Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மணல் குவாரிக்கு எதிராக திட்டமிட்டபடி போராட்டம்
- குறைதீர் கூட்டத்தில் ரூ.8 லட்சம் நலத் திட்ட உதவி
- சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து பேசுவோம்
- ஓர் உண்மை தெரிஞ்சாகணும்...
- திட்டக்குடியில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்
- சாலைப் பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்போம்
- "பன்னாட்டு சந்தைக்கேற்ப பெட்ரோல் விலை குறைக்க வேண்டும்
- இந்து ஆலய பாதுகாப்பு குழுவினருக்கு விருது
- அண்ணாமலைப் பல்கலை.யில் வணிகவியல் பயிலரங்கம்
- எம்.ஆர்.கே. கல்லூரியில் வளாகத் தேர்வு
- மாணவர்களுக்கு நில வேம்புச் சாறு
- ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் மாநாடு
- சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து பேசுவோம்
- ஆறு மாத கால அசுர சாதனை!
- குழந்தைகள் வார்டில் சுகாதார இயக்குநர் ஆய்வு
- ஊரக வேலைத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்
- யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும்
- ஆட்சியர் அலுவலக வாயிலில் ஒருவர் தற்கொலை முயற்சி
- பைக்குகள் மோதல்: முதியவர் சாவு
- முள்புதரில் ஆண் சடலம் மீட்பு
- தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
- கர்நாடகத்தின் கபட நாடகம்
- மத்திய அரசை கண்டித்து தெருமுனைப் பிரசாரம்
- மணலூர்பேட்டையில் நால்வர் விழா
- உதவித்தொகைக்காக 7 ஆண்டுகளாக போராடும் தம்பதி
- 108 சங்காபிஷேக ஆராதனை
- மதுக் கடை பார்களுக்கு சீல்
- அவியூர் மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும்
- எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோருடன் சமபந்தி விருந்து
- பாரதியார் பிறந்த நாள் போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு
- மக்கள் குறைதீர் கூட்டம்: 546 பேர் மனு
- விழிப்புணர்வுப் பேரணி
- தேமுதிக துண்டுப் பிரசுரம் விநியோகம்
- எய்ட்ஸ் தினம்:மாணவர்கள் பேரணி
- லாரி ஒப்பந்ததாரர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
- கார்களுக்கான ஒர்க்ஷாப்
- இந்த நாளில் அன்று (2.12.1998); வாஜபேயி அரசுக்கு உடனடி ஆபத்தில்லை
- மரக்கன்று நடும் விழா
- பிரெஞ்சு கட்டடங்களில் இயங்கிய பள்ளிகளுக்கு விடுமுறை
- லாட்டரி சீட்டுகள் விற்பனை: 3 பேர் கைது
- மத்திய பல்கலை.யில் புதிதாக சட்டப் பாடப்பிரிவு தொடங்க பேச்சுவார்த்தை
- சீக்கியர் கோயிலுக்கு தீவைப்பு
- எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுப் பேரணி
- சீக்கியர் கோயிலுக்கு தீவைப்பு
- ஸ்கேன் மையங்களில் சுகாதாரத் துறை அதிரடி ஆய்வு
- ரெளடி ஊருக்குள் நுழையத் தடை
- மத்திய பல்கலை.யில் பழங்கால பாறை ஓவியக் கண்காட்சி
- மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு பெரியகடை போலீஸார் உதவி
- மத்திய அரசுக்கு மக்கள் நலப் பேரவை பாராட்டு
- ஆதிதிராவிடர் நலத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
- பாகூர் அருகே கோழிகள் தீ வைத்து எரிப்பு
- சனிப் பெயர்ச்சி: பக்தர்கள் வாகனம் நிறுத்த 9 இடங்கள்
- ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
- தொற்றா நோய்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
- "விளை நிலங்களை மனைகளாக மாற்றுவதைத் தடுக்க சட்டம் தேவை
- கோயிலில் பாஜக துப்புவுப்பணி
- சர்வதேச படிகவரைவியல் ஆண்டு விழா
- கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு: .கே.வாசன்
- சாலையில் கொட்டகை அமைத்து பழங்குடியின மக்கள் மறியல்
- டிசம்பர் 03 மின் தடை
- மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம்: பேரவை துணைத் தலைவர் வழங்கினார்
- திருநெல்வேலி
- பெங்களூரு
- மதுரை
- கோவை
- ஈரோடு
- பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி: 95 சதவீதமாக உயர்த்த இலக்கு: பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா
- மதுரையில் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு
- வேலைவாய்ப்பு முகாமில் ரூ. 80 லட்சம் ஆண்டு ஊதியத்துக்கு சென்னை ஐஐடி மாணவர் தேர்வு
- ஹெச்.ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன்
- மாணவிகளுக்கு பாதுகாப்பாக வரும் பள்ளி மாணவரை பிளேடால் காயப்படுத்திய மர்ம நபர்கள்
- ரயில்களில் போஸ்டர்கள் ஒட்டிய 325 பேர் கைது
- தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள பச்சிளம் குழந்தைகளை வெளியில் இருந்து உறவினர்கள் பார்க்க புதிய வசதி
- சமையல் எரிவாயு நேரடி மானியம்:விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்
- முதல்வர் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் மாற்றம்
- இசை-கவின்கலை பல்கலைக்கழக அகாதெமி கவுன்சிலுக்கு உறுப்பினர்கள் நியமனம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்: சந்தீப் சக்சேனா
- எச்.ஐ.வி. கண்களையும் பாதிக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை
- பரணிபார்க் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
- சூதாடிய 9 பேர் கைது : ரூ.73 ஆயிரம் பறிமுதல்
- அரவக்குறிச்சியில் லாரி மீது கார் மோதி பெண் சாவு
- பள்ளபட்டியில் மாணவிகள் மாயம்
- திருவெண்காடு கோயிலில் அகோரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு
- கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கான புதிய விதிமுறைகளை கைவிட வலியுறுத்தல்
- தொழில்நுட்பப் பயிற்சி:மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
- செல்போன் கடையில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு
- கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்
- கரும்புக்கான சட்டத்தை மாற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
- குரூப் 4 தேர்வு: விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு
- கொக்கிப் புழு- கருமை நிறம் - சோப்புநுரை: செங்கல்பட்டு குடிநீரின் அவலம்..
- புதிய அன்னதானக் கூடங்கள்: பங்காரு அடிகளார் திறந்து வைத்தார்
- கபடியில் வென்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
- குண்டர் சட்டத்தில் கொத்தனார் கைது
- இறைச்சி விற்பனையை ஆய்வு செய்ய வேண்டும்
- டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன
- வெளி மாநிலங்களில் இருந்து வாத்து, கோழிகளை வாங்கக் கூடாது
- நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் இடம் மாற்றம்
- உலக சிலம்பப் போட்டியில் பங்கேற்க நிதியுதவி கேட்டு ஆட்சியரிடம் மனு
- மணல் திருட்டு : குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
- சோமங்கலம்-சேத்துப்பட்டு இணைப்புச் சாலை சீரமைக்கப்படுமா?
| மணல் குவாரிக்கு எதிராக திட்டமிட்டபடி போராட்டம் Posted: 01 Dec 2014 02:06 PM PST மணல் குவாரி தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை (டிச.2) முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என 15 கிராம மக்கள் அறிவித்துள்ளனர். |
| குறைதீர் கூட்டத்தில் ரூ.8 லட்சம் நலத் திட்ட உதவி Posted: 01 Dec 2014 02:05 PM PST கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.8.83 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து பேசுவோம் Posted: 01 Dec 2014 02:05 PM PST சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனநாயக முறையில் நடந்தால் மக்கள் பிரச்னை குறித்து பேசுவோம் என்றார் திமுக பொருளர் மு.க.ஸ்டாலின். |
| Posted: 01 Dec 2014 02:05 PM PST எந்தவொரு அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகியின் வீட்டுப் பெண்கள் எவரும் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெறுவதில்லை என்றாலும், பொதுநலன் கருதி அனைவரும் இந்த விவகாரத்தை பேசத் தொடங்கினர். அரசின் முழுக் கவனமும் பச்சிளங் குழந்தைகளுக்கான பிரிவுகள் மீது கவிந்தது. |
| திட்டக்குடியில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம் Posted: 01 Dec 2014 02:05 PM PST திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. |
| சாலைப் பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்போம் Posted: 01 Dec 2014 02:05 PM PST மத்திய அரசின் சாலைப் பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்போம் என்று அகில இந்திய மாநில அரசுப் பணியாளர்கள் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. |
| "பன்னாட்டு சந்தைக்கேற்ப பெட்ரோல் விலை குறைக்க வேண்டும் Posted: 01 Dec 2014 02:04 PM PST பன்னாட்டு சந்தைக்கேற்ப பெட்ரோல் விலை குறைக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| இந்து ஆலய பாதுகாப்பு குழுவினருக்கு விருது Posted: 01 Dec 2014 02:04 PM PST சிதம்பரம் நகரில் நடராஜர் கோயில் தீர்த்த குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அக்குளங்களை மீட்டெடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியதற்காக இந்து ஆலய பாதுகாப்பு குழுத் தலைவர் மற்றும் |
| அண்ணாமலைப் பல்கலை.யில் வணிகவியல் பயிலரங்கம் Posted: 01 Dec 2014 02:04 PM PST சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக வணிகவியல் பிரிவு சார்பில் பொருள் வணிகமும், முதலீட்டு நுட்பமும் என்ற தலைப்பில் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| எம்.ஆர்.கே. கல்லூரியில் வளாகத் தேர்வு Posted: 01 Dec 2014 02:04 PM PST காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வளாக நேர்காணல் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மாணவர்களுக்கு நில வேம்புச் சாறு Posted: 01 Dec 2014 02:04 PM PST விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கு நில வேம்புச் சாறு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் மாநாடு Posted: 01 Dec 2014 02:03 PM PST தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்க கடலூர் மாவட்ட 7-வது மாநாடு பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து பேசுவோம் Posted: 01 Dec 2014 02:03 PM PST சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனநாயக முறையில் நடந்தால் மக்கள் பிரச்னை குறித்து பேசுவோம் என்றார் திமுக பொருளர் மு.க.ஸ்டாலின். |
| Posted: 01 Dec 2014 02:02 PM PST உற்பத்தித் திறன், முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழல், ஏற்றுமதி ஆகியவற்றில் மற்ற நாடுகளைவிட இந்தியா |
| குழந்தைகள் வார்டில் சுகாதார இயக்குநர் ஆய்வு Posted: 01 Dec 2014 02:00 PM PST முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதாரத் திட்ட இயக்குநர் சி.என். மகேஸ்வரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். |
| ஊரக வேலைத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் Posted: 01 Dec 2014 02:00 PM PST தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவு அமைப்பாளர் கிறிஸ்டோபர் தெரிவித்தார். |
| யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும் Posted: 01 Dec 2014 02:00 PM PST விழுப்புரம் மாவட்டத்தில் யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் தேமுதிக எம்எல்ஏ எல்.வெங்கேடசன் திங்கள்கிழமை மனு அளித்தார். |
| ஆட்சியர் அலுவலக வாயிலில் ஒருவர் தற்கொலை முயற்சி Posted: 01 Dec 2014 02:00 PM PST விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். |
| பைக்குகள் மோதல்: முதியவர் சாவு Posted: 01 Dec 2014 01:59 PM PST இரு மோட்டார் சைக்கிள்கள் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்டதில் முதியவர் உயிரிழந்தார்; மற்றொருவர் காயமடைந்தார். |
| Posted: 01 Dec 2014 01:59 PM PST விழுப்புரம் அருகே முள்புதரில் ஆண் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அவரது முகத்தில் காயங்கள் காணப்பட்டதால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டரா என்று போலீஸார் விசாரித்து |
| தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு Posted: 01 Dec 2014 01:59 PM PST தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 01 Dec 2014 01:59 PM PST கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று போக சாகுபடி செய்து வந்த தமிழகம், கர்நாடகத்தின் பிடிவாத போக்கால் ஒரு போக சாகுபடி என்ற |
| மத்திய அரசை கண்டித்து தெருமுனைப் பிரசாரம் Posted: 01 Dec 2014 01:59 PM PST தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து தெரு முனைப் பிரசாரக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செஞ்சி வட்டம் |
| Posted: 01 Dec 2014 01:58 PM PST மணலூர்பேட்டையில் தமிழ்ச் சங்கம், தமிழ் படைப்பாளர்கள் சங்கம், நிலா முற்றம் கலை இலக்கிய மாத இதழ் ஆகியவை சார்பில் நடத்திய நால்வர் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| உதவித்தொகைக்காக 7 ஆண்டுகளாக போராடும் தம்பதி Posted: 01 Dec 2014 01:58 PM PST சங்கராபுரம் வட்டத்தில் பக்கவாதம் போன்ற நோயால் அடுத்தடுத்து பாதித்த 3 மகன்களுடன் உதவித் தொகை கோரி மூன்று ஆண்டுகளாக அரசு அலுவலகங்களின் கதவுகளைத் தட்டி வருகின்றனர். |
| Posted: 01 Dec 2014 01:58 PM PST திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மூன்றாவது சோம வாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேக ஆராதனை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 01 Dec 2014 01:58 PM PST ஏலத் தொகை செலுத்தாததால் கள்ளக்குறிச்சியில் உள்ள 13 மதுக் கடை பார்களுக்கு திங்கள்கிழமை மாவட்ட மேலாளர் சு.குணசேகர் சீல் வைத்தார். |
| அவியூர் மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும் Posted: 01 Dec 2014 01:58 PM PST செஞ்சி தாலுகா, அவியூர் கிராமத்தில் இயங்கி வரும் மருந்தகத்தை துணை சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டி தமிழக முதல்வருக்கு வல்லம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பரிமளா மனு அனுப்பி உள்ளார். |
| எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோருடன் சமபந்தி விருந்து Posted: 01 Dec 2014 01:57 PM PST விழுப்புரம் மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுடன் சமபந்தி விருந்து நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பாரதியார் பிறந்த நாள் போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 01 Dec 2014 01:57 PM PST பாரதியார் பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெறும் பேச்சு, கட்டுரைப் போட்டிகளுக்கு டிசம்பர் 7-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| மக்கள் குறைதீர் கூட்டம்: 546 பேர் மனு Posted: 01 Dec 2014 01:57 PM PST விழுப்புர மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 546 பேர் மனு அளித்தனர். |
| Posted: 01 Dec 2014 01:57 PM PST அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு பேரணி கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தேமுதிக துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 01 Dec 2014 01:56 PM PST திருக்கோவிலூரில் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு கோரும் துண்டுப் பிரசுரங்களை தேமுதிகவினர் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை விநியோகித்தனர். |
| Posted: 01 Dec 2014 01:56 PM PST உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| லாரி ஒப்பந்ததாரர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு Posted: 01 Dec 2014 01:56 PM PST ஆவின் பால் கலப்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| Posted: 01 Dec 2014 01:56 PM PST திண்டிவனத்தில், ஸ்ரீ கிருஷ்ணா டயர்ஸ் மற்றும் 3டி அலெய்ன்மென்ட் ஒர்க்ஷாப்பை, ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அண்மையில் திறந்து வைத்தார். |
| இந்த நாளில் அன்று (2.12.1998); வாஜபேயி அரசுக்கு உடனடி ஆபத்தில்லை Posted: 01 Dec 2014 01:56 PM PST |
| Posted: 01 Dec 2014 01:56 PM PST உளுந்தூர்பேட்டை வட்டார வளமையத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பிரெஞ்சு கட்டடங்களில் இயங்கிய பள்ளிகளுக்கு விடுமுறை Posted: 01 Dec 2014 01:55 PM PST புதுவையில், பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட 3 அரசு பள்ளிக் கட்டடங்களின் ஆபத்தான நிலையைக் கருதி திங்கள்கிழமை ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. |
| லாட்டரி சீட்டுகள் விற்பனை: 3 பேர் கைது Posted: 01 Dec 2014 01:55 PM PST புதுவை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| மத்திய பல்கலை.யில் புதிதாக சட்டப் பாடப்பிரிவு தொடங்க பேச்சுவார்த்தை Posted: 01 Dec 2014 01:54 PM PST புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக சட்டப் பாடப்பிரிவை தொடங்குவது குறித்து பாரீஸ் சோர்போன் பல்கலைக்கழகத்தினர் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். |
| Posted: 01 Dec 2014 01:54 PM PST புதுவையை அடுத்த அரியாங்குப்பத்திலுள்ள சீக்கியர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். |
| எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுப் பேரணி Posted: 01 Dec 2014 01:54 PM PST புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வுப் பேரணியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். |
| Posted: 01 Dec 2014 01:53 PM PST புதுவையை அடுத்த அரியாங்குப்பத்திலுள்ள சீக்கியர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். |
| ஸ்கேன் மையங்களில் சுகாதாரத் துறை அதிரடி ஆய்வு Posted: 01 Dec 2014 01:53 PM PST கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிவதைத் தடுக்கும் வகையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஸ்கேன் மையங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். |
| Posted: 01 Dec 2014 01:53 PM PST புதுவை அருகே உள்ள வில்லியனூரில் ரௌடியை ஊருக்குள் நுழைய போலீஸார் தடை விதித்துள்ளனர். வில்லியனூர் கனுவாப்பேட்டை வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் முருகன்(33). |
| மத்திய பல்கலை.யில் பழங்கால பாறை ஓவியக் கண்காட்சி Posted: 01 Dec 2014 01:53 PM PST புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பழங்கால பாறை ஓவியங்கள் குறித்த கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. |
| மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு பெரியகடை போலீஸார் உதவி Posted: 01 Dec 2014 01:52 PM PST புதுவையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவிகள் 2 பேருக்கு பெரியகடை போலீஸார் மடிக்கணினிகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினர். |
| மத்திய அரசுக்கு மக்கள் நலப் பேரவை பாராட்டு Posted: 01 Dec 2014 01:52 PM PST திருவள்ளுவர், பாரதியார் பிறந்த தினங்கள் தேசிய விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ள மத்திய அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆதிதிராவிடர் நலத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் Posted: 01 Dec 2014 01:52 PM PST புதுவை ஆதிதிராவிடர் நலத் துறை ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| பாகூர் அருகே கோழிகள் தீ வைத்து எரிப்பு Posted: 01 Dec 2014 01:52 PM PST பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலை 50-க்கும் மேற்பட்ட கோழிகள் தீ வைத்து எரிக்கப்பட்டு கருகிக்கிடந்தன. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் |
| சனிப் பெயர்ச்சி: பக்தர்கள் வாகனம் நிறுத்த 9 இடங்கள் Posted: 01 Dec 2014 01:51 PM PST திருநள்ளாறில் 9 இடங்களில் பக்தர்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு இடங்களை தேர்வு செய்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் Posted: 01 Dec 2014 01:51 PM PST ஊர்க்காவல் படையினரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் வெளியிட்ட |
| தொற்றா நோய்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 01 Dec 2014 01:51 PM PST தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை, என்.எஸ்.எஸ். சார்பில் பல் பாதுகாப்பு, எய்ட்ஸ் மற்றும் தொற்றா நோய்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| "விளை நிலங்களை மனைகளாக மாற்றுவதைத் தடுக்க சட்டம் தேவை Posted: 01 Dec 2014 01:51 PM PST புதுச்சேரி மாநிலத்தில் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டுமென புதுவை அறிவியல் இயக்கம் கோரியுள்ளது. |
| Posted: 01 Dec 2014 01:50 PM PST புதுச்சேரியை அடுத்த தென்னகரம் கிராமத்தில் திரிபுரசுந்தரி அம்மன் கோயில், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் ஆகியவற்றில் பாஜக சார்பில் உழவாரப்பணி, தூய்மை இந்தியா முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சர்வதேச படிகவரைவியல் ஆண்டு விழா Posted: 01 Dec 2014 01:50 PM PST புதுச்சேரி முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் சர்வதேச படிகவரைவியல் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு: .கே.வாசன் Posted: 01 Dec 2014 01:50 PM PST கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். |
| சாலையில் கொட்டகை அமைத்து பழங்குடியின மக்கள் மறியல் Posted: 01 Dec 2014 01:50 PM PST நெட்டப்பாக்கம் அருகே பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தேங்குவதைக் கண்டித்து, கரியமாணிக்கம்-தவளக்குப்பம் சாலையில் திங்கள்கிழமை கொட்டகை அமைத்து அப்பகுதி மக்கள் |
| Posted: 01 Dec 2014 01:48 PM PST |
| மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம்: பேரவை துணைத் தலைவர் வழங்கினார் Posted: 01 Dec 2014 01:47 PM PST அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 10 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா |
| Posted: 01 Dec 2014 01:47 PM PST |
| Posted: 01 Dec 2014 01:47 PM PST |
| Posted: 01 Dec 2014 01:46 PM PST |
| Posted: 01 Dec 2014 01:46 PM PST |
| Posted: 01 Dec 2014 01:46 PM PST |
| Posted: 01 Dec 2014 01:42 PM PST பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக |
| மதுரையில் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு Posted: 01 Dec 2014 01:38 PM PST மதுரையில் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 42 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். |
| வேலைவாய்ப்பு முகாமில் ரூ. 80 லட்சம் ஆண்டு ஊதியத்துக்கு சென்னை ஐஐடி மாணவர் தேர்வு Posted: 01 Dec 2014 01:38 PM PST சென்னை ஐஐடி-யில் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாமில் முதல் நாளில் ரூ. 80 லட்சம் ஆண்டு ஊதியத்துக்கு மாணவர் |
| ஹெச்.ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன் Posted: 01 Dec 2014 01:37 PM PST மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ள பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா |
| மாணவிகளுக்கு பாதுகாப்பாக வரும் பள்ளி மாணவரை பிளேடால் காயப்படுத்திய மர்ம நபர்கள் Posted: 01 Dec 2014 01:36 PM PST சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அரசுப் பள்ளி மாணவரை பிளேடால் கீறிக் காயப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ரயில்களில் போஸ்டர்கள் ஒட்டிய 325 பேர் கைது Posted: 01 Dec 2014 01:36 PM PST இந்தாண்டு சென்னை ரயில் நிலையங்கள், ரயில்களில் அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டிய 325 பேரை ரயில்வே |
| தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள பச்சிளம் குழந்தைகளை வெளியில் இருந்து உறவினர்கள் பார்க்க புதிய வசதி Posted: 01 Dec 2014 01:36 PM PST தமிழகத்தில் செயல்பட்டு வரும் 64 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில், சிகிச்சை பெறும் குழந்தைகளை |
| சமையல் எரிவாயு நேரடி மானியம்:விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள் Posted: 01 Dec 2014 01:36 PM PST மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேருவதற்கு மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| முதல்வர் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் மாற்றம் Posted: 01 Dec 2014 01:31 PM PST முதல்வர் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலரான சரவணன், திருநெல்வேலியில் உள்ள தமிழ்நாடு அரசுப் |
| இசை-கவின்கலை பல்கலைக்கழக அகாதெமி கவுன்சிலுக்கு உறுப்பினர்கள் நியமனம் Posted: 01 Dec 2014 01:31 PM PST இசை-கவின்கலை பல்கலைக்கழக அகாதெமி கவுன்சிலுக்கு அலுவல் சாரா உறுப்பினர்களும் |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்: சந்தீப் சக்சேனா Posted: 01 Dec 2014 01:30 PM PST வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். |
| எச்.ஐ.வி. கண்களையும் பாதிக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை Posted: 01 Dec 2014 01:28 PM PST எச்.ஐ.வி. மூலம் ஏற்படும் எய்ட்ஸ் நோயானது கண்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். |
| பரணிபார்க் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் Posted: 01 Dec 2014 01:28 PM PST கரூர் பரணிபார்க் கல்விக்குழுமத்தின் பாரத சாரண, சாரணீய இயக்கம் சார்பில் சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் திங்கள்கிழமை பள்ளியில் நடைபெற்றது. |
| சூதாடிய 9 பேர் கைது : ரூ.73 ஆயிரம் பறிமுதல் Posted: 01 Dec 2014 01:28 PM PST பணம் வைத்துச் சூதாடிய 9 பேரைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து ரூ. 73 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். |
| அரவக்குறிச்சியில் லாரி மீது கார் மோதி பெண் சாவு Posted: 01 Dec 2014 01:28 PM PST கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை அதிகாலை லாரி மீது கார் மோதியதில் பெண் இறந்தார். 4 பேர் காயமடைந்தனர். |
| Posted: 01 Dec 2014 01:28 PM PST கரூர் மாவட்டம், பள்ளபட்டியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவிகள் இருவரைக் காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| திருவெண்காடு கோயிலில் அகோரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு Posted: 01 Dec 2014 01:27 PM PST சீர்காழியை அடுத்த திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயிலில் அகோரமூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கான புதிய விதிமுறைகளை கைவிட வலியுறுத்தல் Posted: 01 Dec 2014 01:27 PM PST கோயில் மனை மற்றும் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை விதித்துள்ள புதிய விதிமுறைகளை தளர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| தொழில்நுட்பப் பயிற்சி:மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் Posted: 01 Dec 2014 01:27 PM PST தொழில்நுட்பப் பயிற்சியில் சேர மாற்றுத்திறனாளிகள் டிச. 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி கூறியிருப்பது: |
| செல்போன் கடையில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு Posted: 01 Dec 2014 01:27 PM PST நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1 லடசம் மதிப்பிலான செல்போன்கள், ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது. |
| கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் Posted: 01 Dec 2014 01:27 PM PST அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| கரும்புக்கான சட்டத்தை மாற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல் Posted: 01 Dec 2014 01:27 PM PST கரும்புக்கான சட்டத்தை விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு மாற்றியமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| குரூப் 4 தேர்வு: விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு Posted: 01 Dec 2014 01:21 PM PST குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. |
| கொக்கிப் புழு- கருமை நிறம் - சோப்புநுரை: செங்கல்பட்டு குடிநீரின் அவலம்.. Posted: 01 Dec 2014 01:13 PM PST செங்கல்பட்டு நகராட்சியின் சில இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் செங்கல்பட்டு நகர மக்கள் |
| புதிய அன்னதானக் கூடங்கள்: பங்காரு அடிகளார் திறந்து வைத்தார் Posted: 01 Dec 2014 01:10 PM PST மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு, இருமுடி ஏந்தி வரும் பக்தர்களுக்கு அன்னதானம் |
| கபடியில் வென்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு Posted: 01 Dec 2014 01:09 PM PST அரசுப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் கபடியில் வெற்றி பெற்ற தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பாராட்டப்பட்டனர். |
| குண்டர் சட்டத்தில் கொத்தனார் கைது Posted: 01 Dec 2014 01:09 PM PST ஜயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய கொத்தனார் குண்டர் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். |
| இறைச்சி விற்பனையை ஆய்வு செய்ய வேண்டும் Posted: 01 Dec 2014 01:09 PM PST விடுதிகளில் நோயற்ற இறைச்சி விற்கப்படுகிறதா என ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார் |
| Posted: 01 Dec 2014 01:09 PM PST நாகப்பட்டினம் மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் திங்கள்கிழமை மூடப்பட்டன. நாகப்பட்டினம் மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், உரிமம் பெறாத டாஸ்மாக் பார்களை மூட வேண்டும், பார்களின் அருகில் உள்ள பெட்டிக் |
| வெளி மாநிலங்களில் இருந்து வாத்து, கோழிகளை வாங்கக் கூடாது Posted: 01 Dec 2014 01:09 PM PST வெளிமாநிலங்களில் இருந்து வாத்து, கோழி, குஞ்சுகள் வாங்கக்கூடாது என கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல் கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தினார். |
| நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் இடம் மாற்றம் Posted: 01 Dec 2014 01:09 PM PST நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் தெற்கு வீதியில் பல ஆண்டுகளாக பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. மிகவும் பழமை வாய்ந்த இக் கட்டடம் மழை காரணமாக |
| உலக சிலம்பப் போட்டியில் பங்கேற்க நிதியுதவி கேட்டு ஆட்சியரிடம் மனு Posted: 01 Dec 2014 01:09 PM PST மலேசியாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலக சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இருவர், அங்கு சென்று திரும்பும் செலவுக்கு பணமின்றி இருப்பதாக ஆட்சியர் சு. கணேஷிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| மணல் திருட்டு : குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது Posted: 01 Dec 2014 01:09 PM PST அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர்கள் தமிழ்வாணன் (31), குமார் (37). கடந்த நவ.22-ல் டிராக்டர் டிப்பரில் ஏலாக்குறிச்சி கொள்ளிடம் |
| சோமங்கலம்-சேத்துப்பட்டு இணைப்புச் சாலை சீரமைக்கப்படுமா? Posted: 01 Dec 2014 01:06 PM PST போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ள சோமங்கலம் - சேத்துப்பட்டு இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |