Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ரூ.1 கோடி சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் புவனேஷ்வர்
- இளையோர் செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்
- மகேஷ் பூபதி - சாகேத் மைனேனி, ஜீவன் - பாலாஜி ஜோடிகளுக்கு "வைல்டு கார்டு'
- மூன்றாவது டெஸ்டில் கோலி, தவன் பங்கேற்பு
- தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: அபினவ், விஜய் குமாருக்கு தங்கம்
- நடுவரின் முடிவுக்கு லியான் ஆதரவு
- ரவீந்திர ஜடேஜா விலகல்: அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு
- சிலை திறப்பு...
- குறைதீர் கூட்டத்தில் 569 மனுக்கள்
- பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி
- விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மாவட்டச் செயலாளராக ஆர்.சிவானந்தம் தேர்வு
- மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குப் பரிசு
- வேங்கிக்கால் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
- ஜெயலலிதா முதல்வராக வேண்டி 108 தேங்காய் உடைத்த அதிமுகவினர்
- பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
- குவைத்தில் இந்திய தொலை தொடர்புத் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு
- ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி
- 109 பயனாளிகளுக்கு ரூ.46.71 லட்சம் கடன் உதவி
- ஆரணியில் இலவச இதய சிகிச்சை முகாம்
- பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- சனிப்பெயர்ச்சி விசேஷ கூட்டு வழிபாடு பூஜை
- ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஜயந்தி விழா
- பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்
- குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
- ரேஷன் கடைக்கு நிரந்தர விற்பனையாளர் கோரி மறியல்
- காவிரியில் மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல்
- அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது
- சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- செந்துறை அருகே விவசாயி வீட்டில் தீ: பல லட்சம் பொருட்கள் சேதம்
- மனைவியின் சாவுக்கு காரணமான கணவருக்கு ஆயுள் சிறை
- ஆர்ப்பாட்டம்
- பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
- கீழே தள்ளிவிட்டதில் காயமடைந்தவர் சாவு
- பெரம்பலூரில் ஓய்வூதியர்கள் தினம்
- வேளாண் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- அறந்தாங்கியில் 417 பேருக்கு திருமண உதவித் தொகை
- நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் மர்ம நபர்களால் சேதம்
- யார் இந்த "பாகிஸ்தான் தலிபான்கள்'
- சுதர்சன் கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் இலவச பல் பரிசோதனை முகாம்
- புதுகையில் கம்பன் விழா நாளை தொடக்கம்
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் செல்போன் பழுதுநீக்கும் பயிற்சி
- விளத்துப்பட்டி மக்கள் தொடர்பு முகாமில் 220 பேருக்கு தீர்வு
- சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
- உழவன் விரைவு ரயிலை தூய்மைப்படுத்த வலியுறுத்தல்
- திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- தஞ்சையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- நீடாமங்கலத்தில் ஹனுமன் ஜயந்தி
- ஆர்ப்பாட்டம்
- முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் ஒத்திவைப்பு
- குடிநீர் கோரி கிராம மக்கள் மறியல்
- அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு கூடாது
- மும்பைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.க்குத் தொடர்பு: நியூயார்க் டைம்ஸ்
- சிரியாவில் 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சாவு
- லக்வி ஜாமீன் விவகாரம்: மேல்முறையீடு செய்யத் தவறியது பாகிஸ்தான் அரசு
- 55 பயங்கரவாதிகள் கருணை மனு நிராகரிப்பு
- சோனி வலைதள ஊடுருவல் விவகாரம்: அமெரிக்காவுக்கு வட கொரியா மிரட்டல்
- ஆக்ராவில் வால்மார்ட் நிறுவனத்தின் மொத்த விலை அங்காடி
- டாடா "போல்ட்' கார் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
- வாகனக் கடன் வழங்க ஃபோர்டு திட்டம்
- மராத்தியை செம்மொழியாக அறிவிக்க பரிசீலனை: மத்திய அரசு
- எல்லையில் ரூ. 3.9 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்
- சாரதா நிதி நிறுவன விவகாரம்: பிரதமர் மோடியுடன் இடதுசாரித் தலைவர்கள் சந்திப்பு
- சாரதா குழும ஊடகங்களின் பெரும் பயனாளி மம்தா: குணால் கோஷ் எம்.பி. குற்றச்சாட்டு
- ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட்: இன்று வாக்கு எண்ணிக்கை
- மதுக் கடையை இடம் மாற்றக் கோரி போராட்டம்
- முஸ்லிம்களை ஹிந்துக்களாக மீண்டும் மதமாற்றம் செய்வதில் தவறில்லை: சிவசேனை
- தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்
- கரூரில் திகவினர் ஆர்ப்பாட்டம்
- இளைஞர் கொலை வழக்கு: நடவடிக்கை கோரி முற்றுகை
- மடங்களைக் கட்டுப்படுத்தும் எண்ணமில்லை: கர்நாடக அரசு
- வங்கிக் கணக்கு : ஆட்சியர் அழைப்பு
- டிச. 27-ல் வேலைவாய்ப்பு மேளா
- "கல்வி அதிகாரிகளால் தனியார் பள்ளிகள் அவதி
- ஆளில்லா "லெவல் கிராசிங்'குகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த முடிவு
- ஜெயலலிதா முதல்வராக அதிமுக சிறப்பு வழிபாடு...
- எம்எல்ஏ வழிபாடு
- முசாஃபர்நகர் கலவரம்: இரட்டைக் கொலை தொடர்பாக 4 பேர் கைது
- மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
- ரூ. 16.95 லட்சம் நலத் திட்ட உதவிகள்
- டிசம்பர் 23 மின் தடை
- இந்திய-சீன எல்லையில் 4 ரயில் வழித்தடங்கள் தேர்வு
- அரியலூர், திருமானூரில் அனுமன் ஜெயந்தி
- பெரம்பலூரில் நாளைவிவசாயிகள் குறைதீர் கூட்டம்
- இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு
- மாற்றுத்திறனாளி, மீனவ சமுதாய மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
- காய்ந்த கரும்புடன் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
- நேரு யுவகேந்திரா சார்பில் டிச.27 -ல் மண்டல விளையாட்டுப் போட்டிகள்
- ஆலங்குடியில் மாணவிகள் தங்கும் விடுதியில் அமைச்சர் ஆய்வு
- குறைகேட்பு முகாம்: விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளிப்பு
- நுகர்பொருள் வாணிபக்கழகஊழியர்கள் 3 பேர் பணியிட மாற்றம்
- பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை: ஒமர் அப்துல்லா
- சங்க நிதி ரூ. 3.57 லட்சம் மூலம் முஸ்லிம் மகளிருக்கு உதவி: ஆட்சியர்
- புதுகையில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- அன்னவாசல் பேரூராட்சியில் கொசு ஒழிப்பு பணி தொடக்கம்
- போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் துண்டுப்பிரசுரம் விநியோகம்
- பல்கலைக்கழக மகளிர் கால்பந்து: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன்
- அனந்தமங்கலத்தில் அனுமன் ஜயந்தி விழா
- தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை நுழைவு வாயில் புனரமைப்பு
| ரூ.1 கோடி சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் புவனேஷ்வர் Posted: 22 Dec 2014 01:13 PM PST இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ரூ. 1 கோடி சம்பளம் பெறும் "ஏ' கிரேடுக்கு முன்னேறியுள்ளார். |
| இளையோர் செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் Posted: 22 Dec 2014 01:10 PM PST ஹங்கேரியில் நடைபெற்ற 16-வயதுக்குட்பட்டோருக்கான உலக இளையோர் செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்திய அணி தங்கப் |
| மகேஷ் பூபதி - சாகேத் மைனேனி, ஜீவன் - பாலாஜி ஜோடிகளுக்கு "வைல்டு கார்டு' Posted: 22 Dec 2014 01:09 PM PST சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - சாகேத் மைனேனி, |
| மூன்றாவது டெஸ்டில் கோலி, தவன் பங்கேற்பு Posted: 22 Dec 2014 01:04 PM PST வரும் 26-ஆம் தேதி இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி |
| தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: அபினவ், விஜய் குமாருக்கு தங்கம் Posted: 22 Dec 2014 01:01 PM PST மகாராஷ்டிரத்தின் புணேயில் நடைபெற்று வரும் 58-ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் |
| நடுவரின் முடிவுக்கு லியான் ஆதரவு Posted: 22 Dec 2014 01:00 PM PST பிரிஸ்பேன் டெஸ்டில் நடுவரின் சில முடிவுகள் இந்திய அணிக்கு |
| ரவீந்திர ஜடேஜா விலகல்: அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு Posted: 22 Dec 2014 01:00 PM PST தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு |
| Posted: 22 Dec 2014 12:58 PM PST ரியல் மாட்ரிட் கிளப் அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு, |
| குறைதீர் கூட்டத்தில் 569 மனுக்கள் Posted: 22 Dec 2014 12:31 PM PST திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொது மக்களிடம் இருந்து 569 மனுக்கள் பெறப்பட்டன. |
| பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி Posted: 22 Dec 2014 12:31 PM PST திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் தொகுப்பு கருத்தாய்வு மையத்தில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2014 12:30 PM PST கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் |
| மாவட்டச் செயலாளராக ஆர்.சிவானந்தம் தேர்வு Posted: 22 Dec 2014 12:30 PM PST சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக உள்கட்சித் தேர்தலில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக ஆரணி ஆர்.சிவானந்தம் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். |
| மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குப் பரிசு Posted: 22 Dec 2014 12:30 PM PST போளூரை அடுத்த ஜமுனாமரத்தூரில் உள்ள மூளை வளர்ச்சி குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு ஆரணி ரோட்டரி கிளப் ஆப் பிரசிடென்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. |
| வேங்கிக்கால் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் Posted: 22 Dec 2014 12:29 PM PST திருவண்ணாமலை, வேங்கிக்கால் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஜெயலலிதா முதல்வராக வேண்டி 108 தேங்காய் உடைத்த அதிமுகவினர் Posted: 22 Dec 2014 12:29 PM PST அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, போளூர் ஒன்றியம் திண்டிவனம் ஊராட்சியைச் சேர்ந்த அத்திமூர் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்ன தானம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை Posted: 22 Dec 2014 12:29 PM PST பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| குவைத்தில் இந்திய தொலை தொடர்புத் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 22 Dec 2014 12:28 PM PST குவைத் நாட்டில் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிய விரும்புவோர் உடனே விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி Posted: 22 Dec 2014 12:28 PM PST பெரணமல்லூரில் அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்த இடத்தை மீட்டுத் தரக்கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| 109 பயனாளிகளுக்கு ரூ.46.71 லட்சம் கடன் உதவி Posted: 22 Dec 2014 12:28 PM PST செய்யாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் 109 பயனாளிகளுக்கு ரூ.46.71 லட்சம் மதிப்பிலான கடன் உதவியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரம |
| ஆரணியில் இலவச இதய சிகிச்சை முகாம் Posted: 22 Dec 2014 12:28 PM PST |
| பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2014 12:27 PM PST மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியூ) நிர்வாகிகள், திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| சனிப்பெயர்ச்சி விசேஷ கூட்டு வழிபாடு பூஜை Posted: 22 Dec 2014 12:27 PM PST வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி சனிப்பெயர்ச்சி விசேஷ கூட்டு வழிபாடு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு |
| ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஜயந்தி விழா Posted: 22 Dec 2014 12:27 PM PST போளூரில் உள்ள ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்திவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போளூர் வாசுஸ்ரீராமலு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்திவிழா நடைபெற்றது. |
| பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 22 Dec 2014 12:26 PM PST செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளிச் செயலாளர் எஸ்.ராமமூர்த்தி வரவேற்றார். விழிப்புணர்வுக் கூட்டத்தில் செங்கம் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லதா கலந்துகொண் |
| குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி Posted: 22 Dec 2014 12:26 PM PST கரூர் ஆட்சியரகத்தலில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| ரேஷன் கடைக்கு நிரந்தர விற்பனையாளர் கோரி மறியல் Posted: 22 Dec 2014 12:25 PM PST கீழவெளியூரில் உள்ள ரேஷன் கடைக்கு நிரந்தர விற்பனையாளரை நியமிக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை அந்த ரேஷன் கடையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். |
| காவிரியில் மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல் Posted: 22 Dec 2014 12:25 PM PST காவிரியில் மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும் என்று குளித்தலை அருகே உள்ள வதியம் ஊராட்சிக்குட்பட்ட கீழகுறப்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது Posted: 22 Dec 2014 12:25 PM PST தஞ்சாவூரில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 4 பேரை கைது செய்தனர். தஞ்சாவூர் கொடிமரத்து மூலை மற்றும் வடக்குவாசல் பகுதியில் உள்ள மதுக்கடைகளின் அருகே இரவு நேரங்களில் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக தஞ்சாவூர் மேற்கு போலீஸாருக்கு புகார் |
| சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2014 12:25 PM PST தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| செந்துறை அருகே விவசாயி வீட்டில் தீ: பல லட்சம் பொருட்கள் சேதம் Posted: 22 Dec 2014 12:24 PM PST அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த குழூமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (59), விவசாயி. ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். திங்கள்கிழமை அதிகாலை |
| மனைவியின் சாவுக்கு காரணமான கணவருக்கு ஆயுள் சிறை Posted: 22 Dec 2014 12:24 PM PST அறந்தாங்கி வட்டம், நாகுடி அருகேயுள்ள மங்கலநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசபூபதி (37). இவரது மனைவி மகேஸ்வரி. மது அருந்தும் பழக்கம் உள்ள முருகேசபூபதி மனைவியிடம் குடிக்க கடந்த 30.6.2013 அன்று பணம் கேட்டுள்ளார். |
| Posted: 22 Dec 2014 12:24 PM PST கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டும் முடிவை கண்டித்து, திராவிடர் கழகத்தினர் நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை Posted: 22 Dec 2014 12:24 PM PST பெரம்பலூரில், தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்ற மாணவர் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
| கீழே தள்ளிவிட்டதில் காயமடைந்தவர் சாவு Posted: 22 Dec 2014 12:23 PM PST கும்பகோணம் செக்காங்கண்ணியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மூத்த மகன் புண்ணியமூர்த்தி (27). இளைய மகன் சதீஷ்குமார் (25). சதீஷ்குமார் ஆட்டோ ஓட்டுனராக இருந்தார். இவர் மீது கொலை, |
| பெரம்பலூரில் ஓய்வூதியர்கள் தினம் Posted: 22 Dec 2014 12:23 PM PST பெரம்பலூரில், மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஓய்வூதியர்கள் தின நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் இ. பெரியசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. |
| வேளாண் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் Posted: 22 Dec 2014 12:22 PM PST அரசு மானியத்துடன் வேளாண் கருவிகளைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். |
| அறந்தாங்கியில் 417 பேருக்கு திருமண உதவித் தொகை Posted: 22 Dec 2014 12:22 PM PST அறந்தாங்கி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களைச் சேர்ந்த 417 பேருக்கு தாலிக்கு 1,668 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித் |
| நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் மர்ம நபர்களால் சேதம் Posted: 22 Dec 2014 12:21 PM PST புதுக்கோட்டை அருகேயுள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| யார் இந்த "பாகிஸ்தான் தலிபான்கள்' Posted: 22 Dec 2014 12:21 PM PST பாகிஸ்தானின் பெஷாவரில் பள்ளிக்குள் புகுந்து 132 மாணவர்கள் உள்பட 148 பேரை கொன்று குவித்த பாகிஸ்தா |
| சுதர்சன் கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் இலவச பல் பரிசோதனை முகாம் Posted: 22 Dec 2014 12:21 PM PST புதுக்கோட்டை சுதர்சன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம், சிவபுரம் டீம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து அம்மாசத்திரம் கிராமத்தில் இலவச பல் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. |
| புதுகையில் கம்பன் விழா நாளை தொடக்கம் Posted: 22 Dec 2014 12:21 PM PST கம்பன் கழக 39-வது ஆண்டு விழா டிச. 24 முதல் 28-ம் தேதி வரை 5 நாள்கள் புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள டவுன் ஹாலில் நடைபெறுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை கம்பன் கழகச் செ |
| இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் செல்போன் பழுதுநீக்கும் பயிற்சி Posted: 22 Dec 2014 12:20 PM PST இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் கிராமப்புற இளைஞர், இளம் பெண்களுக்கு செல்போன் பழுதுநீக்கும் 21 நாள் இலவச பயிற்சி அளிக்கப்படும் என |
| விளத்துப்பட்டி மக்கள் தொடர்பு முகாமில் 220 பேருக்கு தீர்வு Posted: 22 Dec 2014 12:20 PM PST இலுப்பூர் வட்டம், விளத்துப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் மாரிமுத்து தலைமையில் அண்மையில் நடைபெற்றது. |
| சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2014 12:20 PM PST தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி Posted: 22 Dec 2014 12:20 PM PST தனக்கு சொந்தமான வீடு, நிலம் ஆகியவற்றை தனது உறவினர்கள் அபகரித்துக் கொண்டதாகக் கூறி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை இளைஞர் தீக்குளிக்க முயன்றார். |
| உழவன் விரைவு ரயிலை தூய்மைப்படுத்த வலியுறுத்தல் Posted: 22 Dec 2014 12:19 PM PST உழவன் விரைவு ரயிலை தூய்மைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன் வலியுறுத்தினார். |
| திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2014 12:19 PM PST கர்நாடக, கேரள அரசுகளைக் கண்டித்து தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் திராவிடர் கழகத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| தஞ்சையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 22 Dec 2014 12:18 PM PST தஞ்சாவூரில் வரும் 24 ஆம் தேதி (புதன்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. |
| Posted: 22 Dec 2014 12:18 PM PST நீடாமங்கலம் வீர ஆஞ்சனேயர் கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நீடாமங்கலம் கீழராஜ வீதியில் வீரஆஞ்சனேயர் கோயிலில் ஹனுமன் ஜயந்தியையொட்டி, |
| Posted: 22 Dec 2014 12:18 PM PST கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டும் முடிவை கண்டித்து, திராவிடர் கழகத்தினர் நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் ஒத்திவைப்பு Posted: 22 Dec 2014 12:18 PM PST நாகப்பட்டினத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் டிசம்பர் 26,27, 28 ஆகிய நாள்கள் நடைபெறுவதாக இருந்த |
| குடிநீர் கோரி கிராம மக்கள் மறியல் Posted: 22 Dec 2014 12:17 PM PST நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், கோமல் ஊராட்சி, தென்நச்சினார்குடி கிராமத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு கூடாது Posted: 22 Dec 2014 12:17 PM PST திருவாரூர், நாகை மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். |
| மும்பைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.க்குத் தொடர்பு: நியூயார்க் டைம்ஸ் Posted: 22 Dec 2014 12:00 PM PST கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு, லஷ்கர்-ஏ-தொய்பாவோடு |
| சிரியாவில் 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சாவு Posted: 22 Dec 2014 11:58 AM PST பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த நாட்டில் இயங்கி வரும் மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. |
| லக்வி ஜாமீன் விவகாரம்: மேல்முறையீடு செய்யத் தவறியது பாகிஸ்தான் அரசு Posted: 22 Dec 2014 11:56 AM PST மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்ட ஜகியுர் ரெஹ்மான் லக்விக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் |
| 55 பயங்கரவாதிகள் கருணை மனு நிராகரிப்பு Posted: 22 Dec 2014 11:54 AM PST பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாதக் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 55 பேரின் |
| சோனி வலைதள ஊடுருவல் விவகாரம்: அமெரிக்காவுக்கு வட கொரியா மிரட்டல் Posted: 22 Dec 2014 11:54 AM PST சோனி பிக்சர்ஸ் நிறுவன வலைதள ஊடுருவல் தொடர்பாக வட கொரியா மீது குற்றம் சாட்டுவதை அமெரிக்கா தொடர்ந்தால், |
| ஆக்ராவில் வால்மார்ட் நிறுவனத்தின் மொத்த விலை அங்காடி Posted: 22 Dec 2014 11:53 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் வால்மார்ட் நிறுவனம் சார்பில் புதிய மொத்த விலை அங்காடி திறக்கப்படவுள்ளது. |
| டாடா "போல்ட்' கார் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது Posted: 22 Dec 2014 11:52 AM PST டாடாவின் புதிய ஹாட்ச்பேக் மாடலான "போல்ட்' கார் வாங்குவதற்கு ஆன்லைன் முறையில் முன்பதிவு திங்கள்கிழமை (டிச. 22) தொடங்கியது. |
| வாகனக் கடன் வழங்க ஃபோர்டு திட்டம் Posted: 22 Dec 2014 11:48 AM PST வாகனக் கடன் வசதியளிக்கும் "ஃபோர்டு கிரெடிட் இந்தியா' நிதி நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனது செயல்பாடுகளைத் |
| மராத்தியை செம்மொழியாக அறிவிக்க பரிசீலனை: மத்திய அரசு Posted: 22 Dec 2014 11:43 AM PST மராத்தியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு அளித்துள்ள பரிந்துரை மீது மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. |
| எல்லையில் ரூ. 3.9 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் Posted: 22 Dec 2014 11:42 AM PST இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், ரூ.3.9 லட்சம் கள்ள நோட்டுக்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| சாரதா நிதி நிறுவன விவகாரம்: பிரதமர் மோடியுடன் இடதுசாரித் தலைவர்கள் சந்திப்பு Posted: 22 Dec 2014 11:41 AM PST பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் திங்கள்கிழமை சந்தித்தனர். |
| சாரதா குழும ஊடகங்களின் பெரும் பயனாளி மம்தா: குணால் கோஷ் எம்.பி. குற்றச்சாட்டு Posted: 22 Dec 2014 11:41 AM PST சாரதா குழும ஊடகங்களின் மூலம் அதிகம் பயனடைந்தவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான் என நாடாளுமன்ற உறுப்பினர் |
| ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட்: இன்று வாக்கு எண்ணிக்கை Posted: 22 Dec 2014 11:40 AM PST ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் |
| மதுக் கடையை இடம் மாற்றக் கோரி போராட்டம் Posted: 22 Dec 2014 11:39 AM PST பொதுமக்களுக்கு இடையூறாக கருங்கலாப்பள்ளியில் உள்ள அரசு மதுக் கடையை இடம் மாற்றக் கோரி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. |
| முஸ்லிம்களை ஹிந்துக்களாக மீண்டும் மதமாற்றம் செய்வதில் தவறில்லை: சிவசேனை Posted: 22 Dec 2014 11:39 AM PST முஸ்லிம்களை ஹிந்துக்களாக மீண்டும் மதமாற்றம் செய்வதில் தவறொன்றும் இல்லை என்று சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது. |
| தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் Posted: 22 Dec 2014 11:39 AM PST தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். |
| Posted: 22 Dec 2014 11:39 AM PST கரூரில் திகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| இளைஞர் கொலை வழக்கு: நடவடிக்கை கோரி முற்றுகை Posted: 22 Dec 2014 11:39 AM PST குளித்தலை அருகே கல்லூரி மாணவரின் கொலைக்கு உடந்தையானவர்கள் மீது நடவடிக்கை கோரி இறந்தவரின் உறவினர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்ததை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மடங்களைக் கட்டுப்படுத்தும் எண்ணமில்லை: கர்நாடக அரசு Posted: 22 Dec 2014 11:38 AM PST மடங்களைக் கட்டுப்படுத்தும் எண்ணம் மாநில அரசுக்கு இல்லை என்று கர்நாடக சட்டம், அறநிலையத் துறை அமைச்சர் ஜி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்தார். |
| வங்கிக் கணக்கு : ஆட்சியர் அழைப்பு Posted: 22 Dec 2014 11:38 AM PST வங்கிக் கணக்கு தொடங்க பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| Posted: 22 Dec 2014 11:38 AM PST கரூரில் வரும் 27-ம் தேதி இலவச வேலைவாய்ப்பு மேளா நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| "கல்வி அதிகாரிகளால் தனியார் பள்ளிகள் அவதி Posted: 22 Dec 2014 11:38 AM PST தனியார் பள்ளி ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளுக்கு புள்ளிவிவரம் எடுத்துக் கொடுக்கும் கைப்பாவையாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் திருச்சி மண்டலத் தலைவர் நிர்மலா க. சந்திரசேகர். |
| ஆளில்லா "லெவல் கிராசிங்'குகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த முடிவு Posted: 22 Dec 2014 11:38 AM PST நாட்டில் ஆளில்லாத 11,000 ரயில்வே கிராசிங்குகளில் காவல் பணிக்கு தன்னார்வலர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| ஜெயலலிதா முதல்வராக அதிமுக சிறப்பு வழிபாடு... Posted: 22 Dec 2014 11:38 AM PST தமிழ்நாடு காகித ஆலை அருகே உள்ள ஸ்ரீ வல்லப கணபதி கோயிலில் அதிமுகவினர் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர். |
| Posted: 22 Dec 2014 11:37 AM PST ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ செ. காமராஜ் திங்கள்கிழமை கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள ஆர்.புதுக்கோட்டை ஸ்ரீமுனியப்ப சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு |
| முசாஃபர்நகர் கலவரம்: இரட்டைக் கொலை தொடர்பாக 4 பேர் கைது Posted: 22 Dec 2014 11:37 AM PST உத்திரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் கலவரத்தின்போது நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடர்பாக 4 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு Posted: 22 Dec 2014 11:37 AM PST தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையாவின் மனைவி பிச்சையம்மாள் (59). |
| ரூ. 16.95 லட்சம் நலத் திட்ட உதவிகள் Posted: 22 Dec 2014 11:37 AM PST அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 16.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார். |
| Posted: 22 Dec 2014 11:37 AM PST கீழப்பழூவூர், தேளூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 23) மின்சாரம் தடைசெய்யப்படுகிறது. |
| இந்திய-சீன எல்லையில் 4 ரயில் வழித்தடங்கள் தேர்வு Posted: 22 Dec 2014 11:36 AM PST இந்திய-சீன எல்லையில் 4 ரயில் வழித்தடங்களை பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு செய்துள்ளதாக மத்திய ரயில்வே |
| அரியலூர், திருமானூரில் அனுமன் ஜெயந்தி Posted: 22 Dec 2014 11:36 AM PST அரியலூர், திருமானூர் பகுதிகளில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பெரம்பலூரில் நாளைவிவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 22 Dec 2014 11:36 AM PST பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை (டிச. 24) காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை |
| இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு Posted: 22 Dec 2014 11:35 AM PST இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாரணமங்கலம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| மாற்றுத்திறனாளி, மீனவ சமுதாய மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு Posted: 22 Dec 2014 11:35 AM PST பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத்திறனாளிகள், அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மீனவ சமுதாய மாணவர்களை ஆட்சியர் தரேஸ் அஹமது பாராட்டினார். |
| காய்ந்த கரும்புடன் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு Posted: 22 Dec 2014 11:35 AM PST மத்திய, மாநில அரசுகள் கரும்பு டன்னுக்கு ரூ. 3 ஆயிரம் விலை அறிவிக்கக் கோரி, அனைத்து கரும்பு விவசாய சங்கத்தினர் காய்ந்த கரும்புடன், திருவோடு ஏந்தி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| நேரு யுவகேந்திரா சார்பில் டிச.27 -ல் மண்டல விளையாட்டுப் போட்டிகள் Posted: 22 Dec 2014 11:35 AM PST நேரு யுவகேந்திரா புதுக்கோட்டை சார்பில், மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (டிச. 27) நடைபெறுகிறது. |
| ஆலங்குடியில் மாணவிகள் தங்கும் விடுதியில் அமைச்சர் ஆய்வு Posted: 22 Dec 2014 11:34 AM PST ஆலங்குடியில் பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| குறைகேட்பு முகாம்: விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளிப்பு Posted: 22 Dec 2014 11:34 AM PST புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண நிதி வழங்கப்பட்டது. |
| நுகர்பொருள் வாணிபக்கழகஊழியர்கள் 3 பேர் பணியிட மாற்றம் Posted: 22 Dec 2014 11:34 AM PST புதுக்கோட்டை நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்த இளநிலை உதவியாளர் மூர்த்தி, உதவியாளர்கள் சுபாஷ், ராஜேந்திரன் ஆகிய மூவரும் முறையே விழுப்புரத்துக்கும், மதுரைக்கும், ராமநாதபுரத்துக்கும் கடந்த வாரம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். |
| பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை: ஒமர் அப்துல்லா Posted: 22 Dec 2014 11:33 AM PST சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், பாஜகவுடன் தனது தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைக்க |
| சங்க நிதி ரூ. 3.57 லட்சம் மூலம் முஸ்லிம் மகளிருக்கு உதவி: ஆட்சியர் Posted: 22 Dec 2014 11:33 AM PST புதுக்கோட்டை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் நிதி ரூ. 3.57 லட்சம் மூலம், தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்து உதவிகள் அளிக்கப்படும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ். |
| புதுகையில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2014 11:33 AM PST சென்னை அருகே 1700 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் (பாக்ஸ்கான்) தனியார் ஆலை மூடியதைக் கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| அன்னவாசல் பேரூராட்சியில் கொசு ஒழிப்பு பணி தொடக்கம் Posted: 22 Dec 2014 11:33 AM PST புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணி அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. |
| போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் துண்டுப்பிரசுரம் விநியோகம் Posted: 22 Dec 2014 11:33 AM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் சங்கத்தினர் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரம் வழங்கும் இயக்கத்தை நடத்தினர். |
| பல்கலைக்கழக மகளிர் கால்பந்து: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் Posted: 22 Dec 2014 11:32 AM PST பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான மகளிர் கால்பந்தாட்ட போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது. |
| அனந்தமங்கலத்தில் அனுமன் ஜயந்தி விழா Posted: 22 Dec 2014 11:32 AM PST நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள அனந்தமங்கலத்தில் செங்கமலவல்லி தாயார் சமேத அருள்மிகு இராஜகோபாலசாமி கோயிலில் திங்கள்கிழமை அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது. |
| தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை நுழைவு வாயில் புனரமைப்பு Posted: 22 Dec 2014 11:32 AM PST நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் வரலாற்று சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டை நுழைவு வாயிலை ரூ. 25 லட்சத்தில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.தரங்கம்பாடியை டென்மார்க் நாட்டினர் ஆட்சி செய்தபோது கடற்கரையோரத்தில் சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. தரங்கம்பாடி |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |