Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: ரயில்வே காவலர் பணியிடை நீக்கம்

Posted: 31 Dec 2014 01:37 PM PST

தூத்துக்குடியிலிருந்து சென்னை சென்ற முத்துநகர் விரைவு ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம், தவறாக நடக்க முயன்ற கொடைரோடு ரயில்வே காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

முல்லைப் பெரியாறு : மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம்

Posted: 31 Dec 2014 01:36 PM PST

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்துக்குச் சாதகமாக நடந்துகொண்டால், மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

சிபிஐ அமைப்புடன் பாஜக கைகோத்து செயல்படுகிறது: வாசன் குற்றச்சாட்டு

Posted: 31 Dec 2014 01:33 PM PST

சிபிஐ புலனாய்வு அமைப்புடன் கைகோத்துக் கொண்டு தங்களது கட்சித் தலைவர்களைக் காப்பாற்ற பாஜக முயல்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க சட்ட ரீதியான நடவடிக்கை

Posted: 31 Dec 2014 01:29 PM PST

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

எழுத்து இலக்கிய அமைப்புக்கு பிப்.28-க்குள் படைப்புகளை அனுப்பலாம்

Posted: 31 Dec 2014 01:28 PM PST

எழுத்து இலக்கிய அமைப்பின் தேர்வுக்காக வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் படைப்புகளை அனுப்பலாம் என, அந்த அமைப்பின் அறங்காவலரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.

நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு கண்டனம்

Posted: 31 Dec 2014 01:27 PM PST

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் அவசரச் சட்டம் மூலம் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்தார்.

உதகை மகப்பேறு மருத்துவமனையில் ரூ.45 லட்சத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Posted: 31 Dec 2014 01:25 PM PST

உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் ரூ.45 லட்சம் செலவில் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து  படகு மூலம் தனுஷ்கோடி வந்த அகதி கைது

Posted: 31 Dec 2014 01:24 PM PST

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்த அகதி ஒருவரை கியூ பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்துகள் இயங்கத் தொடங்கின

Posted: 31 Dec 2014 01:23 PM PST

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

மெரீனா, எலியட்ஸ் கடற்கரையில் புத்தாண்டை வரவேற்று இளைஞர்கள் உற்சாகம்!

Posted: 31 Dec 2014 01:23 PM PST

சென்னை மெரீனா, எலியட்ஸ் கடற்கரையில் 2015 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை பொதுமக்கள் மகிழ்ச்சியாக புதன்கிழமை நள்ளிரவு கொண்டாடினர்.

செஞ்சி பி-ஏரிக்கரை குடியிருப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் வட்டாட்சியர் ஆலோசனை

Posted: 31 Dec 2014 01:22 PM PST

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி செஞ்சி பி-ஏரிக்கரையில் உள்ள குடியிருப்புகளை வரும் 2-ஆம் தேதி அகற்றுவது குறித்து வட்டாட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை

புவி வெப்பமாதல் விழிப்புணர்வு முகாம்

Posted: 31 Dec 2014 01:22 PM PST

திருக்கோவிலூர் அருகே உள்ள பழையனூர் கிராமத்தில் புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வழங்கும் பணி தொடக்கம்

Posted: 31 Dec 2014 01:22 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

நூலாறு பாலம் ரூ.2 லட்சத்தில் சீரமைப்புகாரைக்கால்

Posted: 31 Dec 2014 01:22 PM PST

திருநள்ளாறு அருகே நூலாறு பாலத்தில் ஏற்பட்ட பழுதையொட்டி ரூ. 2 லட்சத்தில் குழாய்கள் அமைத்து சீரமைப்புப் பணி நடைபெறுவதாக பொதுப்பணித் துறை நிர்வாகம் தெரிவித்தது.

கண்காணிப்பை தீவிரப்படுத்த ஐஜி உத்தரவு

Posted: 31 Dec 2014 01:21 PM PST

புதுவையில் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீஸாருக்கு ஐஜி பிரவீர் ரஞ்சன் அறிவுறுத்தினார்.

கர்நாடக இசை நிகழ்ச்சி

Posted: 31 Dec 2014 01:21 PM PST

புதுவை காளத்தீஸ்வரன் கோயில் வீதி புராகரசிவ் பள்ளியில் கர்நாடக இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலில் மாயமான இரு மீனவர்களை தேடும் பணி தீவிரம்

Posted: 31 Dec 2014 01:21 PM PST

காரைக்கால் கடலில் மாயமான இரண்டு மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெரிடோரியல் ஆர்மி தேர்வு முகாம்:பெல்காவியில் 21-ல் நடக்கிறது

Posted: 31 Dec 2014 01:21 PM PST

கர்நாடக மாநிலம் பெல்காவியில் டெரிடோரியல் ஆர்மி க்கான ஆள் தேர்வு வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

"பிஎஸ்என்எல் டிஜிட்டல் டி.வி. சேவைகூடுதல் இடங்களுக்கு விரிவாக்கப்படும்

Posted: 31 Dec 2014 01:20 PM PST

பி.எஸ்.என்.எல். டிஜிட்டல் கேபிள் சேவை 2016-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் கூடுதல் இடங்களுக்கு விரிவாக்கப்படுமென, டிராய் அமைப்பின் உறுப்பினர் விஜயலட்சுமி கே. குப்தா தெரிவித்தார்

போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Posted: 31 Dec 2014 01:20 PM PST

கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மீது மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரவிந்தர் ஆசிரம விவகாரம்:அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்

Posted: 31 Dec 2014 01:20 PM PST

புதுவை அரவிந்தர் ஆசிரம விவகாரம் குறித்து அரசு தனது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு நிலத்தை விற்றவர் மீது வழக்கு

Posted: 31 Dec 2014 01:19 PM PST

காரைக்காலில் அரசு நிலத்தை விலைக்கு விற்றவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு

Posted: 31 Dec 2014 01:19 PM PST

தஞ்சாவூர்

Posted: 31 Dec 2014 01:18 PM PST

அன்னூர்

Posted: 31 Dec 2014 01:18 PM PST

திருநெல்வேலி

Posted: 31 Dec 2014 01:18 PM PST

மதுரை

Posted: 31 Dec 2014 01:17 PM PST

வணிகரீதியான மின் உற்பத்தி தொடங்கினாலும் உலைகளை மூட இன்னும் வாய்ப்பு உள்ளது

Posted: 31 Dec 2014 01:17 PM PST

கூடங்குளத்தில் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கினாலும், மக்கள் நலன் சார்ந்த அரசு அமைந்தால், அணு உலைகளை மூடும் வாய்ப்பு உள்ளதாக அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்தார்.

போலி என்கவுன்ட்டர் வழக்குகள்: அமித் ஷா விடுவிப்பு: பாஜகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

Posted: 31 Dec 2014 01:00 PM PST

சொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் இருந்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது என்பது, பாஜக எவ்வாறு சிபிஐயை தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு உதாரணமாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பணியிலிருந்து ஓய்வு

Posted: 31 Dec 2014 12:59 PM PST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஓய்வு பெற்றார். 1949-ஆம் ஆண்டு கேரளத்தில் பிறந்த அவர், மின்னணு பொறியியல் பட்டம் பெற்றவர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய விரைவில் தடை?

Posted: 31 Dec 2014 12:58 PM PST

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்வதைத் தடுக்கும் வகையில், கேபிள் தொலைக்காட்சிகளுக்கான விதிமுறைகளில் திருத்தங்களைக் கொண்டு வர, செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தை, மத்திய உள்துறை அமைச்சம் அறிவுறுத்தி உள்ளது.

இந்திய துணைத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

Posted: 31 Dec 2014 12:58 PM PST

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் புதன்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தால் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, இஸ்லாமாபாதிலுள்ள இந்திய துணைத் தூதரை அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது.

சத்தீஸ்கர்: 44 நக்ஸலைட்டுகள் கைது

Posted: 31 Dec 2014 12:57 PM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 நாள்களில் 44 நக்ஸலைட்டுகள் கைது செய்யப்பட்டனர்.

பிடிபிக்கு ஆதரவளிப்பதில் மாற்றமில்லை: தேசிய மாநாட்டு கட்சி

Posted: 31 Dec 2014 12:57 PM PST

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்க, மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (பிடிபி) நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதென்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது.

ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மதமாற்றத் தடைச் சட்டம்: ராஜ்நாத் சிங்

Posted: 31 Dec 2014 12:56 PM PST

"அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இரு மாதங்களுக்கு ஒரு முறை ரயில் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை

Posted: 31 Dec 2014 12:56 PM PST

புறநகர் பயணிகள் ரயில் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கடனாளியாக வேண்டாம்

Posted: 31 Dec 2014 12:21 PM PST

இன்றைய நிலையில் இரண்டு பேர் சந்தித்தால், அவர்களது பேச்சில் ஒருபகுதி கடன் தொடர்பாகத்தான் இருக்கும்.

தமிழ்க் கோயிலை தகர்க்க விடலாமா?

Posted: 31 Dec 2014 12:20 PM PST

தமிழின் செம்மொழி இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களைத் திரட்டித் தந்த டாக்டர் உ.வே. சாமிநாதையர் "தமிழ்த் தாத்தா' என்று போற்றப்படுகிறார். அவர் வாழ்ந்த இல்லம் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தது.

திரும்பிப் பார்த்தால்...

Posted: 31 Dec 2014 12:13 PM PST

எந்தவோர் ஆண்டையும் திருப்புமுனை ஆண்டு என்றோ, குறிப்பிடும்படியாக எதுவும் இல்லாத ஆண்டு என்றோ தீர்மானித்துவிட முடியாது.

பெங்களூரு குண்டு வெடிப்பு: தமிழகம், கேரளத்தில் விசாரணை

Posted: 31 Dec 2014 12:04 PM PST

பெங்களூரில் டிசம்பர் 28-ம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக மாநகர காவல் கூடுதல் ஆணையர் பி.ஹரிசேகரன் தெரிவித்தார்.

நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Posted: 31 Dec 2014 12:04 PM PST

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கு புதிய ஆணையத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்: தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி

Posted: 31 Dec 2014 12:03 PM PST

பாதுகாப்புத் துறை தளவாடக் கொள்முதல் நடவடிக்கைகளில், தடை செய்யப்பட்ட சில நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

தமிழக பிரிவைச் சேர்ந்த 6 அதிகாரிகளுக்கு மத்திய இணைச் செயலாளர் அந்தஸ்து

Posted: 31 Dec 2014 11:59 AM PST

தமிழகப் பிரிவைச் சேர்ந்த ஆறு ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு மாநிலப் பிரிவுகளைச் சேர்ந்த 58 பேருக்கு மத்திய இணைச் செயலாளர் அந்தஸ்து வழங்க உயரதிகாரிகள் நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ஜனவரி 9-இல் திமுக பொதுக் குழு: 11-ஆம் முறையாகத் தலைவராகிறார் கருணாநிதி

Posted: 31 Dec 2014 11:54 AM PST

திமுகவின் பொதுக் குழு வரும் ஜனவரி 9-ஆம் தேதி கூட உள்ளது. இதில், திமுக தலைவராக கருணாநிதி 11-ஆம் முறையாக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்: நாடு முழுவதும் இன்று அமல்

Posted: 31 Dec 2014 11:53 AM PST

சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகையை வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் அரசே நேரடியாகச் செலுத்தும் "பஹால்' திட்டம் நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஜனவரி 1) முதல் அமல்படுத்தப்படுகிறது.

பேருந்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியோர் அரசு உத்தரவுக்குப் பிறகு விடுதலை: அண்ணா தொழிற்சங்கம் தகவல்

Posted: 31 Dec 2014 11:52 AM PST

பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கியதாகக் கைது செய்யப்பட்டவர்கள் அரசு உத்தரவுக்குப் பிறகு விடுதலை செய்யப்படுவார்கள் என அண்ணா தொழிற்சங்க செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சின்னச்சாமி தெரிவித்தார்.

உதவிப் பொறியாளர் பணி: நேர்காணல் தேதி அறிவிப்பு

Posted: 31 Dec 2014 11:51 AM PST

தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணியில் உதவிப் பொறியாளர் (தொழில்கள்) பதவிக்கான நேர்காணல் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது.

நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம்: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் ஆர்ப்பாட்டம்

Posted: 31 Dec 2014 11:39 AM PST

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை எதிர்த்து, மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் திரிணமூல் காங்கிரஸார் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம்: விவசாயிகளுக்கு சாதகமாக இல்லாவிட்டால் எதிர்ப்போம்: அகிலேஷ் யாதவ்

Posted: 31 Dec 2014 11:39 AM PST

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அவசரச் சட்டம், விவசாயிகளுக்கு சாதகமாக இல்லையென்றால் அதை சமாஜவாதி கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், உத்தரப் பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் புதன்கிழமை தெரிவித்தார்.

"வரலாற்றுக்குப் புறம்பாக பேசுவதை மோடி நிறுத்த வேண்டும்'

Posted: 31 Dec 2014 11:38 AM PST

வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பாக பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய வரலாற்று சபை வலியுறுத்தி உள்ளது.

பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை: நிர்பயா பெற்றோரிடம் பிரதமர் மோடி உறுதி

Posted: 31 Dec 2014 11:37 AM PST

நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்பயாவின் பெற்றோரிடம் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உறுதியளித்தார்.

ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும்: பிரணாப்

Posted: 31 Dec 2014 11:35 AM PST

அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்க நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

பொங்கலையொட்டி விலையில்லா வேட்டி, சேலை விநியோகம் தொடக்கம்

Posted: 31 Dec 2014 11:30 AM PST

பொங்கல் விழாவையொட்டி, விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் விழா கலசப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நீதிமன்ற வளாகத்தில் மொபெட் திருட்டு

Posted: 31 Dec 2014 11:29 AM PST

திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் இருந்து, மொபெட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மத்திய அரசுக்கு ஆரணி தமிழ்ச் சங்கம் பாராட்டு

Posted: 31 Dec 2014 11:29 AM PST

தேசிய அளவில் திருக்குறளுக்கு சிறப்பிடம் தரவேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய் கோரிக்கை விடுத்து வந்தார். அதை ஏற்ற மத்திய அரசுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்து ஆரணி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் தலைவர் க.பரமசிவன், செயலாளர் பொன்.தங்கவேலன் மற்றும்

அரசுப் பேருந்துகளின் இயக்கம் சீரானது

Posted: 31 Dec 2014 11:29 AM PST

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கம் புதன்கிழமை படிப்படியாக சீரானது.

மின் இணைப்பு பெயர் மாற்ற முகாம்களில் பயனாளிகளுக்கு பெயர் மாற்றச் சான்று

Posted: 31 Dec 2014 11:28 AM PST

போளூர் துணை மின் நிலைய வளாகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்ற முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போளூர் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்: தீர்வு ஏற்படுமா?

Posted: 31 Dec 2014 11:28 AM PST

போளூரில் உள்ள அண்ணா சாலைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.

"மூச்சுப் பயிற்சி செய்து படித்தால் ஞாபக சக்தி பெருகும்

Posted: 31 Dec 2014 11:28 AM PST

பிளஸ் 2 மாணவ-மாணவியர் மன இறுக்கத்துடன் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். மூச்சுப் பயிற்சி செய்துவிட்டுப் படித்தால் ஞாபக சக்தி பெருகும் என்று உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுநர் ஜெயப்பிரகாஷ் ஏ.காந்தி அறிவுரை வழங்கினார்.

முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம்: 500-க்கும் மேற்பட்டோர் பயன்

Posted: 31 Dec 2014 11:27 AM PST

திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பட்டதாரி ஆசிரியர் செயற்குழுக் கூட்டம்

Posted: 31 Dec 2014 11:27 AM PST

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாநில செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது.

இருவரின் கண்கள் தானம்

Posted: 31 Dec 2014 11:27 AM PST

குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவைச் சேர்ந்த எம்.துரைராஜ் (76) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரின் விருப்பத்தின்பேரில் வேலூர் சி.எம்.சி. கண் மருத்துவமனை

புதிய பள்ளிக் கட்டடங்கள்: கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு

Posted: 31 Dec 2014 11:27 AM PST

செங்கம் அருகே புதுப்பாளையத்தில் பள்ளிக் கட்டடங்களை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி அண்மையில் ஆய்வு செய்தார் .

மிருகண்டா அணை பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அம்மா பூங்கா

Posted: 31 Dec 2014 11:26 AM PST

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பத்தில் அமைந்துள்ள மிருகண்டா அணை பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அம்மா பூங்கா அமைக்கப்படவுள்ள இடத்தை தமிழக வேளாண்மை துறை அ

107 பேருக்கு ரூ.4 லட்சம் நலத் திட்ட உதவிகள்

Posted: 31 Dec 2014 11:26 AM PST

திருவண்ணாமலை, காந்திநகர் கூட்டுறவு மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருள்காட்சி தொடக்க விழாவில், 107 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர்

நடுக்குப்பம் கிராமத்தில் என்எஸ்எஸ் முகாம்

Posted: 31 Dec 2014 11:26 AM PST

ஆரணியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் களம்பூர் சு.செ.அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சிறப்பு முகாம் நடத்தினர்.

வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் சாவு

Posted: 31 Dec 2014 11:26 AM PST

சேத்துப்பட்டு அருகே வேன் சக்கரத்தில் சிக்கி 3 ஆம் வகுப்பு மாணவர் புதன்கிழமை இறந்தார். சேத்துப்பட்டை அடுத்த வயலூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரது மகன் கதிர் (8). வயலூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் கதிர்

கூடங்குளம் அணு உலையில் இதுவரை 335 கோடி யூனிட் மின் உற்பத்தி: ரூ.360 கோடி வருவாய்!

Posted: 31 Dec 2014 11:25 AM PST

கூடங்குளம் முதல் அணு உலையானது 2014ஆம் ஆண்டில் ஆயிரம் மெகாவாட் மற்றும் வணிகரீதியிலான மின்உற்பத்தி என அடுத்தடுத்து 2 சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இதுவரை 335 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து ரூ.360 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

மின்சாரம் யூனிட்டுக்கு ரூ.4 ஆக உயர்வு!

Posted: 31 Dec 2014 11:25 AM PST

கூடங்குளம் அணு உலை கட்டுமானம், பராமரிப்புப் பணிகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் ஒரு யூனிட்டுக்கான மின்சாரக் கட்டணம் ரூ. 4 ஆக உயர்ந்துள்ளது.

நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு: ஆட்சியர்

Posted: 31 Dec 2014 11:21 AM PST

விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தால் கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.

என்.எஸ்.எஸ். முகாம்

Posted: 31 Dec 2014 11:21 AM PST

சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், தி.புதூர் கிராமத்தில் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

நாளை "அம்மா' திட்ட முகாம்கள்

Posted: 31 Dec 2014 11:21 AM PST

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. சிவகங்கை தாலுகாவுக்கு தமறாக்கி உள்வட்டம் கண்டாங்கிபட்டி வருவாய் கிராமம் சிவல்பட்டி

ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா

Posted: 31 Dec 2014 11:20 AM PST

 ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா சிவகங்கை மாவட்ட த.மா.கா சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக

முன்னாள் மாணவிகள் சந்திப்பு

Posted: 31 Dec 2014 11:20 AM PST

கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

8 பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்

Posted: 31 Dec 2014 11:20 AM PST

முதுகுளத்தூர் தொகுதியில், 8 பள்ளிகளில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கக் கூட்டம்

Posted: 31 Dec 2014 11:19 AM PST

ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கூட்டம் கீழக்கரை நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 31 Dec 2014 11:19 AM PST

காப்பீட்டுத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை கண்டித்து, ராமநாதபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்

Posted: 31 Dec 2014 11:18 AM PST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போடியில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

துப்பாக்கி வைத்திருந்த மதுரை இளைஞர் கைது

Posted: 31 Dec 2014 11:18 AM PST

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் சாலைப் பிரிவு அருகே, இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரு சக்கர

மதுபாட்டில் விற்றவர் கைது

Posted: 31 Dec 2014 11:17 AM PST

ஆண்டிபட்டி அருகே ராஜேந்திரா நகர் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்த ஒருவரை, போலீஸார் கைது செய்தனர்.

பழனி கோயில் காலண்டர் விற்பனை துவக்கம்

Posted: 31 Dec 2014 11:17 AM PST

பழனி மலைக் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நான்கு பக்கங்களில் பல்வேறு அலங்காரத்தில் முருகன் படத்துடன் காலண்டர் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

219 பேருக்கு வி.ஏ.ஓ. பணி வாய்ப்பு

Posted: 31 Dec 2014 11:17 AM PST

பழனி அருகே ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற 219 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

சைக்கிளில் சென்ற விவசாயி லாரி மோதி சாவு

Posted: 31 Dec 2014 11:17 AM PST

திண்டுக்கல் மாவட்டம், பழனி புளியம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் ஆனந்தன் (30). விவசாயியான இவர், செவ்வாய்க்கிழமை சைக்கிளில் கள்ளிமந்தையம்-தாராபுரம் சாலையில் ஏ.நால்ரோடு ரேஷன்

அவ்வையார் விருது: ஜனவரி 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 31 Dec 2014 11:16 AM PST

பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு 2014-15 ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் பகுதியில் 2014ஆம் ஆண்டின் கடைசி மழை

Posted: 31 Dec 2014 11:16 AM PST

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், புதன்கிழமை பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன்

சாத்தூர் வைப்பாற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted: 31 Dec 2014 11:16 AM PST

 சாத்தூர் வைப்பாறு மற்றும் நகராட்சிப் பூங்காவை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர் மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குழந்தையுடன் தாய் மாயம்

Posted: 31 Dec 2014 11:15 AM PST

ராஜபாளையம் அருகே குழந்தையுடன் தாய் மாயமானது தொடர்பாக சேத்தூர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கொடியேற்று விழா

Posted: 31 Dec 2014 11:15 AM PST

திருக்குறிப்பு தொண்ட நாயனார் மகாசபையின் கொடியேற்று விழா குன்னூரில் நடைபெற்றது. அந்த அமைப்பின் நிறுவனர் எஸ். மாரிச்செல்வம் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

சிவகாசி நகராட்சியில் ரூ.40 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 31 Dec 2014 11:15 AM PST

சிவகாசி நகராட்சியில் ரூ.40 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, அரசு அனுமதி கோரி திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என புதன்கிழமை நடைபெற்ற சிவகாசி நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் வெ.க.கதிரவன் தெரிவித்துள்ளார்.

"பிகே' விவகாரம்: கருத்துத் தெரிவிக்க வேண்டாம்: காங்கிரஸ் மேலிடம்

Posted: 31 Dec 2014 11:15 AM PST

"ஹிந்தி நடிகர் அமீர் கான் நடித்த "பிகே' திரைப்பட விவகாரம் தொடர்பான கருத்துகளை ஊடகங்களிடம் தெரிவிப்பதில் ஆர்வம் காட்டாமல், கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்துங்கள்' என்று கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு விழிப்புணர்வு பேரணி

Posted: 31 Dec 2014 11:15 AM PST

: அருப்புக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி சிறார் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

அரசு நூலகர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

Posted: 31 Dec 2014 11:14 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பொது நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களுக்கு இருநாள் புத்தாக்கப் பயிற்சி கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

94 சதவீத வீட்டு மின் உபயோகிப்பாளர்களின் கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றுள்ளது

Posted: 31 Dec 2014 11:14 AM PST

தமிழகத்தில் 94 சதவீத வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கான கட்டண உயர்வை, தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது என மின்துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளையொட்டி, தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் விழ

அமீர்கான் திரைப்படம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடவில்லை: மகாராஷ்டிர முதல்வர்

Posted: 31 Dec 2014 11:14 AM PST

மகாராஷ்டிரத்தில் அமீர்கானின் "பி.கே.' திரைப்படம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை என்று முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்தார்.

தேனியில் இயல்பு நிலை: அல்லிநகரம் வழியாக பேருந்து போக்குவரத்து தொடக்கம்

Posted: 31 Dec 2014 11:13 AM PST

தேனியில் கல்வீச்சு மற்றும் கலவரம் நடைபெற்ற அல்லிநகரப் பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், புதன்கிழமை அல்லிநகரம் வழியாக பேருந்து போக்குவரத்து தொடங்கியது.

கொலை வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்தவர் மர்மச் சாவு

Posted: 31 Dec 2014 11:13 AM PST

தேனி மாவட்டம், தேவாரத்தில் கொலை வழக்கில் சிறை சென்று திரும்பி வந்தவர் மர்மமான முறையில் புதன்கிழமை இறந்து கிடந்தார்.

விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 31 Dec 2014 11:13 AM PST

விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 4 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"மதமாற்ற விவகாரம்: மத்திய அரசுக்கு தொடர்பில்லை'

Posted: 31 Dec 2014 11:13 AM PST

மதமாற்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Posted: 31 Dec 2014 11:13 AM PST

கொடைக்கானலில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிக

மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் ஆய்வு

Posted: 31 Dec 2014 11:13 AM PST

திண்டுக்கல் மாவட்டத்தில் மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் பிச்சை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™