Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி சொத்தை விற்க முயன்ற 3 பேர் கைது
- போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: 4 பேர் பணியிடை நீக்கம்
- எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
- இழப்பீட்டை நிர்ணயம் செய்யும் ஆணையத் தலைவரை ஒரு மாதத்துக்குள் நியமிக்க உத்தரவு
- காவல் நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி
- வன்கொடுமைச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்: நல்லகண்ணு
- செய்தியாளர்கள் மீது தாக்குதல்: கொ.ம.தே.க. கடும் கண்டனம்
- இலங்கை அதிபர் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: மதிமுகவினர் கைது
- கடலோரப் பாதுகாப்புக்கு 36 நவீன ரேடார்கள்: காவல்படை கமாண்டர் தகவல்
- கர்ப்பிணி மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவர்
- 4 மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
- இருகூரில் நாளை மின்தடை
- நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்
- 15-இல் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
- டிசம்பர் 19-இல் பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்லூரி பொன்விழா
- சாலை விழிப்புணர்வுப் பணியில் திருநங்கைகள்
- திருக்குறளை தலைகீழாக எழுதும் பள்ளிச் சிறுமிக்குப் பாராட்டு
- நலவாழ்வு முகாமில் பேரூர் கல்யாணி
- செம்மொழி எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டி இணைப்பு
- மாநகராட்சிப் பகுதி, பல்லடத்தில் இரு நாள் குடிநீர் நிறுத்தம்
- அக்ஷயா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- "தீர்ப்புகளில் அம்பேத்கர்' கருத்தரங்கு
- ஆக்ராவில் மத மாற்ற முயற்சி கண்டனத்துக்குரியது
- உடல் உறுப்பு தான விழிப்புணர்வு
- தருண் விஜய்க்கு தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பினர் நேரில் நன்றி
- ஆந்திரா வங்கி முற்றுகை: தபெதிகவினர் கைது
- மின் இணைப்பு வழங்கும் வரை போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
- தேசிய மாணவர் படை முகாம்
- கோவை
- வால்பாறை நகர்மன்றத் தலைவரைக் கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
- என்.ஜி.எம். கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
- வங்கதேசக் கடற்படையால் குமரி மீனவர்கள் 26 பேர் சிறைபிடிப்பு
- ஜல்லிபட்டியில் மனுநீதி நாள் முகாம்
- கணினி, தையல் இலவசப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
- பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவசேவை: மருத்துவர்களுக்கு விருது
- குடிநீருக்காக ரூ.130 கோடி ஒதுக்கீடு: பொள்ளாச்சி வ.ஜெயராமன்
- தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி சாவு
- சமையல் எரிவாயு மானியப் பதிவு: அலைக்கழிக்கப்படுவதாகப் புகார்
- காஞ்சிபுரத்தில் ஆந்திர மாநிலப் பேருந்துகள் சிறைபிடிப்பு: 62 பேர் கைது
- பத்திரிகையாளர்கள் மீது தடியடி: தலைவர்கள் கண்டனம்
- ராஜபட்ச வருகை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர போலீஸார் தடியடி
- ஏழுமலையான் கோயிலில் ராஜபட்ச தரிசனம்
- உ.பி.: கட்டாய மத மாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு
- பாஜகவில் இணைந்த முன்னாள் டிஜிபி
- லோக்பால் தேர்வுக் குழுவில் காங்கிரஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- மோடியுடன் இன்று புதின் பேச்சுவார்த்தை
- அரசு ஊழியர்களுக்கு உள்துறை எச்சரிக்கை
- கறுப்புப் பண விவகாரம்: இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
- மும்பை குண்டு வெடிப்பு: யாகூப் மேமனின் மரண தண்டனைக்கு தடை நீட்டிப்பு
- மழையால் ஆட்டம் நிறுத்தம்: இன்று இங்கிலாந்து இன்னிங்ஸ்
- இந்த நாளில் அன்று (11.12.2002); குஜராத் தேர்தல் பிரசாரம் முடிந்தது; நாளை வாக்குப்பதிவு
- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எதிராக 188 புகார்கள்
- பேருந்து மீது ஜீப் மோதல்: 6 பேர் பலி
- 3 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்வு
- உருவபொம்மை எரிப்பு
- ஆசிரியை கடத்தல்
- சிறப்பு முகாமுக்கு புறப்பட்ட பழனி கோயில் யானை கஸ்தூரி
- குடும்ப அட்டைகளுக்கு டிச.15முதல் உள்தாள் இணைப்பு
- பொறியியல் கல்லூரியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு
- மாவட்ட சிலம்பப் போட்டி: கீழச்சிவல்பட்டி பள்ளி மாணவ, மாணவியர் சாதனை
- குண்டு எறிதல் போட்டியில் வென்ற சிவகங்கை பள்ளி மாணவிக்குப் பாராட்டு
- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 8177 பேர் பலன்
- கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்
- கோஷ்டி மோதல்: 10 பேர் மீது வழக்கு
- போலி பெண் போலீஸ் கைது
- கணவனை அடித்துக் கொன்றதாக மனைவி, மாமனார் கைது
- பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொலை
- சின்னமனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- விபத்தில் கல்லூரி காவலாளி சாவு
- பேருந்துகளில் அதிகக் கட்டணம்:மார்க்சிஸ்ட் கம்யூ. புகார்
- ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்க முப்பெரும் விழா
- ஆண்டிபட்டி ஒன்றியக் குழு கூட்டம்: கவுன்சிலர்கள் வெளிநடப்பு
- கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
- திடக்கழிவு மேலாண்மைப் பணி: மண்டல உதவி இயக்குநர் ஆய்வு
- மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஒருவர் கைது
- பெண்கள் கல்லூரியில் சிலப்பதிகார கருத்தரங்கம்
- ஆசிரியையிடம் நகை பறித்தவர் கைது
- மாணவர் மாயம்: தாய் போலீஸில் புகார்
- முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோருக்கு இலவச கணினி பயிற்சி
- பெண்கள் கல்லூரியில் சிலப்பதிகார கருத்தரங்கம்
- திடக்கழிவு மேலாண்மைப் பணி: மண்டல உதவி இயக்குநர் ஆய்வு
- முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோருக்கு இலவச கணினி பயிற்சி
- அதிமுக அமைப்புத் தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம்
- மெளன நாடகம்தான்
- மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 111 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- விருதுநகர்-நெல்லை மின்வழிப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
- இனிய மொழியும் இணைப்பு மொழியும்!
- முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம்
- நவபாஷாண கடற்கரையில் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு: தேவிபட்டினத்தில் கடையடைப்பு- சாலை மறியல், 146 பேர் கைது
- சமூகநல நுகர்வோர் சேவை இயக்க ஆண்டு விழா
- பெண்மைக்கு யார் காவல்?
- சிவகங்கை, மானாமதுரையில் ராஜபட்ச உருவப் பொம்மை எரிப்பு: மதிமுகவினர் 9 பேர் கைது
- திருப்பத்தூரிலிருந்து புத்துணர்வு முகாமுக்கு 3 யானைகள் பயணம்
- நாளை "அம்மா' திட்ட முகாம்
- வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
- ஊராட்சிகளில் பராமரிக்கப்படாத ஊருணிகள்: பாழாகும் நீராதாரம்
- போடியிலிருந்து கேரளத்துக்கு கடத்திய 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- இலங்கை அதிபர் ராஜபட்ச திருப்பதி வருகை: உருவ பொம்மை எரித்து மதிமுகவினர் போராட்டம்
- பெரியகுளம் பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
| போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி சொத்தை விற்க முயன்ற 3 பேர் கைது Posted: 10 Dec 2014 01:28 PM PST சிதம்பரத்தில் போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்து விற்க முயன்ற மூன்று பேரை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: 4 பேர் பணியிடை நீக்கம் Posted: 10 Dec 2014 01:27 PM PST சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். |
| எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 10 Dec 2014 01:26 PM PST சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| இழப்பீட்டை நிர்ணயம் செய்யும் ஆணையத் தலைவரை ஒரு மாதத்துக்குள் நியமிக்க உத்தரவு Posted: 10 Dec 2014 01:25 PM PST நொய்யல் ஆற்றின் மாசு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்ய, அதன் ஆணையத்துக்கு தலைவரை ஒரு மாதத்துக்குள் நியமனம் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| காவல் நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி Posted: 10 Dec 2014 01:25 PM PST தமிழகத்தில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக காவல் நிலையங்கள் மற்றும் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| வன்கொடுமைச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்: நல்லகண்ணு Posted: 10 Dec 2014 01:24 PM PST தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமான ஆர். நல்லகண்ணு வலியுறுத்தினார். |
| செய்தியாளர்கள் மீது தாக்குதல்: கொ.ம.தே.க. கடும் கண்டனம் Posted: 10 Dec 2014 01:24 PM PST ஆந்திர மாநிலம், திருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு, |
| இலங்கை அதிபர் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: மதிமுகவினர் கைது Posted: 10 Dec 2014 01:23 PM PST கோவையில், இலங்கை அதிபர் ராஜபட்ச வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் 70 பேர் பு |
| கடலோரப் பாதுகாப்புக்கு 36 நவீன ரேடார்கள்: காவல்படை கமாண்டர் தகவல் Posted: 10 Dec 2014 01:23 PM PST இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் 36 நவீன ரேடார்கள் நிறுவப்பட்டுள்ளன என கடலோரக் காவல் படை (கிழக்கு) கமாண்டர் எஸ்.பி.சர்மா கூறினார். |
| கர்ப்பிணி மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவர் Posted: 10 Dec 2014 01:23 PM PST கோவையில் கர்ப்பிணி ஒருவர் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். |
| 4 மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Posted: 10 Dec 2014 01:22 PM PST இலங்கையில் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 87 விசைப் படகுகள், 81 மீனவர்கள் விடுவிக்கப்படும் வரை 4 மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதில்லை என முடிவெடுத்துள்ளனர். |
| Posted: 10 Dec 2014 01:22 PM PST இருகூர் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக |
| நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் Posted: 10 Dec 2014 01:22 PM PST நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலர் முருகன், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். |
| 15-இல் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி Posted: 10 Dec 2014 01:22 PM PST பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள |
| டிசம்பர் 19-இல் பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்லூரி பொன்விழா Posted: 10 Dec 2014 01:21 PM PST கோவை பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்லூரியின் பொன் விழாக் கொண்டாட்டம், டிசம்பர் 19 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| சாலை விழிப்புணர்வுப் பணியில் திருநங்கைகள் Posted: 10 Dec 2014 01:21 PM PST கோவையில் ரோட்டரி சங்கம் சார்பில், திருநங்கைகள் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து |
| திருக்குறளை தலைகீழாக எழுதும் பள்ளிச் சிறுமிக்குப் பாராட்டு Posted: 10 Dec 2014 01:20 PM PST திருக்குறளை தலைகீழாக எழுதும் 2-ஆம் வகுப்பு பள்ளிச் சிறுமியை கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் |
| நலவாழ்வு முகாமில் பேரூர் கல்யாணி Posted: 10 Dec 2014 01:20 PM PST கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணி, மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி |
| செம்மொழி எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டி இணைப்பு Posted: 10 Dec 2014 01:19 PM PST விழாக் காலத்தையொட்டி கோவை-மன்னார்குடி இடையிலான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது. |
| மாநகராட்சிப் பகுதி, பல்லடத்தில் இரு நாள் குடிநீர் நிறுத்தம் Posted: 10 Dec 2014 01:19 PM PST கோவை மாநகராட்சிப் பகுதி, பல்லடம் நகராட்சி, 18 பேரூராட்சிகளில் இரண்டு நாள்களுக்கு குடிநீர் விநியோகம் |
| அக்ஷயா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி Posted: 10 Dec 2014 01:19 PM PST கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அக்ஷயா பொறியியல்- தொழில்நுட்பக் கல்லூரியில், ஆசிரியர்களுக்கான |
| "தீர்ப்புகளில் அம்பேத்கர்' கருத்தரங்கு Posted: 10 Dec 2014 01:18 PM PST கோவையில், "மனித உரிமைகளுக்கான தீர்ப்புகளில் அம்பேத்கர்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஆக்ராவில் மத மாற்ற முயற்சி கண்டனத்துக்குரியது Posted: 10 Dec 2014 01:17 PM PST உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கண்டனத்துக்குரியதாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா எம்.பி. தெரிவித்தார். |
| உடல் உறுப்பு தான விழிப்புணர்வு Posted: 10 Dec 2014 01:17 PM PST கோவையில் காவல் துறை அதிகாரிகளுக்கான, உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| தருண் விஜய்க்கு தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பினர் நேரில் நன்றி Posted: 10 Dec 2014 01:17 PM PST நாடாளுமன்றத்தில் தமிழுக்காகவும், திருக்குறளுக்காகவும் குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநில பாஜக எம்.பி. தருண் விஜய்யை தமிழக தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 பேர் குழுவினர் புது தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். |
| ஆந்திரா வங்கி முற்றுகை: தபெதிகவினர் கைது Posted: 10 Dec 2014 01:17 PM PST ஆந்திரத்தில், தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் |
| மின் இணைப்பு வழங்கும் வரை போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு Posted: 10 Dec 2014 01:16 PM PST காரமடை அருகே கண்டியூரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட விவசாயியின் தோட்டத்துக்கு |
| Posted: 10 Dec 2014 01:16 PM PST கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தேசிய மாணவர் படை முகாம் நடைபெற்று வருகிறது. |
| Posted: 10 Dec 2014 01:16 PM PST |
| வால்பாறை நகர்மன்றத் தலைவரைக் கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 10 Dec 2014 01:15 PM PST வால்பாறை நகர்மன்றத் தலைவரின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் தவிர அனைத்துக் |
| என்.ஜி.எம். கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா Posted: 10 Dec 2014 01:15 PM PST பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி வரலாற்றுத் துறையின் ஹிஸ்டோரியா அமைப்பின் சார்பில் |
| வங்கதேசக் கடற்படையால் குமரி மீனவர்கள் 26 பேர் சிறைபிடிப்பு Posted: 10 Dec 2014 01:14 PM PST மேற்குவங்க மாநிலத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 26 பேரை வங்கதேச கடலோரக் காவல்படையினர் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்துச் சென்றதாக, மீனவர்களின் சொந்த ஊரில் புதன்கிழமை தகவல் பரவியதையடுத்து, மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். |
| ஜல்லிபட்டியில் மனுநீதி நாள் முகாம் Posted: 10 Dec 2014 01:14 PM PST சூலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜல்லிபட்டியில் மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கணினி, தையல் இலவசப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் Posted: 10 Dec 2014 01:14 PM PST ஜிஆர்ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இலவசப் பயிற்சி |
| பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவசேவை: மருத்துவர்களுக்கு விருது Posted: 10 Dec 2014 01:13 PM PST பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்ததற்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. |
| குடிநீருக்காக ரூ.130 கோடி ஒதுக்கீடு: பொள்ளாச்சி வ.ஜெயராமன் Posted: 10 Dec 2014 01:13 PM PST அதிமுக ஆட்சியில் ஆழியாறு, திருமூர்த்தி அணைகளை ஆதாரமாக கொண்டு புதிய குடிநீர் திட்டத்துக்காக |
| தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி சாவு Posted: 10 Dec 2014 01:13 PM PST கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவி புதன்கிழமை உயிரிழந்தார். |
| சமையல் எரிவாயு மானியப் பதிவு: அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் Posted: 10 Dec 2014 01:11 PM PST சமையல் எரிவாயு மானியத்தைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள், வங்கிக் கணக்கு துவங்கவும், எரிவாயு |
| காஞ்சிபுரத்தில் ஆந்திர மாநிலப் பேருந்துகள் சிறைபிடிப்பு: 62 பேர் கைது Posted: 10 Dec 2014 01:09 PM PST காஞ்சிபுரம் அருகே ஆந்திர மாநிலப் பேருந்துகளைச் சிறைப்பிடித்த தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த 62 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பத்திரிகையாளர்கள் மீது தடியடி: தலைவர்கள் கண்டனம் Posted: 10 Dec 2014 01:08 PM PST திருப்பதியில் தமிழகப் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின், ஜி.கே.வாசன், விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| ராஜபட்ச வருகை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர போலீஸார் தடியடி Posted: 10 Dec 2014 01:05 PM PST இலங்கை அதிபர் ராஜபட்ச வருகை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| ஏழுமலையான் கோயிலில் ராஜபட்ச தரிசனம் Posted: 10 Dec 2014 01:04 PM PST திருமலை ஏழுமலையானை சுப்ரபாத சேவையில் புதன்கிழமை காலை, இலங்கை அதிபர் ராஜபட்ச தரிசனம் செய்தார். |
| உ.பி.: கட்டாய மத மாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு Posted: 10 Dec 2014 12:58 PM PST உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் 100 பேர் ஹிந்துக்களாக மத மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| பாஜகவில் இணைந்த முன்னாள் டிஜிபி Posted: 10 Dec 2014 12:58 PM PST பிகார் மாநில காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) ஆசிஷ் ரஞ்ஜன் சின்ஹா உள்பட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள், பாஜகவில் புதன்கிழமை இணைந்தனர். |
| லோக்பால் தேர்வுக் குழுவில் காங்கிரஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 10 Dec 2014 12:58 PM PST லோக்பால் தேர்வுக் குழுவில் மக்களவையில் தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவரைச் சேர்ப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்வதற்கு, மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. |
| மோடியுடன் இன்று புதின் பேச்சுவார்த்தை Posted: 10 Dec 2014 12:58 PM PST ரஷிய அதிபர் புதின், 2 நாள்கள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். அவர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். |
| அரசு ஊழியர்களுக்கு உள்துறை எச்சரிக்கை Posted: 10 Dec 2014 12:58 PM PST அரசின் ரகசிய தகவல்கள் வெளியாகாதபடி, சமூக வலைதளங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. |
| கறுப்புப் பண விவகாரம்: இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் Posted: 10 Dec 2014 12:58 PM PST வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசால் இயலாததைக் கண்டித்து, புவனேசுவரத்தில் இடதுசாரி கட்சிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. |
| மும்பை குண்டு வெடிப்பு: யாகூப் மேமனின் மரண தண்டனைக்கு தடை நீட்டிப்பு Posted: 10 Dec 2014 12:58 PM PST 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், யாகூப் அப்துல் ரஸாக் மேமனுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை, உச்ச நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது. |
| மழையால் ஆட்டம் நிறுத்தம்: இன்று இங்கிலாந்து இன்னிங்ஸ் Posted: 10 Dec 2014 12:58 PM PST இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை 239 ரன்கள் எடுத்தது. அதன்பின் கனமழை பெய்ததால், இங்கிலாந்து இன்னிங்ஸ் வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. |
| இந்த நாளில் அன்று (11.12.2002); குஜராத் தேர்தல் பிரசாரம் முடிந்தது; நாளை வாக்குப்பதிவு Posted: 10 Dec 2014 12:57 PM PST குஜராத் சட்டப் பேரவைக்கான தேர்தல் பிரசாரம் முடிந்தது. |
| வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எதிராக 188 புகார்கள் Posted: 10 Dec 2014 12:55 PM PST வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது திருமண மோசடி தொடர்பாக, கடந்த 3 ஆண்டுகளில் 188 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. |
| பேருந்து மீது ஜீப் மோதல்: 6 பேர் பலி Posted: 10 Dec 2014 12:53 PM PST தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் புதன்கிழமை மாநில அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மீது ஜீப் மோதியது. |
| 3 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்வு Posted: 10 Dec 2014 12:49 PM PST விருதுநகர் மாவட்டத்தில் 3 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளிக் க |
| Posted: 10 Dec 2014 12:49 PM PST உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு ராஜபட்ச உருவபொம்மை எரிப்புப் போராட்டம் புதன்கிழமை நடந்தது. |
| Posted: 10 Dec 2014 12:49 PM PST பழனி அருகே மொல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மணியன் (50). இவரது 25 வயது மகள் தனியார் பள்ளியில் |
| சிறப்பு முகாமுக்கு புறப்பட்ட பழனி கோயில் யானை கஸ்தூரி Posted: 10 Dec 2014 12:49 PM PST யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமில் பங்கேற்க, பழனி கோயில் யானை கஸ்தூரி புதன்கிழமை லாரியில் புறப்பட்டுச் சென்றது. |
| குடும்ப அட்டைகளுக்கு டிச.15முதல் உள்தாள் இணைப்பு Posted: 10 Dec 2014 12:49 PM PST குடும்ப அட்டைகளுக்கான உள்தாள் இணைக்கும் பணிகள், டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என, மாவட்ட ஆட்சியர் |
| பொறியியல் கல்லூரியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு Posted: 10 Dec 2014 12:49 PM PST காரைக்குடி அருகே திருமயத்தை அடுத்த லெணாவிலக்கு மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில் |
| மாவட்ட சிலம்பப் போட்டி: கீழச்சிவல்பட்டி பள்ளி மாணவ, மாணவியர் சாதனை Posted: 10 Dec 2014 12:49 PM PST சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி ஆர்.எம். மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக். பள்ளி மாணவ, |
| குண்டு எறிதல் போட்டியில் வென்ற சிவகங்கை பள்ளி மாணவிக்குப் பாராட்டு Posted: 10 Dec 2014 12:49 PM PST சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி செரீனா குண்டு எறிதல் போட்டியில் |
| முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 8177 பேர் பலன் Posted: 10 Dec 2014 12:49 PM PST முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 8177 பேர் பலனடைந்துள்ளனர். |
| கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் Posted: 10 Dec 2014 12:49 PM PST ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயிலும் மின்னணுவியல் |
| கோஷ்டி மோதல்: 10 பேர் மீது வழக்கு Posted: 10 Dec 2014 12:49 PM PST கமுதி அருகே கோஷ்டி மோதல் தொடர்பாக 10 பேர் மீது போலீஸார் செ வ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| Posted: 10 Dec 2014 12:49 PM PST முதுகுளத்தூர், டிச. 10: சாயல்குடி அருகே போலீஸ் உடையில் சுற்றித் திரிந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். |
| கணவனை அடித்துக் கொன்றதாக மனைவி, மாமனார் கைது Posted: 10 Dec 2014 12:49 PM PST ஒட்டன்சத்திரம் அருகே, குடும்பத் தகராறைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், கணவனை அடித்துக் கொன்றதாக, அவரது |
| பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொலை Posted: 10 Dec 2014 12:49 PM PST ஒட்டன்சத்திரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி ஆசிரியை கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். |
| சின்னமனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 10 Dec 2014 12:49 PM PST சின்னமனூர் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. |
| விபத்தில் கல்லூரி காவலாளி சாவு Posted: 10 Dec 2014 12:49 PM PST பழனி அடிவாரம் பாட்டாளி தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (70). இவர், பழனியாண்டவர் கல்லூரியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். |
| பேருந்துகளில் அதிகக் கட்டணம்:மார்க்சிஸ்ட் கம்யூ. புகார் Posted: 10 Dec 2014 12:49 PM PST அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக, மார்க்சிஸ்ட் |
| ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்க முப்பெரும் விழா Posted: 10 Dec 2014 12:49 PM PST பெரியகுளம் வட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் சார்பில், 30ஆவது ஆண்டு விழா, சிறப்பு |
| ஆண்டிபட்டி ஒன்றியக் குழு கூட்டம்: கவுன்சிலர்கள் வெளிநடப்பு Posted: 10 Dec 2014 12:49 PM PST ஆண்டிபட்டி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதை, உறுப்பின |
| கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 10 Dec 2014 12:49 PM PST கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவிகள் சார்பில், கல்லூரிகளில் மாணவ, |
| திடக்கழிவு மேலாண்மைப் பணி: மண்டல உதவி இயக்குநர் ஆய்வு Posted: 10 Dec 2014 12:49 PM PST விருதுநகர் மாவட்ட பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் திடக் கழிவு மேலாண்மைப் பணிகளை மதுரை |
| மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஒருவர் கைது Posted: 10 Dec 2014 12:49 PM PST விருதுநகர் அருகே ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி திருட்டுத் தனமாக மணல் அள்ளியதாக |
| பெண்கள் கல்லூரியில் சிலப்பதிகார கருத்தரங்கம் Posted: 10 Dec 2014 12:49 PM PST விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில், தமிழ்த்துறையும், காரைக்குடி கண்ணகி விழாக் |
| ஆசிரியையிடம் நகை பறித்தவர் கைது Posted: 10 Dec 2014 12:49 PM PST விருதுநகர் கணேஷ்நகரைச் சேர்ந்தவர் மனோன்மணி(41). இவர் அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் |
| மாணவர் மாயம்: தாய் போலீஸில் புகார் Posted: 10 Dec 2014 12:49 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, யாதவர் கீழ ரத வீதியைச் சேர்ந்த ஜெகதீசன் மனைவி ரோகிணி(30). கணவர் |
| முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோருக்கு இலவச கணினி பயிற்சி Posted: 10 Dec 2014 12:49 PM PST விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் இருந்து இலவச கணினி |
| பெண்கள் கல்லூரியில் சிலப்பதிகார கருத்தரங்கம் Posted: 10 Dec 2014 12:49 PM PST விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில், தமிழ்த்துறையும், காரைக்குடி கண்ணகி விழாக் குழுவினரும் |
| திடக்கழிவு மேலாண்மைப் பணி: மண்டல உதவி இயக்குநர் ஆய்வு Posted: 10 Dec 2014 12:48 PM PST விருதுநகர் மாவட்ட பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் திடக் கழிவு மேலாண்மைப் பணிகளை மதுரை |
| முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோருக்கு இலவச கணினி பயிற்சி Posted: 10 Dec 2014 12:48 PM PST விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் இருந்து இலவச கணினி |
| அதிமுக அமைப்புத் தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம் Posted: 10 Dec 2014 12:31 PM PST விருதுநகர் மாவட்டத்தில் கிளைக் கழக அமைப்புத் தேர்தலை பிரச்னையில்லாமல் அமைதியான முறையில் |
| Posted: 10 Dec 2014 12:31 PM PST ஐந்து மீனவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ததோடு அவர்களை விடுதலையும் செய்த இலங்கை அதிபர் ராஜபட்சவின் செய்கை, உண்மையிலேயே நாடகமாக இருந்தாலும், அந்த நாடகத்தில் மத்திய அரசையும் வேடதாரியாக மேடை ஏற்றுகிற தமிழக அரசியல் கட்சிகளின் செயல் சரியா? அரசியல் நாகரிகம்தானா? |
| மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 111 பேருக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 10 Dec 2014 12:30 PM PST மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 111 பயனாளிகளுக்கு ரூ.3.42 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். |
| விருதுநகர்-நெல்லை மின்வழிப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு Posted: 10 Dec 2014 12:29 PM PST விருதுநகரில் இருந்து நெல்லை-தூத்துக்குடி வரையில் அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப்பட்ட |
| இனிய மொழியும் இணைப்பு மொழியும்! Posted: 10 Dec 2014 12:29 PM PST மகாகவி பாரதியார் பிறப்பால் தமிழனாகவும், வாழ்க்கையால் இந்தியனாகவும், எண்ணத்தால் உலகக் குடிமகனாகவும் திகழ்ந்தவர். |
| முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் Posted: 10 Dec 2014 12:29 PM PST கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கல்வியியல் கல்லூரியில் 2006-2007 கல்வியாண்டு மு |
| Posted: 10 Dec 2014 12:28 PM PST ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும் |
| சமூகநல நுகர்வோர் சேவை இயக்க ஆண்டு விழா Posted: 10 Dec 2014 12:28 PM PST கீழக்கரையில் சமூகநல நுகர்வோர் சேவை இயக்க 7ஆம் ஆண்டு விழா மற்றும் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. |
| Posted: 10 Dec 2014 12:28 PM PST இரண்டாண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. இந்த முறை வாடகை ஊர்தி ஓட்டுநர் ஒருவர், தனது வண்டியில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பது பரவலான கண்டனத்தையும், நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. |
| சிவகங்கை, மானாமதுரையில் ராஜபட்ச உருவப் பொம்மை எரிப்பு: மதிமுகவினர் 9 பேர் கைது Posted: 10 Dec 2014 12:27 PM PST இலங்கை அதிபர் ராஜபட்ச திருப்பதி வருகையைக் கண்டித்து புதன்கிழமை அவரது உருவப் பொம்மையை |
| திருப்பத்தூரிலிருந்து புத்துணர்வு முகாமுக்கு 3 யானைகள் பயணம் Posted: 10 Dec 2014 12:27 PM PST சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து புத்துணர்வு முகாமில் பங்கேற்க குன்றக்குடி, திருப்பத்தூர், |
| Posted: 10 Dec 2014 12:26 PM PST சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. |
| வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் Posted: 10 Dec 2014 12:25 PM PST திருவாடானை தாலுகா அலுவலகம் முன் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரைக் கண்டித்து வருவாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ஊராட்சிகளில் பராமரிக்கப்படாத ஊருணிகள்: பாழாகும் நீராதாரம் Posted: 10 Dec 2014 12:25 PM PST தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் 400-க்கும் மேற்பட்ட ஊருணி மற்றும் குளங்கள் பல ஆண்டுகளாக |
| போடியிலிருந்து கேரளத்துக்கு கடத்திய 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 10 Dec 2014 12:25 PM PST போடியிலிருந்து அரசுப் பேருந்தில் கேரளத்துக்கு கடத்திய சுமார் 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் |
| இலங்கை அதிபர் ராஜபட்ச திருப்பதி வருகை: உருவ பொம்மை எரித்து மதிமுகவினர் போராட்டம் Posted: 10 Dec 2014 12:24 PM PST இலங்கை அதிபர் ராஜபட்ச, திருப்பதியில் வழிபாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட |
| பெரியகுளம் பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 10 Dec 2014 12:23 PM PST பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் |
| வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு Posted: 10 Dec 2014 12:23 PM PST வைகை அணையிலிருந்து பகுதி-1 பாசனத்துக்காக கூடுதலாக 300 கன அடி தண்ணீர், புதன்கிழமை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |