Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
- ஆலப்பாக்கத்தில் துலாபார விழா
- "வணிக வரித் துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்'
- மல்லர் கம்ப போட்டிக்கு வீரர்கள் தேர்வு
- சங்கராபுரத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
- 2016இல் பாமக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம்
- மோட்டார் சைக்கிள் விபத்து:முன்னாள் அமைச்சரின் பேரன் சாவு
- தமிழகத்தில் 3,899 மருத்துவர்கள் ஜனவரியில் நியமனம்
- மனித உரிமைகள் கமிட்டிக்கு முழு அதிகாரம் வேண்டும்
- மகளிர் சுயஉதவிக் குழுக்களை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு
- கோயிலில் மாணவிகள் தூய்மைப் பணி
- கம்யூனிஸ்ட் மாநாடு: நிதி வசூல் தொடக்கம்
- சிறுமிகள் பாலியல் வழக்கு: மேலும் ஒரு காவல் சார்பு ஆய்வாளர் பணிஇடைநீக்கம்
- "மின் இணைப்பு துண்டிப்பை கைவிட வேண்டும்'
- அகழ்வாராய்வு கருத்தரங்கம்
- தொழிலாளி கொலை வழக்கு:மேலும் ஒருவர் கைது
- தொழிலாளி தற்கொலை
- புதுவையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
- புதுப்பொலிவு பெறும் கடற்கரை சிறுவர் பூங்கா!
- தொகுப்பு வீட்டின் கூரை இடிந்தது
- புதுவையில் இன்று தமிழிசை விழா
- எரியாத மின் விளக்குகள்:வாகன ஓட்டிகள் அவதி
- காரைக்கால் விவசாயிகள் கவனத்துக்கு...
- விடுமுறை காலம்: திருநள்ளாறில் பக்தர்கள் கூட்டம்
- புதுவையில் தொகுப்பு வீட்டின் கூரை இடிந்தது
- சிறுமிகள் பாலியல் வழக்கு: மேலும் ஒரு காவல் சார்பு ஆய்வாளர் பணி இடைநீக்கம்
- ரத்த சோகை விழிப்புணர்வு முகாம்
- போக்குவரத்து சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்
- தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
- சென்னை விமான நிலையத்தில் சேட்லைட் போன் வைத்திருந்த இத்தாலியப் பயணி கைது
- தொழிலாளர் நல ஆணையர் உத்தரவை எதிர்த்து ஆவின் நிர்வாகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
- பாதுகாப்பு விவரம்: மோடி மனைவிக்கு தகவல் அளிக்க போலீஸ் மறுப்பு
- சட்ட விரோதமான 24 ஆயுத ஆலைகள்: 10 பேர் கைது
- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி: குஜராத் முதல்வர்
- நீதித் துறை நியமனங்கள் ஆணைய மசோதா: 16 மாநிலங்கள் ஒப்புதல்
- சிறுதானியங்கள் சிறந்த மருந்தாகும்: ஆட்சியர்
- குவைத் நாட்டில் வேலைவாய்ப்பு
- அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி
- காமராஜர் சிலை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் காங்கிரஸ் மனு
- தில்லை திருக்குறள் பேரவை செயற்குழுக் கூட்டம்
- முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
- ஜன.1-ல் மஞ்சக்குப்பம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி
- "மின் விபத்துகளைத் தவிர்க்க கூடுதல் கவனம் தேவை'
- பேரிடர் மேலாண்மை கருத்தரங்கு
- கரும்பு கொள்முதல் விலையை அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
- கராத்தே மாஸ்டருக்கு கிராண்ட் மாஸ்டர் விருது
- பிரசார இயக்கம்:சத்துணவு ஊழியர்கள் முடிவு
- சேலம்
- பெங்களூரு
- வேலூர்
- மதுரை
- திருநெல்வேலி
- திருப்பூர்
- ஈரோடு
- கோவை
- செல்போன் வெடித்து பள்ளி மாணவர் காயம்
- சிமென்ட் ஆலையில் தூய்மைப் பணி தொடக்கம்
- அரியலூர் மாவட்டத்தில் பிசி, எம்பிசி நலத் துறை சார்பில் ரூ.15.20 கோடியில் உதவி
- பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
- மருதையாறு பாலம் சேதமாவதைத் தடுக்க வலியுறுத்தல்
- கடலுக்குச் சென்றனர் ராமேசுவரம் மீனவர்கள்
- மதுரையில் திமுகவினரிடையே மோதல்:15 பேர் காயம்; வாகனங்கள் சேதம்
- மேட்டூர் அணை: 7,000 கன அடி நீர் திறப்பு
- "ஜனவரியில் 3,899 மருத்துவர்கள் நியமனம்'
- தேனியில் இறுதி ஊர்வலத்தில் கலவரம்: ஒருவர் சாவு; 144 தடை
- பன்னாட்டு நிறுவனங்களுக்காக ஆட்சி நடத்துகிறார் மோடி: டி.ராஜா
- தில்லி பேரவைத் தேர்தலில் தேமுதிக மீண்டும் போட்டியா? ஜனவரி 7 மாநில செயற்குழுவில் முக்கிய முடிவு
- திருப்பதியை பாதுகாப்பான நகரமாக மாற்ற முடிவு
- "கௌரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்'
- நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்
- திருமலையில் லட்டு தயாரிக்க புதிய உபகரணங்கள்
- மெட்ரோ ரயில் விரிவாக்கம்: மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
- சபரிமலை கோயிலில் மண்டல பூஜை நிறைவு: 30-ஆம் தேதி நடை திறப்பு
- "ஆரோக்கியம்' மருத்துவக் கண்காட்சி: இயற்கையைத் தேடி வந்த சென்னை நகரவாசிகள்
- தங்கம்: பவுனுக்கு ரூ. 152 உயர்வு
- புதுவையில் இன்று தமிழிசை விழா தொடக்கம்: 160 இசைக் கலைஞர்கள் பங்கேற்பு
- பெண்ணகோணத்தில் கால்நடை மருந்தகம் கட்ட வலியுறுத்தல்
- வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
- எறையூர் சர்க்கரை ஆலை எதிரே கஞ்சி காய்ச்சும் போராட்டம்
- மருதையாறு பாலம் சேதமாவதைத் தடுக்க வலியுறுத்தல்
- அரியலூர் மாவட்டத்தில் பிசி, எம்பிசி நலத் துறை சார்பில் ரூ.15.20 கோடியில் உதவி
- சிமென்ட் ஆலையில் தூய்மைப் பணி தொடக்கம்
- இந்த வார கலாரசிகன்
- மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வாசன்
- பெரம்பலூர் அருகே போலி மருத்துவர் கைது
- பாதயாத்திரை பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு
- தேனிமலை பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பக் கருத்தரங்கம்
- ஞானாசிரியர் நிஜானந்தரும் மாணவர் அச்சுததாசரும்!
- தஞ்சாவூரில் அரசுக் கைத்தறி கண்காட்சி தொடக்கம்
- ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட்டு
- அஞ்சலகத்தில் முறைகேடு:அலுவலர் மீது வழக்கு
- "அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தினால் நடவடிக்கை
- மரத்தின் மீது கார்மோதி பெண் சாவு:6 பேர் காயம்
- காவல் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய காவலர் கைது
- "நகராட்சி ஆணையர் பதவி உயர்வு முன்னுரிமைப்படி வழங்க வேண்டும்'
- இலக்கியப் பொன்மொழிகள்
- தமிழ்நாடு மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- "மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்'
- விலையில்லா கறவை பசுக்கள் திட்டத்தால் பால் கொள்முதல் அதிகரிப்பு: ஆட்சியர்
- திருவலஞ்சுழி ஸ்ரீகபர்தீஸ்வரர்கோயிலில் சிறப்பு ஹோமம்
| Posted: 27 Dec 2014 01:45 PM PST தியாகதுருகம் ஐயப்பன் கோயிலில் 25ஆம் ஆண்டு மண்டல பூஜை, விளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Dec 2014 01:44 PM PST மரக்காணம் அருகே உள்ள ஆலப்பாக்கம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் துலாபார விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| "வணிக வரித் துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்' Posted: 27 Dec 2014 01:44 PM PST தமிழ்நாடு வணிகவரி பணியாளர் துறையில் பணியாற்றும் துணை ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| மல்லர் கம்ப போட்டிக்கு வீரர்கள் தேர்வு Posted: 27 Dec 2014 01:44 PM PST மாநில மல்லர் கம்ப போட்டிக்கு வெள்ளிக்கிழமை வீரர்கள் தேர்வு நடைபெற்றது. மாநில அளவிலான 6-வது மல்லர் கம்ப போட்டி சென்னையில் இரு நாள்கள் நடைபெற உள் |
| சங்கராபுரத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் Posted: 27 Dec 2014 01:44 PM PST சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்டார் கிளப் சார்பில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| 2016இல் பாமக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம் Posted: 27 Dec 2014 01:44 PM PST தமிழகத்தில் வரும் 2016 இல் பாமக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார். |
| மோட்டார் சைக்கிள் விபத்து:முன்னாள் அமைச்சரின் பேரன் சாவு Posted: 27 Dec 2014 01:43 PM PST புதுச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் காசிலிங்கத்தின் பேரன் உயிரிழந்தார். |
| தமிழகத்தில் 3,899 மருத்துவர்கள் ஜனவரியில் நியமனம் Posted: 27 Dec 2014 01:43 PM PST தமிழகத்தில் 2,172 மருத்துவர்கள், 1,727 சிறப்பு மருத்துவர்கள் என மொத்தம் 3,899 மருத்துவர்கள் ஜனவரி மாதம் நியமனம் செய்யப்படுவர் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. |
| மனித உரிமைகள் கமிட்டிக்கு முழு அதிகாரம் வேண்டும் Posted: 27 Dec 2014 01:42 PM PST புதுவையில் உலக மனித உரிமைகள் தினம், தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க சமூக விழிப்புணர்வு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. |
| மகளிர் சுயஉதவிக் குழுக்களை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு Posted: 27 Dec 2014 01:42 PM PST மகளிர் சுய உதவிக் குழுக்களை கலைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு புதுவை சமம் மகளிர் சுய சார்பு இயக்க மாநாட்டில் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| கோயிலில் மாணவிகள் தூய்மைப் பணி Posted: 27 Dec 2014 01:42 PM PST புதுவை அரசு சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கோயிலில் சனிக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனர். |
| கம்யூனிஸ்ட் மாநாடு: நிதி வசூல் தொடக்கம் Posted: 27 Dec 2014 01:41 PM PST புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாட்டிற்கான நிதி வசூல் இயக்கத்தை கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.விஸ்வநாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| சிறுமிகள் பாலியல் வழக்கு: மேலும் ஒரு காவல் சார்பு ஆய்வாளர் பணிஇடைநீக்கம் Posted: 27 Dec 2014 01:41 PM PST சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்பாக புதுச்சேரியில் மேலும் ஒரு காவல் சார்பு ஆய்வாளர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார். |
| "மின் இணைப்பு துண்டிப்பை கைவிட வேண்டும்' Posted: 27 Dec 2014 01:41 PM PST புதுவையில் மின் நுகர்வோர்களின் நலன் கருதி மின் இணைப்பை துண்டிப்பதை மின்துறை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 27 Dec 2014 01:41 PM PST புதுவை அரசு நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கடற்கரை தூய்மைப் பணியும், அரிக்கன்மேடு அகழ்வாராய்வு கருத்தரங்கமும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தொழிலாளி கொலை வழக்கு:மேலும் ஒருவர் கைது Posted: 27 Dec 2014 01:40 PM PST வில்லியனூர் அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 27 Dec 2014 01:40 PM PST புதுவை அருகே கூலித்தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். |
| புதுவையில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Posted: 27 Dec 2014 01:40 PM PST புதுவை சுற்றுலாத் தலங்களில் விடுமுறையொட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலாத் தலமான புதுவையில், கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், ப |
| புதுப்பொலிவு பெறும் கடற்கரை சிறுவர் பூங்கா! Posted: 27 Dec 2014 01:39 PM PST புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள டுப்ளெக்ஸ் சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. புதுவையில் பிரதான சுற்றுலாத் தலமாக உள்ள கடற்கரைச் சாலையில் ஏராளமான சுற்றுலாப் |
| தொகுப்பு வீட்டின் கூரை இடிந்தது Posted: 27 Dec 2014 01:39 PM PST புதுவையில், குடிசை மாற்று வாரியம் கட்டிய சிறு தொகுப்பு வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. அதில் வசித்த தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் |
| Posted: 27 Dec 2014 01:39 PM PST புதுவையில் 160 இசைக் கலைஞர்கள் பங்குபெறும், இரண்டாம் ஆண்டு தமிழிசை விழா ஞாயிற்றுக்கிழமை (டிச.28) நடைபெறுகிறது. |
| எரியாத மின் விளக்குகள்:வாகன ஓட்டிகள் அவதி Posted: 27 Dec 2014 01:39 PM PST புதுவை அருகே நோணாங்குப்பம் ஆற்றுப் பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாய நிலை தொடர்கிறது. |
| காரைக்கால் விவசாயிகள் கவனத்துக்கு... Posted: 27 Dec 2014 01:38 PM PST அரசின் மானிய உதவியைப் பெற காரைக்காலில் வருவாய்த் துறை மூலம் நிலச்சான்றுகள் பெற விவசாயிகள் முன்வர வேண்டுமென வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. |
| விடுமுறை காலம்: திருநள்ளாறில் பக்தர்கள் கூட்டம் Posted: 27 Dec 2014 01:38 PM PST விடுமுறை காலம் என்பதால், திருநள்ளாறில் சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. போதிய காவலர்களின்மையால் பக்தர்கள் அவதிக்குள்ளாக நேரிட்டது. |
| புதுவையில் தொகுப்பு வீட்டின் கூரை இடிந்தது Posted: 27 Dec 2014 01:38 PM PST புதுவையில், குடிசை மாற்று வாரியம் கட்டிய சிறு தொகுப்பு வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. அதில் வசித்த தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். |
| சிறுமிகள் பாலியல் வழக்கு: மேலும் ஒரு காவல் சார்பு ஆய்வாளர் பணி இடைநீக்கம் Posted: 27 Dec 2014 01:38 PM PST சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடையதாக புதுச்சேரியில் மேலும் ஒரு காவல் சார்பு ஆய்வாளர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார். |
| ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் Posted: 27 Dec 2014 01:37 PM PST புதுவை கருணாலயம் கிராம நலச் சங்கம் மற்றும் பேட்ரிஸ் அசோசியேஷன் இணைந்து பொம்மையார்பாளையம் கிராமத்தில் ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| போக்குவரத்து சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் Posted: 27 Dec 2014 01:37 PM PST புதுவை நேரு வீதியில் நீண்ட காலமாகத் தொடரும் வாகன நிறுத்த முறையை மாற்றி அமைக்க வேண்டும் என போக்குவரத்து சீரமைப்பு ஆலோசணைக் கூட்டத்தில் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். |
| தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் Posted: 27 Dec 2014 01:37 PM PST தமிழக போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு, புதுவை அரசு அறிவுறுத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. |
| சென்னை விமான நிலையத்தில் சேட்லைட் போன் வைத்திருந்த இத்தாலியப் பயணி கைது Posted: 27 Dec 2014 01:33 PM PST சென்னை விமான நிலையத்தில் சேட்லைட் போன் வைத்திருந்த இத்தாலியப் பயணி கைது செய்யப்பட்டார். |
| தொழிலாளர் நல ஆணையர் உத்தரவை எதிர்த்து ஆவின் நிர்வாகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி Posted: 27 Dec 2014 01:33 PM PST ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக் கொடை வழங்குமாறு தொழிலாளர் நல இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆவின் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| பாதுகாப்பு விவரம்: மோடி மனைவிக்கு தகவல் அளிக்க போலீஸ் மறுப்பு Posted: 27 Dec 2014 01:32 PM PST பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென்னுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்த விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்.டி.ஐ) அவருக்கு தெரிவிக்க இயலாது என்று குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. |
| சட்ட விரோதமான 24 ஆயுத ஆலைகள்: 10 பேர் கைது Posted: 27 Dec 2014 01:27 PM PST உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த 24 ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகளை போலீஸார் சனிக்கிழமை கண்டறிந்தனர். |
| பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி: குஜராத் முதல்வர் Posted: 27 Dec 2014 01:26 PM PST குஜராத் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் பாதுகாப்புக்காக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேல் சனிக்கிழமை தெரிவித்தார். |
| நீதித் துறை நியமனங்கள் ஆணைய மசோதா: 16 மாநிலங்கள் ஒப்புதல் Posted: 27 Dec 2014 01:26 PM PST உச்ச நீதிமன்றம், மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளை "நீதிபதிகள் தேர்வுக் குழு' (கொலிஜியம்) மூலம் நியமனம் செய்யும் முறையை முடிவுக்குக் கொண்டு வர 16 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. |
| சிறுதானியங்கள் சிறந்த மருந்தாகும்: ஆட்சியர் Posted: 27 Dec 2014 01:17 PM PST சிறுதானிய உணவு வகைகளை உட்கொண்டால் உடல் நலம், ஆரோக்கியம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கூறினார். |
| Posted: 27 Dec 2014 01:17 PM PST குவைத் நாட்டில் உள்ள இந்திய தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. |
| அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி Posted: 27 Dec 2014 01:16 PM PST கடலூர் ஊராட்சி ஒன்றியம், நல்லாத்தூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| காமராஜர் சிலை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் காங்கிரஸ் மனு Posted: 27 Dec 2014 01:16 PM PST பண்ருட்டி பேருந்து நிலைய முகப்பில் உள்ள காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். |
| தில்லை திருக்குறள் பேரவை செயற்குழுக் கூட்டம் Posted: 27 Dec 2014 01:16 PM PST சிதம்பரத்தில் தில்லை திருக்குறள் பேரவை செயற்குழுக் கூட்டம் சிவஜோதி நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு Posted: 27 Dec 2014 01:15 PM PST கடலூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் வென்றவர்களுக்கு சனிக்கிழமை பரிசளிக்கப்பட்டது. |
| ஜன.1-ல் மஞ்சக்குப்பம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி Posted: 27 Dec 2014 01:15 PM PST கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநகரில் பெருந்தேவி தாயார் உடனுறை ஆட்கொண்ட வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 17 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்க |
| "மின் விபத்துகளைத் தவிர்க்க கூடுதல் கவனம் தேவை' Posted: 27 Dec 2014 01:15 PM PST மின் விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மின்துறை அறிவித்துள்ளது. |
| Posted: 27 Dec 2014 01:15 PM PST கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. |
| கரும்பு கொள்முதல் விலையை அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் Posted: 27 Dec 2014 01:15 PM PST நடப்பாண்டுக்கான கரும்பு கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| கராத்தே மாஸ்டருக்கு கிராண்ட் மாஸ்டர் விருது Posted: 27 Dec 2014 01:14 PM PST கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே வீரர் சென்சாய் வி.ரங்கநாதனுக்கு கிராண்ட் மாஸ்டர் விருது வழங்கப்பட்டது. |
| பிரசார இயக்கம்:சத்துணவு ஊழியர்கள் முடிவு Posted: 27 Dec 2014 01:14 PM PST தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு குறித்து, கடலூர் மாவட்டம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. |
| Posted: 27 Dec 2014 01:13 PM PST |
| Posted: 27 Dec 2014 01:13 PM PST |
| Posted: 27 Dec 2014 01:13 PM PST |
| Posted: 27 Dec 2014 01:13 PM PST |
| Posted: 27 Dec 2014 01:12 PM PST |
| Posted: 27 Dec 2014 01:12 PM PST |
| Posted: 27 Dec 2014 01:12 PM PST |
| Posted: 27 Dec 2014 01:12 PM PST |
| செல்போன் வெடித்து பள்ளி மாணவர் காயம் Posted: 27 Dec 2014 01:12 PM PST பெரம்பலூர் அருகே சனிக்கிழமை இரவு செல்போன் வெடித்ததில் பள்ளி மாணவனின் கை, முகம் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. |
| சிமென்ட் ஆலையில் தூய்மைப் பணி தொடக்கம் Posted: 27 Dec 2014 01:12 PM PST அரியலூர் அல்ட்ராடெக் சிமென்ட் ஆலையில் தூய்மை இந்தியா தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| அரியலூர் மாவட்டத்தில் பிசி, எம்பிசி நலத் துறை சார்பில் ரூ.15.20 கோடியில் உதவி Posted: 27 Dec 2014 01:12 PM PST அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ரூ.15 கோடியே 20 லட்சத்து 66 ஆயிரத்து 594 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. |
| பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி Posted: 27 Dec 2014 01:12 PM PST திருமானூரில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| மருதையாறு பாலம் சேதமாவதைத் தடுக்க வலியுறுத்தல் Posted: 27 Dec 2014 01:12 PM PST மருதையாற்றில் கட்டப்பட்டுள்ள பாலம் சேதமாவதைத் தடுக்க தடுப்புச் சுவர் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கடலுக்குச் சென்றனர் ராமேசுவரம் மீனவர்கள் Posted: 27 Dec 2014 01:10 PM PST இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ராமேசுவரம் மீனவர்கள், அதை வாபஸ் பெற்று 11 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை காலையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். |
| மதுரையில் திமுகவினரிடையே மோதல்:15 பேர் காயம்; வாகனங்கள் சேதம் Posted: 27 Dec 2014 01:09 PM PST மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் திமுகவினரிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 15 பேர் காயமடைந்தனர். இதில் இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| மேட்டூர் அணை: 7,000 கன அடி நீர் திறப்பு Posted: 27 Dec 2014 01:09 PM PST காவிரி டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு சனிக்கிழமை முதல் நொடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. |
| "ஜனவரியில் 3,899 மருத்துவர்கள் நியமனம்' Posted: 27 Dec 2014 01:08 PM PST தமிழகத்தில் 2,172 மருத்துவர்கள், 1,727 சிறப்பு மருத்துவர்கள் என மொத்தம் 3,899 மருத்துவர்கள் ஜனவரி மாதம் நியமனம் செய்யப்படுவர் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். |
| தேனியில் இறுதி ஊர்வலத்தில் கலவரம்: ஒருவர் சாவு; 144 தடை Posted: 27 Dec 2014 01:06 PM PST தேனியில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்டப் பொதுச் செயலர் இறுதி ஊர்வலத்தில் இரு தரப்பினர் கற்களை வீசி மோதிக் கொண்டதால், போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். |
| பன்னாட்டு நிறுவனங்களுக்காக ஆட்சி நடத்துகிறார் மோடி: டி.ராஜா Posted: 27 Dec 2014 01:02 PM PST பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடத்துகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா குற்றம்சாட்டினார். |
| தில்லி பேரவைத் தேர்தலில் தேமுதிக மீண்டும் போட்டியா? ஜனவரி 7 மாநில செயற்குழுவில் முக்கிய முடிவு Posted: 27 Dec 2014 01:01 PM PST தில்லியில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக மீண்டும் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ள அக்கட்சியின் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்படவுள்ளது. |
| திருப்பதியை பாதுகாப்பான நகரமாக மாற்ற முடிவு Posted: 27 Dec 2014 01:00 PM PST திருப்பதியை பாதுகாப்பான நகரமாக மாற்ற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக, ஆந்திர டி.ஜி.பி ஏ.வி.ராமுடு தெரிவித்தார். |
| "கௌரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்' Posted: 27 Dec 2014 12:59 PM PST கௌரவக் கொலைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார். |
| நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம் Posted: 27 Dec 2014 12:59 PM PST திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்பாள் கோயிலில் மார்கழி மாத திருவாதிரைத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| திருமலையில் லட்டு தயாரிக்க புதிய உபகரணங்கள் Posted: 27 Dec 2014 12:59 PM PST திருமலை ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க, புதிய உபகரணங்களை தேவஸ்தானம் வாங்கியுள்ளது. |
| மெட்ரோ ரயில் விரிவாக்கம்: மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை Posted: 27 Dec 2014 12:59 PM PST சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்த அறிவிப்பை மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. |
| சபரிமலை கோயிலில் மண்டல பூஜை நிறைவு: 30-ஆம் தேதி நடை திறப்பு Posted: 27 Dec 2014 12:58 PM PST மண்டலப் பூஜை நிறைவடைந்ததையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சனிக்கிழமை இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது. |
| "ஆரோக்கியம்' மருத்துவக் கண்காட்சி: இயற்கையைத் தேடி வந்த சென்னை நகரவாசிகள் Posted: 27 Dec 2014 12:58 PM PST நவீன மயமான, இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் சென்னை வாசிகள் இயற்கை மீது ஆர்வம் கொண்டு "ஆரோக்கியம்' மருத்துவக் கண்காட்சியில் கலந்து கொண்டனர். |
| தங்கம்: பவுனுக்கு ரூ. 152 உயர்வு Posted: 27 Dec 2014 12:57 PM PST சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 152 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 432-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. |
| புதுவையில் இன்று தமிழிசை விழா தொடக்கம்: 160 இசைக் கலைஞர்கள் பங்கேற்பு Posted: 27 Dec 2014 12:56 PM PST புதுவையில் 160 இசைக் கலைஞர்கள் பங்குபெறும், இரண்டாம் ஆண்டு தமிழிசை விழா ஞாயிற்றுக்கிழமை (டிச.28) நடைபெறுகிறது. |
| பெண்ணகோணத்தில் கால்நடை மருந்தகம் கட்ட வலியுறுத்தல் Posted: 27 Dec 2014 12:31 PM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பெண்ணகோணம் கிராமத்தில் கால்நடை மருந்தகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, அந்த கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரையிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். |
| வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு Posted: 27 Dec 2014 12:31 PM PST பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டது சனிக்கிழமை இரவு தெரியவந்தது. |
| எறையூர் சர்க்கரை ஆலை எதிரே கஞ்சி காய்ச்சும் போராட்டம் Posted: 27 Dec 2014 12:31 PM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் சர்க்கரை ஆலை எதிரே ஆலை ஊழியர்கள் மற்றும் கரும்பு விவசாய சங்கத்தினர் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். |
| மருதையாறு பாலம் சேதமாவதைத் தடுக்க வலியுறுத்தல் Posted: 27 Dec 2014 12:30 PM PST மருதையாற்றில் கட்டப்பட்டுள்ள பாலம் சேதமாவதைத் தடுக்க தடுப்புச் சுவர் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| அரியலூர் மாவட்டத்தில் பிசி, எம்பிசி நலத் துறை சார்பில் ரூ.15.20 கோடியில் உதவி Posted: 27 Dec 2014 12:30 PM PST அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ரூ.15 கோடியே 20 லட்சத்து 66 ஆயிரத்து 594 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| சிமென்ட் ஆலையில் தூய்மைப் பணி தொடக்கம் Posted: 27 Dec 2014 12:30 PM PST அரியலூர் அல்ட்ராடெக் சிமென்ட் ஆலையில் தூய்மை இந்தியா தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 27 Dec 2014 12:30 PM PST மேற்கு மாம்பலம் ரசிகா பைன் ஆர்ட்ஸ் என்கிற சபாவின் தொடக்க விழாவுக்குப் போனபோது முனைவர் சாமி.தியாகராசனைச் சந்தித்தேன். வள்ளுவப் பேராசான் மீது மாளாப் பற்று கொண்டவர். |
| மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வாசன் Posted: 27 Dec 2014 12:29 PM PST தமிழக அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன். |
| பெரம்பலூர் அருகே போலி மருத்துவர் கைது Posted: 27 Dec 2014 12:29 PM PST பெரம்பலூர் அருகே மருந்தகத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை பெரம்பலூர் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். |
| பாதயாத்திரை பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு Posted: 27 Dec 2014 12:29 PM PST புதுக்கோட்டை பகுதியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கையேடு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. |
| தேனிமலை பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பக் கருத்தரங்கம் Posted: 27 Dec 2014 12:29 PM PST பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை எஸ்எஸ்ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில் பொறியியல் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஞானாசிரியர் நிஜானந்தரும் மாணவர் அச்சுததாசரும்! Posted: 27 Dec 2014 12:28 PM PST சிவன் உறையும் இமயமலை - கைலாசகிரி போன்றே சித்தர்கள் வாழும் கைலாசகிரி வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்தில் உள்ளது. கைலாசகிரி ஊராட்சியின் கிராமங்கள் கடாம்பூர், உமராபாத். இவ்வூர் ஆம்பூருக்கு வடகிழக்கில் 8 கி.மீ. தொலைவில் பேரணாம்பட்டு சாலையில் உள்ளது. |
| தஞ்சாவூரில் அரசுக் கைத்தறி கண்காட்சி தொடக்கம் Posted: 27 Dec 2014 12:28 PM PST தஞ்சாவூர் விஜயா திருமண மண்டபத்தில் மாநில அரசுக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான அரசுக் கைத்தறி கண்க |
| ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட்டு Posted: 27 Dec 2014 12:28 PM PST தஞ்சாவூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, செல்போன்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அஞ்சலகத்தில் முறைகேடு:அலுவலர் மீது வழக்கு Posted: 27 Dec 2014 12:28 PM PST தஞ்சாவூர் அருகேயுள்ள காட்டூரில் கிளை அஞ்சலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அஞ்சல் துறையின் மன்னார்குடி தெற்குத் துணைக் கோட்ட அஞ்சல் ஆய்வாளர் மணிவேல் அண்மையில் ஆய்வு |
| "அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தினால் நடவடிக்கை Posted: 27 Dec 2014 12:27 PM PST அதிமுக அமைப்புத் தேர்தலின்போது சலசலப்பை ஏற்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக மண்டல தேர்தல் பொறுப்பாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம் தெரிவித்தார். |
| மரத்தின் மீது கார்மோதி பெண் சாவு:6 பேர் காயம் Posted: 27 Dec 2014 12:27 PM PST தஞ்சாவூர் ஞானம் நகர் அருகேயுள்ள ஞானபிளாசம் நகரைச் சேர்ந்தவர் சதீஷ் பாபு (34). இவர் தனது மனைவி செண்பகம் (30) மற்றும் உறவினர்கள் சரண்யா (35), சுபாஷினி (32), ஸ்ரீவர்சன் (12), சத்யா (10), நிரஞ்சன் (6) ஆகியோருடன் மன்னார்குடிக்கு காரில் சென்றார். மீண்டும் சனிக்கிழமை மாலை |
| காவல் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய காவலர் கைது Posted: 27 Dec 2014 12:26 PM PST அரியலூர் மாவட்டம், செங்கராயன்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகள் வினோதினி (23), கடுகூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (30) கடந்த பிப்ரவரி மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர். |
| "நகராட்சி ஆணையர் பதவி உயர்வு முன்னுரிமைப்படி வழங்க வேண்டும்' Posted: 27 Dec 2014 12:26 PM PST உள்ளாட்சி அமைப்புகளின் அமைச்சுப் பணியாளர்களுக்கு முன்னுரிமைப்படி பதவி உயர்வில் வழங்குவதுபோல, நகராட்சியில் உள்ள ஆணையர் பணியிடங்களை, 100 சதம் நகராட்சி அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு நகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் |
| Posted: 27 Dec 2014 12:26 PM PST கோபப்பட்டு கொலையை செய்து, விண்ணுலக வாழ்வைப் பெற்று மகிழ்பவராய், அறிவினால் அருளுடைமையை நாடித் துறவறத்தில் ஒழுகாதவராய், பிறிதொன்றின் உயிரைக் கொன்று அதன் இறைச்சியை உண்டு வாழ்தல் மன்னுயிர் ஓம்பாராய், தயிர் போன்ற நல்லுணவைக் கைவிட்டு, பிறிதொரு உயிரைக் கொல்லுதலாகும். வேள்ளி முதலியவற்றால் உயிர்களைக் கொன்று துறக்க இன்பத்தை நாடல், தயிரைச் சிதைத்துப் புலாலோடு சேர்த்து, பிறிதொரு உணவாய் ஆக்கி உண்பது போன்றதாகும். |
| தமிழ்நாடு மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 27 Dec 2014 12:26 PM PST டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு தமிழ்நாடு மாணவர் இயக்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| "மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்' Posted: 27 Dec 2014 12:26 PM PST காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| விலையில்லா கறவை பசுக்கள் திட்டத்தால் பால் கொள்முதல் அதிகரிப்பு: ஆட்சியர் Posted: 27 Dec 2014 12:25 PM PST ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் விலையில்லா கறவை பசுக்கள் திட்டத்தால் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. |
| திருவலஞ்சுழி ஸ்ரீகபர்தீஸ்வரர்கோயிலில் சிறப்பு ஹோமம் Posted: 27 Dec 2014 12:25 PM PST கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி ஸ்ரீகபர்தீஸ்வரர் கோயிலில் (வெள்ளை விநாயகர் கோயில்) சுக்லபட்ச சிறப்பு ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |