Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- புதுவை பள்ளிகளில் மெளன அஞ்சலி
- பார்வையற்ற மாணவர்கள் பயன்படுத்தும் "கைபேசி மென்பொருள்' தொடக்கம்
- டிசம்பர் 18 மின் தடை
- எம்ஜிஆர் பிறந்த நாள் கவிதை போட்டி: படைப்புகள் வரவேற்பு
- பாகூர் அருகே பாசன வாய்க்காலை உடைத்து ஆற்றில் மணல் திருட்டு
- இலவச சைக்கிள் வழங்கும் விழா
- விதிகளை மீறி கட்டப்பட்ட வீட்டுக்கு "சீல்'
- மினிலாரி மோதி விபத்து: தொழிலாளி சாவு
- பாண்சியோனா பள்ளி மாணவிகள் மீண்டும் போராட்டம்
- கிறிஸ்துமஸ்: கடைகளில் பொருள்கள் விற்பனை தீவிரம்
- ஜிப்மரில் தீ விபத்தை தடுக்க உதவிய பள்ளி மாணவனுக்கு முதல்வர் பாராட்டு
- பால் விலை உயர்வு: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
- நாட்டு நலப்பணி குழுவினருக்கு சான்றிதழ்
- அரவிந்தர் ஆசிரமத்தில் சகோதரிகள் தற்கொலை மிரட்டல்
- "சுகாதாரத்தை பேணுவதில் உடற்கூறியல் நிபுணர்களுக்கு முக்கிய பங்குள்ளது'
- எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை கண்காணிக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு
- "கால்நடை நோய்களை எதிர்கொள்ள தென்மாநிலங்கள் தயாராக இருக்க வேண்டும்'
- சென்டாக் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை
- ஒன்றாம் நிலை உதவி காவல் ஆய்வாளர்களை நியமிக்க திமுக வலியுறுத்தல்
- "சுகாதாரத்தை பேணுவதில் உடற்கூறியல் நிபுணர்களுக்கு முக்கிய பங்குள்ளது'
- 409 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
- விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- ஏடிஎம் எந்திரத்தை திருட முயற்சி
- ஸ்டவ் வெடித்து இளைஞர் சாவு
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு வாய்ப்பு
- திருக்கோவிலூரில் 22.50 மி.மீ. மழை
- அவதூறு சுவரொட்டி: நடவடிக்கை கோரி காங்கிரஸ் புகார்
- கல்வராயன் மலையில் மேலும் 30 துப்பாக்கிகள் பறிமுதல்
- போலீஸாரிடம் தப்பிய கார் சேத்தூர் அருகே மீட்பு
- ஊராட்சியில் ரூ.12 லட்சம் முறைகேடு:ஊராட்சித் தலைவி உள்பட 3 பேர் மீது வழக்கு
- பெங்களூரு
- சேலம்
- மதுரை
- திருநெல்வேலி
- ஈரோடு
- 10, பிளஸ் 2 தேர்வு: அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்கக் கோரி வழக்கு
- அமைச்சர் வீரமணி மருத்துவமனையில் அனுமதி
- ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: வாசன்
- சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர் கைது
- அமைச்சர் வீரமணி மருத்துவமனையில் அனுமதி
- 10, பிளஸ் 2 தேர்வு: அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்கக் கோரி வழக்கு
- டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களை வேறு கல்லூரியில் சேர்க்கும் வாய்ப்பை ஆராயுங்கள்
- விடுதலைச் சிறுத்தைகள் டிசம்பர் 23-இல் ஆர்ப்பாட்டம்
- இந்திய-வங்கதேச எல்லையில் 3 மாதங்களுக்குள் தடுப்பு வேலி: மத்திய அரசுக்கு உத்தரவு
- வர்த்தகத் தொடர்பு உள்ளவர்கள் பிசிசிஐ-யில் இடம்பெறக் கூடாது: உச்ச நீதிமன்றம்
- இந்திய சிறுபான்மையினரின் மூதாதையர்கள் ஹிந்துக்களே! பிரவீண் தொகாடியா
- ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்த பிறகே "சஹாரா'வால் நிதி திரட்ட முடியும்: உச்ச நீதிமன்றம்
- புதிய தலைநகரை அமைப்பதற்கான மசோதா: ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்
- ஹைதராபாதில் பன்றிக் காய்ச்சல்: 2 பேர் பலி
- ரூ.4,444 கோடி ஆயுதக் கொள்முதலுக்கு ஒப்புதல்
- டி வில்லியர்ஸ், ஆம்லா சதம்: தென் ஆப்பிரிக்கா வலுவான நிலை
- டி வில்லியர்ஸ், ஆம்லா சதம்: தென் ஆப்பிரிக்கா வலுவான நிலை
- 5 படுக்கை வசதி கொண்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவு
- நகராட்சி பணி மேற்பார்வையாளரை இடம்மாற்றக் கோரி நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்
- நிலுவைத் தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம்
- புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்யக்கோரி மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- தேசிய தடகளப் போட்டிக்கு திருவண்ணாமலை மாணவி தேர்வு
- இளம்பெண்ணை காணவில்லை
- அபேதானந்தா சுவாமிகளின் நினைவு நாள் அனுசரிப்பு
- விமானத்தைக் கடத்தினால் மரண தண்டனை: மாநிலங்களவையில் மசோதா அறிமுகம்
- பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
- ரத்த சோகை விழிப்புணர்வு பயிற்சி முகாம்
- கல்லூரியில் உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்
- பள்ளியில் தூய்மைப் பணி
- கூட்டுறவு சங்கத்தில் ரூ.26 லட்சம் கையாடல்: ஓய்வுபெற்ற எழுத்தர் கைது
- மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்
- தெள்ளாறில் அம்மா மருந்தகம் திறப்பு
- போளூர் கைலாசநாதர் கோயிலில் அன்ன தானம்
- சமையலின்போது தீ: இளம்பெண் படுகாயம்
- மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
- கராத்தே போட்டி: செய்யாறு மாணவன் சிறப்பிடம்
- திருமலை சமுத்திரம் ஏரியிலிருந்து ஆரணி சூரியகுளம் வரை கால்வாய் அமைக்க ரூ.1.40 கோடி திட்ட மதிப்பீடு
- பாஜக உறுப்பினர் சேர்க்கை
- அரசு எஸ்சி, எஸ்டி அலுவலர் நலச் சங்க நிர்வாகிகள் தேர்வு
- கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு துணி, சணல் பை கொண்டு வந்தவர்களுக்குப் பரிசு
- மாணவி மர்மச் சாவு: பள்ளி ஆசிரியர் கைது
- இந்த நாளில் அன்று (18.12.2005); நாடாளுமன்றத்தை உலுக்கிய குண்டு புரளி; கல்லூரி ஆசிரியர், ஊழியர்கள் உள்பட 10 பேரிடம் விசாரணை; எச்.சி.எல். கணினிகளில் தமிழ்
- முடிவுதான் என்ன?
- பிரச்னை பாடமொழியல்ல!
- இப்போதைக்கு இடைவேளை!
- இடஒதுக்கீடு: பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் உடனடி சேர்க்கை: உச்ச நீதிமன்றம்
- காவிரி: அமைச்சர் அனந்த்குமார் வீட்டில் கர்நாடக எம்.பி.க்கள் ரகசிய ஆலோசனை
- எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை 3ஆவது நாளாக முடக்கம்
- சமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்டும் போதும்
- ஆம்புலன்ஸ் மோதி முதியவர் சாவு
- நெல் கொள்முதல் நிலையங்கள்: ஆட்சியர்களே அனுமதி அளிக்கலாம்: தமிழக அரசு தகவல்
- மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஐஜேகே ஆர்ப்பாட்டம்
- ஜயங்கொண்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: 15,959 விண்ணப்பங்கள் ஏற்பு
- தனியார் நிலத்தில் மயான பாதை அமைக்க முயன்ற கிராம மக்கள்
- மின் கட்டண உயர்வு: பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- "கூடங்குளம்: 3, 4-ஆவது பிரிவுகளில் 2020-இல் மின் உற்பத்தி தொடங்கும்'
- பெரம்பலூர் அருகேவீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு
- சென்னையில் நாளை திமுக தஞ்சாவூர் மாவட்டச் செயலர் பதவிக்கான தேர்தல்
- பேருந்து பயணியின்ரூ. 2.64 லட்சம் மாயம்: போலீஸார் விசாரணை
- வசதி படைத்தோருக்கு மானிய விலை சிலிண்டரை நிறுத்தும் திட்டம் இல்லை: மத்திய அரசு
- "திருவையாறு ஆராதனை விழாவில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு
- விரைவில் நானோ தொடர்பான புதிய நூல்
- டிசம்பர் 18 மின் தடை
- ஒரத்தநாட்டில் இன்றுமின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
| Posted: 17 Dec 2014 01:41 PM PST பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புதுவை பள்ளிகளில் புதன்கிழமை 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. |
| பார்வையற்ற மாணவர்கள் பயன்படுத்தும் "கைபேசி மென்பொருள்' தொடக்கம் Posted: 17 Dec 2014 01:41 PM PST பார்வையற்ற மாணவர்கள் பயன்படுத்துவதற்கான புதிய கைபேசி மென்பொருளை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை தொடங்கி வைத்தார். |
| Posted: 17 Dec 2014 01:40 PM PST |
| எம்ஜிஆர் பிறந்த நாள் கவிதை போட்டி: படைப்புகள் வரவேற்பு Posted: 17 Dec 2014 01:40 PM PST புதுவையில் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி நடத்தப்படும் கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. |
| பாகூர் அருகே பாசன வாய்க்காலை உடைத்து ஆற்றில் மணல் திருட்டு Posted: 17 Dec 2014 01:40 PM PST பாகூர் அருகே விவசாய பாசன வாய்க்காலை உடைத்து ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். |
| Posted: 17 Dec 2014 01:40 PM PST திருக்கனூர் அருகே உள்ள கொடாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. கொடாத்தூர்-செட்டிப்பட்டு கிராமப் பஞ்சாயத்துக்கான விளையாட்டுத் திடல் திறப்பு |
| விதிகளை மீறி கட்டப்பட்ட வீட்டுக்கு "சீல்' Posted: 17 Dec 2014 01:39 PM PST புதுச்சேரியில் விதிகளை மீறி கட்டப்பட்ட 4 மாடிவீட்டுக்கு நகரமைப்பு குழும அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர். |
| மினிலாரி மோதி விபத்து: தொழிலாளி சாவு Posted: 17 Dec 2014 01:39 PM PST பாகூர் அருகே புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். |
| பாண்சியோனா பள்ளி மாணவிகள் மீண்டும் போராட்டம் Posted: 17 Dec 2014 01:38 PM PST புதுவையில் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாண்சியோனா பிரெஞ்சுப் பள்ளியில், மீண்டும் வகுப்புகளை நடத்த வலியுறுத்தி மாணவிகள், பெற்றோர்களுடன் திரண்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினர். |
| கிறிஸ்துமஸ்: கடைகளில் பொருள்கள் விற்பனை தீவிரம் Posted: 17 Dec 2014 01:38 PM PST காரைக்கால் கடைகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக பல்வேறு அலங்காரப் பொருள்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| ஜிப்மரில் தீ விபத்தை தடுக்க உதவிய பள்ளி மாணவனுக்கு முதல்வர் பாராட்டு Posted: 17 Dec 2014 01:38 PM PST புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்து, விபத்தை தடுக்க உதவிய பள்ளி மாணவனை முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். |
| பால் விலை உயர்வு: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் Posted: 17 Dec 2014 01:37 PM PST பால் விலை உயர்வு ரத்து உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய்திட்டு கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் |
| நாட்டு நலப்பணி குழுவினருக்கு சான்றிதழ் Posted: 17 Dec 2014 01:37 PM PST புதுவை அரசு நாட்டு நலப்பணித் திட்ட பொதுப்பிரிவின் சுற்றுச்சூழல் குழு சார்பில், சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| அரவிந்தர் ஆசிரமத்தில் சகோதரிகள் தற்கொலை மிரட்டல் Posted: 17 Dec 2014 01:37 PM PST புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து புதன்கிழமை தங்களை வெளியேற்றுவதை தடுக்க, அங்கு தங்கியுள்ள 5 சகோதரிகள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| "சுகாதாரத்தை பேணுவதில் உடற்கூறியல் நிபுணர்களுக்கு முக்கிய பங்குள்ளது' Posted: 17 Dec 2014 01:36 PM PST சுகாதாரத்தைப் பேணுவதில் உடற்கூறியல் நிபுணர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என கொல்கத்தா அகில இந்திய பொதுசுகாதார பயிற்சி மைய இயக்குநர் (ஓய்வு) இந்திரா சக்கரவர்த்தி தெரிவித்தார். |
| எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை கண்காணிக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு Posted: 17 Dec 2014 01:36 PM PST புதுச்சேரியில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்களை மாநில அரசு ஏற்படுத்தி உள்ளது. |
| "கால்நடை நோய்களை எதிர்கொள்ள தென்மாநிலங்கள் தயாராக இருக்க வேண்டும்' Posted: 17 Dec 2014 01:36 PM PST பெரிய அளவிலான கால்நடை நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள தென்மாநிலங்கள் தயாராக இருக்க வேண்டும் என தென்னிந்திய மாநிலங்களின் நோய்கள் ஆய்வுறுதி ஆராய்ச்சிக் கூடத் தலைவர் டாக்டர் எம். |
| சென்டாக் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை Posted: 17 Dec 2014 01:35 PM PST சென்டாக் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி மாணவர்கள் பெற்றோர் நலச்சங்கம் கோரியுள்ளது. |
| ஒன்றாம் நிலை உதவி காவல் ஆய்வாளர்களை நியமிக்க திமுக வலியுறுத்தல் Posted: 17 Dec 2014 01:35 PM PST புதுவை மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் காலியாக உள்ள 14 ஒன்றாம் நிலை உதவி ஆய்வாளர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. |
| "சுகாதாரத்தை பேணுவதில் உடற்கூறியல் நிபுணர்களுக்கு முக்கிய பங்குள்ளது' Posted: 17 Dec 2014 01:35 PM PST சுகாதாரத்தைப் பேணுவதில் உடற்கூறியல் நிபுணர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என கொல்கத்தா அகில இந்திய பொதுசுகாதார பயிற்சி மைய இயக்குநர் (ஓய்வு) இந்திரா சக்கரவர்த்தி தெரிவித்தார். ஜிப்மர் மருத்துவமனையில் இந்திய உடற்கூறியல் நிபுணர்கள் சங்க பொன்விழா புதன்கிழமை |
| 409 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் Posted: 17 Dec 2014 01:34 PM PST திண்டிவனத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 409 பயனாளிகளுக்கு ரூ.47,54,910 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் புதன்கிழமை வழங்கினார். |
| விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் Posted: 17 Dec 2014 01:34 PM PST விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வைக் கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ஏடிஎம் எந்திரத்தை திருட முயற்சி Posted: 17 Dec 2014 01:33 PM PST செஞ்சியை அடுத்த அனந்தபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 பேர் பெயர்த்து எடுத்து கடத்த முயற்சி செய்துள்ளனர். |
| Posted: 17 Dec 2014 01:33 PM PST தியாகதுருகத்தில் வீட்டில் சமையல் செய்த போது மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். |
| வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு வாய்ப்பு Posted: 17 Dec 2014 01:33 PM PST வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல்வேறு காரணங்களால் 2011, 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தங்கள் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. |
| திருக்கோவிலூரில் 22.50 மி.மீ. மழை Posted: 17 Dec 2014 01:32 PM PST விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் பதிவான மழையளவு விவரம்: (மில்லி மீட்டரில்) செஞ்சி -8 மி.மீ, திருக்கோவிலூர் |
| அவதூறு சுவரொட்டி: நடவடிக்கை கோரி காங்கிரஸ் புகார் Posted: 17 Dec 2014 01:32 PM PST விழுப்புரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அவதூறாக விமர்சித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். |
| கல்வராயன் மலையில் மேலும் 30 துப்பாக்கிகள் பறிமுதல் Posted: 17 Dec 2014 01:32 PM PST விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன் மலைப் பகுதியில் மேலும் 30 துப்பாக்கிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| போலீஸாரிடம் தப்பிய கார் சேத்தூர் அருகே மீட்பு Posted: 17 Dec 2014 01:32 PM PST விழுப்புரம் அருகே போலீஸார் நடத்திய சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற மர்ம கார் சேத்தூர் அருகே மீட்கப்பட்டது. இக் காரில் இருந்தவர்கள் காரை விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். |
| ஊராட்சியில் ரூ.12 லட்சம் முறைகேடு:ஊராட்சித் தலைவி உள்பட 3 பேர் மீது வழக்கு Posted: 17 Dec 2014 01:31 PM PST விழுப்புரம் மாவட்டம், தியாகராஜபுரம் ஊராட்சியில் ரூ.12 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஊராட்சித் தலைவி உள்பட 3 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| Posted: 17 Dec 2014 01:31 PM PST |
| Posted: 17 Dec 2014 01:30 PM PST |
| Posted: 17 Dec 2014 01:30 PM PST |
| Posted: 17 Dec 2014 01:30 PM PST |
| Posted: 17 Dec 2014 01:30 PM PST |
| 10, பிளஸ் 2 தேர்வு: அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்கக் கோரி வழக்கு Posted: 17 Dec 2014 01:19 PM PST கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களை அந்தந்தப் பள்ளிகளிலேயே அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. |
| அமைச்சர் வீரமணி மருத்துவமனையில் அனுமதி Posted: 17 Dec 2014 01:19 PM PST தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: வாசன் Posted: 17 Dec 2014 01:18 PM PST ரயில் கட்டணத்தை மீண்டும் உயர்த்தக் கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார். |
| சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர் கைது Posted: 17 Dec 2014 01:17 PM PST தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்துக்கள் மனதைப் புண்படுத்தியதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர் 70 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| அமைச்சர் வீரமணி மருத்துவமனையில் அனுமதி Posted: 17 Dec 2014 01:14 PM PST தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| 10, பிளஸ் 2 தேர்வு: அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்கக் கோரி வழக்கு Posted: 17 Dec 2014 01:14 PM PST கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களை அந்தந்தப் பள்ளிகளிலேயே அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. |
| டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களை வேறு கல்லூரியில் சேர்க்கும் வாய்ப்பை ஆராயுங்கள் Posted: 17 Dec 2014 01:13 PM PST அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம், குன்னவலத்தில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களை வேறு கல்லூரிகளில் சேர்க்கும் வாய்ப்பை ஆராயும்படி அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டார். |
| விடுதலைச் சிறுத்தைகள் டிசம்பர் 23-இல் ஆர்ப்பாட்டம் Posted: 17 Dec 2014 01:08 PM PST பாஜக அரசின் மதவாத நடவடிக்கைகளைக் கண்டித்து, டிசம்பர் 23-ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். |
| இந்திய-வங்கதேச எல்லையில் 3 மாதங்களுக்குள் தடுப்பு வேலி: மத்திய அரசுக்கு உத்தரவு Posted: 17 Dec 2014 01:04 PM PST இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் 3 மாதங்களுக்குள் தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும் எனவும், அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினரை அவர்களது நாட்டுக்கே திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| வர்த்தகத் தொடர்பு உள்ளவர்கள் பிசிசிஐ-யில் இடம்பெறக் கூடாது: உச்ச நீதிமன்றம் Posted: 17 Dec 2014 01:01 PM PST ஐ.பி.எல். உள்ளிட்டவற்றில் வர்த்தகத் தொடர்பு உள்ளவர்கள் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்பில் இடம்பெறக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. |
| இந்திய சிறுபான்மையினரின் மூதாதையர்கள் ஹிந்துக்களே! பிரவீண் தொகாடியா Posted: 17 Dec 2014 01:00 PM PST இந்தியாவிலுள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்களின் மூதாதையர்கள் ஹிந்துக்கள்தான் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் பிரவீண் தொகாடியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். |
| ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்த பிறகே "சஹாரா'வால் நிதி திரட்ட முடியும்: உச்ச நீதிமன்றம் Posted: 17 Dec 2014 12:58 PM PST ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்த பிறகே, சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயை விடுதலை செய்வதற்கு ரூ.10,000 கோடியை வெளிநாட்டில் இருந்து அக்குழுமத்தால் திரட்ட முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| புதிய தலைநகரை அமைப்பதற்கான மசோதா: ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் Posted: 17 Dec 2014 12:58 PM PST விஜயவாடா பகுதியில் புதிய தலைநகரை உருவாக்குவதற்கான வரைவு மசோதாவுக்கு ஆந்திர அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. |
| ஹைதராபாதில் பன்றிக் காய்ச்சல்: 2 பேர் பலி Posted: 17 Dec 2014 12:58 PM PST தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் பன்றிக் காய்ச்சலால் புதன்கிழமை 2 பேர் பலியானார்கள். |
| ரூ.4,444 கோடி ஆயுதக் கொள்முதலுக்கு ஒப்புதல் Posted: 17 Dec 2014 12:58 PM PST நாட்டின் பாதுகாப்புக்காக, 4 ஹெலிகாப்டர்கள் உள்பட ரூ.4,444 கோடி மதிப்பிலான ஆயுதத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆயுதக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. |
| டி வில்லியர்ஸ், ஆம்லா சதம்: தென் ஆப்பிரிக்கா வலுவான நிலை Posted: 17 Dec 2014 12:30 PM PST மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹசிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் ஆகிய இருவரும் சதம் அடிக்க, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 340 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. |
| டி வில்லியர்ஸ், ஆம்லா சதம்: தென் ஆப்பிரிக்கா வலுவான நிலை Posted: 17 Dec 2014 12:26 PM PST மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹசிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் ஆகிய இருவரும் சதம் அடிக்க, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 340 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. |
| 5 படுக்கை வசதி கொண்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவு Posted: 17 Dec 2014 12:24 PM PST செய்யாறு அரசு மருத்துவமனையில் 5 படுக்கை வசதி கொண்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர்.என்.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். |
| நகராட்சி பணி மேற்பார்வையாளரை இடம்மாற்றக் கோரி நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம் Posted: 17 Dec 2014 12:24 PM PST வந்தவாசி நகராட்சிப் பணி மேற்பார்வையாளரை இடமாற்றம் செய்யக் கோரி நகர்மன்ற உறுப்பினர்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு நகராட்சி அலுவலக வாயில் முன் அமர்ந்து புதன்கிழமை |
| நிலுவைத் தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம் Posted: 17 Dec 2014 12:23 PM PST திருவண்ணாமலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். |
| புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்யக்கோரி மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் Posted: 17 Dec 2014 12:23 PM PST புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, திருவண்ணாமலையில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தேசிய தடகளப் போட்டிக்கு திருவண்ணாமலை மாணவி தேர்வு Posted: 17 Dec 2014 12:23 PM PST தேசிய அளவிலான தட களப் போட்டியில் பங்கேற்க திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 17 Dec 2014 12:23 PM PST |
| அபேதானந்தா சுவாமிகளின் நினைவு நாள் அனுசரிப்பு Posted: 17 Dec 2014 12:22 PM PST வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் அபேதானந்தா சுவாமிகளின் 20 ஆம் ஆண்டு நினைவுநாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| விமானத்தைக் கடத்தினால் மரண தண்டனை: மாநிலங்களவையில் மசோதா அறிமுகம் Posted: 17 Dec 2014 12:22 PM PST விமானக் கடத்தலில் ஈடுபடும் நபருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. |
| பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி Posted: 17 Dec 2014 12:22 PM PST போளூரை அடுத்த ஜமுனாமரத்தூர் வட்டார வளமையத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கூட்டம் 3 நாள்கள் நடைபெற்றது. அனைவருக்கும் கல்வி இயக்கம் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் ஜமுனா |
| ரத்த சோகை விழிப்புணர்வு பயிற்சி முகாம் Posted: 17 Dec 2014 12:22 PM PST செய்யாறில், வளர் இளம் பருவத்தில் ரத்தசோகை ஏற்படுவதைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கல்லூரியில் உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம் Posted: 17 Dec 2014 12:21 PM PST திருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| Posted: 17 Dec 2014 12:21 PM PST கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பில் தூய்மை இந்தியா பணி வார விழா கடைபிடிக்கப்பட்டது. இதில் பள்ளியின் வளாகத்தை சுற்றிலும் |
| கூட்டுறவு சங்கத்தில் ரூ.26 லட்சம் கையாடல்: ஓய்வுபெற்ற எழுத்தர் கைது Posted: 17 Dec 2014 12:20 PM PST திருவண்ணாமலை அருகே ரூ.26 லட்சம் கையாடல் செய்ததாக ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க எழுத்தரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் மூவரை போலீஸார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலையை அடுத்த நாடழகானந்தல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 19 |
| மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் Posted: 17 Dec 2014 12:20 PM PST மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.விஷ்ணு பிரசாத் பேசினார். |
| தெள்ளாறில் அம்மா மருந்தகம் திறப்பு Posted: 17 Dec 2014 12:20 PM PST தெள்ளாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் அம்மா மருந்தகம் திறப்பு விழா தெள்ளாறில் புதன்கிழமை நடைபெற்றது. |
| போளூர் கைலாசநாதர் கோயிலில் அன்ன தானம் Posted: 17 Dec 2014 12:20 PM PST போளூரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி ஸ்ரீரேணுகாம்பாள் சேவா அறக்கட்டளை சார்பில் செவ்வாய்க்கிழமை அன்ன தானம் வழங்கப்பட்டது. |
| சமையலின்போது தீ: இளம்பெண் படுகாயம் Posted: 17 Dec 2014 12:19 PM PST திருவண்ணாமலை, தேனிமலை, சேந்து கிணற்றுத் தெருவைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி பூங்காவனம் (25). இவரது மனைவி மீனா (20). இந்நிலையில், சமையல் செய்வதற்காக மீனா வீட்டில் இருந்த |
| மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 17 Dec 2014 12:19 PM PST தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வந்தவாசி கோட்டம் சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்தவாசி |
| கராத்தே போட்டி: செய்யாறு மாணவன் சிறப்பிடம் Posted: 17 Dec 2014 12:19 PM PST தேசிய அளவிலான திறந்தவெளி கராத்தே சாம்பியன் போட்டி 2014 என்ற அமைப்பு சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்சாய் வி.கிருஷ்ணா, கோயிசி ஆர். |
| திருமலை சமுத்திரம் ஏரியிலிருந்து ஆரணி சூரியகுளம் வரை கால்வாய் அமைக்க ரூ.1.40 கோடி திட்ட மதிப்பீடு Posted: 17 Dec 2014 12:18 PM PST ஆரணி கொசப்பாளையம் திருமலைசமுத்திரம் ஏரியிலிருந்து ஆரணி சூரியகுளம் வரை கால்வாய் அமைக்க ரூ.1.40 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநருக்கு |
| Posted: 17 Dec 2014 12:18 PM PST போளூரை அடுத்த வெண்மணி ஊராட்சியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் தலைமை வகித்தார். விழாவில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தனர். |
| அரசு எஸ்சி, எஸ்டி அலுவலர் நலச் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 17 Dec 2014 12:18 PM PST தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்கத்தின் கலசப்பாக்கம் வட்ட நிர்வாகிகள் தேர்தல் கலசப்பாக்கத்தில் நடைபெற்றது. |
| கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு துணி, சணல் பை கொண்டு வந்தவர்களுக்குப் பரிசு Posted: 17 Dec 2014 12:18 PM PST திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு துணி, சணல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்குப் பைகளை கொண்டு வந்து பரிசு பெற்றவர்களுக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் தங்கம், வெள்ளி |
| மாணவி மர்மச் சாவு: பள்ளி ஆசிரியர் கைது Posted: 17 Dec 2014 12:17 PM PST அரூர் அருகே பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மனோகரன் (27) புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| Posted: 17 Dec 2014 12:13 PM PST நாடாளுமன்றத்தில் பீதியை உண்டாக்கிய இ-மெயில், பாளையங்கோட்டையில் இருந்து அனுப்பப்பட்டது தொடர்பாக தனியார் கல்லூரி ஆசிரியர், ஊழியர்கள், மாணவர்கள் உள்பட 10 பேரைப் பிடித்து வெள்ளிக்கிழமை இரவு முதல் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். |
| Posted: 17 Dec 2014 12:10 PM PST தாலிக்குத் தங்கம் வழங்க லஞ்சம் பெற்றதாக சமூக நலத் துறை அலுவலக ஊழியர் கைது', "பட்டா வழங்க லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது', "மின் இணைப்பில் பெயர் மாற்ற லஞ்சம்: மின் வாரிய அலுவலக ஊழியர் கைது' } நாளிதழ்களில் இதுபோன்ற செய்திகள் வராத நாள் இல்லை. |
| Posted: 17 Dec 2014 12:09 PM PST அண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில் அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். |
| Posted: 17 Dec 2014 12:08 PM PST கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி நடைபெற்று வந்த முற்றுகைப் போராட்டம், நிர்வாகத்தால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. |
| இடஒதுக்கீடு: பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் உடனடி சேர்க்கை: உச்ச நீதிமன்றம் Posted: 17 Dec 2014 11:55 AM PST தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை புதன்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தைச் சேர்ந்த சாஹித்யாவுக்கு, அவர் விண்ணப்பித்திருந்த மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. |
| காவிரி: அமைச்சர் அனந்த்குமார் வீட்டில் கர்நாடக எம்.பி.க்கள் ரகசிய ஆலோசனை Posted: 17 Dec 2014 11:54 AM PST காவிரியில் தடுப்பணைகள் கட்டும் கர்நாடக மாநில அரசின் முயற்சிக்கு மத்திய வனம், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெறுவது தொடர்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் தில்லியில், மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் அனந்த் குமார் இல்லத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களும் ரகசியமாக ஆலோசனை நடத்தியுள்ளனர். |
| எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை 3ஆவது நாளாக முடக்கம் Posted: 17 Dec 2014 11:47 AM PST வகுப்புவாதச் சம்பவங்கள் தொடர்பான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டனர். |
| சமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்டும் போதும் Posted: 17 Dec 2014 11:46 AM PST சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 17 Dec 2014 11:35 AM PST அரியலூர் அருகே ஆம்புலன்ஸ் மோதி அடையாளம் தெரியாத முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் அருகேயுள்ள பொய்யூரில் ஒரு நோயாளியை ஏற்றிக்கொண்டு, |
| நெல் கொள்முதல் நிலையங்கள்: ஆட்சியர்களே அனுமதி அளிக்கலாம்: தமிழக அரசு தகவல் Posted: 17 Dec 2014 11:35 AM PST மாவட்டங்களில் புதிய நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க ஆட்சியர்களே அனுமதி அளிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறையின் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியது: |
| மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஐஜேகே ஆர்ப்பாட்டம் Posted: 17 Dec 2014 11:35 AM PST தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, இந்திய ஜனநாயக கட்சி சார்பில், அரியலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் அரியலூர் மேற்கு மாவட்டம் சார்பில், பேருந்து |
| ஜயங்கொண்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி Posted: 17 Dec 2014 11:35 AM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டார வள மையத்திற்குட்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி ஜயங்கொண்டம் தெற்கு பள்ளியில் 3 நாள்கள் நடைபெற்றது. |
| வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: 15,959 விண்ணப்பங்கள் ஏற்பு Posted: 17 Dec 2014 11:34 AM PST பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணியில் 15,959 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன என்றார் வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சென்னை |
| தனியார் நிலத்தில் மயான பாதை அமைக்க முயன்ற கிராம மக்கள் Posted: 17 Dec 2014 11:34 AM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே நன்னை கிராமத்தில் தனியார் நிலத்தில் மயான பாதை அமைக்க முயன்ற கிராம மக்களை போலீஸார் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர். |
| மின் கட்டண உயர்வு: பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 17 Dec 2014 11:34 AM PST மின் கட்டண உயர்வை கண்டித்து, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| "கூடங்குளம்: 3, 4-ஆவது பிரிவுகளில் 2020-இல் மின் உற்பத்தி தொடங்கும்' Posted: 17 Dec 2014 11:34 AM PST கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 3, 4-ஆவது பிரிவுகளில் 2020-21-ஆம் நிதியாண்டில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. |
| பெரம்பலூர் அருகேவீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு Posted: 17 Dec 2014 11:34 AM PST பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது. |
| சென்னையில் நாளை திமுக தஞ்சாவூர் மாவட்டச் செயலர் பதவிக்கான தேர்தல் Posted: 17 Dec 2014 11:33 AM PST திமுக தஞ்சாவூர் மாவட்டச் செயலர்களுக்கான தேர்தல் சென்னையில் வெள்ளிக்கிழமை (டிச. 19) நடைபெறவுள்ளது. |
| பேருந்து பயணியின்ரூ. 2.64 லட்சம் மாயம்: போலீஸார் விசாரணை Posted: 17 Dec 2014 11:33 AM PST திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ஆர். கோவிந்தராஜ் (62). இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். தஞ்சாவூரில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை ரூ. 2.64 லட்சத்தை ஒரு கட்டைப்பையில் வைத்து நீடாமங்கலத்திலிருந் |
| வசதி படைத்தோருக்கு மானிய விலை சிலிண்டரை நிறுத்தும் திட்டம் இல்லை: மத்திய அரசு Posted: 17 Dec 2014 11:33 AM PST வசதி படைத்தோருக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுவதை நிறுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என மத்திய எண்ணெய் வளத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். |
| "திருவையாறு ஆராதனை விழாவில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு Posted: 17 Dec 2014 11:33 AM PST திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார் ஆட்சியர் என். சுப்பையன். |
| விரைவில் நானோ தொடர்பான புதிய நூல் Posted: 17 Dec 2014 11:33 AM PST தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நானோ தொடர்பாக தமிழில் புதிய நூல் விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை. |
| Posted: 17 Dec 2014 11:32 AM PST தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 18) மின் விநியோகம் இருக்காது. |
| ஒரத்தநாட்டில் இன்றுமின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 17 Dec 2014 11:32 AM PST ஒரத்தநாடு மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 18) நடைபெறுகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |