Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம்
- வடக்குத்து ஊராட்சியில் தூய்மைப் பணி
- மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 58 பேர் கைது
- கண், உடல் தானம்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
- பாரதியார் பிறந்த நாள் விழா பட்டிமன்றம்
- மணல் குவாரியை மூடக் கோரி போராட்டம்
- தமிழாசிரியர்கள் செயற்குழுக் கூட்டம்
- யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரை வழங்கும் பணி ஆய்வு
- அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புக் கூட்டம்
- என்எல்சிக்கு தேசிய சக்தி சேமிப்பு விருது
- அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: சாலை மறியல்
- சர்.சி.வி. ராமன் மன்றம் தொடக்கம்
- டெங்கு விழிப்புணர்வு முகாம்
- நிலுவைத் தொகை கோரி கரும்பு விவசாயிகள் முற்றுகை
- திரைப்பட சி.டி. விற்றவர் கைது
- சூதாடிய 4 பேர் கைது
- சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 72 பேர் கைது
- இன்னொரு பூமி?
- சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்
- கண்ணதாசன் நற்பணி மன்ற ஆண்டு விழா
- பாரதியார் பிறந்த தின விழா
- செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி
- மின் பாதுகாப்பு முகாம்
- குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து மறியல்
- சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம்
- பொதுமக்கள் குறைதீர் கூட்டம்:693 பேர் மனு
- ரூ.55 லட்சத்தில் கிராமிய காவல் நிலையம் கட்ட பூமி பூஜை
- சாத்தாம்பாடி ஊராட்சியில் இலவச ஆடு வழங்கும் விழா
- தொழில் முனைவோர்-வங்கி அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம்
- பகுதி நேர ரேஷன் கடை திறக்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை
- அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்
- விழுப்புரம் மாவட்டத்தில் 46 போலீஸாருக்கு வெகுமதி
- டிசம்பர் 16 மின் தடை
- துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டு புதுவை பல்கலை. மாணவர்கள் போராட்டம்
- சுதேசி-பாரதி மில் தொழிலாளர்கள் பேரணி
- விவசாயத் துறை முடக்கம்: அதிமுக குற்றச்சாட்டு
- "விழாக்களில் உணவு வீணாவதைத் தவிர்க்க வேண்டும்'
- என்எல்சிக்கு தேசிய சக்தி சேமிப்பு விருது
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரி: ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை
- கடற்கரையில் பாஜக தூய்மைப் பணி
- ரங்கசாமி ஆட்சியில் போலீஸாருக்கு பாதுகாப்பு இல்லை
- ஜிப்மர் மருத்துவமனையில் கருத்தரங்கம்
- விளையாடச் சென்ற 2 சிறுவர்கள் மாயம்
- திருமணம் செய்வதாக சிறுமி பலாத்காரம்: இளைஞர் தலைமறைவு
- கோரிமேடு மைதானத்தில் காவல் துறை ஊழியர் சாவு
- ஜெயமுத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு சிறப்பு பட்டிமன்றம்
- டிசம்பர் 16 மின் தடை
- அரசுப் பெண்கள் பள்ளியில் தற்காப்புக் கலைப் பயிற்சி
- திருநள்ளாறில் இன்று சனிப்பெயர்ச்சி விழா
- எல்லா மாநிலங்களும் ஒருங்கிணைந்து கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும்
- பணவீக்கம் பூஜ்ய நிலைக்குக் குறைந்தது
- காரைக்காலில் இன்றுமது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
- பாலிடெக்னிக் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
- சென்டாக் முறைகேடு: மத்திய ஊழல் தடுப்பாணைய விசாரணைக்கு கோரிக்கை
- இந்தியாவில் செல்போன் தயாரிக்க ஜியோனி ஆர்வம்
- லாலுகாபுரம் ரேஷன் கடையை இரண்டாகப் பிரிக்க வேண்டும்
- வீடு புகுந்து நகை திருட்டு: ஒருவர் கைது
- பிளஸ்-2 வகுப்பில் இடைநிறுத்தம்: மாணவி கண்ணீர் மனு
- மாநகராட்சியில் நாளை சிறப்பு வரி வசூல் முகாம்
- நெல்லை ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் இயந்திரம்
- கையகப்படுத்துதல் மூலம் விரிவாக்கம்: லூபின் திட்டம்
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: 2 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
- விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சாவு
- இம்ரான் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: ஸ்தம்பித்தது லாகூர்
- பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கைப் பயிலரங்கு
- கட்டடத் தொழிலாளி மர்மச் சாவு: உறவினர்கள் புகார்
- பாளை.யில் பெண்ணிடம் நகைப் பறிப்பு
- சத்துணவுப் பணியாளர்கள் மறியல்: 105 பேர் கைது
- பொங்கல் பண்டிகைக்கு வழங்க இலவச வேட்டி-சேலைகள் வருகை
- முன்னீர்பள்ளம் ரயில்வே மேம்பாலப் பணி திடீர் மந்தம் அணுகுசாலையில் வாகனங்கள் சாகசப் பயணம்!
- ஆலங்குளம் அருகே பெண் கொலை: மேலும் இருவர் கைது
- மக்கள் குறைதீர் கூட்டம்: நலஉதவிகள் அளிப்பு
- மாணவர்கள் பங்கேற்ற மின் சிக்கன விழிப்புணர்வு பட்டிமன்றம்
- வருவாய்த் துறை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
- ரயில் நிலைய வளர்ச்சிக் குழு ஆலோசனைக் கூட்டம்
- தூய யோவான் பள்ளியில் கிறிஸ்துமஸ் மர விழா
- பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற ஐ.நா. கெடு விதித்தால் ஏற்கமாட்டோம்: இஸ்ரேல்
- இந்தோனேசிய நிலச் சரிவு: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு
- சீன கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 11 பேர் சாவு
- பெல்ஜியம்: பிணைக் கைதியை பிடித்து வைத்திருந்த 3 பேர் சரண்
- அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் சோதனை ஓட்டம்
- திருநெல்வேலி
- பெங்களூரு
- வேலூர்
- மதுரை
- கோவை
- ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் கவுன்ட் டவுன் நாளை தொடக்கம்: கே.ராதாகிருஷ்ணன் தகவல்
- குத்தாலம் மேற்கு ஒன்றிய திமுக செயலராக பி. கல்யாணம் தேர்வு
- நாகையில் நலத் திட்ட உதவிகள்
- பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு விரைவில் புதிய கட்டடம்
- தஞ்சாவூரில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வலியுறுத்தல்
- இயக்குநர் கே. பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி
- ஆனைமலை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்
- தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி காலமானார்
- போக்குவரத்து தொழிலாளர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம்
- மடிக்கணினி வழங்குவதாக மாணவர்களிடம் ரூ. 2.70 லட்சம் மோசடி: இளைஞர் கைது
- தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூல்:மாணவர்கள் புகார்
- சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 100 பெண்கள் உள்பட 175 பேர் கைது
- முதியோருக்கான நடைப்போட்டி:ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் முதலிடம்
| இன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் Posted: 15 Dec 2014 01:54 PM PST கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இ.வி.கே.எஸ். |
| வடக்குத்து ஊராட்சியில் தூய்மைப் பணி Posted: 15 Dec 2014 01:54 PM PST குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காந்திகிராமம், அண்ணாகிராமம் பகுதிகளில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 58 பேர் கைது Posted: 15 Dec 2014 01:53 PM PST கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 58 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| Posted: 15 Dec 2014 01:53 PM PST கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா வடக்குத்து இந்திராநகர் மனோரஞ்சிதம் தெருவைச் சேர்ந்த கி.வசந்தா (69) சனிக்கிழமை காலமானார். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் |
| விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் Posted: 15 Dec 2014 01:53 PM PST கடலூர் அருகே மாணவிகளை கேலி செய்ததைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| பாரதியார் பிறந்த நாள் விழா பட்டிமன்றம் Posted: 15 Dec 2014 01:53 PM PST விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை அரசுப் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா பட்டிமன்றம் அண்மையில் நடைபெற்றது. |
| மணல் குவாரியை மூடக் கோரி போராட்டம் Posted: 15 Dec 2014 01:52 PM PST விருத்தாசலம் அருகே கார்மாங்குடி மணல் குவாரியை மூடக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தமிழாசிரியர்கள் செயற்குழுக் கூட்டம் Posted: 15 Dec 2014 01:52 PM PST விருத்தாசலத்தில் தமிழக தமிழாசிரியர் கழகச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத் தலைவர் வெங்கடேச |
| யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரை வழங்கும் பணி ஆய்வு Posted: 15 Dec 2014 01:52 PM PST மங்களூர், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் ஊராட்சிகள் தோறும் வழங்கப்பட்டதா என சுகாதாரத் துறையினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புக் கூட்டம் Posted: 15 Dec 2014 01:52 PM PST கடலூர் மண்டல அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் கடலூர் சிஐடியு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| என்எல்சிக்கு தேசிய சக்தி சேமிப்பு விருது Posted: 15 Dec 2014 01:51 PM PST என்.எல்.சி. நிறுவனம் தனது சிறப்புமிக்க நடவடிக்கைகளால் ஆண்டுக்கு 4 கோடி யூனிட் மின்சக்தியை மிச்சப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் இச்சேவையை பாராட்டி மத்திய மின்சக்தி அமைச்சகம் 20 |
| அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: சாலை மறியல் Posted: 15 Dec 2014 01:50 PM PST உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட மறியலைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| சர்.சி.வி. ராமன் மன்றம் தொடக்கம் Posted: 15 Dec 2014 01:50 PM PST திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்.சி.வி.ராமன் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Dec 2014 01:50 PM PST திருக்கோவிலூர் அருகே மேலப்பழங்கூர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, பள்ளித் தாளாளரும், பங்குத் தந்தையுமான ஆரோக்கிய இரட்சகர் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சு.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் |
| நிலுவைத் தொகை கோரி கரும்பு விவசாயிகள் முற்றுகை Posted: 15 Dec 2014 01:49 PM PST கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் வேளாண்மை இணை இயக்குநரை திங்கள்கிழமை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 15 Dec 2014 01:49 PM PST திண்டிவனம் அருகே புதிய திரைப் படங்களின் சி.டி.கள் விற்ற நபரை மயிலம் போலீஸார் ஞாயிற்றுகிழமை கைது செய்தனர். |
| Posted: 15 Dec 2014 01:49 PM PST திண்டிவனம் அருகே குளக்கரையில் சூதாடியதாக நான்கு பேரை வெள்ளிமேடுபேட்டை போலீஸார் ஞாயிற்றுகிழமை கைது செய்தனர். |
| சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 72 பேர் கைது Posted: 15 Dec 2014 01:49 PM PST உணவு செலவுக்கான மானியத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 72 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 15 Dec 2014 01:48 PM PST செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியுமா அல்லது அங்கு ஏற்கெனவே உயிர்கள் இருந்தனவா? |
| சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் Posted: 15 Dec 2014 01:48 PM PST கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கிப் பணம் ஓர் ஆண்டு ஆகியும் வழங்காமல் உள்ள சர்க்கரை ஆலை முன் கரும்பு விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை துவக்கினர். |
| கண்ணதாசன் நற்பணி மன்ற ஆண்டு விழா Posted: 15 Dec 2014 01:48 PM PST விழுப்புரம் மாவட்ட கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தில் 12-ம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Dec 2014 01:48 PM PST சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் பாரதியார் பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி Posted: 15 Dec 2014 01:47 PM PST விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி- மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Dec 2014 01:47 PM PST திண்டிவனம் துணை மின் நிலையத்தின் சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து மறியல் Posted: 15 Dec 2014 01:47 PM PST செஞ்சி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பி. ஏரிக்கரை குடியிருப்புவாசிகள் திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம் Posted: 15 Dec 2014 01:46 PM PST கார்த்திகை 5ஆவது சோமவாரத்தினை முன்னிட்டு கள்ளக்குறிச்சி சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பொதுமக்கள் குறைதீர் கூட்டம்:693 பேர் மனு Posted: 15 Dec 2014 01:46 PM PST விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 693 பேர் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியர் வா.சம்பத் த |
| ரூ.55 லட்சத்தில் கிராமிய காவல் நிலையம் கட்ட பூமி பூஜை Posted: 15 Dec 2014 01:46 PM PST தியாகதுருகத்தில் ரூ. 55 லட்சம் மதிப்பில் புதிய கிராமிய காவல் நிலையம் கட்ட பூமி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சாத்தாம்பாடி ஊராட்சியில் இலவச ஆடு வழங்கும் விழா Posted: 15 Dec 2014 01:46 PM PST மேல்மலையனூர் ஒன்றியம் சாத்தாம்பாடியில் தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| தொழில் முனைவோர்-வங்கி அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் Posted: 15 Dec 2014 01:45 PM PST விழுப்புரத்தில் தொழில் முனைவோர் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பகுதி நேர ரேஷன் கடை திறக்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை Posted: 15 Dec 2014 01:45 PM PST பகுதி நேர ரேஷன் கடை திறக்கக் கோரி ஊராட்சிகள் உதவி இயக்குநர் அறையை பொதுமக்கள் திங்கள்கிழமை |
| அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம் Posted: 15 Dec 2014 01:45 PM PST விழுப்புரம் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் பல்வேறு வெளிநாட்டு விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்கும் சர்வதேச கணிதக் கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| விழுப்புரம் மாவட்டத்தில் 46 போலீஸாருக்கு வெகுமதி Posted: 15 Dec 2014 01:45 PM PST விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 46 போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளர் விக்கிரமன் திங்கள்கிழமை வெகுமதி வழங்கி பாராட்டினார். |
| Posted: 15 Dec 2014 01:44 PM PST |
| துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டு புதுவை பல்கலை. மாணவர்கள் போராட்டம் Posted: 15 Dec 2014 01:43 PM PST புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் பல மாணவர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் அறையை மாணவர்கள் பலர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| சுதேசி-பாரதி மில் தொழிலாளர்கள் பேரணி Posted: 15 Dec 2014 01:43 PM PST புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஊழியர்களுக்கான நிலுவை பஞ்சப்படியை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை சட்டப் பேரவை நோக்கி கோரிக்கைப் பேரணி நடைபெற்றது |
| விவசாயத் துறை முடக்கம்: அதிமுக குற்றச்சாட்டு Posted: 15 Dec 2014 01:43 PM PST புதுவையில் விவசாயத் துறை அமைச்சர் செயல்படாமல் உள்ளதால், அத்துறை முடங்கியுள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. |
| "விழாக்களில் உணவு வீணாவதைத் தவிர்க்க வேண்டும்' Posted: 15 Dec 2014 01:43 PM PST திருமணம் மற்றும் பொது விழாக்களில் நாம் உண்ணும் உணவுகள் பாதியளவு வீணாவதைத் தவிர்க்க வேண்டும் என்று புதுவை மனிதத்தன்மை நுகர்வோர் மையம் வலியுறுத்தியுள்ளது. |
| என்எல்சிக்கு தேசிய சக்தி சேமிப்பு விருது Posted: 15 Dec 2014 01:42 PM PST என்.எல்.சி. நிறுவனம் தனது சிறப்புமிக்க நடவடிக்கைகளால் ஆண்டுக்கு 4 கோடி யூனிட் மின்சக்தியை மிச்சப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் இச்சேவையை பாராட்டி மத்திய மின்சக்தி அமைச்சகம் 2014-ம் |
| ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரி: ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை Posted: 15 Dec 2014 01:42 PM PST புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு விரைவில் வரவுள்ளது என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார். |
| Posted: 15 Dec 2014 01:42 PM PST புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. |
| ரங்கசாமி ஆட்சியில் போலீஸாருக்கு பாதுகாப்பு இல்லை Posted: 15 Dec 2014 01:41 PM PST புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில், போலீஸாருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். |
| ஜிப்மர் மருத்துவமனையில் கருத்தரங்கம் Posted: 15 Dec 2014 01:41 PM PST ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறியல் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஜிப்மர் உடற்கூறியல் துறை சார்பில், ஆய்வக உடற்கூறியல், இருதய செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் |
| விளையாடச் சென்ற 2 சிறுவர்கள் மாயம் Posted: 15 Dec 2014 01:40 PM PST புதுவையில் வீட்டிலிருந்து வெளியே விளையாடச் சென்ற 2 சிறுவர்கள் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| திருமணம் செய்வதாக சிறுமி பலாத்காரம்: இளைஞர் தலைமறைவு Posted: 15 Dec 2014 01:40 PM PST திருக்கனூர் அருகே திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் தலைமறைவானார். அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனர். |
| கோரிமேடு மைதானத்தில் காவல் துறை ஊழியர் சாவு Posted: 15 Dec 2014 01:40 PM PST புதுவை கோரிமேடு மைதானத்தில் காவல் துறை ஊழியர் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| ஜெயமுத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு சிறப்பு பட்டிமன்றம் Posted: 15 Dec 2014 01:40 PM PST புதுச்சேரியை அடுத்த சின்னமுதலியார் சாவடியிலுள்ள ஜெயமுத்து மாரியம்மன் கோயில் குடமுழக்கு சிறப்பு பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. |
| Posted: 15 Dec 2014 01:39 PM PST |
| அரசுப் பெண்கள் பள்ளியில் தற்காப்புக் கலைப் பயிற்சி Posted: 15 Dec 2014 01:39 PM PST ரெட்டியார்பாளையம் அரசு பெண்கள் பள்ளியில் தற்காப்புக் கலைப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திருநள்ளாறில் இன்று சனிப்பெயர்ச்சி விழா Posted: 15 Dec 2014 01:39 PM PST காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. |
| எல்லா மாநிலங்களும் ஒருங்கிணைந்து கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் Posted: 15 Dec 2014 01:39 PM PST எல்லா மாநிலங்களும், அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி கூறினார். |
| பணவீக்கம் பூஜ்ய நிலைக்குக் குறைந்தது Posted: 15 Dec 2014 01:38 PM PST வரலாறு காணாத அளவில், நவம்பர் மாதத்துக்கான பணவீக்க விகிதம் பூஜ்ய நிலைக்குக் குறைந்தது. |
| காரைக்காலில் இன்றுமது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை Posted: 15 Dec 2014 01:38 PM PST காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (டிச. 16) மதுக்கடைகளை திறத்தல், கொண்டு செல்லுதல், சட்டவிரோதமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| பாலிடெக்னிக் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு Posted: 15 Dec 2014 01:38 PM PST புதுவையில் இலவச மடிக்கணினி வழங்கக் கோரி மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். |
| சென்டாக் முறைகேடு: மத்திய ஊழல் தடுப்பாணைய விசாரணைக்கு கோரிக்கை Posted: 15 Dec 2014 01:38 PM PST சென்டாக் முறைகேடு தொடர்பாக மத்திய ஊழல் தடுப்பாணைய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஐந்தாம் தூண் அமைப்பு கோரியுள்ளது. |
| இந்தியாவில் செல்போன் தயாரிக்க ஜியோனி ஆர்வம் Posted: 15 Dec 2014 01:37 PM PST செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனமான ஜியோனி, இந்தியாவில் உற்பத்தி தொடங்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தது. |
| லாலுகாபுரம் ரேஷன் கடையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் Posted: 15 Dec 2014 01:37 PM PST திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட லாலுகாபுரத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். |
| வீடு புகுந்து நகை திருட்டு: ஒருவர் கைது Posted: 15 Dec 2014 01:37 PM PST கங்கைகொண்டான் அருகே வீடு புகுந்து நகை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கங்கைகொண்டான் அருகேயுள்ள இட்டிகுளத்தைச் சேர்ந்த காளிராஜன் மனைவி கிருஷ்ணவேணி (31). |
| பிளஸ்-2 வகுப்பில் இடைநிறுத்தம்: மாணவி கண்ணீர் மனு Posted: 15 Dec 2014 01:37 PM PST அரையாண்டுத் தேர்வு எழுதவிடாமல் பள்ளி நிர்வாகம் இடைநிறுத்தம் செய்து மாற்றுச் சான்றிதழை (டி.சி) வழங்கியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி மனு அளித்தார். |
| மாநகராட்சியில் நாளை சிறப்பு வரி வசூல் முகாம் Posted: 15 Dec 2014 01:36 PM PST திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் புதன்கிழமை சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் ஆர். லட்சுமி விடுத்துள்ள செய்தி: திருநெல்வேலி மாநகராட்சிக்கு |
| நெல்லை ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் Posted: 15 Dec 2014 01:36 PM PST முன்பதிவில்லா ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரம் (ஏ.டி.வி.எம்) மூலம் பயணிகள் பெறும் வசதி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. |
| கையகப்படுத்துதல் மூலம் விரிவாக்கம்: லூபின் திட்டம் Posted: 15 Dec 2014 01:36 PM PST இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான லூபின், விரிவாக்க நோக்கத்துடன் |
| தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: 2 கடைகளுக்கு அபராதம் விதிப்பு Posted: 15 Dec 2014 01:36 PM PST திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 5 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் திங்கள்கிழமை பறிமு |
| விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சாவு Posted: 15 Dec 2014 01:35 PM PST திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் திங்கள்கிழமை இறந்தார். |
| இம்ரான் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: ஸ்தம்பித்தது லாகூர் Posted: 15 Dec 2014 01:35 PM PST பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி, இம்ரான் கான் கட்சியினர் நடத்திய முற்றுகை ஆர்ப்பாட்டத்தையடுத்து |
| பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கைப் பயிலரங்கு Posted: 15 Dec 2014 01:35 PM PST பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை குறித்து கன்னியாகுமரி கோட்ட அளவிலான பயிலரங்கு திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கட்டடத் தொழிலாளி மர்மச் சாவு: உறவினர்கள் புகார் Posted: 15 Dec 2014 01:34 PM PST திருநெல்வேலி அருகேயுள்ள தருவையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். |
| பாளை.யில் பெண்ணிடம் நகைப் பறிப்பு Posted: 15 Dec 2014 01:34 PM PST பாளையங்கோட்டை சாந்திநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் திங்கள்கிழமை நகைப்பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| சத்துணவுப் பணியாளர்கள் மறியல்: 105 பேர் கைது Posted: 15 Dec 2014 01:34 PM PST திருநெல்வேலியில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவுப் பணியாளர்கள் 105 பேர் கைது செய்யப்பட்டனர். |
| பொங்கல் பண்டிகைக்கு வழங்க இலவச வேட்டி-சேலைகள் வருகை Posted: 15 Dec 2014 01:34 PM PST பொங்கல் பண்டிகைக்கு முன்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஏராளமான வேட்டி-சேலைகள் வந்து குவிந்துள்ளன. |
| முன்னீர்பள்ளம் ரயில்வே மேம்பாலப் பணி திடீர் மந்தம் அணுகுசாலையில் வாகனங்கள் சாகசப் பயணம்! Posted: 15 Dec 2014 01:33 PM PST திருநெல்வேலி முன்னீர்பள்ளத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி திடீரென மந்தமடைந்துள்ளது. அதற்கான மாற்றுப்பாதையும் முறையாக அமல்படுத்தப்படாததால், மழையால் சேதமடைந்துள்ள அணுகுசாலையில் வாகனங்கள் சாகசப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால், விபத்து |
| ஆலங்குளம் அருகே பெண் கொலை: மேலும் இருவர் கைது Posted: 15 Dec 2014 01:33 PM PST ஆலங்குளம் அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆலங்குளம் அருகேயுள்ள கரும்புளியூத்தைச் சேர்ந்த கோயில் மணிமுத்து மனைவி தங்கபுஷ்பம் (54), கடந்த 9 |
| மக்கள் குறைதீர் கூட்டம்: நலஉதவிகள் அளிப்பு Posted: 15 Dec 2014 01:33 PM PST திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| மாணவர்கள் பங்கேற்ற மின் சிக்கன விழிப்புணர்வு பட்டிமன்றம் Posted: 15 Dec 2014 01:32 PM PST சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர்கள் பங்கேற்ற மின் சிக்கனம்குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம் நடைபெற்றது. |
| வருவாய்த் துறை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் Posted: 15 Dec 2014 01:32 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் பெண் பணியாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து திங்கள்கிழமை வருவாய்த் துறை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். |
| ரயில் நிலைய வளர்ச்சிக் குழு ஆலோசனைக் கூட்டம் Posted: 15 Dec 2014 01:32 PM PST திருநெல்வேலியில் ரயில் நிலைய வளர்ச்சிக் குழுவினர் பங்கேற்ற முதல் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தூய யோவான் பள்ளியில் கிறிஸ்துமஸ் மர விழா Posted: 15 Dec 2014 01:31 PM PST பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி விடுதி நாள் விழா, கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது. |
| பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற ஐ.நா. கெடு விதித்தால் ஏற்கமாட்டோம்: இஸ்ரேல் Posted: 15 Dec 2014 01:31 PM PST ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு கெடு விதிக்கும் தீர்மானம் |
| இந்தோனேசிய நிலச் சரிவு: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு Posted: 15 Dec 2014 01:31 PM PST பலத்த மழையைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச் சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக |
| சீன கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 11 பேர் சாவு Posted: 15 Dec 2014 01:30 PM PST சீன கேளிக்கை விடுதி ஒன்றில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். |
| பெல்ஜியம்: பிணைக் கைதியை பிடித்து வைத்திருந்த 3 பேர் சரண் Posted: 15 Dec 2014 01:29 PM PST பெல்ஜியம் நாட்டில், குடியிருப்பில் ஒருவரை பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருந்த நால்வரில் மூன்று பேர் |
| அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் சோதனை ஓட்டம் Posted: 15 Dec 2014 01:25 PM PST உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலான "ஐ.என்.எஸ். அரிஹந்த்' கப்பலின் |
| Posted: 15 Dec 2014 01:24 PM PST |
| Posted: 15 Dec 2014 01:24 PM PST |
| Posted: 15 Dec 2014 01:24 PM PST |
| Posted: 15 Dec 2014 01:24 PM PST |
| Posted: 15 Dec 2014 01:23 PM PST |
| ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் கவுன்ட் டவுன் நாளை தொடக்கம்: கே.ராதாகிருஷ்ணன் தகவல் Posted: 15 Dec 2014 01:23 PM PST ஆளில்லா விண்கலத்துடன் ஏவப்படும் அதிநவீன ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 சோதனை ராக்கெட்டின் |
| குத்தாலம் மேற்கு ஒன்றிய திமுக செயலராக பி. கல்யாணம் தேர்வு Posted: 15 Dec 2014 01:23 PM PST நாகை மாவட்டம், குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளராக முன்னாள் எம்எல்ஏ பி. கல்யாணம் 10-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| Posted: 15 Dec 2014 01:23 PM PST நாகப்பட்டினம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு விரைவில் புதிய கட்டடம் Posted: 15 Dec 2014 01:23 PM PST நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் திருச்சி பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், ஆட்சியர் து. முனுசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அமைச்சர் கூறியது: |
| தஞ்சாவூரில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வலியுறுத்தல் Posted: 15 Dec 2014 01:23 PM PST தஞ்சாவூரில் டாக்டர் அம்பேத்கருக்கு சிலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. |
| இயக்குநர் கே. பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி Posted: 15 Dec 2014 01:20 PM PST திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் (84) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| ஆனைமலை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம் Posted: 15 Dec 2014 01:17 PM PST ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. |
| தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி காலமானார் Posted: 15 Dec 2014 01:16 PM PST தெலுங்கு திரையுலக இசையமைப்பாளர் சக்ரி (40), மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானார். |
| போக்குவரத்து தொழிலாளர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் Posted: 15 Dec 2014 01:14 PM PST தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கத்தை திங்கள்கிழமை தொடங்கினர். |
| மடிக்கணினி வழங்குவதாக மாணவர்களிடம் ரூ. 2.70 லட்சம் மோசடி: இளைஞர் கைது Posted: 15 Dec 2014 01:14 PM PST தஞ்சாவூரில் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சியுடன் மடிக்கணினி வழங்குவதாகக் கூறி மாணவர்களிடம் ரூ. 2.70 லட்சம் மோசடி செய்ததாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூல்:மாணவர்கள் புகார் Posted: 15 Dec 2014 01:14 PM PST தஞ்சாவூர் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆட்சியரிடம் மாணவர்கள் திங்கள்கிழமை புகார் அளித்தனர். |
| சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 100 பெண்கள் உள்பட 175 பேர் கைது Posted: 15 Dec 2014 01:14 PM PST தஞ்சாவூரில் அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 175 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| முதியோருக்கான நடைப்போட்டி:ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் முதலிடம் Posted: 15 Dec 2014 01:14 PM PST காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள உமையாள் அரங்கில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற முதியோருக்கான நடைப்போட்டியில் பொன்னமராவதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் மு. சொக்கலிங்கம் முதலிடம் பெற்றுள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |