸ்ட் அணியில் இடம்பெற |
| உணர்வுப் போராட்டம் முடிந்தது; ஆக்ரோஷத்துக்கு தயார் Posted: 08 Dec 2014 01:05 PM PST இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அடிலெய்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளது. |
| "லிங்கா': ரஜினிக்கு மீண்டும் நோட்டீஸ் Posted: 08 Dec 2014 01:05 PM PST லிங்கா படத்தின் திரைக்கதை தொடர்பான மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு |
| பிரபல கர்நாடக இசைப் பாடகர் நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி காலமானார் Posted: 08 Dec 2014 01:05 PM PST பிரபல கர்நாடக இசைப் பாடகர் "சங்கீத கலாநிதி' நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, நுரையீரல் பாதிப்பால் திங்கள்கிழமை |
| பிரதமரின் கூட்டத்துக்கு மக்கள் அழைத்து வரப்பட்டனர்: ஒமர் Posted: 08 Dec 2014 01:05 PM PST ஸ்ரீநகரில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் |
| துப்பாக்கியைவிட வாக்குப்பதிவு இயந்திரம் வலிமையானது: மோடி Posted: 08 Dec 2014 01:05 PM PST ஏகே-47 துப்பாக்கியை அழுத்தும் விரலை விட, வாக்குப்பதிவு இயந்திரத்தை அழுத்தும் விரல் வலிமையானது என்று |
| ஹிந்துத்துவ சக்திகளை வீழ்த்த திராவிடக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: வைகோ அழைப்பு Posted: 08 Dec 2014 01:05 PM PST ஹிந்துத்துவ சக்திகளை வீழ்த்த தேர்தல் அரசியலை மறந்து திராவிடக் கட்சிகள் ஒன்றிணைந்து |
| பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கக் கூடாது: சுஷ்மாவுக்கு கருணாநிதி, ராமதாஸ் கண்டனம் Posted: 08 Dec 2014 01:05 PM PST பகவத் கீதை தேசிய புனித நூலாக அறிவிக்கப்படும் என்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் |
| மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் தொடக்கம் Posted: 08 Dec 2014 01:04 PM PST காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், பெட்ரோலிய நிறுவனங்கள் வெளியேற |
| தமிழர்களின் நலனுக்காகவே கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது: இளங்கோவன் Posted: 08 Dec 2014 01:04 PM PST இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகவே கச்சத் தீவு அந்நாட்டுக்கு வழங்கப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் |
| மதிமுகவுக்குத்தான் இழப்பு: பாஜக தலைவர்கள் கருத்து Posted: 08 Dec 2014 01:04 PM PST பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதால் அந்தக் கட்சிக்குதான் இழப்பு என பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். |
| சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 152.79 அடியாக உயர்வு Posted: 08 Dec 2014 01:04 PM PST சேர்வலாறு அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 152.79 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 141.75 அடியாகவும் இருந்தது. |
| வேளாண் வளர்ச்சி; நாட்டின் வளர்ச்சி Posted: 08 Dec 2014 01:04 PM PST ஒரு நாடு எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்தாலும், உணவுக்காக அன்னிய நாட்டிடம் கையேந்தி நின்றால் அது நாட்டின் |
| Posted: 08 Dec 2014 01:04 PM PST இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரியாகப் புள்ளிவிவரங்கள் சேகரித்தல் தொடர்பாகக் |
| பேரவையில் கடும் அமளி: திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் Posted: 08 Dec 2014 01:04 PM PST சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். |
| சத்துணவு முட்டை கொள்முதல்: மாநில அளவிலான ஒப்பந்தப்புள்ளியால் அரசுக்கு இழப்பு இல்லை: அமைச்சர் வளர்மதி Posted: 08 Dec 2014 01:04 PM PST சத்துணவு முட்டை கொள்முதல் விவகாரத்தில், மாநில அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்தப்புள்ளியால் |
| தென் மாவட்டங்களில் ஜாதி மோதல்கள் இல்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் Posted: 08 Dec 2014 01:04 PM PST தென் மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கை பாதிக்கும் வகையிலான ஜாதி மோதல்கள் ஏதுமில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். |
| பெங்களூருவில் கைப்பேசி-ஆளுமை திட்டம் Posted: 08 Dec 2014 01:04 PM PST இந்தியாவில் முதல்முறையாக கைப்பேசி-ஆளுமை திட்டத்தை பெங்களூருவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி |
| Posted: 08 Dec 2014 01:04 PM PST திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை |
| பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: சோனியா Posted: 08 Dec 2014 01:04 PM PST தமது 68-ஆவது பிறந்த நாளான, வரும் செவ்வாய்க்கிழமை (டிச.9) கொண்டாட்டம் எதுவும் வேண்டாம் என்று, |
| Posted: 08 Dec 2014 01:03 PM PST "சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில், நக்ஸல்கள் தாக்குதல் சம்பவம் நடந்த இடத்துக்கு, |
| சரக்கு லாரி மோதி பள்ளி மாணவி சாவு Posted: 08 Dec 2014 12:31 PM PST மயிலாடுதுறையில் திங்கள்கிழமை சரக்கு லாரி மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தார். |
| Posted: 08 Dec 2014 12:31 PM PST தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் திருமேற்றழிகையில் உள்ள 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்ம நந்தீசுவரர் கோயிலில் 5 கற்சிலைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மதுக்கொள்கையை மாற்றியமைக்க வலியுறுத்தி ஜன. 21-ல் உண்ணாவிரதம் Posted: 08 Dec 2014 12:31 PM PST கேரளாவைப் போல் தமிழகத்திலும் மதுக்கொள்கையினை மாற்றியமைக்க வலியுறுத்தி ஜன. 21-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். |
| காஷ்மீர், ஜார்க்கண்டில் இன்று 3-ஆம் கட்டத் தேர்தல் Posted: 08 Dec 2014 12:31 PM PST ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைகளுக்கு 3-ஆம் கட்டத் தேர்தல் செவ்வாய்க்கிழமை (டிச.9) நடைபெறுகிறது. |
| தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு: கரிமச் சேமிப்பில் உள்நாட்டு மரங்களின் பங்கு Posted: 08 Dec 2014 12:31 PM PST புதுக்கோட்டை அருகே லெனாவிலக்கு மவுன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் சென்னையைச் |
| "விவசாயிகளுக்காக எப்போதும் குரல் கொடுப்போம் Posted: 08 Dec 2014 12:30 PM PST விவசாயிகளின் பிரச்னைகளுக்கு எப்போதும் குரல் கொடுப்போம் என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன். |
| தஞ்சாவூர் அருகே காலவரையற்ற உண்ணாவிரதம் Posted: 08 Dec 2014 12:30 PM PST தஞ்சாவூர் அருகே ஆதிதிராவிடர்கள், திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். |
| தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு: கரிமச் சேமிப்பில் உள்நாட்டு மரங்களின் பங்கு Posted: 08 Dec 2014 12:30 PM PST புதுக்கோட்டை அருகே லெனாவிலக்கு மவுன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் சென்னையைச் |
| கோட்டைப்பட்டினத்தில் சந்தனக்கூடு Posted: 08 Dec 2014 12:29 PM PST புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் உள்ள மகான் சர்தார்சாகிபு ஒலியுல்லா தர்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தனக்கூடு விழா நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |