Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திடுங்கள்! மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Posted: 02 Dec 2014 01:53 PM PST

அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ  ஏ.ஏ.சுப்பராஜா காலமானார்

Posted: 02 Dec 2014 01:51 PM PST

ராஜபாளையம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.சுப்பராஜா (79) உடல்நலக் குறைவால் ராஜபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்கிழமை காலமானார்.

தரமற்ற இரும்புப் பொருள்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

Posted: 02 Dec 2014 01:50 PM PST

தரமற்ற இரும்புப் பொருள்களை விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அஞ்சலகங்களிலும் பிரதமரின் "ஜன்-தன்' திட்டம்: மத்திய அரசுடன் அஞ்சல் துறை ஆலோசனை

Posted: 02 Dec 2014 01:50 PM PST

அஞ்சலகங்களிலும் பிரதமரின் வங்கிக் கணக்கு தொடங்கும் (ஜன் தன்) திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுடன் அஞ்சல் துறை ஆலோசித்து வருவதாக தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் டி.மூர்த்தி தெரிவித்தார்.

அரசுப் பேருந்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

Posted: 02 Dec 2014 01:49 PM PST

சென்னை திருவான்மியூரில் அரசுப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.

கோயில்களில் காலிப் பணியிடங்கள்: நிரப்ப அறநிலையத் துறை நடவடிக்கை

Posted: 02 Dec 2014 01:48 PM PST

அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பாதுகாவலர், துப்புரவாளர், சமையல்காரர் போன்ற பணிகளில், காலியாகவுள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை தொடங்கியுள்ளது.

தொடர் கதையாகும் சாலைப் பள்ளங்கள்: தடுக்க வழி தெரியாமல் மாநகராட்சி திணறல்

Posted: 02 Dec 2014 01:48 PM PST

சென்னையின் பேருந்து வழித்தட சாலைகளில் அடிக்கடி ஏற்படும் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவது தொடர்கதையாக உள்ளது.

ரயில் நிலையங்கள் தனியார்மயம்: தொல்.திருமாவளவன் கண்டனம்

Posted: 02 Dec 2014 01:46 PM PST

ரயில் நிலையங்களைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புக்கான சி.டி. வெளியீடு

Posted: 02 Dec 2014 01:45 PM PST

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டை (சி.டி.) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

தில்லியில் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு தீ வைப்பு: ஜி.கே. வாசன் கண்டனம்

Posted: 02 Dec 2014 01:44 PM PST

தில்லியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தீ வைக்கப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலூர் சிறையில் இருந்த தீவிரவாதிகள் புழல் சிறைக்கு மாற்றம்

Posted: 02 Dec 2014 01:44 PM PST

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் புழல் சிறைக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டனர்.

டிச. 5-இல் ஆசிரியர் பல்கலை. பட்டமளிப்பு விழா

Posted: 02 Dec 2014 01:43 PM PST

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் 5-ஆவது பட்டமளிப்பு விழா வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

வங்கி ஊழியர்கள் ஒட்டுமொத்த வேலைநிறுத்தம்

Posted: 02 Dec 2014 01:43 PM PST

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்னையில் விரைவான ஒப்பந்தத்தை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை

ஆதார் அட்டைக்கு இன்று முதல் 6 நாள்களுக்கு புகைப்படம் எடுக்கும் வார்டுகள்

Posted: 02 Dec 2014 01:42 PM PST

மதுரை மாநகராட்சி பகுதியில், சுழற்சி முறையில் டிசம்பர் 3-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை ஆதார் அட்டைக்கு

வங்கி அதிகாரிகள் மீதான ரூ.4.5 கோடி மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

Posted: 02 Dec 2014 01:41 PM PST

மதுரை மற்றும் தேனி வங்கி அதிகாரிகள் மீதான ரூ.4.5 கோடி மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு

மன்னர் கல்லூரி மாணவர்கள் தூய்மைப்பணி

Posted: 02 Dec 2014 01:40 PM PST

பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நாட்டுத்தொண்டு திட்ட மாணவர்கள் மதுரை-விளாச்சேரி சாலையில்

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பம்

Posted: 02 Dec 2014 01:40 PM PST

மதுரை திருநகர் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி டிசம்பர் 6-ம் தேதி

மதுரையில் டெங்கு பாதித்த மாணவி சாவு

Posted: 02 Dec 2014 01:40 PM PST

மதுரை நகரில் டெங்கு பாதிப்புக்குள்ளான பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கி மாணவி, மின்வாரிய ஊழியர் சாவு

Posted: 02 Dec 2014 01:39 PM PST

மதுரையில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி மற்றும் மின்வாரிய ஊழியர் ஆகியோர் உயிரிழந்தனர்.

ரயில்வேயை தனியார்மயப்படுத்தினால் காலவரையற்ற போராட்டம்: எஸ்ஆர்எம்யூ

Posted: 02 Dec 2014 01:39 PM PST

ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கினால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று எஸ்ஆர்எம்யூ தலைவர்

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Posted: 02 Dec 2014 01:38 PM PST

தமிழகத்தில் உள்ள அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக ரூ. 4 ஆயிரத்தை விரைந்து வழங்க

நிகழாண்டு முதல் சாஸ்த்ரா பல்கலை.யில் பல்கிவாலா வரி ஆலோசனை கூட்டம்

Posted: 02 Dec 2014 01:37 PM PST

மும்பையில் நடைபெற்று வந்த பல்கிவாலா வரி ஆலோசனைக் கூட்டத்தை நிகழாண்டு முதல் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது.

சுந்தரனார் பல்கலை. தொடர்கல்வி இயக்ககம் தேர்வு மையங்கள் அறிவிப்பு: டிச.8 முதல் நுழைவுச் சீட்டு

Posted: 02 Dec 2014 01:36 PM PST

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொலைநெறித் தொடர்கல்வி இயக்ககத் தேர்வுகளுக்கான

"கானா' பாடல் மூலம்  மழைக்கால விழிப்புணர்வு!

Posted: 02 Dec 2014 01:36 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், கானா பாடல் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக

நீதிமன்ற வாசலில் கைதிகள் தர்னா: நெல்லையில் பரபரப்பு

Posted: 02 Dec 2014 01:35 PM PST

திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்த கைதிகள், நீதிமன்ற வாசலில்

புன்னக்காயலில் கரை ஓதுங்கிய கடல் பசு

Posted: 02 Dec 2014 01:35 PM PST

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் திங்கள்கிழமை  அபூர்வ வகை கடல் பசு ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியது.

தென்மாவட்டங்களில் ஜாதி மோதல் கொலைகள்: ஏ.டி.ஜி.பி. ஆலோசனை

Posted: 02 Dec 2014 01:34 PM PST

தென்மாவட்டங்களில் நிகழ்ந்து வரும் ஜாதி மோதல் கொலைகள் குறித்தும், சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பது

நெல்லைக்கு 824 மெட்ரிக் டன் யூரியா வருகை

Posted: 02 Dec 2014 01:34 PM PST

திருநெல்வேலிக்கு மேலும் 824 மெட்ரிக் டன் யூரியா உரம் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்தது.

பாளையங்கோட்டை

Posted: 02 Dec 2014 01:33 PM PST

தூய சவேரியார் பேராலயம்: பெருவிழா, திருப்பலி, மையக்கருத்து- நற்செய்திப் பணியை முதன்மையாக்குவோம்,

பாலிதீன் பைகளை தடை செய்ய மேயரிடம் வலியுறுத்தல்

Posted: 02 Dec 2014 01:33 PM PST

திருநெல்வேலி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சுற்றுச்சூழலை

கிருஷ்ணாபுரத்தில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 02 Dec 2014 01:33 PM PST

பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

Posted: 02 Dec 2014 01:32 PM PST

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய அளவிலான நூலகக் கருத்தரங்கு 2 தினங்கள் நடைபெற்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கருணாநிதி பட்டியல்

Posted: 02 Dec 2014 01:32 PM PST

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 02 Dec 2014 01:32 PM PST

பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

பள்ளியில் கலை இலக்கியப் போட்டிகள்

Posted: 02 Dec 2014 01:31 PM PST

திருநெல்வேலி அருகே சங்கர்நகரில் உள்ள சங்கர் மேல்நிலைப் பள்ளியில் கலை இலக்கியப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு 0.25 சதவீதமாகக் குறைந்துள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Posted: 02 Dec 2014 01:31 PM PST

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 0.25 சதவீதமாகக் குறைந்துள்ளது என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

2030-இல் உலகப் பொருளாதாரத்தை இந்தியா முடிவு செய்யும்: எஸ்.குருமூர்த்தி

Posted: 02 Dec 2014 01:30 PM PST

2030-இல் இந்தியாவும், சீனாவும், அமெரிக்காவுமே உலகப் பொருளாதாரத்தை முடிவு செய்யும் சக்திகளாக விளங்கும் என்று பொருளாதார நிபுணரும், பத்திரிகையாளருமான எஸ்.குருமூர்த்தி கூறினார்.

மாவட்ட ஹாக்கி: வென்ற அணிகளுக்குப் பரிசளிப்பு

Posted: 02 Dec 2014 01:29 PM PST

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நெல்லையில் டிச.5 இல் ருத்திர தீபம்

Posted: 02 Dec 2014 01:28 PM PST

அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் திருக்கார்த்திகையையொட்டி இம்மாதம் 5 ஆம் தேதி ருத்திர தீபம் (சொக்கப்பனை) ஏற்றப்படுகிறது.

நெல்லைக்கு 824 மெட்ரிக் டன் யூரியா வருகை

Posted: 02 Dec 2014 01:28 PM PST

திருநெல்வேலிக்கு மேலும் 824 மெட்ரிக் டன் யூரியா உரம் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்தது.

பாளை. தூய சவேரியார் ஆலயத்தில் திருவுருவ பவனி

Posted: 02 Dec 2014 01:27 PM PST

பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தின் பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை திருவுருவ பவனி  நடைபெற்றது.

சோழன், மங்களூரு விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

Posted: 02 Dec 2014 01:27 PM PST

சென்னை எழும்பூர் - திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயிலிலும், சென்னை எழும்பூர் - மங்களூரு விரைவு ரயிலிலும் கூடுதலாக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி தாற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட நாள் நெல்லை இஸ்கான் கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 02 Dec 2014 01:27 PM PST

பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட நாளையொட்டி, திருநெல்வேலியில் உள்ள இஸ்கான் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நிகழாண்டு முதல் சாஸ்த்ரா பல்கலை.யில் பல்கிவாலா வரி ஆலோசனைக் கூட்டம்

Posted: 02 Dec 2014 01:26 PM PST

மும்பையில் நடைபெற்று வந்த பல்கிவாலா வரி ஆலோசனைக் கூட்டத்தை நிகழாண்டு முதல் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது.

விளைநிலங்கள் அழிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 02 Dec 2014 01:26 PM PST

தாமிரவருணி பாசனத்தில் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என

மார்ச் மாதத்துக்குள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

Posted: 02 Dec 2014 01:26 PM PST

வரும் மார்ச் மாதத்துக்குள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களிடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அம்மா திட்ட முகாம்

Posted: 02 Dec 2014 01:26 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (டிச.5) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

வங்கிகள் வேலைநிறுத்தம்: நெல்லை மாவட்டத்தில் ரூ.500 கோடி பணப் பரிவர்த்தனை முடங்கியது

Posted: 02 Dec 2014 01:25 PM PST

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட

நெல்லையில் 5ஆவது சிறு பாசன கணக்கெடுப்பு

Posted: 02 Dec 2014 01:25 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 5ஆவது சிறு பாசன கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகை

Posted: 02 Dec 2014 01:25 PM PST

திருநெல்வேலியில் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்க அரசு வழங்கிய உதவித்தொகை நிறுத்தப்பட்டதைக்

உலக எய்ட்ஸ் தின போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு

Posted: 02 Dec 2014 01:24 PM PST

திருநெல்வேலியில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு

கிராமப்புற சாலைத் திட்டம்: மத்திய அரசுக்கு பிகார் எச்சரிக்கை

Posted: 02 Dec 2014 01:18 PM PST

பிரதமரின் கிராமப்புற சாலைத் திட்டத்தின் கீழ், பிகாருக்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்காவிட்டால், சாலைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புறங்களில், "மத்திய அரசு நிதி ஒதுக்காததால் சாலைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன' என்ற விளக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் பெயருடன் பலகைகள் நிறுவப்படும் என்று பிகார் மாநில ஊரகப் பணிகள் துறை அமைச்சர் சிரவண் குமார் எச்சரித்தார்.

அனைத்து காவல் நிலையங்களிலும் 33% பெண் காவலர்கள்: மேனகா வலியுறுத்தல்

Posted: 02 Dec 2014 01:18 PM PST

பாலியல் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க ஏதுவாக அனைத்துக் காவல் நிலையங்களிலும் 33 சதவீதம் பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.

சீனாவை ஒட்டிய எல்லைப் பாதுகாப்பு: 22 புதிய காவல் சாவடிகள் திறப்பு

Posted: 02 Dec 2014 01:14 PM PST

சீனாவை ஒட்டியுள்ள இந்திய எல்லைப் பகுதியின் பாதுகாப்புக்காக, அங்கு 22 காவல் சாவடிகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சிபிஐ புதிய இயக்குநர் அனில் குமார் சின்ஹா

Posted: 02 Dec 2014 01:14 PM PST

சிபிஐ புதிய இயக்குநராக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அனில் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி நிறுவன மோசடி விவகாரம்: ஒடிஸா பேரவை 11ஆவது நாளாக ஒத்திவைப்பு

Posted: 02 Dec 2014 01:12 PM PST

ஒடிஸா சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி கோரி எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 11ஆவது நாளாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

வேலூர் சிறையில் இருந்த தீவிரவாதிகள் புழல் சிறைக்கு மாற்றம்

Posted: 02 Dec 2014 01:11 PM PST

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் புழல் சிறைக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டனர்.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் திருடிய 2 பேர் கைது

Posted: 02 Dec 2014 01:11 PM PST

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் திருடியதாக, இருவரை செவ்வாய்க்கிழமை

முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் திருநள்ளாறு கோயில்

Posted: 02 Dec 2014 01:10 PM PST

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நவீன கேமரா பொருத்தும் பணி முடிந்துள்ளதை

பாபநாசம் அணை நிரம்பியது

Posted: 02 Dec 2014 01:10 PM PST

தொடர் மழையால் பாபநாசம் அணை செவ்வாய்க்கிழமை நிரம்பியது. இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு 

ரூ. 2,000 லஞ்சம்: சேலம் வட்ட வழங்கல் அதிகாரி கைது

Posted: 02 Dec 2014 01:09 PM PST

சேலத்தில் புதிய குடும்ப அட்டை வழங்க தொழிலாளியிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வட்ட வழங்கல்

மதுரையில் டிசம்பர் 6 முதல் சர்வதேச குறும்படவிழா

Posted: 02 Dec 2014 01:09 PM PST

 "மறுபக்கம்' திரைப்பட இயக்கம் சார்பில், மதுரையில் 16-வது சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழா இம் மாதம் 6-ஆம் தேதி

வருமான வரித் துறை அதிகாரிகள் போல நடித்து ஓட்டுநரைத் தாக்கி லாரி கடத்தல்

Posted: 02 Dec 2014 01:08 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே வருமான வரித் துறை அதிகாரிகள் எனக் கூறி, மின் சாதனப் பொருள்களை

2030-இல் உலகப் பொருளாதாரத்தை இந்தியா முடிவு செய்யும்: எஸ்.குருமூர்த்தி

Posted: 02 Dec 2014 01:08 PM PST

2030-இல் இந்தியாவும், சீனாவும், அமெரிக்காவுமே உலகப் பொருளாதாரத்தை முடிவு செய்யும் சக்திகளாக

குடியால் கெட்டது குடும்பம்: மனைவியை கொன்ற கணவர் கைது

Posted: 02 Dec 2014 01:07 PM PST

திருச்சி, கருமண்டபம் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

Posted: 02 Dec 2014 01:06 PM PST

பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் வீதியுலா செவ்வாய்க்கிழமை

இன்று பிச்சாண்டர் உற்ஸவம்

Posted: 02 Dec 2014 01:06 PM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான புதன்கிழமை பிச்சாண்டர் உற்ஸவம் நடைபெறுகிறது.

பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா

Posted: 02 Dec 2014 01:06 PM PST

செய்யாறை அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 02 Dec 2014 01:05 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி உதவித் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 02 Dec 2014 01:05 PM PST

மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி உதவித் தொகை வழங்கக்கோரி ஆரணி வட்டாட்சியர்

வகுப்புவாத வன்முறைகளில் 90 பேர் பலி

Posted: 02 Dec 2014 01:05 PM PST

இந்தியாவில் நிகழாண்டு அக்டோபர் மாதம் வரை நிகழ்ந்த 561 வகுப்புவாத வன்முறைச் சம்பவங்களில் 90 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

Posted: 02 Dec 2014 01:05 PM PST

செங்கம் அருகே அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அரசங்கண்ணி கிராமத்தில் பொது மக்களும், அரசு

மண்டல எறிபந்து போட்டி: காந்தி நகர் பள்ளி சிறப்பிடம்

Posted: 02 Dec 2014 01:04 PM PST

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான எறிபந்துப் போட்டியில், காந்திநகர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது.

அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை: "ஜம்மு-காஷ்மீர் அரசு பரிசீலிக்க வேண்டும்'

Posted: 02 Dec 2014 01:04 PM PST

மேற்கு பாகிஸ்தானில் இருந்து குடியேறி, அகதிகளாக வாழ்ந்து வருபவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரஜிஜு மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டார்.

பள்ளி மாணவர்களுக்கான வாழ்வியல் திறன் பயிற்சி

Posted: 02 Dec 2014 01:04 PM PST

திருவண்ணாமலையை அடுத்த வேடியப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

2020-க்குள் அடிமைத்தனத்தை ஒழிப்போம்: போப்பாண்டவர், மாதா அமிர்தானந்தமயி உறுதிமொழி

Posted: 02 Dec 2014 01:04 PM PST

நவீன அடிமைத்தன முறையையும், ஆள்கடத்தல், விபசாரம் உள்ளிட்ட குற்றச் செயல்களையும் 2020-க்குள் ஒழிப்போம் என்று போப்பாண்டவர் பிரான்சிஸ், மாதா அமிர்தானந்தமயி உள்ளிட்ட 12 மதத் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி பூண்டனர்.

ரூ.4 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சரிடம் கோரிக்கை

Posted: 02 Dec 2014 01:04 PM PST

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் ரூ.4 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள உள்ளாட்சித் துறை அமைச்சரிடம்

எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Posted: 02 Dec 2014 01:03 PM PST

திருவண்ணாமலை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளுக்கு இசைக் கருவிகள்

Posted: 02 Dec 2014 01:03 PM PST

திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு இசைக் கருவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மண்டல எறிபந்து போட்டி: காந்தி நகர் பள்ளி சிறப்பிடம்

Posted: 02 Dec 2014 01:02 PM PST

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான எறிபந்துப் போட்டியில், காந்திநகர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது.

நீச்சல் போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

Posted: 02 Dec 2014 01:02 PM PST

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்றன.

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

Posted: 02 Dec 2014 01:02 PM PST

வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

செவிலியரிடமிருந்து 5 சவரன் திருட்டு

Posted: 02 Dec 2014 01:01 PM PST

வந்தவாசியில் பேருந்தில் செவிலியரிடமிருந்து 5 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போனது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிரிவலப் பாதையில் அடிப்படை வசதிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 02 Dec 2014 01:01 PM PST

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செய்யப்பட்டுள்ள குடிநீர்

அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று சமயச் சொற்பொழிவு, பரத நாட்டியம்

Posted: 02 Dec 2014 01:00 PM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், தீபத் திருவிழாவையொட்டி ஆண்டவனும் அடியவரும்,

தூய்மை இந்தியா திட்டப் பணி

Posted: 02 Dec 2014 01:00 PM PST

திருவண்ணாமலை முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப்பணி நடைபெற்றது.

வியாபாரி கொலை: மனைவி, இளைஞர் கைது

Posted: 02 Dec 2014 12:59 PM PST

கலசப்பாக்கத்தை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் வியாபாரியை கழுத்து நெறித்து கொலை

தூய்மை இந்தியா திட்டப் பணி

Posted: 02 Dec 2014 12:59 PM PST

திருவண்ணாமலை முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப்பணி நடைபெற்றது.

ஆட்டோ மோதி குழந்தை சாவு

Posted: 02 Dec 2014 12:58 PM PST

செய்யாறை அடுத்த சகாயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவரது 2 வயது மகன் பிரதாப்.

பெண் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநர் கைது

Posted: 02 Dec 2014 12:58 PM PST

பேர்ணாம்பட்டை அடுத்த சாத்கர் கிராமத்தைச் சேர்ந்த ரஜீமுல்லாவின் மனைவி வஜீஹா (30). இவர் ஆட்டோவில்

நாளை தேசிய இளைஞர் விழா தேர்வுப் போட்டிகள்

Posted: 02 Dec 2014 12:57 PM PST

மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் விழா தேர்வுப் போட்டிகள் காட்பாடியில் விஐடி பல்கலைக் கழகத்துக்கு

நாராயணி மருத்துவமனையில் தேசிய கருத்தரங்கு

Posted: 02 Dec 2014 12:57 PM PST

ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி தொற்று வியாதிகளின் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

சிஎம்சி மருத்துவமனை சின்னம் தாங்கிய அஞ்சல் முத்திரை டிசம்பர் 9-இல் வெளியீடு

Posted: 02 Dec 2014 12:56 PM PST

இந்திய அஞ்சல் துறை சார்பில் சிஎம்சி மருத்துவமனை சின்னம் பதிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் முத்திரை சிஎம்சி மருத்துவமனை அஞ்சலகத்தில் டிசம்பர்

இணைப்பு ரயில் சென்றதால் கோபம்: நிலைய அதிகாரியை முற்றுகையிட்ட பயணிகள்

Posted: 02 Dec 2014 12:55 PM PST

இணைப்பு ரயில் சென்றதால் கோபமடைந்த பயணிகள் அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை வரி கட்டாத கர்நாடக ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

Posted: 02 Dec 2014 12:55 PM PST

வாலாஜா அருகே சாலை வரி கட்டாமல் பயணிகளை ஏற்றி வந்த இரண்டு கர்நாடக மாநில ஆம்னி

ஆம்பூர்

Posted: 02 Dec 2014 12:55 PM PST

மின் நுகர்வோர் பெயர் மாற்றம், மின் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மின் சிக்கனம் குறித்த பிரசார முகாம்: வேலூர்

இந்த நாளில் அன்று (3.12.1999); இன்சூரன்ஸ் மசோதா மக்களவை ஏற்பு; மயிலை - வேளச்சேரி: 2002ல் விரைவு ரயில்

Posted: 02 Dec 2014 12:54 PM PST

புதுதில்லி, டிச.2 - இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட வழி வகுக்கும் இன்சூரன்ஸ் மசோதா, காங்கிரஸ் ஆதரவுடன் மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேறியது.

தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்த கார்: 9 பேர் படுகாயம்

Posted: 02 Dec 2014 12:54 PM PST

நாட்டறம்பள்ளி அருகே தடுப்புச்சுவர் மீது கார் மோதி சாலையில் கவிழ்ந்த விபத்தில், சென்னையைச் சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர்.

"இளம் வழக்குரைஞர்கள் 2 ஆண்டுகளுக்கு கீழமை நீதிமன்றங்களில் கண்டிப்பாகப் பணியாற்ற வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 02 Dec 2014 12:54 PM PST

இளம் வழக்குரைஞர்கள் 2 ஆண்டுகள் கீழமை நீதிமன்றங்களில் கண்டிப்பாகப் பணியாற்ற வேண்டும் என்கிற கருத்து மிகச் சரியே.

பெரியார் எதிர்த்த சாதிவாரி கணக்கெடுப்பு!

Posted: 02 Dec 2014 12:54 PM PST

'சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம்' என தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இட ஒதுக்கீட்டைச் சரியாக நடைமுறைப்படுத்த அது தேவை என்றும் "சமூக நீதி'க்கு அது வழிவகுக்கும் என்றும் கூறிவருகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™