Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தேனி, ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நக்ஸல்கள் 3 பேர் ஆஜர்

Posted: 23 Dec 2014 01:32 PM PST

தேனி மாவட்டத்தில் பிடிபட்ட நக்ஸல்கள் மூன்று பேர் தேனி, ஆண்டிபட்டி நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து அலுவலகப் பணியாளர்கள் போராட்டம்

Posted: 23 Dec 2014 01:27 PM PST

மத்திய அரசின் சாலைப் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி

ஒரே நாளில் 3 இடங்களில் 14 பவுன் நகைப் பறிப்பு

Posted: 23 Dec 2014 01:26 PM PST

திருநெல்வேலி மாநகரில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 3 இடங்களில் 14 பவுன் நகைகளை கொள்ளையர்

தச்சநல்லூரில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Dec 2014 01:26 PM PST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தச்சநல்லூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம்: மேயர்

Posted: 23 Dec 2014 01:25 PM PST

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்கவும், அனைத்துப் பகுதிகளிலும்

பாளை.யில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Dec 2014 01:25 PM PST

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கைலாசபுரத்தில் தொழிலாளி தற்கொலை

Posted: 23 Dec 2014 01:24 PM PST

திருநெல்வேலி கைலாசபுரத்தில் தொழிலாளி, செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

Posted: 23 Dec 2014 01:24 PM PST

திருநெல்வேலியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

Posted: 23 Dec 2014 01:24 PM PST

தேர்வு விடுமுறையில் நீச்சல் பயிற்சி முகாம்: பாளை.யில் இன்று தொடங்குகிறது

Posted: 23 Dec 2014 01:23 PM PST

அரையாண்டுத் தேர்வு விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் புதன்கிழமை

சிறுமி பலாத்கார வழக்கு:  இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

Posted: 23 Dec 2014 01:22 PM PST

திருமணம் செய்வதாகக் கூறி, சிறுமியைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குழந்தைகளைப் பணிக்கு அமர்த்துவோர் மீது நடவடிக்கை: மாவட்ட வருவாய் அலுவலர் எச்சரிக்கை

Posted: 23 Dec 2014 01:22 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில், குழந்தைகளை பணிக்கு அமர்த்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என

நெல்லையில் வருவாய்த் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Dec 2014 01:21 PM PST

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

தேர்தல் முடிவுகள்: நெல்லை, பாளை.யில் பாஜகவினர் கொண்டாட்டம்

Posted: 23 Dec 2014 01:20 PM PST

ஜார்க்கண்ட், காஷ்மீரில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றதை திருநெல்வேலி, பாளையங்கோட்டையில்

மேலநத்தம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 23 Dec 2014 01:20 PM PST

திருநெல்வேலி அருகேயுள்ள மேலநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

பைபிள், வீடு, கார்ட்டூன் வடிவில் கேக்குகள்! கிறிஸ்துமஸூக்கு சூடுபிடிக்கும் விற்பனை

Posted: 23 Dec 2014 01:19 PM PST

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் பைபிள், வீடு,  சோட்டா பீம் உள்ளிட்ட வித்தியாசமான

புதிய மின்வழித் தடத்தில் டிச.29 முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள்

Posted: 23 Dec 2014 01:18 PM PST

திருநெல்வேலி வழியாக புதிய மின்வழித் தடத்தில் வரும் 29 முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என,

சிறுமி பலாத்கார வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

Posted: 23 Dec 2014 01:18 PM PST

திருமணம் செய்வதாகக் கூறி, சிறுமியைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, திருநெல்வேலி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வேகமெடுக்கும் நெல்லை-தென்காசி நான்குவழிச் சாலைத் திட்டம்!

Posted: 23 Dec 2014 01:18 PM PST

திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாலைத் திட்டமான, திருநெல்வேலி-தென்காசி

தேனி, ஆண்டிபட்டி நீதிமன்றத்தில்  நக்ஸல்கள் 3 பேர் ஆஜர்

Posted: 23 Dec 2014 01:17 PM PST

தேனி மாவட்டத்தில் பிடிபட்ட நக்ஸல்கள் மூன்று பேர் செவ்வாய்கிழமை தேனி, ஆண்டிபட்டி நீதிமன்றங்களில் வழக்கு

உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம்

Posted: 23 Dec 2014 01:17 PM PST

உயர் கல்வித் துறைச் செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

கதை திருட்டு வழக்கு: நடிகர் விஜய், முருகதாஸ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Posted: 23 Dec 2014 01:17 PM PST

"கத்தி' திரைப்படக் கதை திருட்டு வழக்கு தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதிகாரிகளை ஏமாற்ற 18 குழந்தைகளை வேனில் ஏற்றி சுற்றி வந்த காப்பக நிர்வாகிகள்!

Posted: 23 Dec 2014 01:16 PM PST

கன்னியாகுமரி அருகே குழந்தைகள் காப்பகத்துக்கு அதிகாரிகள் சோதனைக்கு வருவதாகக் கிடைத்த தகவலையடுத்து,

நெல்லை மாவட்ட அணைகளில் கூடுதல் நீர் இருப்பு: முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு

Posted: 23 Dec 2014 01:16 PM PST

நிகழாண்டில் 161.5 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளதால், திருநெல்வேலி மாவட்ட அணைகளில்

பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணத்தை வங்கியில் செலுத்தும் சேவை விஸ்தரிப்பு

Posted: 23 Dec 2014 01:04 PM PST

பி.எஸ்.என்.எல். தொலைபேசி சந்தாதாரர்கள் தொலைபேசிக் கட்டணத்தை வங்கியில் செலுத்தும் சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

ஆயர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 23 Dec 2014 01:04 PM PST

குமரி மாவட்ட திருவருட் பேரவை சார்பில், நாகர்கோவிலில் உள்ள  கோட்டாறு மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு

Posted: 23 Dec 2014 01:03 PM PST

குழித்துறையில் இந்து முன்னணி நிர்வாகியை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

இந்த நாளில் அன்று (24.12.2008); போலீஸார் ஸ்டிரைக் எதிரொலி: புதுவையில் மத்திய அதிரடிப்படை; முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுர அமைப்பு அவசியம்

Posted: 23 Dec 2014 01:03 PM PST

புதுச்சேரிக்கு மத்திய அதிரடிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வந்து சேர்ந்தனர்.

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் மதச்சார்பற்ற சக்திகள் திரள வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Posted: 23 Dec 2014 01:03 PM PST

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்தார்.

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

Posted: 23 Dec 2014 01:03 PM PST

அருமனை அருகே பெண்ணை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர்

மதமாற்றமல்ல தீர்வு!

Posted: 23 Dec 2014 01:03 PM PST

கடந்த சில வாரங்களாக, உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளம் என்று ஆங்காங்கே "தாய்வீடு திரும்புதல்' என்கிற பெயரில் நடத்தப்படும் மதமாற்றம்தான், நாடாளுமன்றத்தை முடக்க இப்போது எதிர்கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் ஆயுதம்.

அறிவு விளக்கை அணையாமல் காப்போம்!

Posted: 23 Dec 2014 01:03 PM PST

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனரான ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு ஆகிய பல்கலைக்கழகங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

கருங்கல்லில் கண்காணிப்புக் கேமரா

Posted: 23 Dec 2014 01:03 PM PST

கருங்கல் பேருந்து நிலையத்தில் கண்காணிப்புக் கேமராக்கள்  செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.

"பொது விநியோகத் திட்டத்தில் இருந்து வருமான வரி செலுத்துவோரை நீக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 23 Dec 2014 01:02 PM PST

பொது விநியோகத் திட்டத்தில் இருந்து வருமான வரி செலுத்துவோரை நீக்க வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையதல்ல.

சாஸ்தா கோயிலில் திருட்டு

Posted: 23 Dec 2014 01:02 PM PST

களியக்காவிளை அருகே சாஸ்தா கோயிலில் விளக்குகள் உள்ளிட்ட பொருள்களை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

காவிரியின் குறுக்கே அணை: தடுக்கக் கோரி தி.க. ஆர்ப்பாட்டம்

Posted: 23 Dec 2014 01:02 PM PST

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க

நாகர்கோவில்

Posted: 23 Dec 2014 01:01 PM PST

அருள்மிகு நாகராஜா கோயில்: சிறப்பு பூஜை, காலை 6, இரவு 7.30.

குழித்துறை மறைமாவட்டம் உதயம்: கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி

Posted: 23 Dec 2014 01:01 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை மறைமாவட்டம்  உதயமாகியுள்ளதையொட்டி, இம் மறைமாவட்டத்துக்குள்பட்ட

களியக்காவிளையில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Posted: 23 Dec 2014 01:00 PM PST

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள குமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மு.க. ஸ்டாலினுக்கு திமுக சார்பில் மாவட்ட

கோவளத்தில் சுனாமி பேரிடர் விழிப்புணர்வு முகாம்

Posted: 23 Dec 2014 01:00 PM PST

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் மீனவர் கிராமத்தில் சுனாமி பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குமரியிலிருந்து சென்னைக்கு "மது இல்லா இந்தியா' தீப ஒளிச்சுடர் ஓட்டம்

Posted: 23 Dec 2014 12:59 PM PST

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு மது இல்லா இந்தியா வேண்டி தீப ஒளிச்சுடர் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

குமரியில் மாவட்ட கராத்தே போட்டி

Posted: 23 Dec 2014 12:59 PM PST

கன்னியாகுமரியில் மாவட்ட அளவிலான 34 ஆவது கராத்தே போட்டி நடைபெற்றது.

சுசீந்திரம் கோயில் திருப்பணி மதிப்பீடுகளை வெளியிடக் கோரிக்கை

Posted: 23 Dec 2014 12:58 PM PST

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணி திட்ட மதிப்பீடுகளை

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

Posted: 23 Dec 2014 12:58 PM PST

திருச்சி சம்பவத்தைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப்

அவதூறு வழக்கில் ஓய்வுபெற்ற விஏஓ கைது

Posted: 23 Dec 2014 12:57 PM PST

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே திமுக தலைவர்களை விமர்சனம் செய்து துண்டறிக்கை வெளியிட்டது

மயிலாடுதுறையில் மின் வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Dec 2014 12:57 PM PST

கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் வாரியத் தொழிற்சங்கத்தினர் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டு திட்டச் செயல்பாடுகள் ஆய்வு

Posted: 23 Dec 2014 12:57 PM PST

திருவாரூர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள்

தஞ்சாவூர்

Posted: 23 Dec 2014 12:57 PM PST

பூம்புகார் விற்பனை நிலையம்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கண்காட்சி மற்றும் விற்பனை, தஞ்சாவூர்

மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்

Posted: 23 Dec 2014 12:57 PM PST

தஞ்சாவூர் மாநகரில் பழுதடைந்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என

வங்கிக் கிளையில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 23 Dec 2014 12:57 PM PST

பாபநாசம் அருகே கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் அய்யம்பேட்டை கிளை அலுவலக வளாகத்தில்,

தஞ்சை மாவட்டத்தில் 9 பதிவு செய்யாத குழந்தைகள் இல்லம்: ஆட்சியர் தகவல்

Posted: 23 Dec 2014 12:57 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்பட்டு வந்த 9 குழந்தைகள் இல்லங்கள் மீது காவல்துறையில் புகார்

காவிரியில் தடுப்பணை: குடந்தையில் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Dec 2014 12:57 PM PST

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு 2 அணைகளை கட்ட முடிவு செய்துள்ளதை மத்திய அரசு தடுத்து

வேலை வாங்கித் தருவதாக மோசடி: 3 பேர் மீது வழக்கு

Posted: 23 Dec 2014 12:57 PM PST

தஞ்சாவூர் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இலுப்பூர் பகுதிகளில் இன்று மின் தடை

Posted: 23 Dec 2014 12:56 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால்

இலுப்பூர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தானம்

Posted: 23 Dec 2014 12:56 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்க

மெட்ரிக் பள்ளிகளின் இதழ் ஆண்டு விழா

Posted: 23 Dec 2014 12:56 PM PST

புதுக்கோட்டை மாவட்ட மெட்ரிக், நர்சரி பள்ளிகள், கல்வித் துறைகளின் செய்திகளைத் தொகுத்து வெளியாகும்

அறந்தாங்கியில் வாசகர் வட்டக் கூட்டம்

Posted: 23 Dec 2014 12:56 PM PST

அறந்தாங்கி கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாசகர் வட்டக் கூட்டத்தில் பெரும்புரவலர்களாக இருவர் சேர்ந்தனர்.

புதுகை ரயில் நிலையத்தில் முத்திரை புதுப்பிக்காத மேடை தராசு பறிமுதல்

Posted: 23 Dec 2014 12:56 PM PST

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் மறு முத்திரையிடாத மேடை தராசு தொழிலாளர் துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

காவிரி,வைகை, குண்டாறு இணைப்பை நிறைவேற்ற வலியுறுத்தல்

Posted: 23 Dec 2014 12:56 PM PST

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு தாமதமின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென

பொன்னமராவதி, திருமயத்தில் 2  நாள்களுக்கு குடிநீர் வராது

Posted: 23 Dec 2014 12:56 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, திருமயம் பகுதிகளில் இம்மாதம் 30,31 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

கஞ்சா விற்றவர் கைது

Posted: 23 Dec 2014 12:56 PM PST

திருச்சி பாலக்கரை அருகே கஞ்சா விற்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் 100 கற்றல் திறன் மேம்பாட்டு மையங்கள்

Posted: 23 Dec 2014 12:56 PM PST

கற்றல் திறனை மேம்படுத்த நாடு முழுவதும் 100 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்:  மேலும் 2 பேர் கைது

Posted: 23 Dec 2014 12:56 PM PST

திருச்சி மலைக்கோட்டை அருகே  தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மேலும் 2 பேர் செவ்வாய்க்கிழமை கைது

புதுப்பட சிடிக்கள்  விற்ற இளைஞர் கைது

Posted: 23 Dec 2014 12:56 PM PST

திருச்சி விமான நிலையம் அருகே புதுப்பட சிடிக்கள் விற்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

Posted: 23 Dec 2014 12:56 PM PST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள புத்தாநத்தம் பகுதியைச்  சேர்ந்தவர் அப்துல்ரசாக். இவரது

கார் மோதி தொழிலாளி சாவு

Posted: 23 Dec 2014 12:56 PM PST

திருச்சி நவல்பட்டு அருகே திங்கள்கிழமை இரவு கார் மோதியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

ஆந்திரத்தில் மாயமான இளம்பெண் குமரியில் மீட்பு

Posted: 23 Dec 2014 12:56 PM PST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர்

சாத்தான்குளம் பெரும்பத்துகுளத்தில் உடைப்பை அடைக்க தடுப்புச் சுவர்

Posted: 23 Dec 2014 12:55 PM PST

சாத்தான்குளம் கரையடி பெரும்பத்துகுளம் கரை உடைப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளதாக

ஸ்ரீவைகுண்டம் குருசு கோயிலில் கிறிஸ்துமஸ் கரால் பயணம்

Posted: 23 Dec 2014 12:55 PM PST

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் குருசு கோயிலில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கரால் பயணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்புப் போராட்டம்: வெறிச்சோடிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

Posted: 23 Dec 2014 12:54 PM PST

தூத்துக்குடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில்

8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொள்ளையன் கைது

Posted: 23 Dec 2014 12:54 PM PST

பல்வேறு கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளையனை மெஞ்ஞானபுரம்

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் சாவு

Posted: 23 Dec 2014 12:53 PM PST

தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டயபுரத்தில் ஏஐடியூசி அறிவித்த பேருந்து சிறைபிடிப்புப் போராட்டம் வாபஸ்

Posted: 23 Dec 2014 12:53 PM PST

எட்டயபுரம் பேருந்து நிலையத்துக்குள் வராமல் புறவழிச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்லும்

செய்துங்கநல்லூர், சாத்தான்குளம் பகுதியில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 23 Dec 2014 12:53 PM PST

செய்துங்கநல்லூர், சாத்தான்குளம் பகுதியில் ஆலயங்கள், பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

நாலுமாவடியில் 1,200 பேருக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள்

Posted: 23 Dec 2014 12:53 PM PST

நாலுமாவடியில் உள்ள "இயேசு விடுவிக்கிறார்' இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில்,

நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கல்

Posted: 23 Dec 2014 12:53 PM PST

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ரயில்வே கேட் மூடப்பட்டு சுரங்கப்பாதை கட்டப்பட்டதையடுத்து,

மெஞ்ஞானபுரம் ஊராட்சி தலைவரின் பைக் சேதம்

Posted: 23 Dec 2014 12:53 PM PST

மெஞ்ஞானபுரம் ஊராட்சித் தலைவர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் திங்கள்கிழமை இரவு மர்ம

30% மேம்பட்ட ஊதியம் கேட்டு கோவில்பட்டி, எட்டயபுரத்தில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Dec 2014 12:53 PM PST

முப்பது சதவீதம் மேம்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை

மாவட்ட ஓய்வூதியர் தினக் கூட்டம்

Posted: 23 Dec 2014 12:53 PM PST

தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் தினக் கூட்டம் திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

திருச்சியில் வாழை திருவிழா: கருங்குளம் விவசாயிகள் பங்கேற்பு

Posted: 23 Dec 2014 12:53 PM PST

திருச்சியில் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற வாழைத் திருவிழாவில் கருங்குளம் வட்டார விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

மாநில தடகளம்: சாயர்புரம் கைப்பந்து பயிற்சியாளர் சிறப்பிடம்

Posted: 23 Dec 2014 12:52 PM PST

முதியோருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் சாயர்புரம் போப் கல்லூரி வெல்டன் மன்ற கைப்பந்து பயிற்சியாளர்

கோவில்பட்டியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப்பணி புறக்கணிப்பு

Posted: 23 Dec 2014 12:51 PM PST

கோவில்பட்டியில் வழக்குரைஞர்கள் உரிமம் புதுப்பிக்கும் திட்டத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை

தூத்துக்குடியில் தொழிலாளி அடித்துக் கொலை

Posted: 23 Dec 2014 12:50 PM PST

தூத்துக்குடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக

மின்சார சட்டத் திருத்த மசோதா: இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது

Posted: 23 Dec 2014 12:31 PM PST

மின்சார சட்டத் திருத்த மசோதா, இந்திய அரசியலமைப்புக்கும் கூட்டாட்சி முறைக்கும் எதிரானது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு ஜனவரி 27-க்கு ஒத்திவைப்பு

Posted: 23 Dec 2014 12:31 PM PST

திருவாரூர் மாவட்டம், ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Posted: 23 Dec 2014 12:31 PM PST

தமிழக காவல் துறையில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல் துறை உயர் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கரை ஒதுங்கிய கடல் ஆய்வுக் கருவி

Posted: 23 Dec 2014 12:31 PM PST

காரைக்கால் அருகே கடல் நிலையை கண்டறிய மிதக்கவிடும் கருவி திங்கள்கிழமை இரவு கரை ஒதுங்கியது.

நேதாஜி விவகாரம்: நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்: வைகோ

Posted: 23 Dec 2014 12:30 PM PST

நேதாஜி மரணம் தொடர்பான உண்மை ஆவணங்களை வெளியிடாவிட்டால், அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

ரேஷன் கடைகளுக்கு முழு அளவில் பொருள்கள் ஒதுக்க வலியுறுத்தல்

Posted: 23 Dec 2014 12:30 PM PST

ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் முழு அளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கரூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காரைக்கால் வந்தனர்

Posted: 23 Dec 2014 12:30 PM PST

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 66 பேர் காரைக்கால் கடற்படை முகாமுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்து சேர்ந்தனர்.

அரசுப் பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டவர் கைது

Posted: 23 Dec 2014 12:28 PM PST

தோகைமலை அருகே அரசுப் பேருந்தை தடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கரூரில் கைத்தறி கண்காட்சி தொடக்கம்

Posted: 23 Dec 2014 12:26 PM PST

கரூரில் கைத்தறி கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் விற்பனை இலக்காக ரூ. 40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Dec 2014 12:25 PM PST

கரூரில் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குளித்தலை காவிரி ஆற்றில் ஆண் சடலம்

Posted: 23 Dec 2014 12:25 PM PST

குளித்தலை பகுதியில் செவ்வாய்க்கிழமை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

பணம் திருடிய காசாளர் கைது

Posted: 23 Dec 2014 12:24 PM PST

மளிகைக் கடையில் பணம் திருடிய காசாளர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

கரூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

Posted: 23 Dec 2014 12:24 PM PST

கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நிறைவு: மக்களவையில் 18 மசோதாக்கள் நிறைவேற்றம்

Posted: 23 Dec 2014 12:24 PM PST

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து,

அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 23 Dec 2014 12:23 PM PST

வருவாய்த் துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவரை கைது செய்யக் கோரி, குளித்தலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

"கரூர்: 85,347 குழந்தைகளுக்கு போ−யோ சொட்டு மருந்து வழங்க திட்டம்'

Posted: 23 Dec 2014 12:23 PM PST

ஜன. 18 மற்றும் பிப். 22-ம் தேதி நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் கரூர் மாவட்டத்தில் உள்ள

நிர்வாகிகள் தேர்வு

Posted: 23 Dec 2014 12:22 PM PST

கரூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™