Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பள்ளியில் மீன் பிடிக்கும் போராட்டம்

Posted: 03 Dec 2014 01:58 PM PST

பரங்கிப்பேட்டையில் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை மீன்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Dec 2014 01:58 PM PST

கடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவதிகையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Posted: 03 Dec 2014 01:58 PM PST

பண்ருட்டி, திருவதிகையில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 03 Dec 2014 01:58 PM PST

நெய்வேலி அருகே 7 தலித் வீடுகளை தீவைத்து எரித்ததற்கு கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிலம்பம் போட்டி: ஜான்டூயி பள்ளி சிறப்பிடம்

Posted: 03 Dec 2014 01:57 PM PST

சிலம்பம் போட்டியில் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

நகைப் பறித்தவர் போலீஸில் சிக்கினார்

Posted: 03 Dec 2014 01:57 PM PST

பெண்ணிடம் நகை பறித்தவர் போலீஸாரின் வாகனத் தணிக்கையின் போது பிடிபட்டார். திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகமுருகன் மற்றும் போலீஸார்

சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்: இளைஞர் கைது

Posted: 03 Dec 2014 01:57 PM PST

பண்ருட்டி காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சர்க்கரை ஆலையைக் கண்டித்து சாலை மறியல்

Posted: 03 Dec 2014 01:56 PM PST

கரும்பு நிலுவைத் தொகை வழங்காத கலையநல்லூர் தரணி சர்க்கரை ஆலையை கண்டித்து சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 52 பேரை

தொழிற்கல்வி கணினி பயிற்றுனர்: பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

Posted: 03 Dec 2014 01:53 PM PST

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 652 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விழுப்புரம் மாவட்ட அளவிலான பதிவுமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டையில் உள்தாள்: ஆட்சியர் ஆலோசனை

Posted: 03 Dec 2014 01:53 PM PST

விழுப்புரத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை 2015-ம் ஆண்டுக்கு கால நீட்டிப்பு செய்து உள்தாள் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான

மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல்: இளைஞர் கைது

Posted: 03 Dec 2014 01:52 PM PST

மனைவியை கிண்டல் செயததை தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பொது இடத்தில் புகை பிடித்த இருவர் மீது வழக்குப் பதிவு

Posted: 03 Dec 2014 01:52 PM PST

திண்டிவனம் அருகே பொது இடத்தில் புகை பிடித்த 2 பேர் மீது வெள்ளிமேடுபேட்டை போலீஸார் செவ்வாய்கிழமை வழக்குப் பதிவு செய்ததுடன், அபராதம் வசூல் செய்தனர்.

பைக்-லாரி மோதல்: இளைஞர் படுகாயம்

Posted: 03 Dec 2014 01:52 PM PST

திண்டிவனத்தில் செவ்வாய்கிழமை பைக் மீது லாரி மோதிய விபத்தில், இளைஞர் படுகாயமடைந்தார். திண்டிவனம் ஆஸ்பிட்டல் ரோட்டில் வசித்து வரும் செல்வம் என்பவரின் மகன் பிரபாகரன்(24). இவர் தனது பைக்கில் செஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து தீர்த்தகுளம் பகுதியை நோக்கி சென்றுள்ளார்.

டிசம்பர் 05 மின் தடை

Posted: 03 Dec 2014 01:52 PM PST

டிசம்பர் 04 மின் தடை

Posted: 03 Dec 2014 01:51 PM PST

கடல் சீற்றம்: கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் சாவு

Posted: 03 Dec 2014 01:51 PM PST

மரக்காணம் அருகே கடலில் கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு குப்பத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் செல்வம்(44). இவர்

மரம் நடும் விழா

Posted: 03 Dec 2014 01:51 PM PST

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மரம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திமுக பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு: 3 பேர் கைது

Posted: 03 Dec 2014 01:50 PM PST

திண்டிவனம் பகுதியில் திமுக பிரமுகரின் பைக், கார் மற்றும் அவரது மருத்துவமனை கதவின் கண்ணாடிகளை சேதப்படுத்தியவர்களை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 03 Dec 2014 01:50 PM PST

ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தின விழாவையொட்டி

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா

Posted: 03 Dec 2014 01:50 PM PST

விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Dec 2014 01:49 PM PST

: அரசுப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 03 Dec 2014 01:49 PM PST

செஞ்சி பி.ஏரிக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வளவனூர் பகுதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை

Posted: 03 Dec 2014 01:49 PM PST

விழுப்புரம் அருகே வளவனூர் பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தி, காலாவதியான உணவுப் பொருள்கள், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

ஆவின்பால் கலப்பட வழக்கு:ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

Posted: 03 Dec 2014 01:49 PM PST

ஆவின்பால் கலப்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் ஜாமீன் மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இளைஞர் பெருமன்றம் தமுக்கடித்து ஆர்ப்பாட்டம்

Posted: 03 Dec 2014 01:48 PM PST

திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் தமுக்கடித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

Posted: 03 Dec 2014 01:48 PM PST

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

துப்பாக்கி தயாரித்து விற்றவரிடம் 2ஆம் நாளாக விசாரணை

Posted: 03 Dec 2014 01:48 PM PST

கல்வராயன் மலைப்பகுதியில் துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்தவரிடம் போலீஸார் 2ஆம் நாளாக புதன்கிழமையும் விசாரணை நடத்தினர்.

718 நுகர்வோர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம்

Posted: 03 Dec 2014 01:48 PM PST

கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 718 நுகர்வோர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வளாகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கல்

Posted: 03 Dec 2014 01:47 PM PST

மயிலம் பொறியியல் கல்லூரியில் புதுச்சேரியைச் சேர்ந்த "ரிட்டிஸ்' நிறுவனத்தின் சார்பில் நேர்முக வளாகத்தேர்வு செவ்வாய்கிழமை நடைபெற்றது.

"நகர வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்'

Posted: 03 Dec 2014 01:47 PM PST

திருக்கோவிலூர் நகர வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களை எதிர்த்துப் போராட மக்கள் முன்வர வேண்டும் என்று தேமுதிக எம்எல்ஏ எல்.வெங்கடேசன் தெரிவித்தார்.

மந்தகதியில் இஎஸ்ஐ அலுவலகக் கட்டுமானப் பணி

Posted: 03 Dec 2014 01:46 PM PST

நிதி ஒதுக்கி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், புதுச்சேரி உழந்தைகீரப்பாளையத்தில் இஎஸ்ஐ மண்டல அலுவலகக் கட்டுமானப் பணி முடிக்கப்படாமல் உள்ளது.

கம்யூனிஸ்ட் கிளை மாநாடு

Posted: 03 Dec 2014 01:46 PM PST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அபிஷேகப்பாக்கம், அரியாங்குப்பம் கிளை மாநாடுகள் செவ்வாய்க் கிழமை நடைபெற்றன.

பாரதியார் பிறந்த நாள் போட்டி:மாணவர்களுக்கு அழைப்பு

Posted: 03 Dec 2014 01:46 PM PST

புதுவையில் பாரதியார் பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெற உள்ள கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்குமாறு மாணவர்களுக்கு புதுவை அம்மா சமூக சேவா மையம் அழைப்பு விடுத்துள்ளது.

மாணவர்களுக்கான இலவச வகுப்புகள்

Posted: 03 Dec 2014 01:46 PM PST

புதுச்சேரி பணி நிறைவு பெற்ற ஆசிரியர் நலப்பேரவை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை ரெட்டியார்பாளையம் வ.சுப்பையா அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ரோட்டரி இண்ட்ராக்ட் தொடக்க விழா

Posted: 03 Dec 2014 01:45 PM PST

 புதுவை உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளி, புதுவை ரோட்டரி கிளப் சார்பில், ரோட்டரி இண்ட்ராக்ட் அமைப்பு தொடக்க விழா மற்றும் குழந்தைகள் தின விழா அண்மையில் நடைபெற்றது

கேலி செய்தால் புகார் அளியுங்கள்

Posted: 03 Dec 2014 01:45 PM PST

கேலி, கிண்டலால் பாதிப்படைந்தால் பெற்றோர், ஆசிரியரிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன் வர வேண்டும் என்று மாணவிகளுக்கு எஸ்பி ரக்ஷனா சிங் அறிவுரை வழங்கினார்

பயன்படாத "பட்டா புத்தகங்கள்'

Posted: 03 Dec 2014 01:45 PM PST

சென்னை காவல் துறை அறிமுகப்படுத்திய பட்டா புத்தகங்கள் (போலீஸ் பாயிண்ட் புத்தகங்கள்) பயன்படாத நிலையில் பல இடங்களில் கேட்பாரற்றுக் கிடப்பதாகப் புகார் கூறப்படுகிறது.

விழித்திரை பாதிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 03 Dec 2014 01:45 PM PST

சர்க்கரை நோயால் விழித் திரை பாதிப்புக்குள்ளாவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி, வில்லியனூர் அன்னை கண் மருத்துவமனை சார்பில் புதன்கிழமை நடைபெற்றது.

பாஜக உறுப்பினர் படிவம் விநியோகம்

Posted: 03 Dec 2014 01:45 PM PST

புதுவை காமராஜர் நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பாஜக உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுவையில் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையம்

Posted: 03 Dec 2014 01:44 PM PST

புதுச்சேரி மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

Posted: 03 Dec 2014 01:44 PM PST

மனிதத்தன்மை நுகர்வோர் மையம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை புதுவையில் நடைபெற்றது.

தடையை மீறிய ரௌடி கைது

Posted: 03 Dec 2014 01:44 PM PST

புதுவையில் தடையை மீறி ஊருக்குள் நுழைந்த ரௌடியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் மாயம்

Posted: 03 Dec 2014 01:43 PM PST

புதுவை சீர்திருத்தப்பள்ளியிலிருந்து காணாமல் போன சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர். புதுவை அருகே உள்ள தமிழகப் பகுதியான பெரியகோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 14 வயது

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்புப் படையினர் ஆய்வு

Posted: 03 Dec 2014 01:43 PM PST

முல்லைப் பெரியாறு அணைக்கு தீவிர அச்சுறுத்தல் உள்ளதா என, புதன்கிழமை தேசிய பாதுகாப்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பெண் மாயம்: கணவர் புகார்

Posted: 03 Dec 2014 01:43 PM PST

புதுவையில், கடைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற பெண் காணாமல் போனதாக அவரது கணவர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

பள்ளிப் பேருந்தில் சிக்கி குழந்தை சாவு

Posted: 03 Dec 2014 01:42 PM PST

புதுவை அருகே தனியார் பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி புதன்கிழமை ஒன்றரை வயது குழந்தை இறந்தது.

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி

Posted: 03 Dec 2014 01:42 PM PST

புதுவை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காப்பு கலைப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

பாஜக உறுப்பினர் படிவம் விநியோகம்

Posted: 03 Dec 2014 01:42 PM PST

புதுவை காமராஜர் நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பாஜக உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கணினிப் பயிற்றுநர்கள் நியமிக்க டிஆர்பி அறிவிப்பு: ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted: 03 Dec 2014 01:42 PM PST

இடைக்கால விதிகளின்படி கணினிப் பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேலி செய்தால் புகார் அளியுங்கள்

Posted: 03 Dec 2014 01:42 PM PST

கேலி, கிண்டலால் பாதிப்படைந்தால் பெற்றோர், ஆசிரியரிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன் வர வேண்டும் என்று மாணவிகளுக்கு எஸ்பி ரக்ஷனா சிங் அறிவுரை வழங்கினார்

விசைப்படகு மீனவர்கள் டிச. 8-இல் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Dec 2014 01:42 PM PST

கடலில் மீன்பிடிப்பதில் புதிய வரையறையைக் கொண்டு வர வலியுறுத்தி, வரும் திங்கள்கிழமை (டிச.8) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக சென்னை விசைப்படகு மீனவர் நலச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

Posted: 03 Dec 2014 01:42 PM PST

மனிதத்தன்மை நுகர்வோர் மையம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை புதுவையில் நடைபெற்றது.

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி

Posted: 03 Dec 2014 01:41 PM PST

புதுவை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காப்பு கலைப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

சாலையில் திரிந்த மாடுகள் சிறை வைப்பு

Posted: 03 Dec 2014 01:41 PM PST

புதுவையில் சாலையில் திரிந்த மாடுகளைப் பிடித்து நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை அபராதம் விதித்தனர். இதனைக் கண்டித்து உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவையில் சாலைகளில், பாதுகாப்பற்ற வகையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று

வகுப்பறை சூழல் பரிமாற்ற முகாம்

Posted: 03 Dec 2014 01:41 PM PST

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறை சூழல், தொடர்பு பரிமாற்ற முகாம் வில்லியனூரில் புதன்கிழமை நடைபெற்றது.

சிறு, குறு நிறுவனங்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு: ஆளுநர் ரோசய்யா

Posted: 03 Dec 2014 01:41 PM PST

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என ஆளுநர் கே. ரோசய்யா கூறினார்.

ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் 6-ல் காரைக்கால் வருகை

Posted: 03 Dec 2014 01:41 PM PST

காரைக்காலில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் தொலைதூர மருத்துவ மையத்துக்கு சனிக்கிழமை (டிச.6) சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கைசிக மஹாத்மிய உற்சவம்

Posted: 03 Dec 2014 01:40 PM PST

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கைசிக மஹாத்மிய உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறில் வாகனம் நிறுத்துமிடம் சீரமைப்பு

Posted: 03 Dec 2014 01:40 PM PST

திருநள்ளாறில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் மழை நீர் தேங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், அரசலாற்றில் நீண்ட காலமாக இருந்த மணல் திட்டிலிருந்ந்து மணல் எடுக்கப்பட்டு, வாகனம் நிறுத்துமிடங்கள் சீரமைக்கப்படவுள்ளன.

அலுமினிய பவுடர் தொழிற்சாலை தீ விபத்து: சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Posted: 03 Dec 2014 01:39 PM PST

சாத்தூர் அருகே அலுமினிய பவுடர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை

Posted: 03 Dec 2014 01:39 PM PST

பெங்களூரு

Posted: 03 Dec 2014 01:39 PM PST

ஓடும் ரயிலில் மயங்கிச் சரிந்த ஓட்டுநர்

Posted: 03 Dec 2014 01:39 PM PST

தருமபுரிக்கு வந்த காரைக்கால் பயணிகள் ரயிலின் ஓட்டுநருக்கு வழியில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் ரயிலிலேயே மயங்கிச் சரிந்தார்.

வேலூர்

Posted: 03 Dec 2014 01:39 PM PST

ஈரோடு

Posted: 03 Dec 2014 01:39 PM PST

ஆதார் நிரந்தர முகாம்களில் படிவங்கள் பற்றாக்குறை: பொதுமக்கள் அவதி

Posted: 03 Dec 2014 01:39 PM PST

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஆதார் பதிவு நிரந்தர முகாம்களில் விண்ணப்பங்கள் பற்றாக்குறையாக உள்ளன என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோவை

Posted: 03 Dec 2014 01:39 PM PST

காது கேளாத குழந்தைகளுக்கு அரசு நிதியுதவி மூலம் மறுவாழ்வு

Posted: 03 Dec 2014 01:38 PM PST

தமிழகத்தில் காது கேளாமையுடன் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.18.25 லட்சம் நிதியுதவி மூலம் மறுவாழ்வு கிடைத்துள்ளது.

பூரண மது விலக்கை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது? மத்திய, மாநில அரசுகளிடம் உயர் நீதிமன்றம் கேள்வி

Posted: 03 Dec 2014 01:36 PM PST

மது போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் பூரண மது விலக்கை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய, மாநில அரசுகளிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்

Posted: 03 Dec 2014 01:31 PM PST

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 38 பேர், தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அரசுப் பேருந்திலிருந்து விழுந்த மாணவி பலி: மற்றொரு மாணவி காயம்; ஓட்டுநர் கைது

Posted: 03 Dec 2014 01:31 PM PST

திருநெல்வேலி அருகே அரசுப் பேருந்திலிருந்து கீழே விழுந்த 9-ஆம் வகுப்பு மாணவி புதன்கிழமை உயிரிழந்தார். மற்றொரு மாணவி பலத்த காயமடைந்தார். இதுதொடர்பாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மத்திய துணை ராணுவப் படையினர் திருக்குறள் படிக்க வலியுறுத்துங்கள்: உள்துறை அமைச்சரிடம் தருண் விஜய் வேண்டுகோள்

Posted: 03 Dec 2014 01:30 PM PST

மத்திய துணை ராணுவத்தினரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அவர்கள் "திருக்குறள்' படிக்க வலியுறுத்துங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் கோரிக்கை விடுத்தார்.

அஞ்சல் மூலம் வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தல்: சென்னையில் நைஜீரிய இளைஞர் கைது

Posted: 03 Dec 2014 01:29 PM PST

சென்னையில் அஞ்சல் மூலம் வெளிநாடுகளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளைக் கடத்த முயன்றதாக நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

புராதன நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புப் பயிற்சி

Posted: 03 Dec 2014 01:27 PM PST

கோயில், சிற்பங்கள் உள்ளிட்ட புராதன நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு, புனரமைப்பு தொடர்பான பயிற்சி சென்னையில் தொடங்கியது.

பயனற்ற 90 சட்டங்களை நீக்கும் மசோதா தாக்கல்

Posted: 03 Dec 2014 12:58 PM PST

பயனற்றதாகக் கருதப்படும் 90 சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கெüடா மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

மேலும் ஓராண்டுக்கு மணிப்பூர் "பதற்றமான பகுதியாக' நீட்டிப்பு

Posted: 03 Dec 2014 12:58 PM PST

சர்ச்சைக்குரிய ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ், மணிப்பூர் மாநிலம் மேலும் ஓராண்டுக்கு "பதற்றமான பகுதியாக' அறிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் காவல் நிலையத் தாக்குதல்: 188 பேருக்கு மரண தண்டனை

Posted: 03 Dec 2014 12:58 PM PST

எகிப்தில், காவல் நிலையம் ஒன்றைத் தாக்கிய முன்னாள் அதிபர் முகமது மோர்ஸியின் ஆதரவாளர்கள் 188 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

சமூகப் பிரச்னைகளை விசாரிக்க சமூக நீதி அமர்வு: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

Posted: 03 Dec 2014 12:58 PM PST

சமூகப் பிரச்னைகள் சார்ந்த வழக்குகளை விசாரிப்பதற்காக, பிரத்யேகமாக "சமூக நீதி அமர்வை' உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியில் இன்றுநீலகண்ட பிரம்மச்சாரி ஜயந்தி

Posted: 03 Dec 2014 12:31 PM PST

சீர்காழி பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி ஜயந்தி விழா வியாழக்கிழமை (டிச. 4) நடைபெறுகிறது.

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு

Posted: 03 Dec 2014 12:30 PM PST

சீர்காழியை அடுத்த எருக்கூர் கிருஸ்துவ தெருவைச் சேர்ந்தவர் வே. பவுல்ராஜ் (52). நாகையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா குன்னம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக

பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை வழங்கத் தயார்: அமெரிக்கா

Posted: 03 Dec 2014 12:30 PM PST

பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பரிமாறிக் கொள்ளத் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை உதவியமைச்சர் புனித் தல்வார் புதன்கிழமை தெரிவித்தார்.

டிச. 8-ல் மகளிர்சுயஉதவிக் குழுக்கள் குறைதீர் கூட்டம்

Posted: 03 Dec 2014 12:30 PM PST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் குறை தீர்க்கும் கூட்டம் டிச. 8-ல் நடைபெற உள்ளது.

புனித சவேரியார் ஆலய தேர் பவனி

Posted: 03 Dec 2014 12:30 PM PST

நாகை காடம்பாடியில் உள்ள புனித சவேரியார் ஆலய தேர் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு நிறுத்திவைப்பு

Posted: 03 Dec 2014 12:29 PM PST

சிகரெட்டுகளை சில்லறையாக விற்பதற்குத் தடை விதிக்கும் உத்தேச முடிவை மத்திய அரசு நிறுத்திவைக்கும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

தீயில் கருகி பெண் சாவு

Posted: 03 Dec 2014 12:29 PM PST

காரைக்கால் அருகே புதன்கிழமை தீயில் கருகி பெண் உயிரிழந்தார். குடிசை வீடும் எரிந்து நாசமானது.

திருவாரூரில் 2 பெண்களிடம் ஏழரை பவுன் நகை பறிப்புதிருவாரூரில் 2 பெண்களிடம் ஏழரை பவுன் நகை பறிப்பு

Posted: 03 Dec 2014 12:29 PM PST

திருவாரூரில் புதன்கிழமை இரண்டு பெண்களிடம் ஏழரை பவுன் நகைகள் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

கருப்புப் பணப் பட்டியல்: வருமான வரி விசாரணையை மார்ச்சுக்குள் முடிக்க உத்தரவு

Posted: 03 Dec 2014 12:28 PM PST

கருப்புப் பணம் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் 627 இந்தியர்கள் மீதான வருமான வரி விசாரணையை வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்

Posted: 03 Dec 2014 12:28 PM PST

பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

"நிலுவைத் தொகையைவழங்காவிட்டால் சர்க்கரை ஆலை முற்றுகை'

Posted: 03 Dec 2014 12:28 PM PST

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்காவிட்டால், தனியார் சர்க்கரை ஆலையை முற்றுகையிடுவோம் என உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

போபால் விஷவாயுக் கசிவு: 30-ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

Posted: 03 Dec 2014 12:28 PM PST

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவத்தின் 30-ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, போபாலில் கண்டனப் பேரணிகள், சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

அரியலூர் அருகே கோஷ்டி மோதலில் 4 பேர் காயம்: ஒருவர் கைது

Posted: 03 Dec 2014 12:26 PM PST

அரியலூர் மாவட்டம், காத்தான்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மனைவி ராணி (37). அதே ஊரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). இருவரும் உறவினர்கள். ராணியின் நிலத்தில் விளைந்த பயிர்களை, பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களின் ஆடுகள் மேய்ந்து நாசமாக்கிவிட்டன

அரியலூர்: டிச. 6-ல் மக்கள் நீதிமன்றம்

Posted: 03 Dec 2014 12:26 PM PST

ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 03 Dec 2014 12:25 PM PST

பெரம்பலூர் அருகே உள்ள சிறுகன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஜெயராமன் (33). இவர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிறுகன்பூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரம்பலூர் சங்குப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது

வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவன் உள்பட இருவர் சாவு

Posted: 03 Dec 2014 12:25 PM PST

பெரம்பலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சிலம்

மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 03 Dec 2014 12:24 PM PST

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் ஓவியம், கவிதை, நாடகம் உள்ளிட்ட போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

ஆசிரியரை தாக்கியமாணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Posted: 03 Dec 2014 12:24 PM PST

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லட்சுமி. இவரை, அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் தாக்கியதில், ஆசிரியையின் காது

வேப்பந்தட்டை அருகே பெண்ணை காணவில்லை என புகார்

Posted: 03 Dec 2014 12:24 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பெண்ணை காணவில்லை என செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

உரக்கடைகளில் திடீர் ஆய்வு:2 கடைகளின் உரிமம் ரத்து

Posted: 03 Dec 2014 12:23 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் கண்காணிப்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட திடீர் ஆய்வில் விதிமீறலில் ஈடுபட்ட வல்லத்திராக்கோட்டை, ஆலங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள 2 கடைகளின் உரிமங்களை ரத்து செய்தனர்.

மவுன்ட் சீயோன் பள்ளி மாணவர்கள் 4 பேர் மாநிலப் போட்டிக்குத் தகுதி

Posted: 03 Dec 2014 12:23 PM PST

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அண்மையில் நடத்திய அறிவியல் மாநாட்டில் சிறந்த அறிவியல் கருதுகோள்களைச் தயாரித்த புதுகை மவுன்ட் சீயோன் மேல்நிலைப் பள்ளி

"குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டுக்கு மாணவர்களின் 250 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு'

Posted: 03 Dec 2014 12:22 PM PST

டிசம்பர் 7, 8, 9 தேதிகளில் புதுக்கோட்டை மவுன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் 22 -வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் மாணவர்களின் 250 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™