Cinema.tamil.com |
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு
- 2014 - தமிழ்த் திரையுலகச் சாதனை...
- பிரசாந்திற்காக பின்னணி பாடிய சிம்பு
- என்னை அறிந்தால் : அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
- புத்தாண்டை இந்தியாவிலேயே வரவேற்கும் சன்னி
- பிரதர்ஸ் படத்தில் கரீனா ஐட்டம் டான்ஸ்
- சஞ்சய் தத்திற்கு தொடர்ந்து பரோல் : விசாரணைக்கு உத்தரவு
- புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஐஸ்......
- இதயம் சுக்குநூறாய் உடைந்தது பரினீதி சோப்ரா
- நடன இயக்குனரின் அரூபம்
- 2014 ரீவைண்டிங்: சில படங்கள் சில தகவல்கள்
- 107 பாடல்களுடன் முதலிடத்தில் நா.முத்துகுமார்
- கெத்து குறைந்த விஷால்
- எக்கோடஸ் படத்துக்கு எகிப்து, மொராக்கோ நாடுகளில் தடை
- ரஜினிகாந்தை விட ஷங்கர் உயர்ந்தவரா...? - ஒரு அலசல்...
- விஜய்யினால் பின்வாங்கிய கவுண்டமணி!
- இந்தி படத்தில் சசிகுமார்!
- விஜயசேதுபதி நாயகியின் ஆபாச படங்கள் நெட்டில் பரவியது!
- பெண்களைப்பற்றி இனி கமெண்ட் அடிக்க மாட்டாராம் சந்தானம்!
- 3வது படத்தின் பாடல் கமபோஸிங்கை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்!
| பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு Posted: விக்ரம் நடித்து விரைவில் வெளியாக உள்ள ஐ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்தி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில், சல்மான் கானுடன் சேர்ந்து விக்ரமும் சிறப்பு தோற்றத்தில் வர உள்ளார். இந்தி சின்னத்திரையில் அதிகம் டிஆர்பி பெற்றுவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். அதன் 8வது தொடர்ச்சி தற்போது ஒளிபரப்பாகிவருகிறது. இந்த ... |
| 2014 - தமிழ்த் திரையுலகச் சாதனை... Posted: 2014ம் ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் அதுவே ஒரு சாதனைதான். 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து இந்த ஆண்டில் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் 20 படங்களாவது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்குமா என்றால்..இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால், சாதனை புரிந்த ... |
| பிரசாந்திற்காக பின்னணி பாடிய சிம்பு Posted: பிரஷாந்தின் சாஹசம் படத்திற்காக, முன்னணி நடிகரான சிம்பு (எ) சிலம்பரசன் பின்னணி பாடியுள்ளார். இந்த பாடல், இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமன், சாஹசம் படத்திற்காக கடினமாக உழைத்து ஐந்து அற்புதமான பாடல்களை பதிவு செய்துள்ளதாகவும், இது பிரஷாந்தின் சாஹசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பக்க பலமாக ... |
| என்னை அறிந்தால் : அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி Posted: உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு வருகின்ற புது வருடமான 2015இன் ஆரம்பம், இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்அமர்க்களமாக துவங்க உள்ளது. ஏற்கனவே அறிவித்து இருந்த இசையுடன் , என்னை அறிந்தால் படத்தின் முன்னோட்டமும் அன்றே வெளியாக உள்ளது.சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் உலகெங்கும் பரவியதோடு ... |
| புத்தாண்டை இந்தியாவிலேயே வரவேற்கும் சன்னி Posted: விரைவில் பிறக்க உள்ள புத்தாண்டை வரவேற்க, வெளிநாடுகளுக்கு பலர் பறந்துகொண்டிருக்க, வெளிநாட்டில் பிறந்து பாலிவுட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கும் நடிகையான சன்னி லியோன், புத்தாண்டை, இந்தியாவிலேயே கொண்டாட உள்ளார். 2015, ஜனவரி முதல் வாரத்தில், அமெரிக்கா செல்லும் அவர், அங்கிருந்து கணவர் டேனியலுடன் மெக்ஸிகோ செல்ல உள்ளார். விடுமுறையில், ... |
| பிரதர்ஸ் படத்தில் கரீனா ஐட்டம் டான்ஸ் Posted: கரன் ஜோஹர் தயாரிப்பில் அக்ஷய் குமார் - சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகிவரும் பிரதர்ஸ் படத்தில், கரீனா கபூர், ஐட்டம் டான்ஸ் ஆடியிருக்கிறார். குத்துச்சண்டை தொடர்பான இந்தபடத்தின் படப்பிடிப்பு, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தயாரிப்பாளர் கரீனாவின் ஐட்டம் டான்ஸ், தயாரிப்பாளர் கரன் ஜோஹரின் விருப்பம் என்பது ... |
| சஞ்சய் தத்திற்கு தொடர்ந்து பரோல் : விசாரணைக்கு உத்தரவு Posted: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு வருவது தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமைச்சர் ராம் ஷிண்டே கூறியதாவது, சஞ்சய் தத் அடைக்கப்பட்டுள்ள சிறையில், 4ககும் மேற்பட்டோர் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை ஒருமுறை கூட பரோலில் விடுவிக்கப்படவில்லை. ஆனால், ... |
| புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஐஸ்...... Posted: இன்னும் சில தினங்களில் பிறக்க உள்ள புத்தாண்டை, உலகமே எதிர்நோக்கியுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களும், புத்தாண்டை வரவேற்க, தங்களுககு பிடித்தமானவர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். தீபிகா படுகோனே, புத்தாண்டை, ரன்வீர் கபூருடன் சேர்ந்து மாலத்தீவில் வரவேற்கிறார். நட்சத்திர தம்பதிகளான ஐஸ் - அபிஷேக் பச்சன், கடந்த ... |
| இதயம் சுக்குநூறாய் உடைந்தது பரினீதி சோப்ரா Posted: பாலிவுட் முன்னணி நடிகை பரினீதி சோப்ரா, தான் நம்பிக்கை கொண்டிருந்த உறவுகளால், பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தான் இருவேறு சமயங்களில், இரு நபர்களிடம் முழுவதும் நம்பிக்கை கொண்டு உறவு முறையில் இருந்தேன். ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டனர். அப்போது என் இதயம் சுக்குநூறாய் உடைந்ததை ... |
| Posted: பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய பி.வின்செண்ட் ஜெயராஜ் இயக்கும் படம் அரூபம். தேவா, தர்ஷிதா, சஹானா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஜெயபாலன் ஒளிப்பதிவு செய்கிறார். சுனில் சேவியர் இசை அமைக்கிறார். "பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள், பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்பார்கள். நிறைவேறாத ஆசையோடு மரணிக்கும் ... |
| 2014 ரீவைண்டிங்: சில படங்கள் சில தகவல்கள் Posted: 2014ம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருந்தாலும் சில படங்கள் சில சிறப்பு தகுதிகளுடன் தனித்து நிற்கிறது. அவற்றில் சில... நம்ம கிராமம்: தேசிய விருது பெற்ற படம். இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளிவந்தது. மோகன் சர்மா இயக்கியிருந்தார். சுதந்திரத்துக்கு முன்பு இருந்த சாதிக் கொடுமையை பேசிய படம். அகடம்: ஒரே டேக்கில் ... |
| 107 பாடல்களுடன் முதலிடத்தில் நா.முத்துகுமார் Posted: கடந்த 10 ஆண்டுகளாக, ஒரு ஆண்டில் அதிக பாடல்களை எழுதி முதலிடத்தை பிடிக்கிறவர் நா.முத்துகுமார். இந்த ஆண்டும் 107 பாடல்களை எழுதி முதலிடத்தை பிடித்திருக்கிறார். 35 படங்களில் இந்த பாடல்களை எழுதியுள்ளார். அதில் 10 படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். தேவதையை தேட (பூஜை), வாங்க மக்கா வாங்க (காவியத் தலைவன்), அழகே அழகு (சைவம்), உன் ஆசை ... |
| Posted: நடிகர் விஷால் ஒரு நல்ல கதையோடு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது அவருக்கு சில கசப்பான அனுபவங்கள் கிடைத்தது. அந்த கோபத்தில் விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், பூஜை, ஆம்பள படங்களை தயாரித்தார். அவர் நடித்த படங்களுக்கான ஆடியோ ரைட்சை சில நிறுவனங்கள் குறைந்த விலைக்கு கேட்க, வி ... |
| எக்கோடஸ் படத்துக்கு எகிப்து, மொராக்கோ நாடுகளில் தடை Posted: சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படம் எக்கோடஸ். இது பைபிள் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் மோசஸின் வாழ்க்கையை மையமாக கொண்டது. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரேலியர்களை காப்பாற்றி மோசஸ் செங்கடல் வழியாக அழைத்து செல்கிற கதை. மோசஸ் இஸ்ரேலியர்களை காப்பாற்றி அழைத்துச் செல்லும்போது கடல் இரண்டாக பிளந்து வழிவிடுவதாக வேத நூல்களில் ... |
| ரஜினிகாந்தை விட ஷங்கர் உயர்ந்தவரா...? - ஒரு அலசல்... Posted: டிவிட்டர் சர்ச்சை புகழ் இயக்குனர் ராம் கோபால் வர்மா நேற்று 'ஐ' டிரைலரைப் பற்றி வெளியிட்ட ஒரு பதிவு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ராம் கோபால் வர்மா அவருடைய பதிவில் குறிப்பிட்ட கடைசி வரிகள் வேண்டுமானால் சர்ச்சை என்ற வட்டத்துக்குள் அடங்கும். ஆனால், அவருடைய பதிவை அப்படியே 'யு டர்ன்' அடித்து சிலர் சர்ச்சையாக்கி ... |
| விஜய்யினால் பின்வாங்கிய கவுண்டமணி! Posted: பாபா, மன்மதன் படங்களுக்குப்பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்ட கவுண்டமணி, பல வருட இடைவெளிக்குப்பிறகு இப்போது வாய்மை, 49 ஓ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் வாய்மை படத்தில் ஒரு டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால், 49 ஓ படத்தில் கதாநாயகனாக ஒரு விவசாயி வேடத்தில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. அந்த வகையில், தனது ... |
| Posted: சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்து வெளியிட்டவர் சசிகுமார். அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் நடிகர்-டைரக்டர் என்ற இரண்டு முகங்களுடன் கோலிவுட்டில் இடம்பிடித்துள்ள அவர், தற்போது பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பல மாதங்களுக்கு முன்பே அப்படத்திற்காக கரகாட்ட பயிற்சி எடுத்த சசிகுமார், ... |
| விஜயசேதுபதி நாயகியின் ஆபாச படங்கள் நெட்டில் பரவியது! Posted: விஜயசேதுபதி கதாநாயகனாக நடித்த முதல் படம் தென்மேற்கு பருவக்காற்று. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வசுந்தரா. அதோடு, பேராண்மை, ஜெயங்கொண்டான், போராளி சித்திரையில் நிலாச்சோறு, சொன்னா புரியாது போன்ற படங்களிலும் நடிததிருக்கிறார். தற்போது இவர் எநத படத்திலும் நடித்து வருவதாக தெரியவில்லை. ஆனால் தனது காதலர் ஒருவருடன் ... |
| பெண்களைப்பற்றி இனி கமெண்ட் அடிக்க மாட்டாராம் சந்தானம்! Posted: காமெடி என்ற பெயரில் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருநதாலும் சரி அவர்களை பேச்சுவாக்கில் வாரி விடுவார் சந்தானம். கூர்ந்து கவனிததால் மட்டுமே அவர் யார் யாரை எப்படி எப்படி வாரி விட்டுள்ளார் என்பது புரியும். இதனால் சில முன்னணி ஹீரோக்கள் சந்தானம் விசயத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பார்கள். மேலும, ... |
| 3வது படத்தின் பாடல் கமபோஸிங்கை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்! Posted: பென்சில், டார்லிங் என இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இதில் பென்சில் படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருககும் அவர், டார்லிங் படத்தில் ஒரு பேயை பெண் என நினைத்து காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். இது தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக் என்பதால், இப்படத்தை அதிகமாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-28 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |