Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பெங்களூரு
- மதுரை
- திருநெல்வேலி
- ஈரோடு
- கோவை
- சர்க்கரை நோய் சிகிச்சையில் முன்னேற்றம் காண வேண்டுமா?
- கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்று
- விவசாயிகளுக்கு மானிய விலையில் யூரியா விநியோகம்
- புதுப்பாளையம் ஒன்றியக் குழு கூட்டம்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- பாஜக உறுப்பினர் சேர்க்கை
- வந்தவாசி நகராட்சிப் பணி மேற்பார்வையாளர் பணியிட மாற்றம்
- சேத்துப்பட்டில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
- கூடலூர் ஊராட்சியில் பொது விநியோகக் கடை திறப்பு
- 2361 பெண்களுக்கு ரூ. 8.85 கோடி திருமண நிதியுதவி
- அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக பலமான கூட்டணி தொடரும்: இல. கணேசன் உறுதி
- "சமையல் எரிவாயு உருளை விநியோகிக்க கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை'
- மகாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
- மராத்தியர் இடஒதுக்கீடு விவகாரம்: தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
- லோக்பால் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் தாக்கல்
- மெஹ்தியின் போலீஸ் காவல் நீட்டிப்பு
- காஷ்மீரில் ராணுவத்துடன் மோதல்: தீவிரவாதி சுட்டுக் கொலை
- விலைக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் 615 மருந்துகள்: மத்திய அரசு
- ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட்: நாளை இறுதிக் கட்டத் தேர்தல்
- ஆரணி நகர வளர்ச்சி குறித்த திட்டக் குழுக் கூட்டம்
- சிறுமியை கர்ப்பிணியாக்கியதாக 3 பேர் கைது
- 21இல் இலவச கண் பரிசோதனை முகாம்
- ஆபாச சி.டி.க்கள் விற்றதாக இளைஞர் கைது
- தண்டராம்பட்டு வட்டம்: ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க இன்றும், நாளையும் முகாம்
- பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு முகாம்
- திருமணத்துக்கு மறுப்பு: இளைஞர் கைது
- ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டம்
- ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் தேதி மாற்றம்
- பள்ளி, கல்லூரிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்
- கியூபாவுடனான உறவை புதுப்பித்தது அமெரிக்கா
- சென்னை ஓபன்: டிப்சரேவிச் விலகல்
- இந்த நாளில் அன்று (19.12.2005); இந்திய - அமெரிக்க அணுவிசை ஒத்துழைப்பு உடன்பாடு; பாதகமான அம்சங்கள் பற்றி அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும்
- எதற்கும் எல்லை உண்டு
- படித்துக்கொண்டே இருப்போம்!
- இப்படியும் செய்யலாமே!
- பிபிசி தமிழ்ச் சேவையை தில்லிக்கு மாற்றக்கூடாது: வைகோ
- எதிர்க்கட்சிகள் அமளியால் 4-ஆவது நாளாக மாநிலங்களவை முடக்கம்
- மீன் மார்க்கெட்டில் மழை நீர்: தஞ்சையில் சாலை மறியல்
- கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- அசூரில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
- கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: நிர்வாகிகள் உள்பட 8 பேருக்கு ஜாமீன் மறுப்பு
- ஜன. 12-ல் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி
- மத்திய அரசு அலுவலகங்களுக்கு குடிநீர், மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்
- காதல் திருமணம் செய்த வழக்குரைஞர்கள் தஞ்சம்
- தென்னகப் பண்பாட்டு மையத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
- கச்சமங்கலம் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்
- யுஜிசியின் செயல்பாட்டை மறுஆய்வு செய்ய குழு
- "சுகாதாரம் மேம்பட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பாடுபட வேண்டும்'
- போலி மதுபானக் கிடங்கு: நடவடிக்கை எடுக்காத உதவி ஆய்வாளர் உள்பட 16 பேர் பணியிட மாற்றம்
- இன்று தேசிய இளைஞர் விழாவுக்கான போட்டித் தேர்வுகள்
- பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு
- விஷம் குடித்து ஒருவர் சாவு
- பெரம்பலூர் சிறுவர் மன்றம் சீரமைக்கப்படுமா?
- குரூப் 4 தேர்வு: அரியலூர் மாவட்டத்தில் 13 ஆயிரம் பேர் பங்கேற்பு
- தொலைநிலைக் கல்வியில் டிச. 30 வரை மாணவர் சேர்க்கை
- எரிவாயுக் குழாய் பதிக்கும் விவகாரம்: "கெயில்' மனு மீது ஜனவரியில் விசாரணை: உச்ச நீதிமன்றம்
- டிச. 24-ல் மகளிர் சுய உதவிக்குழுக்களின் குறைகேட்பு முகாம்
- 6,148 பேருக்கு ரூ. 11.63 கோடியில் பசுமை வீடுகள்
- அறந்தாங்கி அஞ்சலகத்தில் ஒருங்கிணைந்த வங்கி சேவை
- அம்மாசத்திரத்தில் சுதர்சன் பொறியியல் கல்லூரி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்
- கொலையான மாணவர்களுக்காக மெüன ஊர்வலம்
- 10-ம் வகுப்பு தனித் தேர்வர்கள் இணையத்தில் பதியலாம்
- குரூப் 2 தேர்வு: 5-ஆவது கட்ட கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
- குடந்தையில் மின் சிக்கன பேரணி
- மானிய விலையில் வேளாண் கருவி பெற விண்ணப்பிக்கலாம்
- ஓய்வூதியர்களிடம் தேவையற்ற நிபந்தனைகளைத் தவிர்க்க வலியுறுத்தல்
- பைக்கிலிருந்து விழுந்து முன்னாள் ராணுவ வீரர் சாவு
- கொலையான மாணவர்களுக்காக மெளன ஊர்வலம்
- அதிராம்பட்டினத்தில் 84.4 மி.மீ. மழை
- தமிழக மீனவர்கள் 38 பேருக்கு டிசம்பர் 31 வரை காவல் நீட்டிப்பு
- நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு பயிற்சி முகாம்
- புகையிலைப் பொருள்கள்: வரி ஏய்ப்பு செய்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
- தெற்கு புத்தாற்று பாலம் கட்டும் பணிகள் ஆய்வு
- "வேளாங்கண்ணியில் விமான தளம் அமைக்கக் கோரிக்கை'
- டிச. 20, 21-ல் நாகையில் வைகோ பிரசாரம்
- கார் ஓட்டுநர் கொலை வழக்கு: வேன் ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை
- திருக்கடையூரில் தங்கும் விடுதிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு
- பொறையாறில் கிறிஸ்துமஸ் நல்லிணக்க விருந்து
- திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு
- சிறுபான்மையினருக்கு ரூ. 1.32 கோடியில் நல உதவிகள்
- போலி வாக்காளர் சேர்க்கை வழக்கு: எம்எல்ஏ பரஞ்ஜோதி விடுதலை
- மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி: குளித்தலை பள்ளி மாணவி முதலிடம்
- தென்னிலை அருகே 23 ஆடுகள் திருட்டு
- டிசம்பர் 20 மின் தடை
- குரூப் 4 தேர்வு: கரூர் மாவட்டத்தில் 18,621 பேர் எழுதவுள்ளனர்
- குளித்தலை அருகேமின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜன. 8-ல் கலைப்போட்டிகள்
- பஞ்சமாதேவி சித்தர் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு
- மாநில யோகா போட்டி: பரணிபார்க் குழும பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்
- வெங்கய்ய நாயுடு மீது உரிமை மீறல் பிரச்னை
- 13 குழு கூட்டமைப்புகளுக்கு ரூ. 13 லட்சம் ஊக்கத்தொகை
- அரியலூர் மாவட்டத்தில் இன்று 3 கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்
- நிலக்கரிச் சுரங்க அவசரச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
- பள்ளி ஆசிரியர்களுக்கு மேலாண்மைக் குழு பயிற்சி
| Posted: 18 Dec 2014 01:31 PM PST |
| Posted: 18 Dec 2014 01:31 PM PST |
| Posted: 18 Dec 2014 01:31 PM PST |
| Posted: 18 Dec 2014 01:30 PM PST |
| Posted: 18 Dec 2014 01:30 PM PST |
| சர்க்கரை நோய் சிகிச்சையில் முன்னேற்றம் காண வேண்டுமா? Posted: 18 Dec 2014 01:27 PM PST சர்க்கரை நோய் மருத்துவம் குறித்த சிறப்பு படிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோய் சிகிச்சையில் இந்தியா முன்னேற்றம் அடையும் என்று, ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் தெரிவித்தார். |
| கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்று Posted: 18 Dec 2014 01:24 PM PST ஆரணி செயின்ட் ஜோசப் மெட்ரிக். பள்ளியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| விவசாயிகளுக்கு மானிய விலையில் யூரியா விநியோகம் Posted: 18 Dec 2014 01:24 PM PST தண்டராம்பட்டு உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில் தமிழக அரசின் மானிய விலையில் யூரியா வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| புதுப்பாளையம் ஒன்றியக் குழு கூட்டம் Posted: 18 Dec 2014 01:24 PM PST செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மீனாகுமாரிபுருஷோத்தமன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது . |
| Posted: 18 Dec 2014 01:24 PM PST போளூரை அடுத்த ஓகூர் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. போளூரை அடுத்த ஓகூர் ஊராட்சியில் ரோட்டரி சங்கம், சென்னை ராஜன் கண் மருத்துவம |
| Posted: 18 Dec 2014 01:24 PM PST திருவண்ணாமலை மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை விழா வந்தவாசி தேரடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| வந்தவாசி நகராட்சிப் பணி மேற்பார்வையாளர் பணியிட மாற்றம் Posted: 18 Dec 2014 01:24 PM PST வந்தவாசியில் நகர்மன்ற உறுப்பினர்களின் போராட்டம் காரணமாக நகராட்சிப் பணி மேற்பார்வையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். |
| சேத்துப்பட்டில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 18 Dec 2014 01:24 PM PST சேத்துப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழாவையொட்டி பொது மக்களிடையே மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கூடலூர் ஊராட்சியில் பொது விநியோகக் கடை திறப்பு Posted: 18 Dec 2014 01:24 PM PST சேத்துப்பட்டு ஒன்றியம் கூடலூர் ஊராட்சியில் பொது விநியோகக் கடையை எம்எல்ஏ ஜெயசுதா வியாழக்கிழமை திறந்துவைத்தார். |
| 2361 பெண்களுக்கு ரூ. 8.85 கோடி திருமண நிதியுதவி Posted: 18 Dec 2014 01:24 PM PST மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2361 பெண்களுக்கு ரூ.8.85 கோடி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக பலமான கூட்டணி தொடரும்: இல. கணேசன் உறுதி Posted: 18 Dec 2014 01:20 PM PST தமிழகத்தில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பலமான கூட்டணி தொடரும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்தார். |
| "சமையல் எரிவாயு உருளை விநியோகிக்க கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை' Posted: 18 Dec 2014 01:19 PM PST சமையல் எரிவாயு உருளையை (எல்.பி.ஜி.) விநியோகம் செய்ய கட்டணம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. |
| மகாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் Posted: 18 Dec 2014 01:08 PM PST மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சி, கடன் தொல்லை ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| மராத்தியர் இடஒதுக்கீடு விவகாரம்: தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 18 Dec 2014 01:08 PM PST மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் மராத்தியர் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
| லோக்பால் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் தாக்கல் Posted: 18 Dec 2014 01:07 PM PST லோக்பால், லோக் ஆயுக்த சட்டத் திருத்த மசோதா மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கால் மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| மெஹ்தியின் போலீஸ் காவல் நீட்டிப்பு Posted: 18 Dec 2014 01:07 PM PST பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் மெஹ்தியை மேலும் 15 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| காஷ்மீரில் ராணுவத்துடன் மோதல்: தீவிரவாதி சுட்டுக் கொலை Posted: 18 Dec 2014 01:07 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் உயிரிழந்தார். |
| விலைக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் 615 மருந்துகள்: மத்திய அரசு Posted: 18 Dec 2014 01:06 PM PST விலைக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் 615 அத்தியாவசிய மருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார். |
| ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட்: நாளை இறுதிக் கட்டத் தேர்தல் Posted: 18 Dec 2014 01:04 PM PST ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான 5-ஆவது, இறுதிக் கட்டத் தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| ஆரணி நகர வளர்ச்சி குறித்த திட்டக் குழுக் கூட்டம் Posted: 18 Dec 2014 01:04 PM PST ஆரணி நகர வளர்ச்சி குறித்த திட்டக் குழுக் கூட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சிறுமியை கர்ப்பிணியாக்கியதாக 3 பேர் கைது Posted: 18 Dec 2014 01:04 PM PST செங்கத்தை அடுத்த தேவரடியார்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் சென்னையில் செக்யூரிடியாக பணிபுரிந்துவருகிறார். அவரது 2ஆவது மனைவிக்கு 14 வயதில் ஒரு பெண் உள்ளார். |
| 21இல் இலவச கண் பரிசோதனை முகாம் Posted: 18 Dec 2014 01:04 PM PST செய்யாறில், இலவச கண் பரிசோதனை முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறுகிறது. செய்யாறு கௌதம் பைனான்ஸின் அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி |
| ஆபாச சி.டி.க்கள் விற்றதாக இளைஞர் கைது Posted: 18 Dec 2014 01:04 PM PST கலசப்பாக்கத்தை அடுத்த தென் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). கலசப்பாக்கம் பஜார் வீதியில் மின்னணு சாதனக் கடை வைத்துள்ளார். |
| தண்டராம்பட்டு வட்டம்: ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க இன்றும், நாளையும் முகாம் Posted: 18 Dec 2014 01:04 PM PST தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட கிராமப்புறங்களைச் சார்ந்த பொது மக்கள் தேசிய ஆதார் அட்டை புகைப்படம் எடுப்பதற்கான தேதிகள் தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு முகாம் Posted: 18 Dec 2014 01:04 PM PST செய்யாறை அடுத்த செய்யாற்றைவென்றான் கருத்தாய்வு மையத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் டிசம்பர் 15 இல் தொடங்கி 17 ஆம் |
| திருமணத்துக்கு மறுப்பு: இளைஞர் கைது Posted: 18 Dec 2014 01:04 PM PST வந்தவாசி அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுத்ததாக இளைஞர் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டம் Posted: 18 Dec 2014 01:04 PM PST போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் தேதி மாற்றம் Posted: 18 Dec 2014 01:04 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதார் அடைக்கு புகைப்படம் எடுக்கும் பணி வரும் டிசம்பர் 21 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| பள்ளி, கல்லூரிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் Posted: 18 Dec 2014 01:03 PM PST செய்யாறு பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என டிஎஸ்பி சி.ரவிச்சந்திரன் வலியுறுத்தினார். |
| கியூபாவுடனான உறவை புதுப்பித்தது அமெரிக்கா Posted: 18 Dec 2014 12:55 PM PST கம்யூனிஸ நாடான கியூபாவுடனான உறவை பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா புதுப்பித்துக் கொண்டது. |
| சென்னை ஓபன்: டிப்சரேவிச் விலகல் Posted: 18 Dec 2014 12:50 PM PST சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, செர்பியாவைச் சேர்ந்த முன்னாள் சாம்பியனான ஜான்கோ டிப்சரேவிச் (படம்) விலகியுள்ளார். |
| Posted: 18 Dec 2014 11:54 AM PST அணுவிசை ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய மசோதாவில் இந்திய நலனுக்குப் பாதகமான அம்சங்கள் உள்ளன என்பது உண்மை. |
| Posted: 18 Dec 2014 11:51 AM PST கடிதப் போக்குவரத்து முற்றிலும் குறைந்து, கைப்பேசிக் குறுந்தகவல் முறையும் பின்தங்கிவிட்டதாகத் தோன்றும் நிலையில், இப்போது பெரும்பான்மையானோரை இணைக்கும் பாலமாக இருப்பவை முகநூல், சுட்டுரை, வாட்ஸ்அப் - ஆகிய மூன்றும்தான். |
| Posted: 18 Dec 2014 11:50 AM PST இந்தியாவில் கற்றோர் மிகுதியாக உள்ள மாநிலம் கேரளம். புத்தகம் வாசிப்போர் மிகுதியாக உள்ள மாநிலம் மேற்கு வங்காளம். |
| Posted: 18 Dec 2014 11:49 AM PST நாடாளுமன்றத்தில் மிகவும் சூடான விவாதங்களை திசைமாற்றும் விவகாரங்களில் ஒன்றாக அமைந்தது அண்மையில் நவோதயா வித்யாலய சமிதி சார்பில் வெளியான சுற்றறிக்கை. ஹ |
| பிபிசி தமிழ்ச் சேவையை தில்லிக்கு மாற்றக்கூடாது: வைகோ Posted: 18 Dec 2014 11:40 AM PST லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் பிபிசி தமிழ்ச் சேவையைத் தில்லிக்கு மாற்றக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். |
| எதிர்க்கட்சிகள் அமளியால் 4-ஆவது நாளாக மாநிலங்களவை முடக்கம் Posted: 18 Dec 2014 11:38 AM PST மதமாற்ற பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமையும் முடங்கியது. |
| மீன் மார்க்கெட்டில் மழை நீர்: தஞ்சையில் சாலை மறியல் Posted: 18 Dec 2014 11:38 AM PST தஞ்சாவூரில் பெய்த மழையால் மீன் மார்க்கெட்டில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வலியுறுத்தி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 18 Dec 2014 11:38 AM PST கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அசூரில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் Posted: 18 Dec 2014 11:37 AM PST கும்பகோணம் அருகே புதிதாக பள்ளிக் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்ட இடத்தில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் பணிமனை அமைவதாகத் தகவல் வெளியானதால், ஊர்ப் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: நிர்வாகிகள் உள்பட 8 பேருக்கு ஜாமீன் மறுப்பு Posted: 18 Dec 2014 11:37 AM PST கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான சம்பவத்தில் தண்டனை பெற்று சிறையில் உள்ள நிர்வாகிகள் உள்பட 8 பேருக்கும் ஜாமீன் மறுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| ஜன. 12-ல் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி Posted: 18 Dec 2014 11:37 AM PST சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தஞ்சாவூர் வளாகத்திலும், கும்பகோணம் சீனிவாச ராமானுஜம் மையத்திலும் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி வரும் ஜன. 12 காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது. |
| மத்திய அரசு அலுவலகங்களுக்கு குடிநீர், மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் Posted: 18 Dec 2014 11:37 AM PST மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராகச் செயல்பட்டால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு குடிநீர், மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. |
| காதல் திருமணம் செய்த வழக்குரைஞர்கள் தஞ்சம் Posted: 18 Dec 2014 11:37 AM PST காதலித்து திருமணம் செய்த இரு வழக்குரைஞர்களுக்கு அறிவுரை சொல்லி தஞ்சாவூர் மகளிர் போலீஸார் அனுப்பி வைத்தனர். |
| தென்னகப் பண்பாட்டு மையத்தை பாதுகாக்க வலியுறுத்தல் Posted: 18 Dec 2014 11:36 AM PST தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளையும், தென்னகப் பண்பாட்டு மையத்தையும் பாதுகாக்க தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ் அமைப்புகள், இடதுசாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| கச்சமங்கலம் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும் Posted: 18 Dec 2014 11:36 AM PST தஞ்சாவூரிலிருந்து பூதலூர், ஒரத்தூர் வழியாகக் கல்லணைக்குச் செல்லும் வழியில் வெண்ணாற்றின் குறுக்கே மிகவும் பழமையான தடுப்பணை அமைந்துள்ள கச்சமங்கலம் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| யுஜிசியின் செயல்பாட்டை மறுஆய்வு செய்ய குழு Posted: 18 Dec 2014 11:36 AM PST பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்காக குழு ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்று மக்களவையில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். |
| "சுகாதாரம் மேம்பட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பாடுபட வேண்டும்' Posted: 18 Dec 2014 11:35 AM PST சுகாதாரம் மேம்பட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பாடுபட வேண்டும் என்றார் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் கோதண்டபாணி. |
| போலி மதுபானக் கிடங்கு: நடவடிக்கை எடுக்காத உதவி ஆய்வாளர் உள்பட 16 பேர் பணியிட மாற்றம் Posted: 18 Dec 2014 11:35 AM PST பெரம்பலூர் அருகே செயல்பட்டு வந்த போலி மதுபானக் கிடங்கை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்காத பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸார் 16 பேர் வியாழக்கிழமை பணியிட மாற்றம் |
| இன்று தேசிய இளைஞர் விழாவுக்கான போட்டித் தேர்வுகள் Posted: 18 Dec 2014 11:35 AM PST பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய இளைஞர் விழாவுக்கான போட்டித் தேர்வுகள் வெள்ளிக்கிழமை (டிச. 19) நடைபெற உள்ளது. |
| பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 18 Dec 2014 11:35 AM PST பெரம்பலூரில், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு Posted: 18 Dec 2014 11:34 AM PST வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை 2015, ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| Posted: 18 Dec 2014 11:34 AM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| பெரம்பலூர் சிறுவர் மன்றம் சீரமைக்கப்படுமா? Posted: 18 Dec 2014 11:34 AM PST பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தில் செயல்பட்டு வந்த சிறுவர் மன்றத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. |
| குரூப் 4 தேர்வு: அரியலூர் மாவட்டத்தில் 13 ஆயிரம் பேர் பங்கேற்பு Posted: 18 Dec 2014 11:34 AM PST தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 461 பேர் பங்கேற்று தேர்வு எழுதுகிறார்கள். |
| தொலைநிலைக் கல்வியில் டிச. 30 வரை மாணவர் சேர்க்கை Posted: 18 Dec 2014 11:33 AM PST தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் 2014 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை டிச. 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மைய ஒருங்கிணை |
| எரிவாயுக் குழாய் பதிக்கும் விவகாரம்: "கெயில்' மனு மீது ஜனவரியில் விசாரணை: உச்ச நீதிமன்றம் Posted: 18 Dec 2014 11:33 AM PST விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய்கள் பதிப்பதற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து கெயில் (இந்திய எரிவாயு ஆணையம்) தாக்கல் செய்த முறையீட்டு மனு மீது, வரும் ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. |
| டிச. 24-ல் மகளிர் சுய உதவிக்குழுக்களின் குறைகேட்பு முகாம் Posted: 18 Dec 2014 11:33 AM PST புதுக்கோட்டையில் வரும் 24-ம் தேதி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது. |
| 6,148 பேருக்கு ரூ. 11.63 கோடியில் பசுமை வீடுகள் Posted: 18 Dec 2014 11:33 AM PST புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழக முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 6,148 எளிய குடும்பங்களுக்கு சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் ரூ. 11.63 கோடியில் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்துள்ளார். |
| அறந்தாங்கி அஞ்சலகத்தில் ஒருங்கிணைந்த வங்கி சேவை Posted: 18 Dec 2014 11:32 AM PST புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி துணை அஞ்சலகத்தில் ஒருங்கிணைந்த வங்கி சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. |
| அம்மாசத்திரத்தில் சுதர்சன் பொறியியல் கல்லூரி என்எஸ்எஸ் சிறப்பு முகாம் Posted: 18 Dec 2014 11:32 AM PST புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியின் வலிமையான இளைஞர்கள் வளமான பாரதம் என்ற தலைப்பில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் தொடக்க விழா அம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| கொலையான மாணவர்களுக்காக மெüன ஊர்வலம் Posted: 18 Dec 2014 11:32 AM PST பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்குப் பலியான 160 மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தஞ்சாவூரில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் வியாழக்கிழமை மெüன ஊர்வலம் நடைபெற்றது. |
| 10-ம் வகுப்பு தனித் தேர்வர்கள் இணையத்தில் பதியலாம் Posted: 18 Dec 2014 11:31 AM PST வரும் மார்ச் மாதம் தனித் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் டிச. 22-ம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) கோ. ரெங்கநாதன் தெரிவித்துள்ளார். |
| குரூப் 2 தேர்வு: 5-ஆவது கட்ட கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு Posted: 18 Dec 2014 11:31 AM PST குரூப் 2 தேர்வின் 5-ஆவது கட்ட கலந்தாய்வு வரும் 24-ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. |
| Posted: 18 Dec 2014 11:31 AM PST கும்பகோணத்தில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுயம்பு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக ஆண்டுதோறும் டிசம்பர் 14-ஆம் |
| மானிய விலையில் வேளாண் கருவி பெற விண்ணப்பிக்கலாம் Posted: 18 Dec 2014 11:31 AM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் கருவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் வேளாண்மையில் இந்திரமயமாக்கலை ஊக்கப்படுத்தும் |
| ஓய்வூதியர்களிடம் தேவையற்ற நிபந்தனைகளைத் தவிர்க்க வலியுறுத்தல் Posted: 18 Dec 2014 11:31 AM PST ஆயுள் சான்றளிக்க வரும் ஓய்வுதியர்களிடம் தேவையற்ற நிபந்தனைகளைப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் விதிப்பதைக் கைவிட வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி.-ஐ சார்ந்த போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| பைக்கிலிருந்து விழுந்து முன்னாள் ராணுவ வீரர் சாவு Posted: 18 Dec 2014 11:31 AM PST தஞ்சாவூரில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்தார். தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜி. தங்கராஜ் (49). முன்னாள் ராணுவ வீரரான இவர், மருத்துவக்கல்லூரிச் சாலையில் உள்ள மின்வாரிய துணைமின் நிலையத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார். 16-ஆம் தேதி இரவு தங்கராஜ் தனது இருசக்கர வாகனத் |
| கொலையான மாணவர்களுக்காக மெளன ஊர்வலம் Posted: 18 Dec 2014 11:30 AM PST பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்குப் பலியான 160 மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தஞ்சாவூரில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் வியாழக்கிழமை மெüன ஊர்வலம் நடைபெற்றது. |
| அதிராம்பட்டினத்தில் 84.4 மி.மீ. மழை Posted: 18 Dec 2014 11:30 AM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 84.4 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த |
| தமிழக மீனவர்கள் 38 பேருக்கு டிசம்பர் 31 வரை காவல் நீட்டிப்பு Posted: 18 Dec 2014 11:30 AM PST இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 38 பேருக்கு, டிசம்பர் 31 வரை சிறைக் காவலை நீட்டித்து, இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு பயிற்சி முகாம் Posted: 18 Dec 2014 11:29 AM PST தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| புகையிலைப் பொருள்கள்: வரி ஏய்ப்பு செய்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை Posted: 18 Dec 2014 11:29 AM PST புகையிலைப் பொருள்கள் தொடர் பாக வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. |
| தெற்கு புத்தாற்று பாலம் கட்டும் பணிகள் ஆய்வு Posted: 18 Dec 2014 11:29 AM PST நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், மருங்கூர் - கீழப்பூதனூர் தெற்கு புத்தாற்று பாலம் கட்டும் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| "வேளாங்கண்ணியில் விமான தளம் அமைக்கக் கோரிக்கை' Posted: 18 Dec 2014 11:29 AM PST வேளாங்கண்ணியில் விமான தளம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| டிச. 20, 21-ல் நாகையில் வைகோ பிரசாரம் Posted: 18 Dec 2014 11:28 AM PST கர்நாடக அரசைக் கண்டித்து, நாகை மாவட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டிச. 20, 21 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலர் ஏ.எஸ். |
| கார் ஓட்டுநர் கொலை வழக்கு: வேன் ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை Posted: 18 Dec 2014 11:28 AM PST கார் ஓட்டுநர் கொலை வழக்கு தொடர்பாக, மினி வேன் ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. |
| திருக்கடையூரில் தங்கும் விடுதிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு Posted: 18 Dec 2014 11:28 AM PST நாகை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்களில் சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். |
| பொறையாறில் கிறிஸ்துமஸ் நல்லிணக்க விருந்து Posted: 18 Dec 2014 11:28 AM PST நாகை மாவட்டம், பொறையாறு டிபிஎம்எல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சார்பில் சமூக நல்லிணக்க ஐக்கிய விருந்து வியாழக்கிழமை |
| திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு Posted: 18 Dec 2014 11:27 AM PST திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் அதிமுகவைச் வேதநாயகியை பதவி நீக்கம் செய்யக் கோரி திருவாரூர் நீதிமன்றத்தில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் முத்துக்குமார், |
| சிறுபான்மையினருக்கு ரூ. 1.32 கோடியில் நல உதவிகள் Posted: 18 Dec 2014 11:27 AM PST நிகழாண்டில் சிறுபான்மையினர் 6,480 பேருக்கு ரூ. 1.32 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார். |
| போலி வாக்காளர் சேர்க்கை வழக்கு: எம்எல்ஏ பரஞ்ஜோதி விடுதலை Posted: 18 Dec 2014 11:26 AM PST போலியாக வாக்காளரைச் சேர்த்தது தொடர்பாக குளித்தலை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து திருச்சி மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்ஜோதி விடுதலை |
| மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி: குளித்தலை பள்ளி மாணவி முதலிடம் Posted: 18 Dec 2014 11:26 AM PST மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் அய்யர்மலை மெüண்ட் கிரீஸ் பள்ளி மாணவி முதலிடம் பெற்றார். |
| தென்னிலை அருகே 23 ஆடுகள் திருட்டு Posted: 18 Dec 2014 11:26 AM PST தென்னிலை அருகே 23 ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே மொஞ்சனூர் எல்லைகாட்டுவலசையைச் சேர்ந்தவர் கிட்டுசாமி |
| Posted: 18 Dec 2014 11:26 AM PST கரூர் மாவட்டம் மண்மங்கலம், ஒத்தக்கடை, தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| குரூப் 4 தேர்வு: கரூர் மாவட்டத்தில் 18,621 பேர் எழுதவுள்ளனர் Posted: 18 Dec 2014 11:25 AM PST தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் குரூப் 4 தேர்வினை கரூர் மாவட்டத்தில் 18,621 பேர் எழுத உள்ளனர். |
| குளித்தலை அருகேமின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு Posted: 18 Dec 2014 11:25 AM PST குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். |
| பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜன. 8-ல் கலைப்போட்டிகள் Posted: 18 Dec 2014 11:25 AM PST பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப்போட்டிகள் வரும் ஜன. 8-ம் தேதி நடைபெற உள்ளதாக திருச்சிராப்பள்ளி மண்டலக்கலை பண்பாட்டு மைய துணை இயக்குநர் இரா. குணசேகரன் |
| பஞ்சமாதேவி சித்தர் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு Posted: 18 Dec 2014 11:25 AM PST ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி கரூர் அருகே உள்ள சித்தர் கோயிலில் அதிமுகவினர் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர். |
| மாநில யோகா போட்டி: பரணிபார்க் குழும பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் Posted: 18 Dec 2014 11:24 AM PST மாநில அளவிலான யோகா போட்டியில் கரூர் பரணிபார்க் கல்விக்குழும பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர். |
| வெங்கய்ய நாயுடு மீது உரிமை மீறல் பிரச்னை Posted: 18 Dec 2014 11:24 AM PST கிறிஸ்துமஸ் நாளன்று நல்லாட்சி தினத்தைக் கடைப்பிடிக்குமாறு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அளித்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. |
| 13 குழு கூட்டமைப்புகளுக்கு ரூ. 13 லட்சம் ஊக்கத்தொகை Posted: 18 Dec 2014 11:23 AM PST அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் பஞ்சாயத்து அளவிலான 13 குழு கூட்டமைப்புகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 13 லட்சம் மதிப்பிலான காசோலைகளை அரியலூர் மாவட்டக் கண்காணிப்பாளரும், சிறுகுறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அரசு செயலருமான குமார்ஜெயந்த் வழங்கினார். |
| அரியலூர் மாவட்டத்தில் இன்று 3 கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம் Posted: 18 Dec 2014 11:23 AM PST அரியலூர் மாவட்டத்தில் 3 கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 19) நடைபெறுகிறது. |
| நிலக்கரிச் சுரங்க அவசரச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி Posted: 18 Dec 2014 11:23 AM PST நாடு முழுவதும் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களை முறைப்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்துக்கு எதிராக, கல்கத்தா மின் பகிர்மானக் கழகம் (சிஇஎஸ்இ) உள்பட இரண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| பள்ளி ஆசிரியர்களுக்கு மேலாண்மைக் குழு பயிற்சி Posted: 18 Dec 2014 11:23 AM PST அரியலூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு மேலாண்மைக் குழு பயிற்சி அண்மையில் தொடங்கியது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |