Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரசிகர்களுடனான உறவை பலப்படு்த்தும் ரன்தீப்

Posted:

பாலிவுட் நடிகர்கள், தங்கள் ரசிகர்களுடன் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தொடர்பு கொண்டு அவர்களுடன் கருத்துகளை பரிமாறிக்கொள்வது வழக்கமானது தான் என்றாலும், நடிகர் ரன்தீப் ஹூடா, ஒருபடி மேலே போய், பேஸ்புக்கில் உள்ள தனது தீவிர ரசிகர்களுக்கு, தான் நடித்து விரைவில் வெளிவர உள்ள மெயின் அவுர் சார்லஸ் படத்தின் ஒரு நிமிட வீடியோவை காண்பித்து ...

அக்ஷய் உடன் ஜோடி சேர்கிறார் நிம்ரத் கவுர்

Posted:

லஞ்ச்பாக்ஸ் படத்தில், நிம்ரத் கவுரின் நடிப்பை பெரிதும் பாராட்டிய, நடிகர் அக்ஷய் குமார், அடுத்து தான் நடிக்க உள்ள ஏர்லிப்ட் படத்தில், நிம்ரத் கவுர் நடிக்க சிபாரிசு செய்துள்ளார். இதற்கு, நிம்ரத் கவுரும் ஒப்புதல் அளித்துள்ளார். வளைகுடா போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குவைத்தில் தஞ்சமடைந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு இப்படம் ...

பஜ்ரங்கி பைஜான் பர்ஸ்ட் லுக் வெளியீடு தள்ளிவைப்பு

Posted:

சல்மான் கான் மற்றும் கரீனா கபூர் நடித்துள்ள பஜ்ரங்ஜி பைஜான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை, சல்மான் கானின் பிறந்தநாளான டிசம்பர் 27ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், படத்தின் இணைதயாரிப்பாளரான கபீர், இப்படம், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் தான் வெளிவர உள்ளது. அதற்குள், பர்ஸ்ட் லுக்கை ...

டிவி நிகழ்ச்சியில் நடிக்கிறார் சல்மான்

Posted:

விகாஸ் பால் இயக்கத்தி்ல், டிவி நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சோஹைல் கான் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது அந்த நிகழ்ச்சியில், சோஹைல் கானின் சகோதரரும், முன்னணி பாலிவுட் நடிகருமான சல்மான் கானும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டிவி நிகழ்ச்சியில், சோஹைல், சல்மான் கான்கள் மட்டுமல்லாது, அர்பாஜ், மற்றும் சலீம் ...

குடும்பத்துடன் பொழுதை கழி்க்கிறார் தீபிகா

Posted:

படங்களில் நடிப்பு மற்றும் புரோமோஷன் நிகழ்ச்சிகள் என பிசியாக இருந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தற்போது, பெங்களூருவில் உள்ள தன் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார். புத்தாண்டை ரன்வீர் சிங்குடன் கொண்டாடும் பொருட்டு, மாலத்தீவிற்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. ...

ரீமேக் படத்தில் மல்லிகா ஷெராவத்

Posted:

கே.சி.போகாடியா இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற பூல் பானே அங்காரே படத்தின் ரீமேக்கில், மல்லிகா ஷெராவத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மல்லிகா ஷெராவத், தற்போது டெர்டி பாலிடிக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். பூல் பானே அங்காரே படத்தின் ரீமேக், முற்றிலும் ஹீரோயின் ஓரியண்டட் படமாக இருக்கும் என்று போகாடியா கூறியுள்ளார். ...

ரஜினிகாந்த் விரைவில் புதுப்பட அறிவிப்பு...?

Posted:

ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இரண்டு வாரங்களுக்கு முன் வெளிவந்த 'லிங்கா' திரைப்படம் வெளியான ஒரு சில நாட்கள் கழித்து, படம் வாங்கிய வினியோகஸ்தர்கள் அவர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி பிரச்சனைகளைக் கிளப்பினர். படம் பற்றிய பல தாறுமாறான செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து படத்தை வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனம் ...

'கயல்' படத்தைப் பாராட்டும் சிவகார்த்திகேயன்...

Posted:

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே' ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று வெளியாகும் திரைப்படம் 'கயல்'. "மைனா, கும்கி" ஆகிய வெற்றிப் படங்களையடுத்து பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படம் வித்தியாசமான பின்னணியில் அமைந்த ஒரு காதல் ...

அப்செட் அனுஷ்காவின் அதிரடி ஆக்ஷன்....

Posted:

'லிங்கா' படத்தின் விமர்சனங்களால் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் கூட அதிகம் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த அனுஷ்காவைப் பற்றி அதிகம் விமர்சனங்கள் எழுந்தன. அவருக்குப் பொருத்தமான ஆடைகளையும் அணியவில்லை, நடிப்பிலும் ஸ்கோர் செய்யும் அளவிற்கு பிரமாதமான ...

அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

Posted:

விஜயகாந்த்: இயக்குனர் கே.பாலச்சந்தர் கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறத்தக்கது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

ஜெயலலிதா: அன்பும், அடக்கமும் கொண்ட எளிய மனிதர் கே.பாலச்சந்தர். கலை உலக வாழ்கையை திண்ணை நாடகங்கள் மூலம் துவக்கியவர். எண்ணற்ற தேசிய, மாநில ...

கே.பி நினைவாக கல்விக்கூடம் தொடக்க வேண்டும்: செல்வராகவன்

Posted:

மறைந்த கே.பாலசந்தர் நினைவாக சினிமாவுக்கான கல்விக்கூடம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலசந்தரின் உடலுக்கு தலைவர்கள், திரைக்கலைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கே.பாலசந்தர் மறைவு தன்னை எவ்வாறு பாதித்து ...

பாலசந்தரின் நிழலில் வளர்ந்தவர்கள் நாங்கள்: ஸ்ரீதேவி புகழஞ்சலி

Posted:

இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலசந்தரின் உடலுக்கு தலைவர்கள், திரைக்கலைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த படம் மூன்று முடிச்சு.மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு ட்விட்டர் தளம் மூலமாக தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் ...

திரையுலகினர் அஞ்சலி

Posted:

நடிகர் ரஜினிகாந்த்

இயக்குனரின் மறைவு திரையுலகிற்கு பெரிய இழப்பு, அவர் எனக்கு குரு மட்டுமல்ல அப்பா மாதிரி. அப்படித்தான் என்னை கடைசிவரை பார்த்தார். ஒரு நடிகனாக எப்போதும் என்னை பார்த்ததில்லை. என் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்தார். அவரை இழந்தது என்னை நானே இழந்த மாதிரி உணர்கிறேன். இன்னொரு கே.பி.சாரை திரையுலகில் பார்க்கவே ...

பாலச்சந்தர் - இளையராஜா வெற்றிக்கூட்டணி

Posted:

மறைந்த இயக்குநர் பாலசந்தர் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில், திரையுலகம் உள்ளவரை பாலசந்தரின் புகழ் மேலும், மேலும் வளரும். புதிய திருப்பங்கள் பலவற்றை கலைத்துறையில் ஏற்படுத்தியவர் அவர், என்றார்.

மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் - இளையராஜா கூட்டணி, தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமாக அமைந்த கூட்டணியாகும். இந்த ...

எம்.ஜி.ஆர். படத்தை மறுத்த பாலச்சந்தர்

Posted:

மறைந்த பாலச்சந்தர் குறித்து இயக்குநர் வசந்தபாலன் கூறுகையில், நானும், இயக்குநர் பாலசந்தரும் விமானப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஏன் உங்களை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கவில்லை என்று கேட்டேன். அப்போது, எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது. எம்.ஜி.ஆரும் ஒப்புக் கொண்டார். நான் தான் மறுத்துவிட்டேன். ...

விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர்

Posted:

இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா, ஒரு வீடு இரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன.

விருதுகள்:

1968,- 1993ல் - தமிழக அரசு விருது
1973ல் - கலைமாமணி விருது
1974 முதல் 1994 வரை, - 12 முறை பிலிம்பேர் விருது (சவுத்)
1976, - 1982 - நந்தி விருது
1981ல் - பிலிம்பேர் ...

மெகா சீரியல்களின் வழிகாட்டி

Posted:

தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது "ரயில் சிநேகம் இன்றளவும் பேசப்படும் தொடர். கையளவு மனசு, காசளவு நேசம், காமடி காலனி, ரகுவம்சம், அண்ணி போன்ற15க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களை இயக்கினார். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் வழிகாட்டி.

டிவி சீரியல்கள்
1. ரயில் சிநேகம்,
2. மர்மதேசம்
3. காசளவு நேசம்,
4. ...

நிறைவேறாத கனவு

Posted:

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக திகழும் ரஜினி - கமல் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம், 1979ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "நினைத்தாலே இனிக்கும் . 35 ஆண்டுகளுக்குப் பின் இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு பாலச்சந்தர் திட்டமிட்டிருந்தார் அது நடக்கவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. பாலச்சந்தர், ...

பிறமொழிகளிலும் படங்கள் இயக்கம்

Posted:

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் படங்களை இயக்கியவர்.இந்தி படங்கள் ஏக் துஜே கேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற படங்களை இந்தியில் இயக்கியுள்ளார். ...

நாடக நடிகர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்

Posted:

எஸ். வி.சேகர் (வறுமையின் நிறம் சிவப்பு), மவுலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி.மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி ராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை சினிமாவுக்கு அழைத்து வந்தார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™