Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- செஞ்சிலுவை சங்க ஓட்டுநர் பணிக்கான முகாம்
- பேரிடர் மீட்பைக் கற்றுக்கொடுத்த சுனாமி
- வாழ்வாதாரம் இழந்த விழுப்புரம் மீனவர்கள்!
- மெல்ல, மெல்ல மீண்டு வந்த வேளாண் நிலங்கள்
- பார்வையற்றோருக்கான மாநில சதுரங்கப் போட்டி
- பாசத்தின் பிடியில்... நினைவுகள் கோயிலாய்...
- நிகழ் தேசிய நாடகவிழா மதுரையில் இன்று துவக்கம்
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஜன.3-இல் திமுக ஆர்ப்பாட்டம்
- பாலமேடு அருகே மரக்கன்று நடும் விழா
- மக்கள்தொடர்பு முகாமில் 111 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை
- ரயில்வே ஊழியர்களுக்கு ஆலோசனை முகாம்
- இந்தியா- பாகிஸ்தான் போர் வெற்றி நாள் மற்றும் பீல்டு மார்சல் சாம் மானெக்ஷாவின் 100-வது பிறந்த தின விழா
- "ராமாயணம், மகாபாரதம் நமது ரத்தத்தில் ஊறியவை
- கைகொடுத்த முதலுதவி
- டிசம்பர் 26 மின் தடை
- மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் ஆய்வகத்தில் தீ விபத்து
- போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை கோரி ராணுவவீரர் வழக்கு
- சனி, ஞாயிறுகளில் பயணிகள் ரயில்கள் மேலும் 3 மாதத்துக்கு ரத்து
- "சமகால மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பவை நாடகங்கள்'
- சரக்கு மற்றும் சேவை வரி: தொழில் துறையினர் கருத்துக்களைக் கேட்டு இறுதி செய்ய வேண்டுகோள்
- யாரும் குடியேறாத சுனாமி குடியிருப்புகள்
- மதுரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
- வாஜ்பாய் பிறந்தநாள் விழா
- நம்பிக்கை தந்த வாழ்க்கை
- மீன் வியாபாரிகளுக்கு சீருடை
- மணிலா பயிரில் புரோடினியா புழுவைக் கட்டுப்படுத்த ஆலோசனை
- டிசம்பர் 26 மின் தடை
- மத்திய அரசின் திட்டப் பணிகள் ஆய்வு
- 270 பேருக்கு தொழில் பயிற்சி
- காமராஜ் பள்ளிக்கு விவேகானந்தர் விருது
- மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
- நடராஜர் தேர் வெள்ளோட்டம்
- திட்டக்குடி கோயில் குளம் ஆக்கிரமிப்பை அகற்ற த.வா.க. கோரிக்கை
- கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்
- பள்ளியை சுத்தம் செய்த சிறைவாசிகள்
- மரக்கன்று நடும் விழா
- சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்ட வேன் பிடிபட்டது
- கீழ்வெண்மணி நினைவு தினம் அனுசரிப்பு
- 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: மாணவர் கைது
- வீட்டின் கூரையைப் பிரித்து 15 சவரன் திருட்டு
- பேருந்து ஓட்டுநர் மீது போலீஸார் வழக்கு
- இந்திய கம்யூனிஸ்ட் கிளை மாநாடு
- போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
- நையாண்டி மேள, கரகாட்ட கலைஞர்கள் சங்கக் கூட்டம்
- வாஜ்பாய் பிறந்த நாள்
- காயங்களுடன் பெண் சடலம்
- கடையில் திருடி தப்ப முயன்றவர் கைது
- காப்பர் வயர் திருடியவர் கைது
- விஷம் குடித்து இளைஞர் தற்கொலை
- மரக்காணம் பூமீஸ்வரர் கோயிலில் தமிழ் ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு
- மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
- ஏரிக்கரை பகுதி மக்களுக்கு மாற்று இடம்
- விழுப்புரத்தில் ரயில்வே கேட்டின் ரோப் அறுந்தது
- தோட்டக்கலைத் துறை சார்பில் மானிய விலையில் விதைகள்
- குருணை மருந்து கலந்த சோளம் சாப்பிட்ட சிறுவன் சாவு; மற்றொரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை
- பொங்கல் வேட்டி,சேலை விநியோகம்: ஆட்சியர் அறிவிப்பு
- டிசம்பர் 26 மின் தடை
- ராகிங்கில் ஈடுபட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும்: ஆட்சியர்
- எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
- அரசுப் பள்ளியில் இறை தியான நிகழ்ச்சி
- ஆர்.கே.எஸ். கல்வியியல் கல்லூரியில் "நாக்' கமிட்டி ஆய்வு
- கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
- மரத்தில் பேருந்து மோதி 30 பேர் காயம்
- ஜனவரி 3-ல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல்
- நூல் வெளியீட்டு விழா
- புத்தாண்டு: தில்லி - திருப்பதி இடையே கூடுதல் விமான சேவை
- திருப்பாவை இசைப்போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
- போலீஸ் போல் நடித்து 80 சவரன் கொள்ளையடித்த கும்பலின் தலைவன் கைது
- கட்டடத் தொழிலாளி கொலை வழக்கு: 7 பேர் கைது
- காரைக்காலில் தடையை மீறி வீதிகளில் டிஜிட்டல் தட்டிகள்
- பி.எஸ்.என்.எல்.: குறைந்த கட்டணத்தில் எஸ்.டி.டி. வசதி
- தந்தையிடமிருந்து குழந்தையை மீட்க ஐ.ஜி.க்கு பரிந்துரை
- புதுவைத் திருக்குறள் மன்ற பாராட்டு விழா
- பள்ளிகளில் பாதுகாப்பை பலப்படுத்த பாஜக வலியுறுத்தல்
- தேசிய யோகா போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து
- புதுச்சேரியில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் முன்பதிவு முடிந்தது
- திருநள்ளாறு பகுதியில் நாய்கள் தொல்லை: ஆணையரை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸார்
- கதிர்காமம் அரசுப் பெண்கள் பள்ளியில் முப்பெரும் விழா
- காரைக்காலில் இன்று சுனாமி நினைவு அஞ்சலி
- நத்தமேடு ஏரிப்பாக்கத்தில் மனைப்பட்டா வழங்கக் கோரிக்கை
- மதுரை
- பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான முதலுதவி பயிற்சி நிறைவு
- பயனாளிகளை சென்றடையாத விலையில்லாப் பொருள்கள்
- ஆதரவற்ற மகளிருக்கு இலவச தையல் பயிற்சி
- நெல்லை அரசு மருத்துவமனையில் ஜனவரி முதல் கண் வங்கி தொடக்கம்
- பெண்கள் பாதுகாப்புக்கான நவீன சாதனம் விரைவில் அறிமுகம்
- பாபர் மசூதி வழக்கை தொடர்ந்தவர் காலமானார்
- ராஜஸ்தானில் அரசு சேவை மையங்களுக்கு ராஜீவ் காந்தியின் பெயர் நீக்கம்: காங்கிரஸ் கண்டனம்
- எண்ணெய் குழாய்ப் பாதையில் துளையிட்டு டீசல் திருட்டு
- சோனி பிக்சர்ஸ் விவகாரம்: வட கொரியாவுக்கு ரஷியா ஆதரவு
- பாளை.யில் நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி
- நெல்லையப்பர் கோயிலில் நாளை திருவாதிரை திருவிழா தொடக்கம்
- இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- உச்சிஷ்ட கணபதி கோயிலில் லட்சார்ச்சனை தொடங்கியது
- மாவட்ட அளவிலான செஸ் போட்டி
- வாஜ்பாய் பிறந்த தின விழா
- அன்னை ஹாஜிரா கல்லூரியில் மருத்துவ முகாம்
- திமுக மாவட்டச் செயலர்களுக்கு வரவேற்பு
- நெல்லையில் மார்கழி பஜனைக் குழுக்கள் சங்கமம்
| செஞ்சிலுவை சங்க ஓட்டுநர் பணிக்கான முகாம் Posted: 25 Dec 2014 01:47 PM PST இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் டிச. 29-ஆம் தேதி நடக்கிறது. |
| பேரிடர் மீட்பைக் கற்றுக்கொடுத்த சுனாமி Posted: 25 Dec 2014 01:40 PM PST டிஸாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னால் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் புயல் தாக்கியதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். |
| வாழ்வாதாரம் இழந்த விழுப்புரம் மீனவர்கள்! Posted: 25 Dec 2014 01:40 PM PST சுனாமிக்குப் பிறகு கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீனவர்களின் வாழ்வை மேலும் போராட்டம் நிறைந்ததாக மாற்றியுள்ளது. |
| மெல்ல, மெல்ல மீண்டு வந்த வேளாண் நிலங்கள் Posted: 25 Dec 2014 01:39 PM PST நாகை மாவட்டத்தில் ஆழிப் பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்ட விளைநிலப் பரப்புகள் கடந்த பத்தாண்டுகளில் கடும் உழைப்பு, முயற்சிகளுக்குப் பின்னர் அதன் பாதிப்பில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வந்துள்ளது. |
| பார்வையற்றோருக்கான மாநில சதுரங்கப் போட்டி Posted: 25 Dec 2014 01:36 PM PST திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியில் பார்வையற்றோருக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பாசத்தின் பிடியில்... நினைவுகள் கோயிலாய்... Posted: 25 Dec 2014 01:36 PM PST நாகப்பட்டினத்தில் ஆழிப் பேரலையின் கோரத் தாண்டவத்துக்குத் தன் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த ஒருவர், தனது வீட்டுக்குள்ளேயே கோயில் கட்டி, தன் குழந்தைகளையே கடவுளாக்கி வாழ்கிறார். |
| நிகழ் தேசிய நாடகவிழா மதுரையில் இன்று துவக்கம் Posted: 25 Dec 2014 01:36 PM PST நிகழ் தேசிய நாடகவிழா 2014, மதுரை கடம்பவனத்தில் வெள்ளிக்கிழமை (டிச.26) துவங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஜன.3-இல் திமுக ஆர்ப்பாட்டம் Posted: 25 Dec 2014 01:36 PM PST பிராணிகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, நீதிமன்றத்தின் |
| பாலமேடு அருகே மரக்கன்று நடும் விழா Posted: 25 Dec 2014 01:36 PM PST மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள தெத்தூர் ஊராட்சிப் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் |
| மக்கள்தொடர்பு முகாமில் 111 பேருக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 25 Dec 2014 01:35 PM PST திருமங்கலம் தாலுகா நடுக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 111 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வழங்கினார். |
| Posted: 25 Dec 2014 01:35 PM PST தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு வாடிப்பட்டிபேரூர், ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கருப்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மெளனஅஞ்சலி |
| ரயில்வே ஊழியர்களுக்கு ஆலோசனை முகாம் Posted: 25 Dec 2014 01:34 PM PST மதுரையில் அடுத்த ஆண்டு ஓய்வுபெறும் ரயில்வே ஊழியர்களுக்கு, நிதி முதலீடு உள்ளிட்டவை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 25 Dec 2014 01:34 PM PST மதுரை தியாகராஜர் கல்லூரி என்சிசி தரைப்படைப் பிரிவின் சார்பில் இந்தியா- பாகிஸ்தான் போர் வெற்றி நாள் மற்றும் பீல்டு மார்சல் சாம் மானெக்ஷாவின் 100-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. |
| "ராமாயணம், மகாபாரதம் நமது ரத்தத்தில் ஊறியவை Posted: 25 Dec 2014 01:34 PM PST ராமாயணமும்,மகாபாரதமும் நமது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக, ரத்தத்தில் ஊறியவையாக உள்ளன. மகாபாரதத்தை புனித நூலாக்குவது அதை மறுவாசிப்புக்குள்ளாக்குவதை பாதிப்பதாக அமையும் என ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு கூறினார். |
| Posted: 25 Dec 2014 01:34 PM PST 2004, அக்டோபரில் அந்த கிராமத்தில் அவசரக் காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. |
| Posted: 25 Dec 2014 01:34 PM PST மதுரை மாட்டுத்தாவணி மற்றும் அண்ணா பேருந்து நிலைய துணை மின்நிலையங்களில் வெள்ளிக்கிழமை (டிச.26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. |
| மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் ஆய்வகத்தில் தீ விபத்து Posted: 25 Dec 2014 01:33 PM PST மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறையின் ஆய்வக பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. |
| போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை கோரி ராணுவவீரர் வழக்கு Posted: 25 Dec 2014 01:33 PM PST வழக்கில் இருந்து விடுவிக்க பணம் கேட்டு மிரட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ராணுவவீரர் மனு தாக்கல் செய்துள்ளார். |
| சனி, ஞாயிறுகளில் பயணிகள் ரயில்கள் மேலும் 3 மாதத்துக்கு ரத்து Posted: 25 Dec 2014 01:33 PM PST மேலும் 3 மாதங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 14 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. |
| "சமகால மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பவை நாடகங்கள்' Posted: 25 Dec 2014 01:32 PM PST சமகால மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் நாடகங்களுக்கு, திரைப்படங்கள், சின்னத்திரை காட்சிகளால் என்றுமே அழிவில்லை, என தேசிய நாடகப் பயிற்சிப் பள்ளி முன்னாள் இயக்குநர் அனுராதா கபூர் தெரிவித்தார். |
| சரக்கு மற்றும் சேவை வரி: தொழில் துறையினர் கருத்துக்களைக் கேட்டு இறுதி செய்ய வேண்டுகோள் Posted: 25 Dec 2014 01:32 PM PST சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் குறித்து தொழில், வணிகத் துறையினரின் கருத்துக்களைக் கேட்டு இறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| யாரும் குடியேறாத சுனாமி குடியிருப்புகள் Posted: 25 Dec 2014 01:32 PM PST பழவேற்காட்டில் உள்ள தாங்கல் பெரும்புலம் பகுதியில் 140 சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னமும் அந்தக் குடியிருப்புகளில் யாரும் குடியேறவில்லை. |
| மதுரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Posted: 25 Dec 2014 01:32 PM PST கிறிஸ்துமஸ் பண்டிகையை மதுரையில் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். புதன்கிழமை இரவு முதல் மதுரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியது. வீடுகளிலும் |
| Posted: 25 Dec 2014 01:32 PM PST பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். |
| Posted: 25 Dec 2014 01:31 PM PST சுனாமியில் தனது மூன்று குழந்தைகளை பறிகொடுத்தவர், சுனாமியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நம்பிக்கை இல்லத்தை தொடங்கி நடத்தி வருகிறார். |
| Posted: 25 Dec 2014 01:17 PM PST கடலூரில் பெண் மீன் வியாபாரிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் முதுநகர், புதுநகர், தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் பெண்கள் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். |
| மணிலா பயிரில் புரோடினியா புழுவைக் கட்டுப்படுத்த ஆலோசனை Posted: 25 Dec 2014 01:17 PM PST மணிலா பயிரில் காணப்படும் புரோடினியா புழுவைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் பொ.ஜெயக்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார். |
| Posted: 25 Dec 2014 01:17 PM PST |
| மத்திய அரசின் திட்டப் பணிகள் ஆய்வு Posted: 25 Dec 2014 01:16 PM PST கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து, மத்திய ஆலோசனைக்குழு உறுப்பினர் சி.ஆர்.சமதர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| Posted: 25 Dec 2014 01:16 PM PST தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பயிற்சி நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் 270 பேருக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. |
| காமராஜ் பள்ளிக்கு விவேகானந்தர் விருது Posted: 25 Dec 2014 01:16 PM PST சிதம்பரம் காமராஜ் பள்ளிக்கு சுவாமி விவேகானந்தர் விருதை நாமக்கல் ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம் வழங்கியுள்ளது. |
| மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Posted: 25 Dec 2014 01:15 PM PST கடலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் |
| Posted: 25 Dec 2014 01:15 PM PST ரூ.1.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயிலின் நடராஜர் தேர் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| திட்டக்குடி கோயில் குளம் ஆக்கிரமிப்பை அகற்ற த.வா.க. கோரிக்கை Posted: 25 Dec 2014 01:15 PM PST திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் குளம் ஆக்கிரமிப்பு மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம் Posted: 25 Dec 2014 01:15 PM PST கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் இறையூரில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| பள்ளியை சுத்தம் செய்த சிறைவாசிகள் Posted: 25 Dec 2014 01:14 PM PST கடலூரில் அரசுப் பள்ளியை மத்திய சிறைவாசிகள் வியாழக்கிழமை சுத்தம் செய்தனர். கடலூர் மத்திய சிறையில் சுமார் 700 பேர் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகளாக |
| Posted: 25 Dec 2014 01:14 PM PST பண்ருட்டி வட்டம் அழகப்பசமுத்திரம் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்ட வேன் பிடிபட்டது Posted: 25 Dec 2014 01:14 PM PST சென்னையில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற டெம்போ வேன் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே வியாழக்கிழமை பிடிபட்டது. |
| கீழ்வெண்மணி நினைவு தினம் அனுசரிப்பு Posted: 25 Dec 2014 01:14 PM PST கடலூரில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணியில் தலித்துகள் எரித்துக் கொல்லப்பட்டதன் நினைவு தினம் |
| 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: மாணவர் கைது Posted: 25 Dec 2014 01:13 PM PST பண்ருட்டி அருகே 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பத்தாம் வகுப்பு மாணவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
| வீட்டின் கூரையைப் பிரித்து 15 சவரன் திருட்டு Posted: 25 Dec 2014 01:13 PM PST கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் வீட்டின் ஓட்டைப் பிரித்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 15 சவரன் நகை மற்றும் பணம், பொருள்கள் புதன்கிழமை இரவு திருடப்பட்டுள்ளன. |
| பேருந்து ஓட்டுநர் மீது போலீஸார் வழக்கு Posted: 25 Dec 2014 01:13 PM PST விருத்தாசலம் போக்குவரத்துக்கழக பணிமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியருக்கு நேர்ந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| இந்திய கம்யூனிஸ்ட் கிளை மாநாடு Posted: 25 Dec 2014 01:12 PM PST திருக்கோவிலூர் அருகே சேரன்தாங்கல் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது. |
| போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி Posted: 25 Dec 2014 01:12 PM PST விழுப்புரத்தில் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| நையாண்டி மேள, கரகாட்ட கலைஞர்கள் சங்கக் கூட்டம் Posted: 25 Dec 2014 01:12 PM PST விழுப்புரம் மாவட்ட தமிழர் நையாண்டி மேள, கரகாட்ட கலைஞர்கள் நலச் சங்க செயற்குழுக் கூட்டம் உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 25 Dec 2014 01:12 PM PST முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி நகர பாஜக சார்பில் கேக்வெட்டி வியாழக்கிழமை கொண்டப்பட்டது. |
| Posted: 25 Dec 2014 01:11 PM PST பெரியசிறுவத்தூர் சாலை அருகே ரத்தக் காயங்களுடன் கேட்பாரற்றுக் கிடந்த பெண் சடலம் குறித்து சின்னசேலம் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| கடையில் திருடி தப்ப முயன்றவர் கைது Posted: 25 Dec 2014 01:11 PM PST திண்டிவனம் பகுதியில் ஜவுளிக் கடையில் திருட முயன்ற நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| Posted: 25 Dec 2014 01:11 PM PST திண்டிவனம் அருகே காப்பர் வயரைத் திருடிய நபரை பிரம்மதேசம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| Posted: 25 Dec 2014 01:11 PM PST சின்னசேலம் அருகே இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| மரக்காணம் பூமீஸ்வரர் கோயிலில் தமிழ் ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு Posted: 25 Dec 2014 01:10 PM PST மரக்காணம் பூமீஸ்வரர் கோயிலில் உலக தமிழ் ஆராய்ச்சி குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். தமிழ் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் சதீஷ், தமிழ்நாடு தொல்லியல் துறை துணை இயக்குநர் |
| மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Posted: 25 Dec 2014 01:10 PM PST விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. |
| ஏரிக்கரை பகுதி மக்களுக்கு மாற்று இடம் Posted: 25 Dec 2014 01:10 PM PST செஞ்சி பி-ஏரிக்கரை பகுதி மக்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து தருவதாக செஞ்சி வட்டாட்சியர் தலைமையில் வியாழன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கைவிட்டனர். |
| விழுப்புரத்தில் ரயில்வே கேட்டின் ரோப் அறுந்தது Posted: 25 Dec 2014 01:10 PM PST விழுப்புரத்தில் உள்ள காட்பாடி ரயில்வே கேட்டின் ரோப் வியாழக்கிழமை இரவு அறுந்தது. இதனால் ரயில்வே கேட்டை திறக்க முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| தோட்டக்கலைத் துறை சார்பில் மானிய விலையில் விதைகள் Posted: 25 Dec 2014 01:09 PM PST முகையூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள், பழ மரக்கன்றுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| குருணை மருந்து கலந்த சோளம் சாப்பிட்ட சிறுவன் சாவு; மற்றொரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை Posted: 25 Dec 2014 01:09 PM PST விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே குருணை மருந்து கலந்த சோளத்தை சாப்பிட்ட இரு சிறுவர்கள் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு சிறுவன் வியாழக்கிழமை இறந்தார். |
| பொங்கல் வேட்டி,சேலை விநியோகம்: ஆட்சியர் அறிவிப்பு Posted: 25 Dec 2014 01:09 PM PST பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திலே பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார். |
| Posted: 25 Dec 2014 01:08 PM PST |
| ராகிங்கில் ஈடுபட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும்: ஆட்சியர் Posted: 25 Dec 2014 01:08 PM PST கல்லூரிகளில் மாணவர்கள் எவரேனும் ராகிங்கில் ஈடுபட்டால் அதுகுறித்து உடனடியாக அப்பகுதி காவல்துறை துணைக் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்துள்ளார். |
| எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு Posted: 25 Dec 2014 01:08 PM PST வானூரில் எம்ஜிஆர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட |
| அரசுப் பள்ளியில் இறை தியான நிகழ்ச்சி Posted: 25 Dec 2014 01:08 PM PST திண்டிவனத்தை அடுத்த பெருமுக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை இறை தியான நிகழ்ச்சி நடைபெற்றது. |
| ஆர்.கே.எஸ். கல்வியியல் கல்லூரியில் "நாக்' கமிட்டி ஆய்வு Posted: 25 Dec 2014 01:07 PM PST இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ். கல்வியியல் கல்லூரியை தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் (நாக் கமிட்டி) அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். |
| கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு Posted: 25 Dec 2014 01:06 PM PST கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் |
| மரத்தில் பேருந்து மோதி 30 பேர் காயம் Posted: 25 Dec 2014 01:06 PM PST புதுச்சேரி கூனிச்சம்பட்டு அருகே வியாழக்கிழமை மரத்தில் தனியார் பேருந்து மோதி 30 பேர் காயமடைந்தனர். |
| ஜனவரி 3-ல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல் Posted: 25 Dec 2014 01:06 PM PST புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத் தேர்தல் வரும் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வி.முத்து தெரிவித்தார். |
| Posted: 25 Dec 2014 01:06 PM PST கலைமாமணி ப.முருகேசன் எழுதிய "தொண்டைக்குழி' எனும் நூல் வெளியீட்டு விழா புதுவை தமிழ்ச்சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| புத்தாண்டு: தில்லி - திருப்பதி இடையே கூடுதல் விமான சேவை Posted: 25 Dec 2014 01:06 PM PST புத்தாண்டை முன்னிட்டு புது தில்லியிலிருந்து திருப்பதிக்கு கூடுதல் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. |
| திருப்பாவை இசைப்போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு Posted: 25 Dec 2014 01:05 PM PST புதுச்சேரி மகளிர் உலகம் சமூக நற்பணி இயக்கம் சார்பில் 6-வது ஆண்டு திருப்பாவை இசைப்போட்டி வில்லியனூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| போலீஸ் போல் நடித்து 80 சவரன் கொள்ளையடித்த கும்பலின் தலைவன் கைது Posted: 25 Dec 2014 01:05 PM PST புதுச்சேரியில் போலீஸ் போல் நடித்து நகை வியாபாரியிடம் 80 சவரன் நகைகளை கொள்ளையடித்த கும்பலின் தலைவன் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கட்டடத் தொழிலாளி கொலை வழக்கு: 7 பேர் கைது Posted: 25 Dec 2014 01:05 PM PST வில்லியனூர் அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக 7 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| காரைக்காலில் தடையை மீறி வீதிகளில் டிஜிட்டல் தட்டிகள் Posted: 25 Dec 2014 01:04 PM PST புதுச்சேரி அரசு தடை விதித்திருக்கும் நிலையில், டிஜிட்டல் தட்டிகள் வீதிகளில் வைப்பதில் இருந்த கட்டுப்பாடு காரைக்காலில் முடிவுக்குவந்து விட்டது. முழுமையாக அதிகாரிகள் ஒத்துழைப்புடன் செயல்பாடுகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். |
| பி.எஸ்.என்.எல்.: குறைந்த கட்டணத்தில் எஸ்.டி.டி. வசதி Posted: 25 Dec 2014 01:04 PM PST ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தில் எஸ்.டி.டி. அழைப்புகள் மேற்கொள்ளும் புதிய சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. |
| தந்தையிடமிருந்து குழந்தையை மீட்க ஐ.ஜி.க்கு பரிந்துரை Posted: 25 Dec 2014 01:04 PM PST புதுச்சேரியில் தந்தையிடமிருந்து 3 வயது பெண் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி ஐ.ஜி. பிரவீர் ரஞ்சனுக்கு குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. |
| புதுவைத் திருக்குறள் மன்ற பாராட்டு விழா Posted: 25 Dec 2014 01:04 PM PST புதுவைத் திருக்குறள் மன்றம் (புதிமம்) துணைத் தலைவர் கலைமாமணி சுந்தர.லக்குமி நாராயணனின் 80-வது பிறந்த நாள் பாராட்டு விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. |
| பள்ளிகளில் பாதுகாப்பை பலப்படுத்த பாஜக வலியுறுத்தல் Posted: 25 Dec 2014 01:04 PM PST புதுச்சேரி பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது. |
| தேசிய யோகா போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து Posted: 25 Dec 2014 01:03 PM PST ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள தேசிய யோகா போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். |
| புதுச்சேரியில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் முன்பதிவு முடிந்தது Posted: 25 Dec 2014 01:03 PM PST கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு புதுவையில் உள்ள தங்கும் விடுதிகளில் பெரும்பாலான அறைகளுக்கு முன்பதிவு முடிந்துவிட்டது. |
| திருநள்ளாறு பகுதியில் நாய்கள் தொல்லை: ஆணையரை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸார் Posted: 25 Dec 2014 01:03 PM PST நாய்கள் தொல்லை, குப்பை, கழிவுகள் அகற்றாமையைக் கண்டித்து பஞ்சாயத்து ஆணையரை இளைஞர் காங்கிரஸார் முற்றுகையிட்டனர். திருநள்ளாறு மற்றும் அம்பரகத்தூர் பகுதியில் நாய்கள் பெருகியுள்ளதாகவும், இதனால் ச |
| கதிர்காமம் அரசுப் பெண்கள் பள்ளியில் முப்பெரும் விழா Posted: 25 Dec 2014 01:03 PM PST கதிர்காமம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| காரைக்காலில் இன்று சுனாமி நினைவு அஞ்சலி Posted: 25 Dec 2014 01:02 PM PST காரைக்காலில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சுனாமியில் சுமார் 500 பேர் உயிரிழந்தனர். இவர்களது உறவினர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் வெள்ளிக்கிழமை (டிச. 26) அஞ்சலி |
| நத்தமேடு ஏரிப்பாக்கத்தில் மனைப்பட்டா வழங்கக் கோரிக்கை Posted: 25 Dec 2014 01:02 PM PST நெட்டப்பாக்கம் தொகுதி, நத்தமேடு ஏரிப்பாக்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி எம்எல்ஏ எல்.பெரியசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். |
| Posted: 25 Dec 2014 01:01 PM PST |
| பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான முதலுதவி பயிற்சி நிறைவு Posted: 25 Dec 2014 01:01 PM PST இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில், மாநில அளவில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட முதலுதவி பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. |
| பயனாளிகளை சென்றடையாத விலையில்லாப் பொருள்கள் Posted: 25 Dec 2014 01:01 PM PST திருநெல்வேலி பேட்டையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டு பல மாதங்களாக பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள் செயல்இழக்கும் அபாயம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. |
| ஆதரவற்ற மகளிருக்கு இலவச தையல் பயிற்சி Posted: 25 Dec 2014 01:01 PM PST ஆதரவற்ற ஏழை மகளிருக்கு திருநெல்வேலி அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் இலவச தையல் பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது. |
| நெல்லை அரசு மருத்துவமனையில் ஜனவரி முதல் கண் வங்கி தொடக்கம் Posted: 25 Dec 2014 01:01 PM PST திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் வங்கி ஜனவரி முதல் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| பெண்கள் பாதுகாப்புக்கான நவீன சாதனம் விரைவில் அறிமுகம் Posted: 25 Dec 2014 12:56 PM PST "பெண்கள் இடர்பாடுகளை சந்திக்கும்போது, அவர்கள் தங்கள் நிலை குறித்து போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வகை செய்யும் "பாதுகாப்பு' சாதனம் விரைவில் உருவாக்கப்பட உள்ளது' என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வியாழக்கிழமை தெரிவித்தார். |
| பாபர் மசூதி வழக்கை தொடர்ந்தவர் காலமானார் Posted: 25 Dec 2014 12:56 PM PST உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாபர் மசூதி வழக்கைத் தொடர்ந்தவர்களில் ஒருவரான முகமது ஃபரூக் காலமானார். அவருக்கு வயது 100. |
| ராஜஸ்தானில் அரசு சேவை மையங்களுக்கு ராஜீவ் காந்தியின் பெயர் நீக்கம்: காங்கிரஸ் கண்டனம் Posted: 25 Dec 2014 12:56 PM PST ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு சேவை மையங்களுக்கு ராஜீவ் காந்தியின் பெயரை நீக்கி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயரை வைக்க மாநில அரசு எடுத்துள்ள முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. |
| எண்ணெய் குழாய்ப் பாதையில் துளையிட்டு டீசல் திருட்டு Posted: 25 Dec 2014 12:56 PM PST உத்தரப் பிரதேச மாநிலத்தில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்ப் பாதையில் துளையிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டீசல் திருடப்பட்டுள்ளது. |
| சோனி பிக்சர்ஸ் விவகாரம்: வட கொரியாவுக்கு ரஷியா ஆதரவு Posted: 25 Dec 2014 12:56 PM PST "சோனி பிக்சர்ஸ்' நிறுவனத்தின் வலைதள ஊடுருவல் விவகாரத்தில் வட கொரியாவுக்கு ரஷியா ஆதரவு தெரிவித்துள்ளது. |
| பாளை.யில் நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி Posted: 25 Dec 2014 12:31 PM PST . |
| நெல்லையப்பர் கோயிலில் நாளை திருவாதிரை திருவிழா தொடக்கம் Posted: 25 Dec 2014 12:31 PM PST அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா சனிக்கிழமை (டிச. 27) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 25 Dec 2014 12:31 PM PST பாளையங்கோட்டையில் இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| உச்சிஷ்ட கணபதி கோயிலில் லட்சார்ச்சனை தொடங்கியது Posted: 25 Dec 2014 12:30 PM PST திருநெல்வேலியில் பிரசித்தி பெற்று விளங்கும் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயிலில் லட்சார்ச்சனை திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. |
| Posted: 25 Dec 2014 12:30 PM PST திருநெல்வேலி மாவட்ட அளவிலான செஸ் போட்டி பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 134 பேர் |
| Posted: 25 Dec 2014 12:30 PM PST திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் வியாழக்கிழமை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினத்தையொட்டி பாரதிய ஜனதா கொடியேற்றும் நிகழ்ச்சி |
| அன்னை ஹாஜிரா கல்லூரியில் மருத்துவ முகாம் Posted: 25 Dec 2014 12:30 PM PST மேலப்பாளையத்தில் உள்ள அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. |
| திமுக மாவட்டச் செயலர்களுக்கு வரவேற்பு Posted: 25 Dec 2014 12:30 PM PST திமுகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரா. ஆவுடையப்பனுக்கு திருநெல்வேலியிலும், மேற்கு மாவட்டச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ.கி. துரைராஜுக்கு சங்கரன்கோவிலிலும் வியாழக்கிழமை அக் கட்சியினர் வரவேற்பளித்தனர். |
| நெல்லையில் மார்கழி பஜனைக் குழுக்கள் சங்கமம் Posted: 25 Dec 2014 12:29 PM PST திருநெல்வேலி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற மார்கழி மாத பஜனைக் குழுவினர் சங்கமம் நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |