Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- "ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் மாநிலங்களின் கவலைகளைத் தீர்க்க வேண்டும்'
- மதுரை
- திருப்பூர்
- ஈரோடு
- கோவை
- பெங்களூரு
- திருநெல்வேலி
- சவூதி: வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பத்தினருக்கான விசா காலத்தை குறைக்க முடிவு
- இராக்கில் தற்கொலைத் தாக்குதல்: 38 பேர் பலி
- இந்திய சுதந்திரத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் புகழாரம்
- மன ஒழுக்கத்தால் ஆனந்தம் கிடைக்கும்: சுவாமி கெளதமானந்தர்
- குமரி சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி
- கோட்சேவுக்கு சிலை அமைப்பது தேசிய அவமானம்: ராமதாஸ் கண்டனம்
- மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5.35 லட்சம் தங்கம் பறிமுதல்
- அந்தமான் கடல் பகுதியில் தூத்துக்குடி மீனவர் உள்பட 7 பேர் தோணியுடன் மாயம்
- ரூ.20 கோடி போதைப் பொருள் கடத்தல்: விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது
- அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்
- சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி கரூரில் ஆர்ப்பாட்டம்
- உயர் மின்அழுத்தம்: வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதம்
- தற்கொலை செய்துகொண்ட மாணவரை அடித்த ஆசிரியர் கைது
- தமிழகத்தில் 3,899 புதிய மருத்துவர்கள் விரைவில் நியமனம்: சுகாதாரத் துறை அமைச்சர்
- விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மூத்த கலைஞர்களுக்குப் பாராட்டு
- டாஸ்மாக் ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தல்
- டிச. 30-ல் குரும்பூரில் சாலை மறியல்:கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
- பேராவூரணி அஞ்சலகத்தில் கோர் பேங்கிங் வசதி தொடக்கம்
- மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- குடந்தை ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்த இயந்திரம்
- தமிழ்ப் பல்கலை.யில் இளங் கல்வியியல் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
- பான் செக்கர்ஸ் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி
- சிபிஐ முதுபெரும் தலைவர் தங்கமணிக்கு நினைவஞ்சலி
- "கலப்பு திருமணம் செய்பவர்கள் தாக்கப்படுவது குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும்
- அரவக்குறிச்சியில் அம்மா திட்ட முகாம்
- பழையஜெயங்கொண்டசோழபுரம் பேரூராட்சி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- 126 பயனாளிகளுக்கு ரூ. 19.26 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்
- பெண்ணிடம் 5 பவுன் தாலிச் செயின் பறிப்பு
- நகர்மன்றத் தலைவர் மீது உறுப்பினர்கள் புகார்
- வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகளாக இளைஞர்களை நியமிக்க வேண்டும்
- கிராமப்புற இளைஞர்களுக்கு கறவைமாடு வளர்ப்புப் பயிற்சி
- சுனாமி நினைவு தினப் பேரணி
- 416 பயனாளிகளுக்கு ரூ. 1.44 கோடி மதிப்பில் திருமண உதவிகள்
- இதுவரை 18.5 லட்சம் "அம்மா' உப்பு பாக்கெட்டுகள் விற்பனை
- நாகை, காரைக்காலில் சுனாமி 10-ஆவது ஆண்டு நினைவஞ்சலி
- இந்த நாளில் அன்று (27.12.2010); விலகியிருக்க காங்கிரஸ் முடிவு; மூன்றாம் அணிக்கு வாய்ப்பு இல்லை
- தெளிவான முடிவு தேவை
- அண்ணாமலைப் பல்கலை: மீண்டெழும் கலைக்கோயில்
- எல்லாமே ஏடாகூடம்!
- திமுக மாவட்டச் செயலர் மீது அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் குற்றச்சாட்டு
- குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்
- சம்பா பயிரில் நெற்பழ நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
- மருங்குளத்தில் விவசாயிகள் மறியல்
- 1.32 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி
- கல்லணையில் சலங்கை நாதம் கலைநிகழ்ச்சி
- குடந்தை வாணிவிலாச சபா நூற்றாண்டு விழா
- பேருந்து பயணியிடம் 10 பவுன் நகைகள் திருட்டு
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
- மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஆன்லைனில் கண்காணிப்பு: அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்
- 9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பு: தமிழக அரசு தகவல்
- சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு "ஹெல்ப்லைன்'
- காவிரியில் தடுப்பணைகள் கட்டுவது உறுதி
- சுனாமி எச்சரிக்கைக்கு நவீன முறை: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்
- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் "இனப் படுகொலை: ராஜ்நாத் சிங்
- காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் அவசரச் சட்டம்: கருணாநிதி, வைகோ கண்டனம்
- முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மின்னணு தராசுகள் பறிமுதல்
- மின் கம்பிகளை திருடிய இருவர் கைது
- பெண்ணை ஏமாற்றியவர் கைது
- விஷம் குடித்து பெண் தற்கொலை
- உப்புத்துறை மலைவாழ் மக்கள் தொகுப்பு வீடுகளுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படுமா?
- போடி- மதுரை அகல ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை
- பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
- விருதுநகர் அருகே மர்ம காய்ச்சலால் சிறுவன் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
- கிணற்றில் ஆண் சடலம்
- குடிமைப் பண்புகள் பயிற்சி முகாம்
- தேசிய வருவாய் வழி தேர்வு ஜன.3 ம் தேதிக்கு மாற்றம்
- இளம் பெண் மாயம்
- ரயில்முன் பாய்ந்து மாணவர் தற்கொலை
- இளைஞர் மாயம்
- திருட்டு வி.சி.டி தயாரித்த திரையரங்கு ஆபரேட்டர் குண்டர் சட்டத்தில் கைது
- காரைக்குடியில் கிறிஸ்துமஸ் விழா
- வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினம்
- நிதிசார் அறிவு விழிப்புணர்வு பயிற்சி
- வாஜ்பாய் பிறந்தநாள் விழா
- மானாமதுரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
- பாலீஷ் செய்வதாகக் கூறி நகை மோசடி: 3 பேர் கைது
- இடத்தகராறு: தம்பியை தாக்கிய அண்ணன் மகனுடன் கைது
- சமையல் எரிவாயு உருளையை திருடியவர் கைது
- கொடைக்கானல் அருகே புனித ஜான் ஆலயப் பெருவிழா
- நீச்சல் பழகிய சிறுமி கிணற்றில் மூழ்கி சாவு
- அணையில் தவறி விழுந்து காட்டெருமை சாவு
- 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் குடும்ப அட்டையை ரத்து செய்ய வேண்டும்ஸ்
- 108 சங்காபிஷேக பூஜை
- ரயில் பயணியிடம் திருடியவர் கைது
- பெண்ணை ஏமாற்றியவர் கைது
- பாலாறு அணைப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல்
- பள்ளிவாசல் நூற்றாண்டு விழா
- பொறுப்பேற்பு
- தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு: சாலை மறியல்
| "ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் மாநிலங்களின் கவலைகளைத் தீர்க்க வேண்டும்' Posted: 26 Dec 2014 01:37 PM PST நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு, வருவாய் இழப்பு தொடர்பான தங்கள் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. |
| Posted: 26 Dec 2014 01:23 PM PST |
| Posted: 26 Dec 2014 01:23 PM PST |
| Posted: 26 Dec 2014 01:23 PM PST |
| Posted: 26 Dec 2014 01:23 PM PST |
| Posted: 26 Dec 2014 01:23 PM PST |
| Posted: 26 Dec 2014 01:22 PM PST |
| சவூதி: வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பத்தினருக்கான விசா காலத்தை குறைக்க முடிவு Posted: 26 Dec 2014 01:07 PM PST சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடும்பத்தினர்களுக்கு வழங்கப்படும் விசா காலத்தை 6 மாதமாக குறைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. |
| இராக்கில் தற்கொலைத் தாக்குதல்: 38 பேர் பலி Posted: 26 Dec 2014 01:06 PM PST இராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர். |
| இந்திய சுதந்திரத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் புகழாரம் Posted: 26 Dec 2014 12:56 PM PST இந்திய சுதந்திரத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர் என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார். |
| மன ஒழுக்கத்தால் ஆனந்தம் கிடைக்கும்: சுவாமி கெளதமானந்தர் Posted: 26 Dec 2014 12:55 PM PST மன ஒழுக்கத்தால் ஆனந்தமும், எல்லா சக்திகளும் கிடைக்கும் என பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலரும், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான சுவாமி கௌதமானந்த மகராஜ் பேசினார். |
| குமரி சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி Posted: 26 Dec 2014 12:31 PM PST சுனாமி 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். |
| கோட்சேவுக்கு சிலை அமைப்பது தேசிய அவமானம்: ராமதாஸ் கண்டனம் Posted: 26 Dec 2014 12:31 PM PST காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலை அமைக்க முற்படுவது தேசிய அவமானம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5.35 லட்சம் தங்கம் பறிமுதல் Posted: 26 Dec 2014 12:30 PM PST மலேசியாவிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். |
| அந்தமான் கடல் பகுதியில் தூத்துக்குடி மீனவர் உள்பட 7 பேர் தோணியுடன் மாயம் Posted: 26 Dec 2014 12:29 PM PST அந்தமானில் இருந்து தோணியில் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் உள்பட 7 பேர் தோணியுடன் மாயமானார்கள். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. |
| ரூ.20 கோடி போதைப் பொருள் கடத்தல்: விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது Posted: 26 Dec 2014 12:28 PM PST வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல் Posted: 26 Dec 2014 12:21 PM PST தோகைமலை அருகே அரசு புறம்போக்கு இடத்தில் வாரி அமைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த கிராவல் மண் கடத்தப்பட்ட சம்பவத்தில் லாரி ஒன்றை வருவாய்த்துறை அதிகாரிகள் |
| சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி கரூரில் ஆர்ப்பாட்டம் Posted: 26 Dec 2014 12:21 PM PST வாகன ஓட்டுநர் வாழ்வை சீரழிக்கும் சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி, கரூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| உயர் மின்அழுத்தம்: வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதம் Posted: 26 Dec 2014 12:20 PM PST புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ராப்பூசல் ரைஸ்மில் பகுதியில் வியாழக்கிழமை மின்மாற்றியில் திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியிலுள்ள வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் |
| தற்கொலை செய்துகொண்ட மாணவரை அடித்த ஆசிரியர் கைது Posted: 26 Dec 2014 12:20 PM PST பெரம்பலூரில், பள்ளி வகுப்பறையில் சீட்டி (விசில்) அடித்த மாணவரை ஆசிரியர் அடித்ததால், அந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட ஆசிரியரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| தமிழகத்தில் 3,899 புதிய மருத்துவர்கள் விரைவில் நியமனம்: சுகாதாரத் துறை அமைச்சர் Posted: 26 Dec 2014 12:19 PM PST தமிழகத்தில் 3,899 புதிய மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்றார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர். |
| விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 26 Dec 2014 12:19 PM PST மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மூத்த கலைஞர்களுக்குப் பாராட்டு Posted: 26 Dec 2014 12:19 PM PST புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற கம்பன் விழாவில் மூத்த மிருதங்கக் கலைஞருக்கும், மூத்த தவில் கலைஞருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. |
| டாஸ்மாக் ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தல் Posted: 26 Dec 2014 12:19 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீதான விசாரணையை விரைந்து முடித்து அனைவரையும் பணியமர்த்த வேண்டுமென தமிழ்நாடு ஏஐடி |
| டிச. 30-ல் குரும்பூரில் சாலை மறியல்:கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு Posted: 26 Dec 2014 12:18 PM PST புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூரில் இயங்கிவரும் தனியார் (ஈஐடி பாரி) சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைத் தாமதமின்றி வழங்க |
| பேராவூரணி அஞ்சலகத்தில் கோர் பேங்கிங் வசதி தொடக்கம் Posted: 26 Dec 2014 12:18 PM PST பேராவூரணி அஞ்சலகத்தில் கோர் பேங்கிங் வசதி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அஞ்சல்துறை கண்காணிப்பாளர் செல்வராணி தலைமை வகித்தார். அஞ்சல்துறை |
| மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 Dec 2014 12:18 PM PST தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு. சார்ந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| குடந்தை ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்த இயந்திரம் Posted: 26 Dec 2014 12:17 PM PST கும்பகோணம் பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளையில் வாடிக்கையாளர் வசதிக்காக பணம் செலுத்தும் இயந்திர தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| தமிழ்ப் பல்கலை.யில் இளங் கல்வியியல் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 26 Dec 2014 12:17 PM PST தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளங் கல்வியியல் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (டிச.26) வெளியிடப்பட்டன. |
| பான் செக்கர்ஸ் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி Posted: 26 Dec 2014 12:17 PM PST தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு புத்தக நிறுவனங்கள் அரங்குகள் அமைந்திருந்தன. இவற்றில் துறை சார்ந்த, பொது |
| சிபிஐ முதுபெரும் தலைவர் தங்கமணிக்கு நினைவஞ்சலி Posted: 26 Dec 2014 12:17 PM PST இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான கேடிகே. தங்கமணியின் 13-ஆம் ஆண்டு நினைவு தினம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்ட |
| "கலப்பு திருமணம் செய்பவர்கள் தாக்கப்படுவது குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும் Posted: 26 Dec 2014 12:16 PM PST தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கலப்பு திருமணம் செய்பவர்கள் மீது நடைபெறும் தாக்குதல் குறித்தும், படுகொலைகள் குறித்தும் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் |
| அரவக்குறிச்சியில் அம்மா திட்ட முகாம் Posted: 26 Dec 2014 12:16 PM PST அரவக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் பெறப்பட்ட 48 மனுக்களில் 32 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. |
| பழையஜெயங்கொண்டசோழபுரம் பேரூராட்சி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 26 Dec 2014 12:15 PM PST கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டசோழபுரம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 26 Dec 2014 12:15 PM PST மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுயளிப்புத் திட்டத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்ப |
| 126 பயனாளிகளுக்கு ரூ. 19.26 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் Posted: 26 Dec 2014 12:15 PM PST தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் மூலம் 126 பயனாளிகளுக்கு ரூ. 19.26 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வெள்ளிகிழமை வழங்கப்பட்டன. |
| பெண்ணிடம் 5 பவுன் தாலிச் செயின் பறிப்பு Posted: 26 Dec 2014 12:14 PM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வியாழக்கிழமை மாலை பெண்ணிடம் 5 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| நகர்மன்றத் தலைவர் மீது உறுப்பினர்கள் புகார் Posted: 26 Dec 2014 12:14 PM PST புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றாமல் திமுக நகர்மன்றத் தலைவர் புறக்கணித்து வருவதாக அம்மன்றத்தின் துணைத் தலைவர், திமுக, அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு |
| வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகளாக இளைஞர்களை நியமிக்க வேண்டும் Posted: 26 Dec 2014 12:14 PM PST வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகளாக இளைஞர்களையே கட்சித் தலைமை நியமிக்க வேண்டும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். |
| கிராமப்புற இளைஞர்களுக்கு கறவைமாடு வளர்ப்புப் பயிற்சி Posted: 26 Dec 2014 12:14 PM PST புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், மாவட்டத்திலுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு கறவைமாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி 6 நாள்கள் அளிக்கப்படுகிறது. |
| Posted: 26 Dec 2014 12:13 PM PST சுனாமி பேரழிவின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. |
| 416 பயனாளிகளுக்கு ரூ. 1.44 கோடி மதிப்பில் திருமண உதவிகள் Posted: 26 Dec 2014 12:13 PM PST புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 416 பயனாளிகளுக்கு ரூ. 1.44 கோடி மதிப்பில் திருமண உதவிகள் வழங்கப்பட்டன. |
| இதுவரை 18.5 லட்சம் "அம்மா' உப்பு பாக்கெட்டுகள் விற்பனை Posted: 26 Dec 2014 12:05 PM PST தமிழகத்தில் இதுவரை 18.5 லட்சம் "அம்மா' உப்பு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், உப்பு விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். |
| நாகை, காரைக்காலில் சுனாமி 10-ஆவது ஆண்டு நினைவஞ்சலி Posted: 26 Dec 2014 12:03 PM PST நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் சுனாமி 10-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. |
| இந்த நாளில் அன்று (27.12.2010); விலகியிருக்க காங்கிரஸ் முடிவு; மூன்றாம் அணிக்கு வாய்ப்பு இல்லை Posted: 26 Dec 2014 11:45 AM PST சுரேஷ் கல்மாடி விவகாரத்தில் விலகியிருக்க முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது. |
| Posted: 26 Dec 2014 11:38 AM PST மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் முந்தைய ஆட்சியாளர்களின் திட்டங்களை முடக்குவதும், ரத்து செய்வதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஒரு திட்டம்தான் ஆதார் அட்டை. |
| அண்ணாமலைப் பல்கலை: மீண்டெழும் கலைக்கோயில் Posted: 26 Dec 2014 11:38 AM PST அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்ற ஆலவிருட்சம் 1929-ஆம் ஆண்டு, அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் தோற்றுவிக்கப்பட்டது. |
| Posted: 26 Dec 2014 11:36 AM PST நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மசோதா மற்றும் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு அளவை அதிகரிக்கும் மசோதா இரண்டுக்குமான அவசரச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஒப்புதல் கொடுத்துள்ளார். |
| திமுக மாவட்டச் செயலர் மீது அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் குற்றச்சாட்டு Posted: 26 Dec 2014 11:35 AM PST மக்கள் நலத் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கு புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலர் மற்றும் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆகியோர் இடையூறாக இருப்பதாக அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் இ. மீனாள்இளங்கோவன் வெள்ளிக்கிழமை புகார் கூறினார். |
| குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள் Posted: 26 Dec 2014 11:34 AM PST தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்ட விவசாயிகள் கூட்டத்தை நடத்தவிடாமல் ஆட்சியரை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர். |
| சம்பா பயிரில் நெற்பழ நோயை கட்டுப்படுத்த ஆலோசனை Posted: 26 Dec 2014 11:34 AM PST சம்பா பயிரில் நெல் பழ நோயைக் கட்டுப்படுத்த தஞ்சாவூர் மண், நீர் மேலாண்மை ஆய்வு நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது. |
| மருங்குளத்தில் விவசாயிகள் மறியல் Posted: 26 Dec 2014 11:34 AM PST குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கடந்த 16 நாள்களாக கரும்பு அரைவைப் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் |
| 1.32 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி Posted: 26 Dec 2014 11:34 AM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் 1.32 லட்சம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன். |
| கல்லணையில் சலங்கை நாதம் கலைநிகழ்ச்சி Posted: 26 Dec 2014 11:33 AM PST கல்லணையில் நடைபெற்ற சலங்கைநாதம் கலைநிகழ்ச்சிகளை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், ஆட்சியர் என்.சுப்பையன் ஆகியோர் கண்டு ரசித்தனர். |
| குடந்தை வாணிவிலாச சபா நூற்றாண்டு விழா Posted: 26 Dec 2014 11:33 AM PST கும்பகோணத்தில் பெசன்ட் சாலையில் உள்ள வாணிவிலாச சபாவின் நூற்றாண்டு விழா மற்றும் சலங்கை நாதம் கலைநிகழ்ச்சிகள் தொடக்கவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பேருந்து பயணியிடம் 10 பவுன் நகைகள் திருட்டு Posted: 26 Dec 2014 11:33 AM PST தஞ்சாவூரில் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் 10 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 26 Dec 2014 11:32 AM PST |
| Posted: 26 Dec 2014 11:32 AM PST |
| மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் Posted: 26 Dec 2014 11:32 AM PST மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்துமாறு மத்திய அரசை தமிழக பாஜக வலியுறுத்தும் என அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். |
| Posted: 26 Dec 2014 11:30 AM PST தமிழகத்தில் உள்ள 11 பெரு மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகள் ஆன்லைன் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறினார். |
| 9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பு: தமிழக அரசு தகவல் Posted: 26 Dec 2014 11:25 AM PST தமிழகத்தில் வரும் மூன்று மாதங்களுக்குத் தேவையான 9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. |
| சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு "ஹெல்ப்லைன்' Posted: 26 Dec 2014 11:24 AM PST சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக நாடு தழுவிய அளவில் இலவச "ஹெல்ப் லைன்' (உதவி எண்) 1800-111-363 வசதியை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. |
| காவிரியில் தடுப்பணைகள் கட்டுவது உறுதி Posted: 26 Dec 2014 11:23 AM PST காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| சுனாமி எச்சரிக்கைக்கு நவீன முறை: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் Posted: 26 Dec 2014 11:22 AM PST சுனாமி எச்சரிக்கைக்கு நவீன முறையை தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் (இன்காய்ஸ்) உருவாக்கி வருவதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். |
| சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் "இனப் படுகொலை: ராஜ்நாத் சிங் Posted: 26 Dec 2014 11:21 AM PST முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தில்லியில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களை "இனப் படுகொலை' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். |
| காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் அவசரச் சட்டம்: கருணாநிதி, வைகோ கண்டனம் Posted: 26 Dec 2014 11:20 AM PST காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மின்னணு தராசுகள் பறிமுதல் Posted: 26 Dec 2014 11:10 AM PST பழனியில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மின்னணு தராசுகள், எடைக்கற்கள் மற்றும் அளவைகளை தொழிலாளர் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| மின் கம்பிகளை திருடிய இருவர் கைது Posted: 26 Dec 2014 11:09 AM PST நத்தம் பகுதியில் மின் கம்பிகளை திருடிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். நத்தம் அடுத்துள்ள வேலம்பட்டி, செக்கான்குளம், அரியபிள்ளை குளம், சத்யா நகர் பகுதிகளில் |
| Posted: 26 Dec 2014 11:09 AM PST பழனி அருகே திருமண ஆசை கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார். பழனி அருகே கீரனூர் 12ஆவது வார்டைச் சேர்ந்த 21 வயது பெண்ணும் இதே ஊரில் |
| Posted: 26 Dec 2014 11:09 AM PST ஆண்டிபட்டி அருகே தும்மக்குண்டை சேர்ந்த பாண்டி மனைவி பெருமாயி (45). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாராம். இந்நிலையில் வியாழக்கிழமை அவர் விஷம் குடித்தாராம். |
| உப்புத்துறை மலைவாழ் மக்கள் தொகுப்பு வீடுகளுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படுமா? Posted: 26 Dec 2014 11:08 AM PST தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உப்புத்துறையில் உள்ள தொகுப்பு வீடுகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| போடி- மதுரை அகல ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை Posted: 26 Dec 2014 11:08 AM PST தேனி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரியகுளத்தில் 3 நாள்கள் நடைபெற்றது. |
| பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 26 Dec 2014 11:08 AM PST சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில், 2014 தொடர்பியல் மற்றும் வலையக தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெ |
| விருதுநகர் அருகே மர்ம காய்ச்சலால் சிறுவன் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் Posted: 26 Dec 2014 11:07 AM PST விருதுநகர் அருகே சிறுவன் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். |
| Posted: 26 Dec 2014 11:07 AM PST ராஜபாளையம் அருகே கிணற்றில் மிதந்த இளைஞர் சடலத்தை போலீஸார் மீட்டனர். ராஜபாளையம் கம்மாபட்டி கொண்டனேரி கண்மாய் அருகே உள்ள விவசாய கிணற்றில் 25 வய |
| குடிமைப் பண்புகள் பயிற்சி முகாம் Posted: 26 Dec 2014 11:07 AM PST சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் குடிமைப் பண்புகள் பயிற்சி முகாம் 5 நாள்கள் நடைபெற்றது. |
| தேசிய வருவாய் வழி தேர்வு ஜன.3 ம் தேதிக்கு மாற்றம் Posted: 26 Dec 2014 11:07 AM PST தேசிய வருவாய் வழி தேர்வு, அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக ஜன.3ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். |
| Posted: 26 Dec 2014 11:06 AM PST சிவகாசி ரிசர்வ்லைன் இந்திராநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது 18வயது மகள் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பாராம். |
| ரயில்முன் பாய்ந்து மாணவர் தற்கொலை Posted: 26 Dec 2014 11:06 AM PST திருத்தங்கல் அருகே ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 26 Dec 2014 11:06 AM PST சிவகாசி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சரவணக்குமார்(48). இவரது மகன் கார்த்திகை செல்வமாறன்(18). இவர் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 21 ஆம் தேதி, கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு |
| திருட்டு வி.சி.டி தயாரித்த திரையரங்கு ஆபரேட்டர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 26 Dec 2014 11:06 AM PST புதுப்பட குறுந்தகடுகளை திருட்டுத்தனமாக தயாரித்தாக அருப்புக்கோட்டை திரையரங்கத்தின் ஆபரேட்டரை போலீஸார் வியாழக்கிழமை இரவு குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். |
| காரைக்குடியில் கிறிஸ்துமஸ் விழா Posted: 26 Dec 2014 11:05 AM PST கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. |
| வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினம் Posted: 26 Dec 2014 11:05 AM PST சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினத்தை யொட்டி அவரது உருவச்சிலைக்கு சிவகங்கை தேவஸ்தான நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். |
| நிதிசார் அறிவு விழிப்புணர்வு பயிற்சி Posted: 26 Dec 2014 11:05 AM PST சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் விவசாயிகளுக்கான நிதிசார் அறிவு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| Posted: 26 Dec 2014 11:05 AM PST மானாமதுரையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| மானாமதுரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Posted: 26 Dec 2014 11:04 AM PST மானாமதுரை பகுதியில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன. மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் நடந்த |
| பாலீஷ் செய்வதாகக் கூறி நகை மோசடி: 3 பேர் கைது Posted: 26 Dec 2014 11:04 AM PST சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே நகையை பாலீஷ் செய்து தருவதாகக் கூறி மோசடி செய்த 3 வட மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். |
| இடத்தகராறு: தம்பியை தாக்கிய அண்ணன் மகனுடன் கைது Posted: 26 Dec 2014 11:04 AM PST சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இடத்தகராறு காரணமாக தம்பியை தாக்கிய அண்ணன் அவரது மகனுடன் கைது செய்யப்பட்டார். |
| சமையல் எரிவாயு உருளையை திருடியவர் கைது Posted: 26 Dec 2014 11:03 AM PST தேவகோட்டையில் வீட்டில் ஆளில்லாத போது உள்ளே புகுந்து சமையல் எரிவாயு உருளைகளை நூதன முறையில் திருடியவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
| கொடைக்கானல் அருகே புனித ஜான் ஆலயப் பெருவிழா Posted: 26 Dec 2014 11:03 AM PST கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியில் உள்ள புனித ஜான் ஆலயம் சீரமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவும் சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றது. |
| நீச்சல் பழகிய சிறுமி கிணற்றில் மூழ்கி சாவு Posted: 26 Dec 2014 11:03 AM PST திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள சிங்காரக்கோட்டை ஊராட்சி எஸ். பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகள் காயத்ரி (12). அதே பகுதியில் உள்ள |
| அணையில் தவறி விழுந்து காட்டெருமை சாவு Posted: 26 Dec 2014 11:02 AM PST பழனியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குதிரையாறு அணைப் பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த காட்டெருமை சேற்றுப் பகுதியில் சிக்கி உயிரிழந்தது. |
| 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் குடும்ப அட்டையை ரத்து செய்ய வேண்டும்ஸ் Posted: 26 Dec 2014 11:02 AM PST மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, 2 குழந்தைகளுக்கு மேல் பெறுவோரின் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என அரசு அறிவிக்க வேண்டும் என நலப்பணிகள் இணை இயக்குநர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| Posted: 26 Dec 2014 11:02 AM PST நத்தம் அடுத்துள்ள சமுத்திராபட்டி ஐயப்பன் கோயிலில், 30ஆம் ஆண்டு மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ரயில் பயணியிடம் திருடியவர் கைது Posted: 26 Dec 2014 11:02 AM PST ரயில் பயணியிடம் கணினி உபகரணம், செல்போன் உள்ளிட்ட பொருள்களை திருடியவரை, திண்டுக்கல் ரயில்வே போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 26 Dec 2014 11:01 AM PST பழனி அருகே திருமண ஆசை கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார். பழனி அருகே கீரனூர் 12ஆவது வார்டைச் சேர்ந்த 21 வயது பெண்ணும் இதே ஊரில் |
| பாலாறு அணைப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல் Posted: 26 Dec 2014 11:01 AM PST பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணைப் பகுதியில் இருந்த ஏராளமான மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. |
| Posted: 26 Dec 2014 11:01 AM PST பழனி அருகே மேல்கரைப்பட்டியில் மஸ்ஜித் மதரஸா பரிபாலன சபை பள்ளிவாசலுக்கு நூறாண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. |
| Posted: 26 Dec 2014 11:01 AM PST தேனி மாவட்ட வருவாய் அலுவலராக செ. பொன்னம்மாள் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். |
| தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு: சாலை மறியல் Posted: 26 Dec 2014 11:00 AM PST போடியில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் கல் வீசப்பட்டதால் அ.தி.மு.க.வினருக்கும் அவர்களுக்குமிடையே மோதல் உருவாகி, இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |