Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விவசாய காப்பீட்டுத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக, திமுக கோரிக்கை

Posted: 11 Dec 2014 01:34 PM PST

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயக் காப்பீட்டு திட்டங்களை வலுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மறியல்

Posted: 11 Dec 2014 01:34 PM PST

ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி பேராவூரணி அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்தில் மாட்டுவண்டி

சமயப் பணியாற்ற வந்து மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கால்டுவெல்

Posted: 11 Dec 2014 01:33 PM PST

சமயப் பணியாற்ற வந்து, திருநெல்வேலி பகுதி மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் என ராபர்ட் கால்டுவெல்லுக்கு ஆளுநர் ரோசய்யா புகழாரம் சூட்டினார்.

சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு விதிகளின்படியே கூடங்குளம் அணு உலை

Posted: 11 Dec 2014 01:28 PM PST

சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) வகுத்துள்ள பாதுகாப்பு விதிகளின்படியே கூடங்குளத்தில் உள்ள அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன என்று பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

தவறாகக் கைது செய்யப்பட்ட பெண்ணை தொந்தரவு செய்யக் கூடாது: சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Dec 2014 01:27 PM PST

சென்னை விமான நிலையத்தில் தவறாகக் கைது செய்யப்பட்ட பெண்ணை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தல்

Posted: 11 Dec 2014 01:26 PM PST

"சென்னையில் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ள நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார்.

ஒசூர் அருகே ஆலமரத்தடியில் தங்கக் காசுகள்: குழி தோண்டிய போது கிடைத்தது

Posted: 11 Dec 2014 01:21 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், பெட்டமுகிலாளம் அருகே ஆலமரத்தடியில் குழி தோண்டிய போது, பானையிலிருந்த 141 தங்கக் காசுகள் கிடைத்தன.

ரூ.7,000 கோடி வறட்சி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு

Posted: 11 Dec 2014 01:21 PM PST

வறட்சியால் பாதிக்கப்பட்ட விதர்பா, மரத்வாடா பகுதிகளுக்கு ரூ.7,000 கோடியை நிவாரணத் தொகையாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

ஜூன் 21 சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு

Posted: 11 Dec 2014 01:21 PM PST

ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 8 மணி நேரத்தில் விடுவிப்பு

Posted: 11 Dec 2014 01:21 PM PST

ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது

இந்த நாளில் அன்று (12.12.2003); எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்; கட்சி தாவினால் பதவி பறிபோகும்; பிரான்ஸ், சுவிஸ் நாடுகளில் கம்பன் விழா

Posted: 11 Dec 2014 01:19 PM PST

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினால் அவர்களது பதவி பறிபோகும். அடுத்த தேர்தலில் வெற்றி பெறும்வரை அவர்கள் அப்பதவியில் நீடிக்க முடியாது. அதற்கான சட்டம் விரைவில் வருகிறது.

தேசிய அறிவியல் கண்காட்சிக்கு மான்ட்போர்ட் பள்ளி மாணவி தேர்வு

Posted: 11 Dec 2014 01:09 PM PST

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவி தகுதி பெற்றுள்ளார்.

எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2014 01:08 PM PST

கரூர் மாவட்டம் குளித்தலையில் எல்ஐசி ஊழியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்

ஜயங்கொண்டத்தில் பூட்டியிருந்த 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

Posted: 11 Dec 2014 01:07 PM PST

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம், தா. பழூர் பகுதிகளில் பூட்டியிருந்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை,

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2014 01:07 PM PST

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை

மாநில அறிவியல் கண்காட்சி: பெரம்பலூர் மாணவர்களின் படைப்பு தேர்வு

Posted: 11 Dec 2014 01:06 PM PST

காது கேளாதோர் ஒலியை உணரச்செய்திடும் வகையில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன்

"இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற பொருள்களின் உற்பத்தி தேவை'

Posted: 11 Dec 2014 01:06 PM PST

இன்றைய காலகட்டத்தில் மக்களின் தேவைக்கேற்ப நவீன ரக பொருட்களை உற்பத்தி செய்யும்போது

நல்வாழ்வு முகாமுக்கு புறப்பட்ட திருநள்ளாறு கோயில் யானை பிரக்ருதி

Posted: 11 Dec 2014 01:05 PM PST

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள 11 வயதுடைய யானை பிரக்ருதி 3-வது ஆண்டாக

அரசு மருத்துவமனையில் குழந்தை சாவு: 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்

Posted: 11 Dec 2014 01:05 PM PST

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை ஒன்று உயிரிழந்ததைத்

நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

Posted: 11 Dec 2014 01:04 PM PST

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, நாகை மற்றும் காரைக்கால் விசைப்படகு

"திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு'

Posted: 11 Dec 2014 01:04 PM PST

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு

Posted: 11 Dec 2014 01:03 PM PST

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பதாகவும்,

என்.பி.கே.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 11 Dec 2014 01:03 PM PST

தமிழ்நாடு கூட்டுறவு மற்றும்  பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் நிலவும் இரட்டை ஊதிய முறையைக் கலைந்து,

இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

Posted: 11 Dec 2014 01:02 PM PST

விபத்தில் காயமடைந்தவருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.   

தனியார்மயமாக்கலைக் கைவிடக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2014 01:02 PM PST

பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது எனக்கூறி கரூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்திலிருந்து கீழே விழுந்து பெண் சாவு

Posted: 11 Dec 2014 01:01 PM PST

நெய்தலூர் அருகே புதன்கிழமை தனியார் பேருந்திலிருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து பெண் உயிரிழந்தார்.

கர்நாடக அரசைக் கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2014 01:01 PM PST

கர்நாடக அரசு மற்றும் ஆந்திர காவல் துறையைக் கண்டித்து, குளித்தலையில் வழக்குரைஞர்கள் சங்கம்

வேலாயுதம்பாளையம் அருகே மின் கம்பத்தில் பைக் மோதல்: பள்ளி மாணவர் சாவு

Posted: 11 Dec 2014 01:01 PM PST

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே புதன்கிழமை மின் கம்பத்தில் பைக் மோதியதில் பிளஸ்-1 மாணவர் உயிரிழந்தார்.

பரணி வித்யாலயா பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

Posted: 11 Dec 2014 01:00 PM PST

கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சந்தேகம் கேட்க மாணவர்கள் தயங்கக் கூடாது: ஆட்சியர் ச. ஜெயந்தி.

Posted: 11 Dec 2014 01:00 PM PST

வகுப்பறையில் சந்தேகம் கேட்க மாணவர்கள் தயங்கக் கூடாது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

24 தையல் இயந்திரங்கள் திருட்டு: 3 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

Posted: 11 Dec 2014 12:59 PM PST

கரூர் அருகே ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 24 தையல் இயந்திரங்களை திருடிய வழக்கு தொடர்பாக ஒருவர்

நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2014 12:59 PM PST

நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, நீடாமங்கலம்

மண்ணெண்ணெய் மீதான மானியத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தல்

Posted: 11 Dec 2014 12:58 PM PST

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கும் மண்ணெண்ணெய் மீதான  மானியத்தை

வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2014 12:58 PM PST

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை

மறையூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 11 Dec 2014 12:53 PM PST

மயிலாடுதுறை வட்டம், மறையூர் ஊராட்சியில் சார் ஆட்சியரின்  மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை  ந

சீர்காழியில் ரஜினி ரசிகர்கள் ரத்த தானம்

Posted: 11 Dec 2014 12:52 PM PST

நடிகர் ரஜினிகாந்த்தின் 65-வது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

நாகையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் பிரசாரம்

Posted: 11 Dec 2014 12:52 PM PST

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் மீத்தேன்  திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

"லிங்கா'வை வெளியிட ரூ.10 கோடி டெபாசிட் உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Dec 2014 12:51 PM PST

பத்து கோடி ரூபாயை டெபாசிட் செலுத்திய பிறகு, "லிங்கா' திரைப்படத்தை திரையிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற

இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தீவைப்பு

Posted: 11 Dec 2014 12:51 PM PST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் பிரதான சாலையில் கீற்றுக்கொட்டகையினால்

குறைகளைத் தெரிவிக்க கட்டணமில்லா எண்: பொது மக்களுக்கு எ.வ.வேலு அழைப்பு

Posted: 11 Dec 2014 12:51 PM PST

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க கட்டணமில்லா

"நாட்டின் வளர்ச்சிக்கு அயல்நாடு வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும்'

Posted: 11 Dec 2014 12:51 PM PST

இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க அயல்நாடு வாழ் இந்தியவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று

வாணாபுரம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

Posted: 11 Dec 2014 12:51 PM PST

தண்டராம்பட்டை அடுத்த வாணாபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீராஜகணபதி கோயில் மகா கும்பாபிஷேகம்

Posted: 11 Dec 2014 12:51 PM PST

கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுரோட்டில்  அமைந்துள்ள ராஜகணபதி கோயில் அஷ்டபந்தன  நூதன மகா

உதவி ஆணையர் பொறுப்பேற்பு

Posted: 11 Dec 2014 12:51 PM PST

 திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையராக எஸ்.மோகனசுந்தரம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா

Posted: 11 Dec 2014 12:51 PM PST

திருவண்ணாமலையில் பல்வேறு அமைப்புகள் சார்பில், பாரதியார் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோயில் உண்டியலை உடைத்து பல லட்சம் ரொக்கம், நகைகள் திருட்டு

Posted: 11 Dec 2014 12:51 PM PST

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்க சன்னிதியின் உண்டியலை உடைத்து பல லட்சம் ரொக்கம்,

மூளைக்காய்ச்சல் விழிப்புணர்வுப் பயிற்சி

Posted: 11 Dec 2014 12:51 PM PST

மூளைக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஒருநாள் பயிற்சி செய்யாறில் புதன்கிழமை நடைபெற்றது.

வேப்பூர் செக்கடி ஊராட்சி மன்ற தலைவரின் செக் பவர் பறிப்பு

Posted: 11 Dec 2014 12:51 PM PST

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 47 கிராம ஊராட்சிகள் உள்ளன. தானிப்பாடியை அடுத்த வேப்பூர் செக்கடி

29 இல் ஓய்வூதியர் குறைதீர்க் கூட்டம்

Posted: 11 Dec 2014 12:51 PM PST

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டம் சார்பில், டிசம்பர் 29-ஆம் தேதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

பாஞ்சரை ஊராட்சியில் மத்தியக் குழு ஆய்வு

Posted: 11 Dec 2014 12:51 PM PST

தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாஞ்சரை ஊராட்சியில் மத்தியக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

"மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறைந்துள்ளது'

Posted: 11 Dec 2014 12:51 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின்

அதிமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 11 Dec 2014 12:51 PM PST

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி அதிமுக சார்பில், 2ஜி அலைக்கற்றை முறைகேடு

நகராட்சிப் பணியாளர்கள், கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2014 12:51 PM PST

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி ஆணையாளரை கவுன்சிலர் ஒருவர் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி

வகுப்பறை பற்றாக்குறை வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்

Posted: 11 Dec 2014 12:51 PM PST

செங்கம் அருகே வகுப்பறை பற்றாக்குறையைக் கண்டித்து மாணவர்கள் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

மாணவர்களுக்கு ஜனவரி முதல் மடிக்கணினி வழங்கப்படும்: முதல்வர் என். ரங்கசாமி

Posted: 11 Dec 2014 12:51 PM PST

தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான மாணவர்களுக்கான மடிக்கணினி 2015- ஜனவரி முதல் வழங்கப்படும் என்று பு

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Dec 2014 12:51 PM PST

நாகப்பட்டினம்  மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம  நிர்வாக அலுவலர்கள் புதன்கிழமை மாலை

ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல்

Posted: 11 Dec 2014 12:31 PM PST

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு

வீட்டிலிருந்து தொடங்குவோம்

Posted: 11 Dec 2014 12:30 PM PST

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுகாதாரத்தை மேம்படுத்த, அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும், அவை மக்களிடம் முழுமையாகச் சென்றடைவதில்லை.

திட்டமிட்ட பகல் கொள்ளை...

Posted: 11 Dec 2014 12:28 PM PST

பெட்ரோல், டீசல் விலை உயரும்போது, அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூக்குரல் எழுப்புகின்றன.

தற்கொலையும் தண்டனையும்!

Posted: 11 Dec 2014 12:26 PM PST

தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமல்ல என்று விரைவிலேயே அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தியத் தண்டனையியல் சட்டப் பிரிவு 309-இன்படி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் பிழைத்தவர் மீது சட்டப்படி வழக்குத் தொடரலாம்.

2 மாதங்களுக்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தினால் கட்டண உயர்வில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Posted: 11 Dec 2014 12:23 PM PST

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின் கட்டண உயர்வு இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கட்சிப் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்

Posted: 11 Dec 2014 12:20 PM PST

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை (டிச.10) ராஜிநாமா செய்தார்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 8 மணி நேரத்தில் விடுவிப்பு

Posted: 11 Dec 2014 12:16 PM PST

ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர்.

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 11 Dec 2014 12:15 PM PST

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்க, மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை - குடந்தை இரட்டை அகல ரயில்பாதைப் பணியை விரைவுபடுத்த வேண்டும்: மயிலாடுதுறை அதிமுக எம்.பி. கோரிக்கை

Posted: 11 Dec 2014 12:14 PM PST

கும்பகோணம் மகா மகம் திருவிழாவுக்கு முன்னதாகவே தஞ்சாவூர் - கும்பகோணம் இடையிலான இரட்டை

பாரதியார் வாழ்ந்த வாராணசி வீடு விரைவில் தேசிய நினைவிடமாகும்: வெங்கய்ய நாயுடு உறுதி

Posted: 11 Dec 2014 12:14 PM PST

"வாராணசியில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டை விரைவில் தேசிய நினைவுவிடமாக்க முயற்சி

பாரதியாரை வழிகாட்டியாகக் கருதி செயல்படுங்கள் டிடிஇஏ மாணவர்களுக்கு பொன். ராதாகிருஷ்ணன் அறிவுரை

Posted: 11 Dec 2014 12:13 PM PST

தேசப்பற்றையும், மொழிப்பற்றையும் போற்றி வாழ்ந்த மகாகவி சுப்ரமணிய பாரதியாரை, இளம் தலைமுறையினர்

நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர், பாரதியாருக்கு சிலை: மாநிலங்களவையில் தருண் விஜய் கோரிக்கை

Posted: 11 Dec 2014 12:13 PM PST

நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர், பாரதியார் ஆகியோருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் கோரிக்கை விடுத்தார்.

பாரதியார் வாழ்ந்த வாராணசி வீடு விரைவில் தேசிய நினைவிடமாகும்: வெங்கய்ய நாயுடு

Posted: 11 Dec 2014 12:12 PM PST

"வாராணசியில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டை விரைவில் தேசிய நினைவுவிடமாக்க முயற்சி எடுத்து வருகிறோம்' என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதிபடத் தெரிவித்தார்.

செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில் தென்காசி எம்.பி. கோரிக்கை

Posted: 11 Dec 2014 12:11 PM PST

செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில்

தலைநகரில் வாட்டுகிறது குளிர்!

Posted: 11 Dec 2014 12:11 PM PST

தலைநகர் தில்லியில் இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே குளிர் வாட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில்,

ஜிஎஸ்டி வரைவு மசோதா: மாநிலங்கள் எதிர்ப்பு

Posted: 11 Dec 2014 12:10 PM PST

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவு மசோதாவுக்கு மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

புதுச்சேரியில் தொழில் துறை திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சரிடம் பி.ராஜவேலு கோரிக்கை

Posted: 11 Dec 2014 12:10 PM PST

புதுச்சேரி பிரதேசத்தில் நிலுவையில் உள்ள தொழில் துறைத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று

பக்கிங்காம் கால்வாய் மேம்பாலப் பணியை மீண்டும் தொடங்க ஒப்பந்தப்புள்ளி

Posted: 11 Dec 2014 12:09 PM PST

மாமல்லபுரத்தை அடுத்த சதுரங்கபட்டினம் அருகே பக்கிங்காம் கால்வாய் மேம்பாலப் பணியை மேற்கொள்ள ஒ

பக்கிங்காம் கால்வாய் மேம்பாலப் பணியை மீண்டும் தொடங்க ஒப்பந்தப்புள்ளி

Posted: 11 Dec 2014 12:09 PM PST

மாமல்லபுரத்தை அடுத்த சதுரங்கபட்டினம் அருகே பக்கிங்காம் கால்வாய் மேம்பாலப் பணியை மேற்கொள்ள ஒ

திருப்போரூர் அருகே கட்டுமானத் தொழிலாளர்கள் தங்குமிடம்: அமைச்சர் ஆய்வு

Posted: 11 Dec 2014 12:08 PM PST

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே தையூர் கிராமத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம்

சர்வதேச தன்னார்வலர் தின விழிப்புணர்வுப் பேரணி

Posted: 11 Dec 2014 12:07 PM PST

சர்வதேச தன்னார்வலர் தின விழிப்புணர்வுப் பேரணி காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து

மின் வயர்களைத் திருடிய இளைஞர் கைது

Posted: 11 Dec 2014 12:07 PM PST

காஞ்சிபுரம் அருகே மாகறல் பகுதிகளில் மின் வயர்களைத் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி டிச.15-இல் தொடக்கம்

Posted: 11 Dec 2014 12:07 PM PST

குடும்ப அட்டையின் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கான உள்தாள் ஒட்டும் பணி, வரும் 15-ஆம் தேதி தொடங்கப்படுகிறது. குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று உள்தாளை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீ வைராக்கிய ஆஞ்சநேயர் திருக்கோயில் 2ஆம் ஆண்டு நிறைவு விழா

Posted: 11 Dec 2014 12:06 PM PST

மதுராந்தகம் நகரில் உள்ள ஸ்ரீ வைராக்கிய ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 2ஆம் ஆண்டு நிறைவு விழா செவ்வாய்கிழமையும்,

10-ஆம் வகுப்பு தனித் தேர்வர் கவனத்துக்கு...

Posted: 11 Dec 2014 12:06 PM PST

10-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களாக செய்முறைத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் வெள்ளிக்கிழமைக்குள்

குப்பை கொட்ட எதிர்ப்பு: வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்

Posted: 11 Dec 2014 12:05 PM PST

நகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பை கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை குப்பை அள்ளும் வாகனத்தை பொதுமக்கள்

இன்று 4 வட்டங்களில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 11 Dec 2014 12:05 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 வட்டங்களில் வெள்ளிக்கிழமை "அம்மா' திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

கிரானைட் சுரங்கத் திட்டத்திற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

Posted: 11 Dec 2014 12:04 PM PST

பள்ளிப்பட்டு வட்டம் மயிலார்வாடா கிராமத்தில் கிரானைட் சுரங்கம் அமைக்கும் திட்டதிற்காக பொது

பழவேற்காடு: முடிவுக்கு வந்தது மீனவர்களிடையேயான மோதல்

Posted: 11 Dec 2014 12:04 PM PST

பழவேற்காட்டில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல், வருவாய் துறையினரின் பலகட்டப் பேச்சு

ஊத்துக்கோட்டையில் "அம்மா' மருந்தகம் திறப்பு

Posted: 11 Dec 2014 12:03 PM PST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம்

"ஜனதா தளக் கட்சிகள் இணைவது அர்த்தமற்றது'

Posted: 11 Dec 2014 12:03 PM PST

ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த 6 கட்சிகள் மீண்டும் இணைவதில் அர்த்தமே இல்லை என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்தார்.

மர்மமான முறையில் எரிந்த ஆட்டோ

Posted: 11 Dec 2014 12:03 PM PST

திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மர்மமான முறையில் எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பதாயூன் சம்பவம்: உறவினர்களின் நடவடிக்கை கேள்விக்குரியது - சிபிஐ

Posted: 11 Dec 2014 12:02 PM PST

உத்தரப் பிரதேச மாநிலம், பதாயூனில் சகோதரிகள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் உறவினர்களின் நடவடிக்கைகள் கேள்விக்குரியதாக உள்ளன என்று சிபிஐயின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை

Posted: 11 Dec 2014 12:02 PM PST

லாரி மோதியதில் ஒருவர் சாவு

Posted: 11 Dec 2014 12:02 PM PST

திருவள்ளூர் அருகே தனது மகனின் திருமணப் பத்திரிகை அச்சிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, லாரி

தீ விபத்து: பல் மருத்துவ மாணவி மரணம்

Posted: 11 Dec 2014 12:01 PM PST

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் திவ்யா(19) என்ற பல் மருத்துவ மாணவி, கடந்த மாதம் 28ஆம்

சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு விதிகளின்படியே கூடங்குளம் அணு உலை: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்

Posted: 11 Dec 2014 12:01 PM PST

சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) வகுத்துள்ள பாதுகாப்பு விதிகளின்படியே கூடங்குளத்தில் உள்ள

ஜெயலலிதா மனு மீது18-இல் உத்தரவு

Posted: 11 Dec 2014 12:01 PM PST

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா முன்வைத்த கோரிக்கை மீது, வரும் 18-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

தற்காப்புப் பயிற்சியை பாடத்திட்டமாக சேர்க்க வேண்டும்: தில்லி காவல்துறை ஆணையர் கோரிக்கை

Posted: 11 Dec 2014 11:59 AM PST

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலையும் ஒரு பாடத்திட்டமாக

தில்லியில் பெண்களுக்கென இரவு நேர "கால்டாக்ஸி' சேவை

Posted: 11 Dec 2014 11:58 AM PST

தலைநகர் தில்லியில் "நிர்பயா' நிதியில் இருந்து பெண்களுக்கென இரவு நேர வாடகைக் கார் (கால் டாக்ஸி) சேவை தொடங்க

சீட்டு நிதி மோசடி வழக்கு விசாரணை: பிஜேடி எம்எல்ஏ, முன்னாள் அட்வகேட் ஜெனரல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 11 Dec 2014 11:58 AM PST

சீட்டு நிதி மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக பிஜு ஜனதாதள எம்எல்ஏ பிரபாத் திரிபாதி, ஒடிஸா முன்னாள் அட்வகேட் ஜெனரல் அசோக் மொஹந்தி உள்ளிட்ட 16 பேர் மீதும் 7 சீட்டு நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை வியாழக்கிழமை தாக்கல் செய்தது.

"காற்று மாசு: அமெரிக்க தூதரகம் அறிக்கை எதுவும் அளிக்கவில்லை'

Posted: 11 Dec 2014 11:58 AM PST

தில்லியில் காற்று மாசு குறித்து அமெரிக்க தூதரகம் அறிக்கை எதுவும் அளிக்கவில்லை என்று மாநிலங்களவையில்

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட வேலை நாள்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும்: மக்களவையில் ஆரணி எம்.பி. வலியுறுத்தல்

Posted: 11 Dec 2014 11:57 AM PST

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) வேலை நாள்களை

கட்டாய மத மாற்ற விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Posted: 11 Dec 2014 11:57 AM PST

ஆக்ராவில் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஹிந்துக்களாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தையும், தேசியப் புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதையும் முன்வைத்து, மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™