Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மலை ரயில் பாதையில் 2 இடங்களில் பாதுகாப்புச் சாலை

Posted: 24 Dec 2014 01:50 PM PST

மலை ரயில் பாதையில் பயணிகளின் பாதுகாப்பிற்காக 2 இடங்களில் பாதுகாப்புச் சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் சுப்ரான்சு தெரிவித்துள்ளார்

பிகார்: ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் மாயம்

Posted: 24 Dec 2014 01:47 PM PST

பிகார் மாநிலத்தில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, கண்டாக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கிய 15 பேரைக் காணவில்லை.

நல்லாட்சி தினம்: இன்று வாராணசி செல்கிறார் மோடி

Posted: 24 Dec 2014 01:47 PM PST

நல்லாட்சி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தனது சொந்தத் தொகுதியான வாராணசிக்கு வியாழக்கிழமை செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, "தூய்மை இந்தியா' திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளார்.

கோவாவில் பெட்ரோலுக்கு மீண்டும் "வாட்' வரி

Posted: 24 Dec 2014 01:46 PM PST

கோவாவில் பெட்ரோல் மீது மீண்டும் மதிப்புக் கூட்டு வரி (வாட்) விதிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கோவாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 வரை உயர வாய்ப்புள்ளது.

கால்டாக்ஸியில் பெண் பலாத்கார வழக்கு: தில்லி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 24 Dec 2014 01:45 PM PST

தில்லியில் கடந்த 5ஆம் தேதி உபேர் கால்டாக்ஸியில் பயணம் செய்த பெண் பயணியை ஓட்டுநர் பலாத்காரம் செய்த வழக்கில், தில்லி போலீஸார் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

காஷ்மீரில் ஆட்சி: பொறுத்திருந்து பார்ப்போம்: ஒமர் அப்துல்லா

Posted: 24 Dec 2014 01:45 PM PST

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசு அமைக்கப்படுவதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா கூறினார்.

சாரதா நிதி நிறுவன மோசடி: குணால் கோஷின் வாக்குமூலம் பதிவு

Posted: 24 Dec 2014 01:44 PM PST

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குணால் கோஷின் வாக்குமூலத்தை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை பதிவு செய்தனர்.

திருப்பூரில் குடும்ப நல நீதிமன்றம் அமையுமா?

Posted: 24 Dec 2014 01:36 PM PST

பல்வேறு வழக்குகளுக்கு மத்தியில் அதிகரித்து வரும் மணமுறிவு கோரும் வழக்குகளை முடிப்பதில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சார்பு நீதிமன்றங்களில் தனிக்கவனம் செலுத்த முடிவதில்லை. மணமுறிவு, சேர்ந்து வாழ்தல்

"நம்ம டாய்லெட்' கோரி மாநகராட்சி முற்றுகை

Posted: 24 Dec 2014 01:35 PM PST

"நம்ம டாய்லெட்' கழிப்பறை தேவையில்லை எனக் கூறி, ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர், அதை கட்டித் தர வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தைப் புதன்கிழமை

தபால்கள், ஆதார் அட்டைகளை பதுக்கிய தபால் ஊழியர் மீது வழக்கு

Posted: 24 Dec 2014 01:35 PM PST

வீட்டில் கட்டுகட்டா தபால்கள், ஆதார் அட்டைகளை, விநியோகிக்காமல் பதுக்கி வைத்திருந்ததாக தபால் ஊழியர் மீது அஞ்சல் துறை ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

Posted: 24 Dec 2014 01:35 PM PST

தாராபுரம், வசந்தா சாலையில் அகற்றப்பட்ட நிழற்குடையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாஜக ஆட்சியில் முற்போக்கு சிந்தனை முடங்கி உள்ளது

Posted: 24 Dec 2014 01:34 PM PST

பாஜக ஆட்சியில் முற்போக்கு சிந்தனை, அறிவியல் பார்வைகள் முடக்கப்பட்டு பிற்போக்கு சிந்தனைகள் திணிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசினார்.

அவிநாசி அருகே மகனை கொன்ற தந்தை கைது

Posted: 24 Dec 2014 01:34 PM PST

அவிநாசி அருகே கருமாபாளையத்தில் மகனை அடித்துக் கொலை செய்த தந்தையைப் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

உடுமலை ஒன்றியத்தை இரண்டாகப் பிரிக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

Posted: 24 Dec 2014 01:34 PM PST

உடுமலை ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக் குழுக்கள் அமைப்பு

Posted: 24 Dec 2014 01:34 PM PST

ஆக்கிரமிப்பிலுள்ள அரசுப் புறம்போக்கு நிலங்களை மீட்க திருப்பூர் மாவட்டத்தில் வட்ட, கோட்ட, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈபிஈடி கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 24 Dec 2014 01:33 PM PST

காங்கயம் ஈபிஈடி குழும கல்வி நிறுவனங்களின் சார்பில், ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளர் கைது

Posted: 24 Dec 2014 01:33 PM PST

மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக திருப்பூர் உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

காங்கயத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்

Posted: 24 Dec 2014 01:33 PM PST

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு காங்கயத்தில் அதிமுகவினர் புதன்கிழமை நினைவு அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி, காங்கயம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,

டிசம்பர் 30-இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Posted: 24 Dec 2014 01:33 PM PST

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்ட செய்தி:

அவிநாசி பழனியப்பா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 24 Dec 2014 01:32 PM PST

அவிநாசி பழனியப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

கடன் திட்ட அறிக்கை வெளியீடு: ரூ. 7,968 கோடி ஒதுக்க இலக்கு

Posted: 24 Dec 2014 01:32 PM PST

திருப்பூர் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் (2015-16) ரூ. 7,968 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

பாரதியார் பல்கலை. ஹாக்கிப் போட்டி:கோவை என்ஜிபி கல்லூரி சாம்பியன்

Posted: 24 Dec 2014 01:32 PM PST

உடுமலையில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக் கழக அளவிலான ஹாக்கி போட்டியில் கோவை டாக்டர் என்ஜிபி கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கட்டுப்பாடு கொண்ட கட்சி அதிமுக

Posted: 24 Dec 2014 01:31 PM PST

கட்டுப்பாடு கொண்ட கட்சியாக அதிமுக திகழ்கிறது என்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்தார்.

எம்ஜிஆர் நினைவு தினம்

Posted: 24 Dec 2014 01:31 PM PST

உடுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

"குடிசைவாழ் மக்களுக்காக புதுகை புறநகரில் 3 ஆயிரம் குடியிருப்புகள்'

Posted: 24 Dec 2014 01:25 PM PST

புதுக்கோட்டையில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் வசித்துவரும் குடிசைவாழ் மக்களை வெளியேற்றி அவர்களுக்கு புறநகர்ப் பகுதியில் 3 ஆயிரம் குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரிய மேலாண்மை இயக்குநர் ஆர். பழனிசுவாமி தெரிவித்தார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

Posted: 24 Dec 2014 01:24 PM PST

திராவிடர் கழகத் தலைவர் பெரியாரின் நினைவு நாளையொட்டி, புதுக்கோட்டையிலுள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை தெரிவித்தனர்.

"எண்ணெய்வித்துப் பயிர்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்'

Posted: 24 Dec 2014 01:24 PM PST

எண்ணெய்வித்துப் பயிர்கள், எண்ணெய்ப்பனை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று புதுகை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார்.

வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 24 Dec 2014 01:24 PM PST

பொன்னமராவதி அருகேயுள்ள வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கம் விடுதி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்

Posted: 24 Dec 2014 01:24 PM PST

கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த சங்கம் விடுதி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் க. ரேணுகாதேவி, ஒன்றியக்குழுத் தலைவர் பி. சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மோட்டார் சைக்கிள் வாரியில் விழுந்ததில் இளைஞர் சாவு

Posted: 24 Dec 2014 01:23 PM PST

தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு வாரியில் மோட்டார் சைக்கிள் விழுந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Dec 2014 01:23 PM PST

பன்னாட்டு நிறுவனங்களுக்குத் துணைபோகும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் சி.ஐ.டி.யு. அமைப்பினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

"காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு கிடையாது

Posted: 24 Dec 2014 01:23 PM PST

பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை காங்கிரஸýக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு கிடையாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.

ரபி பருவ பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அழைப்பு

Posted: 24 Dec 2014 01:22 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரபி பருவ பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பயிர் காப்பீட்டுத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. பழனியப்பன் தெரிவித்திருப்பது:

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட். படிக்க 500 மாணவர்கள் தேர்வு

Posted: 24 Dec 2014 01:22 PM PST

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் சே. கணேஷ்ராம் தெரிவித்திருப்பது: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்படும் இளங் கல்வியியல் பாடப்

சர்க்கரை ஆலை முன் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Posted: 24 Dec 2014 01:22 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன் அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

Posted: 24 Dec 2014 01:22 PM PST

அதிராம்பட்டினம் காந்திநகரைச் சேர்ந்த மீனவர் கா. காளிதாஸ் (42). இவர் புதன்கிழமை அதிகாலை கடலில் மீன் பிடிக்க நாட்டுப் படகில் சென்றார். இவரது மகன் காளிகுமார் (20), மற்றும் மீனவர்கள் வீரமாகாளி,

மங்கலமேடு அருகே சாலை விபத்தில் லாரி உதவியாளர் சாவு

Posted: 24 Dec 2014 01:21 PM PST

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, புதன்கிழமை அதிகாலை மற்றொரு லாரி மோதியதில், லாரி உதவியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி காயம்

Posted: 24 Dec 2014 01:21 PM PST

அரியலூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயமடைந்தார். கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்தவர் பூபதி (40). இவர் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் இருந்து திருச்சி சென்ற பல்லவன் விரைவு ரயிலில் அரியலூர் ரயில் நிலையத்தில் ஏறினார். அவர் குளிர்சாதன வசதியுள்ள

பெரம்பலூர், அரியலூரில் எம்ஜிஆர் நினைவுநாள்

Posted: 24 Dec 2014 01:21 PM PST

பெரம்பலூர் மாவட்ட அதிமுக, தேமுதிக சார்பில், மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாள் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

விவசாயிகளுக்குடிச. 30-ல் காளான் வளர்ப்பு பயிற்சி

Posted: 24 Dec 2014 01:20 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், வரும் 30-ம் தேதி விவசாயிகளுக்கு இலவச காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ள பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ள விவசாயிகள், தங்களது பெயர்

நாகை, திருவாரூரில் எம்.ஜி.ஆர். நினைவு நாள்

Posted: 24 Dec 2014 01:20 PM PST

நாகை, திருவாரூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் நினைவு நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நாகையில்...

இன்று வெண்மணி தியாகிகள் நினைவு தினம்: ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்கிறார்

Posted: 24 Dec 2014 01:19 PM PST

நாகப்பட்டினம் மாவட்டம், வெண்மணியில் நிலக்கிழார்களை எதிர்த்துப் போராடி, உயிர்நீத்த தியாகிகளின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

குடும்பத் தகராறு: கணவர் தற்கொலை

Posted: 24 Dec 2014 01:19 PM PST

திருவாரூர் அருகே செவ்வாய்க்கிழமை மனைவி திட்டியதால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்

Posted: 24 Dec 2014 01:19 PM PST

ஈரோடு

Posted: 24 Dec 2014 01:19 PM PST

கோவை

Posted: 24 Dec 2014 01:18 PM PST

சேலம்

Posted: 24 Dec 2014 01:18 PM PST

மதுரை

Posted: 24 Dec 2014 01:18 PM PST

திருநெல்வேலி

Posted: 24 Dec 2014 01:18 PM PST

புதுக்கோட்டை

Posted: 24 Dec 2014 01:18 PM PST

கிறிஸ்துமஸ்: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

Posted: 24 Dec 2014 01:12 PM PST

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக ஆளுநர், அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஷம் கொடுத்து மகனை கொன்று பெற்றோர் தற்கொலை

Posted: 24 Dec 2014 01:07 PM PST

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தேனூரில் செவ்வாய்க்கிழமை இரவு மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.

செகந்திராபாத், பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள்

Posted: 24 Dec 2014 01:06 PM PST

சென்னை சென்ட்ரல் - செகந்திராபாத் இடையே பிரீமியம் சிறப்பு ரயில், பெங்களூரு கண்டோன்மென்ட் - விழுப்புரம் இடையே ஜனசாதாரண முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமநாதபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 154 பேர் கைது

Posted: 24 Dec 2014 01:02 PM PST

எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் இளைஞரை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 154 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

டிச.27, 28-இல் பாமக மாநில நிர்வாகிகள் கூட்டம்

Posted: 24 Dec 2014 01:02 PM PST

பாமகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம், டிச.27, 28 ஆகிய தேதிகளில் திண்டிவனத்தில் நடைபெற உள்ளது.

6 மீனவர்களை விடுவிக்கக் கோரி: தூக்கில் இருந்து தப்பிய 5 மீனவ குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் பண்டிகையை புறக்கணிக்க முடிவு

Posted: 24 Dec 2014 01:02 PM PST

போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, கிறிஸ்துமஸ் பண்டிகையை புறக்கணிக்கப்போவதாக, இலங்கையில் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிய 5 மீனவர்களின் குடும்பத்தினர் புதன்கிழமை தெரிவித்தனர்.

தபால்காரர், தபால் காப்பாளர் தேர்வு: இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியீடு

Posted: 24 Dec 2014 01:02 PM PST

தபால்காரர், தபால் காப்பாளர் (மெயில் கார்டு) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.

பெரியார் - எம்ஜிஆர் நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை

Posted: 24 Dec 2014 01:02 PM PST

பெரியாரின் 41-ஆம் நினைவு நாள், எம்ஜிஆரின் 27-ஆம் நினைவு நாளையொட்டி, அவர்களின் சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர். நினைவு நாள்: நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி

Posted: 24 Dec 2014 01:01 PM PST

எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

இந்த நாளில் அன்று (25.12.2008); ஆய்வுக்குச் சென்ற வருங்கால வைப்பு நிதி அதிகாரிகளை அடைத்து வைத்தவர்கள் கைது; கூவத்தைத் தூய்மைப்படுத்தும் திட்டம் தோல்வி

Posted: 24 Dec 2014 01:00 PM PST

கூவம் நதியை அழகுபடுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்துவிட்டன என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

அவரும் ஒரு குழந்தையே

Posted: 24 Dec 2014 01:00 PM PST

கூத்தபிரானுடன் வானொலியில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். எளிமையானவர், சூதுவாது தெரியாதவர்.

கச்சா எண்ணெய் உற்பத்தியும் வீழ்ச்சியும்

Posted: 24 Dec 2014 12:32 PM PST

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும், தளர்ச்சியிலும் பின்னிப் பிணைந்திருக்கும் பெட்ரோலின் மூலப்பொருள் கச்சா எண்ணெய்.

சிகரம் சரிந்தது!

Posted: 24 Dec 2014 12:31 PM PST

பாலசந்தர் என்ற உன்னத செல்லூலாய்ட் சிற்பி நூறாண்டு வாழ்வார் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. காலன் அவசரப்பட்டுவிட்டான்.

உதவித் தொகை: பயனாளிகளிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

Posted: 24 Dec 2014 12:23 PM PST

கலசப்பாக்கம் தாலுகாவில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகைகள் சில மாதங்களாக திடீரென்று நிறுத்தப்பட்டன.

ஆற்றில் கொட்டப்படும் கோழிக் கழிவுகள்: ஆரணி நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் புகார்

Posted: 24 Dec 2014 12:22 PM PST

ஆரணி நகராட்சியில் கோழிக்கழிவுகளை ஆற்றில் கொட்டுகின்றனர் என்று நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் புகார் தெரிவித்தார்.

வாஜ்பாய், மாளவியாவுக்கு பாரத ரத்னா: அரசியல் தலைவர்கள் வரவேற்பு

Posted: 24 Dec 2014 12:22 PM PST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சுதந்திரப் போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

27-வது நினைவு தினம்: எம்ஜிஆர் படத்துக்கு கட்சியினர் மரியாதை

Posted: 24 Dec 2014 12:22 PM PST

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 27-வது நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிறப்பு பூஜை

Posted: 24 Dec 2014 12:21 PM PST

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுக சார்பில் அரையாளம் பொன்னியம்மன் கோயிலில் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் வேலு, பேரவை

திருவண்ணாமலை கிளைச் சிறையில் மீன் பண்ணை

Posted: 24 Dec 2014 12:21 PM PST

திருவண்ணாமலை கிளைச் சிறையில், முதல் முறையாக மீன் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கிளைச் சிறைகளில் உள்ள சிறைவாசிகளின் மனச்சோர்வைப் போக்கும் வகையில் காய்கறி தோட்டம்

ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி

Posted: 24 Dec 2014 12:21 PM PST

போளூர் தாலுகாவுக்குள்பட்ட போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விடுபட்ட பொது மக்களுக்கு போளூர் தாலுகா அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும்

எரிவாயு விநியோகத்தில் உள்ள குறைகளை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும்

Posted: 24 Dec 2014 12:21 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

ஆதிபராசக்தி உருவப் படத்தில் கண் திறந்ததாகப் பரபரப்பு

Posted: 24 Dec 2014 12:20 PM PST

ஆரணியை அடுத்த சேவூர் சின்னபெருமாள் கோயில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் உள்ளது.

பெரியாரின் நினைவு தினம் அனுசரிப்பு

Posted: 24 Dec 2014 12:20 PM PST

பெரியாரின் 41 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாணவர்களுக்கான கருத்தரங்கு

Posted: 24 Dec 2014 12:20 PM PST

திருவண்ணாமலை எஸ்.கே.பி.கல்விக் குழுமங்களில் பயிலும் இறுதியாண்டு மாணவ-மாணவியருக்கான சிறப்புக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

நூலக அலுவலர் பொறுப்பேற்பு

Posted: 24 Dec 2014 12:20 PM PST

திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலராக ஆர்.சண்முகநாதன்  செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆரணி பட்டு கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகை

Posted: 24 Dec 2014 12:19 PM PST

ஆரணி அன்னை அஞ்சுகம் பட்டு கூட்டுறவு சங்கம், ஆரணி பட்டு கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் ஈவுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

எம்ஜிஆர் நினைவு தினம்: மரியாதை செலுத்திய அதிமுகவினர்

Posted: 24 Dec 2014 12:19 PM PST

எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி வேலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் அவரது சிலை மற்றும் உருவப் படங்களுக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செதுவாலை கிராமத்தினர் மறியல்

Posted: 24 Dec 2014 12:19 PM PST

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தொடரும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி வேலூரை அடுத்த செதுவாலை கிராம ஊராட்சியைச் சேர்ந்த பொது மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டர்

Posted: 24 Dec 2014 12:18 PM PST

எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அப்போது திடீரென அதிமுக தொண்டர் ஒருவர் கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தன் உடல் மீது ஊற்றிக் கொண்டு

செம்மண் கடத்தல்: டிப்பர் லாரி பறிமுதல்

Posted: 24 Dec 2014 12:18 PM PST

ஆம்பூர் வட்டாட்சியர் சரஸ்வதி, மண்டல துணை வட்டாட்சியர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் மணி ஆகியோர் வடபுதுப்பட்டு கிராமத்தில் செம்மண் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரியை புதன்கிழமை நிறுத்தி சோதனையிட்டனர்.

மகள் தற்கொலை: ரயில் முன்பாய்ந்து தாயும் தற்கொலை

Posted: 24 Dec 2014 12:17 PM PST

குடியாத்தம் ஜி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (52). இவரது மனைவி கிருபா (44). இவர்களுக்கு தீபிகா (22) என்ற மகள் இருந்தார். தீபிகாவுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

ஆம்பூர் கெங்கையம்மன் கோயில் தேர்த் திருவிழா

Posted: 24 Dec 2014 12:17 PM PST

ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் அருள்மிகு கெங்கையம்மன் மற்றும் எல்லையம்மன் கோயில்களின் மார்கழி திருத்தேர் பவனி புதன்கிழமை நடைபெற்றது

பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு

Posted: 24 Dec 2014 12:17 PM PST

குடியாத்தம் பார் அசோசியேஷன் தலைவராக டி.நமச்சிவாயம்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

Posted: 24 Dec 2014 12:17 PM PST

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மருந்து ஆலைக் கழிவுகளை மறுசுழற்சியில் பயன்படுத்த வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்

Posted: 24 Dec 2014 12:16 PM PST

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மருந்து ஆலைக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் மூலப்பொருளாகவோ அல்லது எரிபொருளாகவோ பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும் என தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் வேண்டுகோள் விடுத்தார்.

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஏகாதச ருத்ராபிஷேகம்

Posted: 24 Dec 2014 12:16 PM PST

வேலூரை அடுத்த திருமலைக்கோடி ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மாவின் 39ஆவது ஜயந்தி விழாவையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஏகாதச ருத்ராபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

பாலாற்றில் மணல் அள்ள எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

Posted: 24 Dec 2014 12:16 PM PST

வேலூர் மாவட்டம், மாதனூரை அடுத்த தோட்டாளம் பாலாற்றில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொது மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏரியில் கழிவுகளைக் கொட்ட வந்த டிராக்டர் சிறைபிடிப்பு

Posted: 24 Dec 2014 12:16 PM PST

வாலாஜாவை அடுத்த அனந்தலை ஏரியில் தோல் தொழிற்சாலையின் திடக்கழிவுகளைக் கொட்டவந்த டிராக்டரை பொது மக்கள் சிறைபிடித்தனர்.

4 உர விற்பனை நிலையங்களின் உரிமம் தாற்காலிக ரத்து

Posted: 24 Dec 2014 12:16 PM PST

வேலூர் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்த புகாரை அடுத்து வேளாண்மை இணை இயக்குநர் ர.ஜெயசுந்தர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வை மேற்கொண்டார்.

ஆந்திர சட்ட மேலவை இடங்கள் அதிகரிப்பு

Posted: 24 Dec 2014 12:16 PM PST

ஆந்திரப் பிரதேச மாநில சட்ட மேலவை இடங்களை 50இல் இருந்து 58ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.1,500 லஞ்சம் வாங்கியதாக கிராம செவிலியர் கைது

Posted: 24 Dec 2014 12:15 PM PST

ரூ.1,500 லஞ்சம் வாங்கியதாக கிராம செவிலியர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சு.பள்ளிப்பட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதி 2இல்

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

Posted: 24 Dec 2014 12:15 PM PST

வேலூர் மாநகரில் கிறிஸ்துமûஸயொட்டி அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை நடைபெற்றது.

வாஜ்பாய், மாளவியாவுக்கு பாரத ரத்னா: அரசியல் தலைவர்கள் வரவேற்பு

Posted: 24 Dec 2014 12:15 PM PST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சுதந்திரப் போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி: நிர்வாகிகளை மாற்ற காங்கிரஸ் மேலிடம் தீவிரம்

Posted: 24 Dec 2014 12:15 PM PST

மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை மாற்ற அக்கட்சியின் மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.

திருவண்ணாமலை

Posted: 24 Dec 2014 12:15 PM PST

வசீகரத் தலைவர் வாஜ்பாய்

Posted: 24 Dec 2014 12:13 PM PST

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், சிறந்த அரசியல் ராஜதந்திரி எனப் போற்றப்படுகிறார்.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய நீதிபதி நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Posted: 24 Dec 2014 12:11 PM PST

தனியார் கல்லூரிகளில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவை நியமித்துள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாம் தாக்குதல் எதிரொலி: தென் மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை எச்சரிக்கை

Posted: 24 Dec 2014 12:09 PM PST

அஸ்ஸாமில் "போடோ' தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தென் மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி அந்தமாநில காவல் துறைகளை மத்திய உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை ஓபன் செஸ் தொடர்: வரும் 30-ம் தேதி தொடக்கம்

Posted: 24 Dec 2014 11:53 AM PST

தமிழக செஸ் சங்கம் சார்பில் நடத்தப்படும் சென்னை ஓபன் செஸ் தொடர் வரும் 30-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஜிம்பாப்வே சுழற்பந்து வீச்சாளர் மால்கம் வாலெர் இடைநீக்கம்

Posted: 24 Dec 2014 11:52 AM PST

ஜிம்பாப்வேயைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் மால்கம் வாலெர் முறைகேடாகப் பந்து வீசியது உறுதிப்படுத்தப்பட்டதால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவரை, புதன்கிழமை இடை நீக்கம் செய்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™