Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் சாவு

Posted: 28 Dec 2014 01:21 PM PST

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். மதுரை நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் ராஜேஷ் (19), அழகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகன் வெங்கடேஷ் (19).

அருமனை அருகே கோயில் விழாவில் மிரண்டு ஓடிய யானைகளால் பரபரப்பு

Posted: 28 Dec 2014 01:18 PM PST

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே 25 யானைகளுடன் நடைபெற்ற கோயில் திருவிழா ஊர்வலத்தில் 2 யானைகள் மிரண்டு ஓடியதால், பக்தர்கள் பீதியடைந்து சிதறி ஓடினர்.

அஞ்சல் துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கக் கூட்டம்

Posted: 28 Dec 2014 01:18 PM PST

அஞ்சல் துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கக் (திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்)

வெள்ளாஞ் செட்டியார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை

Posted: 28 Dec 2014 01:17 PM PST

வெள்ளாஞ் செட்டியார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென திருநெல்வேலி

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்

Posted: 28 Dec 2014 01:17 PM PST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி 100 பேர் அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை சேர்ந்தனர்.

அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்: ஆட்சியர்

Posted: 28 Dec 2014 01:16 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் திங்கள்கிழமை வழக்கம்போல் இயங்கும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

Posted: 28 Dec 2014 01:14 PM PST

மாவட்ட நிர்வாகம்:  மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், தலைமை-ஆட்சியர் மு. கருணாகரன்,

பழவூர் அருகே விபத்தில் இருவர் சாவு

Posted: 28 Dec 2014 01:13 PM PST

பழவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு விபத்தில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்ட

அஞ்சல் துறை பணிக்கான தேர்வு: 9 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted: 28 Dec 2014 01:13 PM PST

மத்திய அரசின் அஞ்சல் துறை பணிக்கான தேர்வை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி

குப்பக்குறிச்சி புனித அருளப்பர் ஆலயத் திருவிழா

Posted: 28 Dec 2014 01:12 PM PST

பாளையங்கோட்டை அருகேயுள்ள குப்பக்குறிச்சியில் புனித அருளப்பர் ஆலய திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.

தேசிய தோட்டக்கலைத் துறை திட்டம்: 465 விவசாயிகள் இணையதளத்தில் பதிவு

Posted: 28 Dec 2014 01:12 PM PST

தேசிய தோட்டக்கலைத் துறை இயக்கத் திட்டத்தின் கீழ் இணையதளத்தில் 465 விவசாயிகள் பதிவு

ஆலங்குளம் அருகே கிணற்றில் சிறுவன் சடலம் மீட்பு

Posted: 28 Dec 2014 01:11 PM PST

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே காணாமல்போன 3 வயதுச் சிறுவன், கிணற்றில் இறந்த

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்: குமரி அணி சாம்பியன்

Posted: 28 Dec 2014 01:11 PM PST

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கன்னியாகுமரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

காங்கிரஸ் 130 ஆவது ஆண்டு விழா

Posted: 28 Dec 2014 01:11 PM PST

காங்கிரஸ் கட்சியின் 130 ஆவது ஆண்டு விழாவையொட்டி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சிறுவர்கள், இளைஞர்கள் பங்கேற்ற ஒற்றுமை மாரத்தான்

Posted: 28 Dec 2014 01:10 PM PST

திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூரில் ஒற்றுமையை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா: 11 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிப்பு

Posted: 28 Dec 2014 01:10 PM PST

ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலியில் 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன.

"மழைக்கு சேதமடைந்த சாலைகள் 2 வாரங்களில் சீரமைப்பு'

Posted: 28 Dec 2014 01:09 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழைக்கு சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ள சாலைகள் 2

ஆலங்குளம் அருகே கிணற்றில் சிறுவன் சடலம் மீட்பு

Posted: 28 Dec 2014 01:09 PM PST

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே காணாமல்போன 3 வயதுச் சிறுவன், கிணற்றில் இறந்த நிலையில்

ஆங்கிலப் புத்தாண்டு தங்கும் விடுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு

Posted: 28 Dec 2014 01:07 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உளுந்து அறுவடை தொடங்கியது: வெயில் குறைவால் மகசூல் பாதிப்பு

Posted: 28 Dec 2014 01:06 PM PST

ஆலங்குளம் வட்டாரத்தில் நிகழாண்டு உளுந்துபயிர் அறுவடை தொடங்கியுள்ளது. மானாவாரிப் பயிரான உளுந்துக்கு,

கோயில் விழா ஊர்வலத்தில் மிரண்டு ஓடிய யானைகள்!

Posted: 28 Dec 2014 01:06 PM PST

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே 25 யானைகளுடன்  நடைபெற்ற கோயில் திருவிழா ஊர்வலத்தில் 2 யானைகள்

வடகிழக்குப் பருவத்தில் இதுவரை 821.22 மி.மீ மழை: வீணாக கடலில் கலந்த 15 டி.எம்.சி. உபரிநீர்

Posted: 28 Dec 2014 01:05 PM PST

நிகழ் வடகிழக்குப் பருவத்தில் 3 மாதங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் 821.22 மி.மீ மழை பதிவாகியுள்ளது

ஆரல்வாய்மொழி அருகே சுங்கத் துறை ஊழியர் உள்பட மூவர் கொலையில் இளைஞர் கைது

Posted: 28 Dec 2014 01:05 PM PST

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே சுங்கத் துறை ஊழியர், அவரது மனைவி, மகள் கொலை

வள்ளியூரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீர் மறியல்

Posted: 28 Dec 2014 01:04 PM PST

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மறியலில் ஈடுபட்ட 91 போக்குவரத்துத்

பேருந்துகள் மீது கல்வீச்சு: பெண் காயம்

Posted: 28 Dec 2014 01:04 PM PST

திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு சென்ற அரசு விரைவுப் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் 40 சதவீத பேருந்துகளே இயங்கின

Posted: 28 Dec 2014 01:03 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை

கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு

Posted: 28 Dec 2014 01:03 PM PST

திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே காட்டுப் பகுதியில் சனிக்கிழமை இரவு 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு நிலவியது.

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.3 கிலோ தங்கம் பறிமுதல்: இருவர் கைது

Posted: 28 Dec 2014 01:01 PM PST

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டு ராமேசுவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 கிலோ எடையுள்ள 9 தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

பேச்சாளை மீன்வரத்து அதிகம்: ராமேசுவரம் மீனவர்கள் மகிழ்ச்சி

Posted: 28 Dec 2014 01:01 PM PST

11 நாள்களுக்குப் பின்னர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று ஞாயிற்றுக்கிழமை காலையில் கரை திரும்பிய மீனவர்களின் வலையில் பேச்சாளை மீன்கள் அதிகமாகக் கிடைத்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அஞ்சல் துறை தேர்வு: 76,813 பேர் பங்கேற்பு

Posted: 28 Dec 2014 01:00 PM PST

அஞ்சல் துறையில் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 76 ஆயிரத்து 813 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.

தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்

Posted: 28 Dec 2014 12:59 PM PST

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளான தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாழடைந்த கோயிலில் இருந்து சுவாமி கற்சிலைகள் மீட்பு

Posted: 28 Dec 2014 12:31 PM PST

ஆரணி அருகே உள்ள காட்டேரி கிராமத்தில் பாழடைந்து இடிந்துபோயிருந்த அபுநாதீஸ்வரர் கோயிலில் இருந்து கற்சிலைகள் மீட்கப்பட்டது.

நிறுத்தப்பட்ட உதவித் தொகை கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த முதியோர்

Posted: 28 Dec 2014 12:31 PM PST

நிறுத்தப்பட்ட உதவித் தொகையைக் கேட்டு மனு கொடுக்க போளூர் சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர்கள் தினமும் குவிந்து வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசியொட்டி உற்ஸவ பிரசாரம்

Posted: 28 Dec 2014 12:31 PM PST

செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் சுவாமி கோயிலில் வைகுண்ட நடைபெறவுள்ள ஏகாதசி விழாவையொட்டி பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்யாறில் தமுஎக சங்க மாநாடு

Posted: 28 Dec 2014 12:30 PM PST

செய்யாறு கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் 3வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கஞ்சா செடி வளர்த்ததாக ஒருவர் கைது

Posted: 28 Dec 2014 12:30 PM PST

குடியாத்தம் அருகே தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி, கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சுந்தர்(45)

ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா

Posted: 28 Dec 2014 12:30 PM PST

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி தமாகா சார்பில் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் அன்னதானம்

Posted: 28 Dec 2014 12:29 PM PST

முன்னாள் நகர்மன்றத் தலைவரும், புதிய நீதிக்கட்சியின் முன்னோடியுமான டி.எத்திராஜ்முதலியாரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியையொட்டி, ஆரணி ஏ.சி.எஸ். கல்லூரி வளாகத்தில் அன்னதான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கவிதை நூல் வெளியீட்டு விழா

Posted: 28 Dec 2014 12:29 PM PST

அகநி வெளியீட்டகம் சார்பில், கவிஞர் வீ.சிவசங்கர் எழுதிய சிவ சிவக்கும் பிரியங்கள் எனற கவிதை நூல் வெளியீட்டு விழா வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரூ.50 ஆயிரம் கேட்டு இளைஞரை கடத்தியதாக 2 பேர் கைது

Posted: 28 Dec 2014 12:29 PM PST

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே காட்டுகாநல்லூர் எம்.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் வடிவேல் (27). இவரை 4 பேர் கொண்ட

அரசுப் பேருந்துகள் திடீர் நிறுத்தம்: போட்டி துண்டுப் பிரசுரங்களால் பயணிகள் குழப்பம்

Posted: 28 Dec 2014 12:29 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீரென அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டனர்.

"அதிமுக அமைப்புத் தேர்தலில் இளைஞர்கள், புதியவர்களுக்கு வாய்ப்பு'

Posted: 28 Dec 2014 12:28 PM PST

நடைபெறவிருக்கும் அதிமுக அமைப்புத் தேர்தலில் இளைஞர்கள், புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும், மண்டல தேர்தல் பொறுப்ப

காலமானார்:எஸ்.ஆர்.வீரராகவன்

Posted: 28 Dec 2014 12:28 PM PST

திருவண்ணாமலையைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞரும், பத்திரிகையாளருமான எஸ்.ஆர்.வீரராகவன் (75) (படம்) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.

தமாகா சார்பில் முப்பெரும் விழா

Posted: 28 Dec 2014 12:27 PM PST

கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்தநாள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடக்கம் என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சையில் அரசு பேருந்து மீது கல்வீச்சு

Posted: 28 Dec 2014 12:27 PM PST

தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்தவர்களை கிழக்கு காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.

கும்பகோணத்தில் அணுவிரத மாநாடு

Posted: 28 Dec 2014 12:27 PM PST

அகிம்சையை வலியுறுத்தி, தமிழ்நாடு அணுவிரத சமிதி சார்பில், கும்பகோணத்தில் அணுவிரத மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடந்தையில் மாரத்தான் ஓட்டம்

Posted: 28 Dec 2014 12:27 PM PST

கும்கோணத்தில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் ரன் என்ற அமைப்பு, தினமும் நடைபயிற்சியை

நிறுத்தப்பட்ட உதவியை வழங்க மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

Posted: 28 Dec 2014 12:26 PM PST

மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை மீண்டும் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா

Posted: 28 Dec 2014 12:26 PM PST

அரியலூர் நகர காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிறந்தநாள், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோ

கரூரில் டெக்ஸ் டெக்சோ ஜவுளிக் கண்காட்சி தொடக்கம்

Posted: 28 Dec 2014 12:26 PM PST

கரூரில் 2 நாள்கள் நடைபெறும் டெக்ஸ் டெக்ஸ்சோ ஜவுளிக் கண்காட்சியை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

காரில் கடத்தி வரப்பட்ட எரிசாராயம், மதுபான பாட்டில்கள் பறிமுதல்

Posted: 28 Dec 2014 12:25 PM PST

சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள், எரி சாராயம் ஆகியவற்றை போலீஸார் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

ரோட்டரி சார்பில் தோல் நோய் மருத்துவ முகாம்

Posted: 28 Dec 2014 12:25 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் ரோட்டரி சார்பில் இலவச தோல்நோய் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுகை நகராட்சிக்கு ரூ. 39 லட்சத்தில் துப்புரவு உபகரணங்கள்

Posted: 28 Dec 2014 12:25 PM PST

புதுக்கோட்டை நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள ரூ. 39 லட்சம் மதிப்பில் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை அமைச்சர்கள் ந. சுப்பிரமணியன், சி. விஜயபாஸ்கர் ஆகியோர்

இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும்: ஆட்சியர் அறிவிப்பு

Posted: 28 Dec 2014 12:25 PM PST

புதுக்கோட்டை மண்டலத்திலுள்ள அரசுப் பேருந்துகள் (டிச. 29) திங்கள்கிழமை வழக்கம்போல் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொன்னமராவதி காங்கிரஸ் அலுவலகத்தில் வாசன் பிறந்தநாள் கொண்டாட எதிர்ப்பு

Posted: 28 Dec 2014 12:24 PM PST

பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஜிகே வாசன் பிறந்தநாளை கொண்டாட காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: பயணிகள் அவதி

Posted: 28 Dec 2014 12:24 PM PST

அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒருநாள் முன்னதாகவே தொடங்கியதால் புதுக்கோட்டையில் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

அனுமதியின்றி அரளைகற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

Posted: 28 Dec 2014 12:24 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அனுமதியின்றி அரளைகற்கள் ஏற்றி வந்த லாரியை கோட்டாட்சியர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தார்.

அரசு- சுற்றுலா பேருந்துகள் மோதல்: 5 பேர் காயம்

Posted: 28 Dec 2014 12:23 PM PST

அரசுப் பேருந்தும், சுற்றுலா பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தைகள் உள்பட 5 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.

தஞ்சையில் சேவாரத்னா பி.கே. அழகப்பனுக்கு புகழஞ்சலி

Posted: 28 Dec 2014 12:23 PM PST

தஞ்சாவூர் தாலுக்கா நெல் மற்றும் அரிசி வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில், 12 ஆவது ஆண்டு விழா மற்றும் சேவாரத்னா பி.கே. அழகப்பனுக்கு புகழஞ்சலி ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் அரங்கில்

தஞ்சையில் காங்கிரஸ் கட்சியின் 130 ஆவது ஆண்டு விழா

Posted: 28 Dec 2014 12:23 PM PST

தஞ்சாவூர் நேதாஜி பூங்கா அருகே காங்கிரஸ் கட்சியின் 130-ஆவது ஆண்டு விழா, தமிழ் ஆட்சிமொழியான நாள் ஆகியவை தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழ

அண்ணா, பெரியார் சிலைகளுக்கு திமுக புதிய மாவட்டச் செயலர் மாலை

Posted: 28 Dec 2014 12:22 PM PST

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலராக தேர்வு செய்யப்பட்ட துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் நகரச் செயலராக தேர்வு செய்யப்பட்ட டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் அண்ணா, பெரியார்

இன்று பேருந்துகள்இயங்கும்:நாகை ஆட்சியர்

Posted: 28 Dec 2014 12:22 PM PST

நாகை மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் திங்கள்கிழமை (டிச. 29) வழக்கம்போல இயங்கும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Posted: 28 Dec 2014 12:21 PM PST

இலங்கை சிறையிலிருந்து 15 காரைக்கால் மீனவர்களையும், 87 படகுகளையும் விடுக்க வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். 18-வது நாளாக இது

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை தாக்கியதாக புகார்

Posted: 28 Dec 2014 12:21 PM PST

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை நடத்தவுள்ள வேலைநிறுத்தம் தொடர்பாக வேதாரண்யம் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை, திருவாரூரில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம்

Posted: 28 Dec 2014 12:21 PM PST

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த காரணமாக குறைந்தளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருமருகலில் டிச. 31-ல்உண்ணாவிரதம்: மார்க்சிஸ்ட்

Posted: 28 Dec 2014 12:20 PM PST

100 நாள் வேலைத்திட்டத்தை அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வலியுறுத்தி, திருமருகலில் டிச. 31-ல் உண்ணாவிரதம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.

கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 28 Dec 2014 12:20 PM PST

சீர்காழியில் கடற்கரை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அங்கன்வாடி கட்டடங்கள் திறப்பு

Posted: 28 Dec 2014 12:20 PM PST

நாகப்பட்டினம் மாவட்டம், வடகுடி ஊராட்சியில் அங்கன்வாடி மைய புதிய கட்டடத்தை மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

Posted: 28 Dec 2014 12:20 PM PST

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் அம்மாநில அரசின் முயற்சியை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, சென்னையில் சாஸ்திரிபவன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

மண்டல அளவிலான கூடைப்பந்துப் போட்டி

Posted: 28 Dec 2014 12:19 PM PST

கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மண்டலங்களுக்கு இடையிலான கூடைப்பந்துப் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

தோகைமலையில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 28 Dec 2014 12:19 PM PST

கரூர் மாவட்டம், தோகைமலையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருட முயன்ற நபருக்கு அடி

Posted: 28 Dec 2014 12:19 PM PST

வேலாயுதம்பாளையம் அருகே வீட்டில் திருட முயன்றவர் பொதுமக்களால் தாக்கப்பட்டார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மலைநகரைச் சேர்ந்தவர் மணி, கரூரில் உள்ள தனியார்

தேவாலயத்தில் அதிமுக சிறப்பு பிரார்த்தனை

Posted: 28 Dec 2014 12:18 PM PST

மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி கடவூர் ஒன்றியத்தில் உள்ள புனித பெரியநாயகி தேவாலயத்தில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாகன சோதனை: 30 பேருக்கு அபராதம்

Posted: 28 Dec 2014 12:18 PM PST

ஓட்டுநர் உரிமம் இல்லாமல், மது போதையில் வாகனம் ஓட்டியது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட 30 பேருக்கு போலீஸார் சனிக்கிழமை அபராதம் விதித்தனர்.

கடவூர் ஒன்றியத்தில் மக்கள் முகாம்

Posted: 28 Dec 2014 12:18 PM PST

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் மாவட்ட அம்மா பேரவை மக்கள் முகாம் கடவூர் ஒன்றியம் பி. உடையார்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சியில் காங்கிரஸ் தொடக்க தினம்

Posted: 28 Dec 2014 12:18 PM PST

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130-வது தொடக்க தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சியில் வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

பாஜகவினர் தூய்மைப் பணி

Posted: 28 Dec 2014 12:17 PM PST

கரூர் மாவட்ட பாஜக சார்பில் 10 மண்டலங்களில் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பாக தாந்தோணி மண்டலம் சார்பில் ஆண்டான் கோவில் கீழ்பாகம் முனியப்பன் கோவில் பள்ளி

ரேஷன் கடைகளில் ஆய்வு

Posted: 28 Dec 2014 12:17 PM PST

கரூரில் செயல்பட்டு வரும் 50 ரேஷன் கடைகளில் இணைப்பதிவாளர் சந்தானம் தலைமையில் கூட்டுறவுத் துறை பறக்கும் படை அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனர்.

பழனி - அரவக்குறிச்சி - கரூருக்கு புதிய ரயில் பாதை தேவை!

Posted: 28 Dec 2014 12:17 PM PST

பழனியில் இருந்து கரூர் வரை ஒட்டன்சத்திரம், பள்ளபட்டி, அரவக்குறிச்சி வழியாக புதிய ரயில் பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 28 Dec 2014 12:16 PM PST

பெரம்பலூரில் அரசுப் போக்குவரத்து பணிமனையை சேர்ந்த எதிர்க்கட்சித் தொழிலாளர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேப்பூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 28 Dec 2014 12:16 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மாதிரி மகளிர் கல்லூரி, நெசவுக் கூடங்கள், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை அண்மையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹம

எளம்பலூரில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 28 Dec 2014 12:16 PM PST

 பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாலையோர மரத்தில் கார் மோதல்: ஆய்வாளர் உள்பட 3 பேர் காயம்

Posted: 28 Dec 2014 12:15 PM PST

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர மரத்தில் கார் மோதியதில் சென்னை நகர குற்றப்பிரிவு ஆய்வாளர் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

தமாகா சார்பில் நலத் திட்ட உதவிகள்

Posted: 28 Dec 2014 12:15 PM PST

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனின் 50 -வது பிறந்தநாளையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு, நலத்திட்ட உதவி, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தமிழ் நாள்காட்டி வெளியீடு

Posted: 28 Dec 2014 12:15 PM PST

பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில், பெரம்பலூர் மாவட்ட தமிழ் வழிக்கல்வி இயக்கம், செந்தமிழ் எழுச்சி மையம் சார்பில் தமிழ் நாள்காட்டி வெளியீடு, கருத்தரங்கம் அண்மையில் நடை

பெரம்பலூரில் ஆவணப்பட அறிமுக நிகழ்ச்சி

Posted: 28 Dec 2014 12:15 PM PST

பெரம்பலூரில் மாவட்ட மாணவர் இந்தியா அமைப்பு சார்பில் கோம்பை எஸ். அன்வர் இயக்கிய "யாதும்' ஆவணப்படம் அறிமுகம் மற்றும் திரையிடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மணிப்பூர்: பள்ளி வளாகத்தில் 8 மண்டை ஓடுகள் கண்டெடுப்பு

Posted: 28 Dec 2014 12:14 PM PST

மணிப்பூர் மாநிலம்,  இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள டோம்பிசோனா பள்ளிக்குச் சொந்தமான கைவிடப்பட்ட

இளைஞர்களுக்கு கணினிப் பயிற்சி

Posted: 28 Dec 2014 12:14 PM PST

அல்ட்ராடெக் சிமென்ட் ஆலை சார்பில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கான கணினிப் பயிற்சி அண்மையில் தொடங்கப்பட்டது.

கால்நடை ஆய்வாளர் காளப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

Posted: 28 Dec 2014 12:14 PM PST

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜே.டி.யு.வுடன் இணைந்தது கேரள கட்சி

Posted: 28 Dec 2014 12:14 PM PST

ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியுடன், கேரளத்தைச் சேர்ந்த சோஷலிஸ்ட் ஜனதா (ஜனநாயக) கட்சி (எஸ்ஜேடி) ஞாயிற்றுக்கிழமை இணைந்தது.

விசைப்படகுகள் மூழ்கியதால் கடலில் தத்தளித்த 9 மீனவர்கள் மீட்பு

Posted: 28 Dec 2014 12:13 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கியதால் நீரில் தத்தளித்த ஜெகதாப்பட்டினம் மீனவர்களை அவ்வழியாக படகில் சென்ற மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

தலைவர்களை அவமதிப்பதே பாஜகவின் நிலையாக உள்ளது: சு. திருநாவுக்கரசர்

Posted: 28 Dec 2014 12:13 PM PST

தலைவர்களின் பிறந்தநாளை கொச்சைப்படுத்தும் விதமாக தெருக்களை சுத்தப்படுத்தும் தினம் உள்ளிட்ட பல தின அறிவிப்பை வெளியிட்டு தலைவர்களை அவமதிப்பதே பாஜகவின் நிலையாக உ

இலுப்பூர் அருகேமோட்டார் சைக்கிள்- வேன் மோதல்: 5 பேர் காயம்

Posted: 28 Dec 2014 12:13 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 28 Dec 2014 12:13 PM PST

அறந்தாங்கி அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியா ஒரே இனத்தைக் கொண்ட நாடு எனக் கருதுவதால் பிரச்னைகள் ஏற்படும்; ஹமீது அன்சாரி

Posted: 28 Dec 2014 12:10 PM PST

"இந்தியா ஒரே இனத்தைக் கொண்ட நாடு' என்ற சிந்தனையானது, பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று

போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

Posted: 28 Dec 2014 12:07 PM PST

போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று

இந்த நாளில் அன்று (29.12.2011); உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் ஹசாரே; சிறை நிரப்பும் போராட்டமும் ரத்து; சென்னையை நெருங்குகிறது "தானே' புயல்

Posted: 28 Dec 2014 12:00 PM PST

வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தொடங்கப்பட்ட 3 நாள் உண்ணாவிரதத்தை இரண்டாவது நாளிலேயே முடித்துக் கொண்டார் அண்ணா ஹசாரே.

தோட்டத் தொழிலாளர்களின் தந்தை

Posted: 28 Dec 2014 11:57 AM PST

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நெய்யாற்றில் 22.5.1910 அன்று பிறந்தார் பி.எச். டேனியல். 1940-இல் கோவைக்கு அருகிலுள்ள கருமலைப் பகுதியிலிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

நடப்பதென்பது நடக்குமா?

Posted: 28 Dec 2014 11:57 AM PST

பிளாட்பாரங்கள் என்று குறிப்பிடப்படுகின்ற நகரங்களின் நடைபாதைகள் பற்றிய பார்வையிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும் அனைத்துத் தரப்பினருமே தெளிவற்று இருக்கிறார்கள்.

நோக்கம் பழுது!

Posted: 28 Dec 2014 11:55 AM PST

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதால், பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சொல்லிமாளாது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™