Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இடஒதுக்கீட்டு முறையை அழித்து வரும் பாஜக அரசு: மாயாவதி குற்றச்சாட்டு

Posted: 07 Dec 2014 01:53 PM PST

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு அழித்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் இன்று ஆவணங்கள் தாக்கல்

Posted: 07 Dec 2014 01:52 PM PST

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், மேல்முறையீடு தொடர்பான வழக்கு ஆவணங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (டிச.8) தாக்கல் செய்யப்படுகின்றன.

ஜம்முவில் பாஜக நிர்வாகிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

Posted: 07 Dec 2014 01:52 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு அருகே பஞ்சாயத்து தலைவர் உள்பட பாஜக நிர்வாகிகள் 3 பேர், மர்ம நபர்களால் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டனர்.

முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? ஒமர் விளக்கம்

Posted: 07 Dec 2014 01:51 PM PST

ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பிரதமர் தலைமையில் நடைபெற்ற முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

நிதி ஆதாரங்கள் நியாயமாக பங்கிடப்பட வேண்டும்: நவீன் பட்நாயக்

Posted: 07 Dec 2014 01:51 PM PST

"தற்போதிருக்கும் திட்டக் குழுவுக்கு மாற்றாக உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு, நிதி ஆதாரங்கள், வளங்களை மாநிலங்களுக்கு மத்தியில் நியாயமான முறையில் பங்கிட்டு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்டில் நாளை 3ஆம் கட்டத் தேர்தல்

Posted: 07 Dec 2014 01:48 PM PST

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைகளுக்கு 3ஆம் கட்டமாக வரும் செவ்வாய்க்கிழமை (டிச.9) தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம், ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்ந்தது.

நிதி நிறுவனப் பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்

Posted: 07 Dec 2014 01:47 PM PST

தில்லியைச் சேர்ந்த 27 வயது பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

தேசியப் புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப்படும்: சுஷ்மா ஸ்வராஜ்

Posted: 07 Dec 2014 01:44 PM PST

தேசியப் புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

சேலம்

Posted: 07 Dec 2014 01:34 PM PST

பெங்களூரு

Posted: 07 Dec 2014 01:34 PM PST

மதுரை

Posted: 07 Dec 2014 01:33 PM PST

திருநெல்வேலி

Posted: 07 Dec 2014 01:33 PM PST

ஈரோடு

Posted: 07 Dec 2014 01:33 PM PST

பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவனர் நினைவுநாள்

Posted: 07 Dec 2014 01:32 PM PST

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் அதன் நிறுவனர் முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரத்தின் 13-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, அவரது உருவப் படத்திற்கு கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் சனிக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நல்லவர்கள் செயல்படாததால் நாட்டுக்கு பிரச்னைகள் அதிகம்

Posted: 07 Dec 2014 01:32 PM PST

நல்லவர்கள் செயல்படாததால் நாட்டுக்கு அதிகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றார் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச் செயலாளர் ஸ்ரீ சுரேஷ் பையாஜி ஜோஷி.

தேமுதிக ரயில் மறியல்: 235 பேர் கைது

Posted: 07 Dec 2014 01:32 PM PST

காவிரி ஆற்றின் குறுக்கே இரு அணைகள் கட்டும் கர்நாடக மாநில அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் 235 பேரை போலீஸார் கைது செய்தனர்.

"அறிவியல் மாநாடுகள் மாணவர்களின் திறனை வளர்க்க உதவும்

Posted: 07 Dec 2014 01:32 PM PST

மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு அறிவியல் மாநாடுகள் உதவிகரமாக அமையும் என்றார் மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி எஸ். இங்கர்சால். புதுக்கோட்டை அருகே லெனாவிலக்கு மவுன்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் 22-வது தேசி

இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை

Posted: 07 Dec 2014 01:24 PM PST

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், குமார் சங்ககரா தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 86 ரன்கள் குவிக்க, இலங்கை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நினைவு நாள்: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

Posted: 07 Dec 2014 01:23 PM PST

கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.

அறந்தாங்கியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மர்மச் சாவு

Posted: 07 Dec 2014 01:23 PM PST

அறந்தாங்கியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

மாற்றுத்திறன் குழந்தைகள் சித்தன்னவாசலுக்கு சுற்றுலா

Posted: 07 Dec 2014 01:23 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு சுற்றுலாவுக்காக மாற்றுத்திறன் குழந்தைகள் வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.

வீரடிப்பட்டி ஊராட்சியில் பொது விநியோகத் திட்ட கட்டடம் திறப்பு

Posted: 07 Dec 2014 01:23 PM PST

கந்தர்வகோட்டை ஒன்றியம் வீரடிப்பட்டி ஊராட்சியில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பொது விநியோகத் திட்ட கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கொடிநாள் நிதியாக ரூ. 7.91 லட்சம் வசூலிக்க இலக்கு

Posted: 07 Dec 2014 01:23 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டுக்கான படைவீரர் கொடிநாள் நிதியாக ரூ. 7.91 லட்சம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

குற்றங்களைத் தடுக்க போதுமான காவலர்களை நியமிக்கக் கோரிக்கை

Posted: 07 Dec 2014 01:23 PM PST

பெரம்பலூர் நகரில் தொடரும் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போதுமான காவலர்களை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தைகளை வெளியிலிருந்து பார்க்க வசதி

Posted: 07 Dec 2014 01:23 PM PST

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் பச்சிளம் குழந்தைகளை உறவினர்கள் வெளியிலிருந்து பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐயப்பன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 07 Dec 2014 01:23 PM PST

பெரம்பலூர் ஐயப்பன் திருக்கோயிலில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் 108 திருவிளக்கு பூஜை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

மாதிரி கணிதத் தேர்வு: 4,361 மாணவர்கள் பங்கேற்பு

Posted: 07 Dec 2014 01:23 PM PST

பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 மாதிரி கணிதத் தேர்வில் 4,361 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

விபத்துகளில் முதியவர், குழந்தை சாவு

Posted: 07 Dec 2014 01:23 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிகழ்ந்த விபத்துகளில் முதியவர், குழந்தை ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குழு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

Posted: 07 Dec 2014 01:20 PM PST

தமிழக விவசாயிகள், மீனவர்களின் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கும் வகையில், அனைத்துக் கட்சி, விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் பிரதமரைச் சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

அனைத்து மாநிலங்களிலும் பூரண மது விலக்கு: கி.வீரமணி வலியுறுத்தல்

Posted: 07 Dec 2014 01:18 PM PST

மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தினார்.

ஏழ்மையும், வறுமையும் இருக்கும் வரை மானியம் தொடர வேண்டும்: தா.பாண்டியன்

Posted: 07 Dec 2014 01:18 PM PST

நாட்டில் ஏழ்மையும், வறுமையும் இருக்கும் வரை மானியம் தொடர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி ஆளுநரிடம் இன்று மனு

Posted: 07 Dec 2014 01:18 PM PST

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி, தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் கே.ரோசய்யாவிடம் திங்கள்கிழமை (டிச.8) மனு அளிக்கப்படுகிறது.

பாஜக கூட்டணியில் சிக்கல் இல்லை: முரளிதரராவ்

Posted: 07 Dec 2014 01:17 PM PST

தமிழக பாஜக கூட்டணியில் சிக்கல் எதுவும் இல்லை என்று பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறினார்.

பறவைக் காய்ச்சல் பீதி: நாமக்கல் கோழிப் பண்ணையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு

Posted: 07 Dec 2014 01:16 PM PST

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் அச்சம் ஓயாத நிலையில், தினமும் ரூ.2 கோடி அளவுக்கு நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை கட்சிகள் தவிர்க்க வேண்டும்: ராமதாஸ்

Posted: 07 Dec 2014 01:12 PM PST

வாக்குகளுக்காக பணம் அளிக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சிகளும் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

நேதாஜி குறித்த கோப்புகள்: டிச.23-இல் வைகோ ஆர்ப்பாட்டம்

Posted: 07 Dec 2014 01:11 PM PST

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாயமானது தொடர்பான கோப்புகளை மத்திய அரசு வெளியிட வலியுறுத்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டிசம்பர் 23-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

நூறு நாள் வேலை திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்: கருணாநிதி

Posted: 07 Dec 2014 01:07 PM PST

நூறு நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட அதிமுக தொண்டருக்கு ரூ.3 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 07 Dec 2014 01:06 PM PST

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக தற்கொலை செய்து கொண்ட அதிமுக தொண்டரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஜயங்கொண்டத்தில் சிலம்பப் போட்டி

Posted: 07 Dec 2014 01:03 PM PST

அரியலூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி ஜயங்கொண்டம் வேலாயுதநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

டிசம்பர் 09 மின் தடை

Posted: 07 Dec 2014 01:03 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள பாப்பாகுடி பகுதிகளில் செவ்வாய்கிழமை மின்சாரம் இருக்காது.

ஒரத்தநாட்டில் 180 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

Posted: 07 Dec 2014 01:03 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 180 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு ஞாயிற்றுக்கிழமை

"நூறு நாள் வேலைத் திட்டத்தை கைவிட முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து விரைவில் போராட்டம்'

Posted: 07 Dec 2014 01:03 PM PST

நூறு நாள் வேலைத் திட்டத்தை கைவிட முயற்சி செய்யும் மத்திய அரசைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ்கட்சியின் எஸ்சி பிரிவு மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை.

அறந்தாங்கியில் 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 07 Dec 2014 01:03 PM PST

அறந்தாங்கியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 5 மாட்டுவண்டிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

"கடந்த ஆண்டு கொடிநாள் வசூல் ரூ.70.75 லட்சம்'

Posted: 07 Dec 2014 01:03 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் கொடிநாளுக்காக ரூ. 70.75 லட்சம் நிதி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் மாவட்ட வருவாய் அலுவலர் சு. மாரிமுத்து.

புதுகையில் "நகராட்சி மணி' சேவை தொடக்கம்

Posted: 07 Dec 2014 01:03 PM PST

புதுக்கோட்டை நகராட்சியில் வசிக்கும் மக்கள் தங்களது குறைகள், புகார்களை நவீன தகவல் தொழில்நுட்பம் மூலம் தெரிவிக்கும் நோக்கில் நகராட்சி மணி எனும் சேவை ஞாயிற்றுக்கிழமை

அரியலூரில் கொடிநாள் வசூல் தொடக்கம்

Posted: 07 Dec 2014 01:03 PM PST

அரியலூர் ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர் நலனுக்காக கொடிநாள் வசூலை மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

தீ விபத்து: 7 வீடுகள் சேதம்

Posted: 07 Dec 2014 12:53 PM PST

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த தியாகை கிராமத்தின் வடக்குத் தெருவில் வீடுகளில் கார்த்திகை தீபம் வைத்து வழிபட்டனர்.

ஒகேனக்கல் சர்ச்சை: அன்புமணி எச்சரிக்கை

Posted: 07 Dec 2014 12:53 PM PST

ஒகேனக்கல் கர்நாடகத்துக்குரியது என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். அந்தப் பகுதியிலிருந்து ஒருபிடி மண்ணைக்கூட விட்டுத்தர மாட்டோம் என்று பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ஆசிரியை அடித்துக் கொலை

Posted: 07 Dec 2014 12:53 PM PST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டார்மடத்தில், தனியார் பள்ளி ஆசிரியை சனிக்கிழமை இரவு உலக்கையால் அடித்துக் கொல்லப்பட்டார்.

உயர்நீதிமன்ற வாயிலில் இருந்த எம்.ஜி.ஆர். கோயில் இடிப்பு

Posted: 07 Dec 2014 12:52 PM PST

சென்னை உயர் நீதிமன்றத்தின் வாயிலில் இருந்த நீதி கருமாரியம்மன் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை நள்ளிரவு இடித்தனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலர் பதவி: கட்சி தலைமையிடம் முடிவு

Posted: 07 Dec 2014 12:31 PM PST

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் பதவிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் க. அன்பழகன், முன்னாள் உறுப்பினர் ராமலிங்கம் உள்பட 3 பேர் போட்டியில் உள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.38 லட்சம் பொருட்கள் திருட்டு

Posted: 07 Dec 2014 12:31 PM PST

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் வசிப்பவர் சண்முகப்பிரியா. இவர் கடந்த மாதம் 30 ஆம் தேதி தனது தங்கை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.

டிசம்பர் 09 மின் தடை

Posted: 07 Dec 2014 12:31 PM PST

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக, யாகப்பா நகர் உள்ளிட்ட தஞ்சாவூர் நகரின் பல பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச. 9) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் அன்று (8.12.2001); பந்த்: 14,000 பேர் கைது; இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை

Posted: 07 Dec 2014 12:30 PM PST

அரசின் விலை - கட்டண உயர்வுகளைக் கண்டித்து தி.மு.க., மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு, காங்கிரஸ், த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடத்திய முழுக் கடையடைப்புப் போராட்டம் பெரிய வன்முறை ஏதுமின்றி அமைதியாக நடந்தது.

"போட்டி தேர்வுகளில் முன்னாள் படைவீரர்கள் பங்கேற்க வேண்டும்'

Posted: 07 Dec 2014 12:30 PM PST

முன்னாள் படைவீரர்கள் போட்டித் தேர்வுகளில் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

பொறையாறில் இலவச இருதய சிகிச்சை முகாம்

Posted: 07 Dec 2014 12:30 PM PST

நாகை மாவட்டம், பொறையாறு ரோட்டரி சங்கம், நிவேதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நிவேதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச சிறப்பு இருதய சிகிச்சைக்கான மருத்துவ முகாமை நடத்தின.

வேலைவாய்ப்பு அலுவலகம் வரத் தேவையில்லை

Posted: 07 Dec 2014 12:30 PM PST

வேலைவாய்ப்பு அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், அலுவலக பதிவு, புதுப்பித்தல் போன்ற பணிகளை இருந்த இடத்திலிருந்தே செய்து கொள்ளலாம்.

பெண் தற்கொலை

Posted: 07 Dec 2014 12:29 PM PST

நீடாமங்கலம் அருகே சனிக்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

Posted: 07 Dec 2014 12:29 PM PST

மன்னார்குடியில் சனிக்கிóழமை வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

நாகையில் மக்கள் நீதிமன்றம்:31, 573 வழக்குகளுக்கு தீர்வு

Posted: 07 Dec 2014 12:29 PM PST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 31,573 வழக்குகள் தீர்க்கப்பட்டன.

விபத்தில் காயமடைந்தவர் சாவு; மருத்துவர்களை சிறைபிடித்த உறவினர்கள்

Posted: 07 Dec 2014 12:29 PM PST

விபத்தில் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் மருத்துவர்களை அறையில் வைத்து பூட்டினர்.

"நாடு முன்னேற மாணவர்கள் பங்களிப்பு அவசியம்'

Posted: 07 Dec 2014 12:28 PM PST

அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா மேலும் முன்னேற மாணவர்களின் பங்களிப்பு அவசியம் என்றார் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை.

தரமான ஆரம்பக் கல்வி தேவை

Posted: 07 Dec 2014 12:28 PM PST

தமிழக அரசு அனைவருக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என அறிவித்துள்ளது. தற்போது 9-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி செய்திட வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

குப்பை மேடுகளும் குளிர் சோலைகளும்

Posted: 07 Dec 2014 12:27 PM PST

மனிதனுக்கு உடலும் தூய்மையாக இல்லை. உள்ளமும் தூய்மையாக இல்லை. கேஜரிவால் துடைப்பத்தை அடையாளப்படுத்தி தில்லித் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டினார்.

துளிர்விடும் நம்பிக்கை

Posted: 07 Dec 2014 12:24 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சட்டப்பேரவைக்கான மூன்றாவது கட்ட வாக்கெடுப்புக்குத் தயாராகிறது.

போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!

Posted: 07 Dec 2014 12:17 PM PST

போபால் விஷவாயு விபத்து எழுப்பும் மிக முக்கியமான கேள்வி இழப்பீடு பற்றியதுகூட அல்ல. ஏறத்தாழ 18,000 டன் நச்சுக் கழிவு இந்திய மண்ணில் அகற்றப்படாமல் புதைந்து கிடக்கிறதே, அதுதான் மிகப்பெரிய பிரச்னை.

மாநில அதிகாரத்தைப் பறிக்கக் கூடாது

Posted: 07 Dec 2014 12:16 PM PST

மத்திய திட்டக் குழுவுக்குப் பதிலாக, மத்திய அரசு உத்தேசித்துள்ள புதிய அமைப்பு, மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பதாக இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

"ஹிந்து கோயிலின் ஒரு பகுதியே தாஜ்மஹால்'

Posted: 07 Dec 2014 12:14 PM PST

பழைமையான ஹிந்து கோயிலின் ஒரு பகுதியே "தாஜ்மஹால்' என உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உதவிப் பேராசிரியர் நியமனம்: டிசம்பர் 15 முதல் நேர்காணல்

Posted: 07 Dec 2014 12:13 PM PST

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக தமிழ், பொருளாதாரம் உள்ளிட்ட 12 பாடங்களுக்கு நேர்காணல் டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற உள்ளது.

பேரவைக் கூட்டம் இன்றுடன் நிறைவு

Posted: 07 Dec 2014 12:12 PM PST

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டம் திங்கள்கிழமையுடன் (டிச.8) நிறைவடைகிறது.

போலிச் சாமியார்களின் ஆசிரமங்களுக்கு தடை: பாஜக வலியுறுத்தல்

Posted: 07 Dec 2014 12:06 PM PST

ராம்பால் போன்ற போலிச் சாமியார்களால் நடத்தப்படும் ஆசிரமங்கள், தீவிரவாத மையங்களாக மாறி வருவதால், அவற்றுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்த வாரம் புதிய மசோதாக்கள் அறிமுகம்

Posted: 07 Dec 2014 12:05 PM PST

நாடாளுமன்றத்தில் இந்த வாரம் பல்வேறு சட்ட மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.

"திட்டக் குழு: மாறி வரும் பொருளாதார தேவைகளை எதிர்கொள்ள வேண்டும்'

Posted: 07 Dec 2014 12:04 PM PST

""திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்படும் புதிய அமைப்பானது, மாறி வரும் பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்'' என்று, திட்டக் குழுவின் செயலாளர் சிந்துஸ்ரீ குல்லார் தெரிவித்தார்.

உ.பி.: எல்லை தாண்டி வந்த 3 சீனர்கள் கைது

Posted: 07 Dec 2014 12:04 PM PST

இந்திய- நேபாள எல்லையைத் தாண்டி சட்ட விரோதமாக உத்தரப் பிரதேசத்துக்கு வந்த 2 பெண்கள் உள்பட 3 சீனர்களை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர்.

காஷ்மீரில் மோடி இன்று பிரசாரம்: உச்சகட்டப் பாதுகாப்பில் ஸ்ரீநகர்

Posted: 07 Dec 2014 12:01 PM PST

தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (டிச.8) ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வருகிறார். இதையடுத்து, பிரசாரக் கூட்டம் நடைபெறும் ஸ்ரீநகர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடை: காங்கிரஸூக்கு ரூ.66 கோடி; பாஜக விவரம் வெளியிடவில்லை

Posted: 07 Dec 2014 11:59 AM PST

ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடைகள் மூலமாக காங்கிரஸ் கட்சி ரூ.66 கோடியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி.) ரூ.14 கோடியும் பெற்றுள்ளன.

ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம்?

Posted: 07 Dec 2014 11:57 AM PST

பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவிக்க உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

"பாகிஸ்தானில் நேரிட்ட வெள்ள பேரழிவுக்கு இந்தியாவே காரணம்'

Posted: 07 Dec 2014 11:56 AM PST

செனாப், ஜீலம் ஆறுகளின் நீரின் அளவு குறித்து இந்தியா தவறான தகவலை அளித்ததே பாகிஸ்தானில் நேரிட்ட வெள்ளப் பேரழிவுக்குக் காரணம் என்று அந்நாட்டு அரசின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முடிவு அபாயகரமானது: காங்கிரஸ்

Posted: 07 Dec 2014 11:51 AM PST

திட்டக் குழுவைக் கலைக்கும் மத்திய அரசின் முடிவு தேவையற்றது; குறுகிய கண்ணோட்டம் கொண்டது; அபாயகரமானது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

நக்ஸல் ஒழிப்பு: சத்தீஸ்கருக்கு கூடுதலாக 11,000 வீரர்கள்:  மத்திய அரசு முடிவு

Posted: 07 Dec 2014 11:50 AM PST

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தரில் நக்ஸலைட் ஒழிப்புப் பணியில் கூடுதலாக 11,000 பாதுகாப்புப் படை வீரர்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

"பள்ளிகளில் கணித வாரம்'

Posted: 07 Dec 2014 11:48 AM PST

கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளிகளில் கணிதத் திறனை வளர்க்கும் வாரத்தை கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாடார் பாதுகாப்பு இயக்கத்தினர் 80 பேர் கைது

Posted: 07 Dec 2014 11:35 AM PST

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை கார்த்தி சிதம்பரம் உருவபொம்மையை எரிக்க முயன்றதாக நாடார் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

லாரி மோதி தொழிலாளி சாவு

Posted: 07 Dec 2014 11:35 AM PST

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு லாரி மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் படைவீரர் கொடிநாள் வசூல் தொடக்கம்

Posted: 07 Dec 2014 11:35 AM PST

தூத்துக்குடியில் 2014 ஆம் ஆண்டுக்கான படைவீரர் கொடிநாள் வசூலைஆட்சியர் ம. ரவிக்குமார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நலத்திட்ட உதவிகள்

Posted: 07 Dec 2014 11:35 AM PST

விளாத்திகுளம் அருகே மேலக்கரந்தையில், கீழக்கரந்தை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மண்ணெண்ணெய் மானியத்தை ரத்து செய்யக்கூடாது

Posted: 07 Dec 2014 11:34 AM PST

மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யக் கூடாது என தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

வட்டு எறிதல் போட்டி திருச்செந்தூர் பள்ளி மாணவர் சாதனை

Posted: 07 Dec 2014 11:34 AM PST

மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி மாணவர் வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கருங்குளத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா

Posted: 07 Dec 2014 11:34 AM PST

கருங்குளம் ஒன்றியத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா 3 நாள்கள் நடைபெற்றது. முதல் நாளில் அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மரக்கன்று நடுதல் மற்றும் மாணவர்

யோகாசன தீப திருவிழா

Posted: 07 Dec 2014 11:33 AM PST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உலக மக்கள் நோய்நொடியின்றி வாழ வேண்டி, ஆசனங்கள் மீது தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூர் பாஜக நிர்வாகிகள் தேர்வு

Posted: 07 Dec 2014 11:33 AM PST

ஆத்தூர் நகர பாரதிய ஜனதா நிர்வாகிகள் தேர்தல், ஆழ்வார்திருநகரி ஒன்றியத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

சாயர்புரம் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 07 Dec 2014 11:33 AM PST

சாயர்புரம் தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது

பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 07 Dec 2014 11:33 AM PST

ஆத்தூர் அருகேயுள்ள மரந்தலை டி.என்.டி.ஜி.ஏ. ஈசாக்கு துரைச்சாமி நாடார் உயர்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் பள்ளியில் கிறிஸ்துமஸ் ஈகை விழா

Posted: 07 Dec 2014 11:32 AM PST

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் ஈகை விழா நடைபெற்றது.

மீன்வளர்ப்பில் நீர்த்தர மேலாண்மை பயிற்சி முகாம் தொடக்கம்

Posted: 07 Dec 2014 11:32 AM PST

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன்வளர்ப்பில் நீர்த்தர மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் தொடங்கியது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை திரையில் பார்க்கும் வசதி அறிமுகம்

Posted: 07 Dec 2014 11:32 AM PST

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளையும், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளையும் திரையில் பார்க்கும் வசதியை மாநகராட்சி மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

விளாத்திகுளம் வட்டாரத்தில் வேளாண் அதிகாரிகள் குழு ஆய்வு

Posted: 07 Dec 2014 11:31 AM PST

விளாத்திகுளம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளின் செயல்பாடு குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர்.

மத்திய உரக் கொள்கையில் மாற்றம் செய்ய வலியுறுத்தி மத்திய இணை அமைச்சரிடம் மனு

Posted: 07 Dec 2014 11:31 AM PST

மத்திய உரக் கொள்கையில் மாற்றம் செய்யவேண்டும் என வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகிகள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் சனிக்கிழமை மனு அளித்தனர்.

கோவில்பட்டியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா

Posted: 07 Dec 2014 11:31 AM PST

கோவில்பட்டி வட்டார வள மையம் அலுவலக வளாகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

Posted: 07 Dec 2014 11:31 AM PST

தூத்துக்குடி மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

செய்துங்கநல்லூரில் எழுத்தாளர் சங்க மாநாடு

Posted: 07 Dec 2014 11:31 AM PST

செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநாடு நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™