Cinema.tamil.com |
- 100 பிரபலங்கள் பட்டியலில் 13வது இடத்தில் ஏ.ஆர். ரகுமான்
- விஷ்ணுவர்தனுடன் இணைகிறார் விக்ரம்...?!
- முழு ஆக்சன் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய்
- யாருமின்றி தனியாக இறந்து கிடந்த கரணின் தந்தை!
- டிசம்பர் 27ல் ஆம்பள இசை வெளியீடு
- எந்திரன்-2ம் பாகம்: ரஜினிகாந்தா... அமீர்கானா....?
- விளம்பர விஷயத்தில் விக்ரம்பிரபுவின் கண்டிஷன்...!
- மீண்டும் எழுந்து வாருங்கள்.... பாலசந்தர் உடல்நலம் குறித்து கமல் உருக்கம்!
- விற்பனையில் சாதனை படைக்கும் வை ராஜா வை ஆடியோ!
- ஹன்சிகா அம்மா போட்ட கண்டிஷன்
- அம்மா வேடத்தில் நடிக்க தயாராகிவிட்ட லிசி!
- பொன்விழா படங்கள்: காலத்தை வென்ற சர்வர் சுந்தரம் - ஸ்பெஷல் ஸ்டோரி!
- மீண்டும் சினிமாவில் தேவயானி
- காதலனை பிரிக்கும் காமெடியன்கள்!
- கடற்கரையை சுத்தம் செய்த இஷாரா
- “வெள்ளக்காரதுரை“ படத்திற்கு “யு” சான்றிதழ்
- வேந்தர் டி.வி.யில் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சி
- மீண்டும் இரானி - ஹிரானி கூட்டணி
- ஏவிஎம் நடத்தும் இசை கண்காட்சி
- வரலாறு படைக்கிறார் திபாகர் பானர்ஜி
| 100 பிரபலங்கள் பட்டியலில் 13வது இடத்தில் ஏ.ஆர். ரகுமான் Posted: இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், 13வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முதல் 100 பிரபலங்கள் பட்டியலை , போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. சம்பளம் மற்றும் எந்த அளவு பிரபலமாக உள்ளார்கள் என்பதன் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலின் முதலிடத்தில் சல்மான் கானும், இரண்டாம் ... |
| விஷ்ணுவர்தனுடன் இணைகிறார் விக்ரம்...?! Posted: முதன்முறையாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிக்க போவதாக தகவல் வௌியாகியுள்ளது. ஐ எனும் பிரமாண்ட படத்தை முடித்துவிட்ட விக்ரம், தற்போது கோலிசோடா இயக்குநர், விஜய் மில்டன் இயக்கும் ''10 எண்றதுக்குள்ள'' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ... |
| முழு ஆக்சன் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய் Posted: பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் பச்சன், முதன்முறையாக முழு ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளார். ஜஜ்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, சஞ்சய் குப்தா இயக்குகிறார். இதுகுறித்து, இயக்குனர் சஞ்சய் குப்தா டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ... |
| யாருமின்றி தனியாக இறந்து கிடந்த கரணின் தந்தை! Posted: வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என பல்வேறு முகங்களை காட்டியவர் நடிகர் கரண். சுமார் 20 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். இவரது தந்தை கேசவன். கோயம்பேடு அருகே தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் திங்களன்று நேற்று வெகுநேரமாகியும் கேசவனின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டு கதவை ... |
| டிசம்பர் 27ல் ஆம்பள இசை வெளியீடு Posted: சுந்தர். சி. இயக்கத்தி்ல் விஷால், ஹன்சிகா நடித்துள்ள ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, இம்மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை, விஷாலின் மியூசிக் லேபிள் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த செய்தியை, விஷால், உறுதி செய்துள்ளார். ஹிப்பாப் தமிழா ஆதி. இப்படத்தி்ன் மூலம், இசையமைப்பாளாராக ... |
| எந்திரன்-2ம் பாகம்: ரஜினிகாந்தா... அமீர்கானா....? Posted: 'லிங்கா' படம் வெளிவந்ததையடுத்து ரஜினிகாந்தின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய பேச்சுக்களும், தகவல்களும் இப்போதே வெளிவர ஆரம்பித்து விட்டன. கடந்த மாதமே இயக்குனர் ஷங்கர் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. 'லிங்கா' படப்பிடிப்பு நடைபெற்றுக் ... |
| விளம்பர விஷயத்தில் விக்ரம்பிரபுவின் கண்டிஷன்...! Posted: எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் வெள்ளைக்காரதுரை படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் காமெடி நடிகர் சூரி பேசும்போது ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். வெள்ளைக்காரதுரை படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் சூரியின் மேக்கப் ரூமுக்கு வந்த விக்ரம் பிரபு, தனக்கு காமெடி சப்ஜெக்ட்டு புதுசு என்பதால் தான் நடிக்கும்போது உதவி பண்ணுங்கள் ... |
| மீண்டும் எழுந்து வாருங்கள்.... பாலசந்தர் உடல்நலம் குறித்து கமல் உருக்கம்! Posted: இயக்குநர் கே.பாலசந்தர், உடல்சுகவீனத்தால் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் மற்றும் அவரை சந்தித்த ரஜினி, குஷ்பு உள்ளிட்ட சினி பிரபலங்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உத்தமவில்லன் படத்தின் இறுதிக்கட்ட ... |
| விற்பனையில் சாதனை படைக்கும் வை ராஜா வை ஆடியோ! Posted: ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷுக்கு பாடல்கள்தான் கை கொடுத்திருக்கின்றன. அவர் இயக்கிய முதல் படமான 3 படத்திற்கு கொலவெறி என்ற பாடல்தான் மிகப்பெரிய ஓப்பனிங்கைக் கொடுத்தது. இன்று வரை ஒய் திஸ் கொலவெறி பாடல் நிகழ்த்திய சாதனையை எந்த பாடலும் நிகழ்த்தவில்லை. 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் தனது இரண்டாவது ... |
| Posted: ஹன்சிகாவின் சம்பளம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. அரண்மனை படத்துக்குப் பிறகு 1.5 கோடி சம்பளம் வாங்கி வந்த ஹன்சிகா, இப்போது இரண்டு கோடி சம்பளம் கேட்கிறாராம். அரண்மனை படத்துக்குப் பிறகு ஹன்சிகா நடித்த படம் எதுவும் வெளிவரவில்லை. மீகாமன் படம் டிசம்பர் 25 அன்றுதான் வெளிவர உள்ளது. அதற்குள் 50 லட்சம் சம்பளத்தை உயர்த்தியது ஏன்? ... |
| அம்மா வேடத்தில் நடிக்க தயாராகிவிட்ட லிசி! Posted: கமல் நடித்த விக்ரம் படத்தில் நடித்தவர் லிசி. மலையாள நடிகையான இவர் எண்பதுகளில் சில தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய லிசி, மலையாளப்பட இயக்குநரான பிரியதர்ஷனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து முழுமையாய் விலகினார் லிசி. பிரியதர்ஷனின் ... |
| பொன்விழா படங்கள்: காலத்தை வென்ற சர்வர் சுந்தரம் - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted: 2014ம் ஆண்டின் துவக்கத்தில்... இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடும் படங்கள் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். குறைந்த பட்சம் அந்தப் படங்களை யாராது நினைத்து பார்க்க மாட்டார்களா? அந்த படங்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தபடதா, அதன் பெருமைகள் பேசப்படாதா என்கிற ஆதங்கம்தான் அந்த கட்டுரையின் நோக்கம். கர்ணன் படம் ... |
| Posted: காதல் கோட்டைக்கு பிறகு பல வெற்றிக் கோட்டைகளை கட்டிய தேவயானி 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அவரின் அப்பாவித்தனமான குழந்தை முகம் எல்லோருக்கும் பிடிக்கும். 2004ம் ஆண்டுதான் அவர் பிசியாக நடித்த கடைசி ஆண்டு. அதன் பிறகு அவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். அங்கும் நம்பர் ஒண் நடிகையாக வலம் வந்தார். இடையில் சில படங்களில் ... |
| காதலனை பிரிக்கும் காமெடியன்கள்! Posted: இயக்குனர் ஷங்கர் வெளியிடும் கப்பல் படம் வருகிற 19ந் தேதி வெளிவருகிறது. அவரது உதவியாளர் கார்த்திக் இயக்கி உள்ளார். வைபவ், சோனம் பாஜ்வா நடித்துள்ளனர். இந்தப் படம், காதல், நட்பு, ஈகோவை மையமாக கொண்டது. இதுவரை காமெடி பாத்திரங்களில் நடித்து வந்த கருணாகரனும், அர்ஜுனும் இதில் காமெடி கலந்த வில்லனாக நடிக்கிறார்கள். அதாவது வைபவ், சோனம் பாஜ்வா ... |
| Posted: வினோத், இஷாரா, யாமினி நடிக்கும் பப்பரப்பம் படத்தை சசிகுமார் இயக்கி வருகிறார். இந்த படக்குழுவினர் கடந்த நவம்பர் 23ந் தேதி சென்னை கடற்கரையை சுத்தப் படுத்தும் பணியை தொடங்கினர். அதன்பிறகு நவம்பர் 30ந் தேதி இரண்டாம் கட்டமாக சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தற்போது மூன்றாம் கட்டமாக பட்டினப்பாக்கம் பகுதியை சுத்தப்படுத்தி ... |
| “வெள்ளக்காரதுரை“ படத்திற்கு “யு” சான்றிதழ் Posted: |
| வேந்தர் டி.வி.யில் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சி Posted: வேந்தர் டி.வி.யில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் 'நினைத்தாலே இனிக்கும்' நிகழ்ச்சி, நேயர்களிடையே அருமையான வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரம்மாண்டமான, அழகுமிகு அரங்கத்தில் நடிகை குஷ்பு, திரைப்படப் பிரபலங்களுடன் கலந்துரையாடுகிறார். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் குஷ்பு தோன்றுவது இதுதான் முதல்முறை. இன்று ... |
| மீண்டும் இரானி - ஹிரானி கூட்டணி Posted: இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி திரைஉலக நண்பர் என்பதை விட, தனது உற்ற நண்பர் என்று நடிகர் போமன் இரானி கூறியுள்ளார். 3 இடியட்ஸ் படத்தில், தனக்கு மிகவும் பலமான கதாபாத்திரத்தை கொடுத்து இரானி என்னை உற்சாகப்படுத்தினார். ஆனால், பிகே படத்தில், தான் சிறிய கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளேன். இருந்தபோதிலும், அந்த கதாபாத்திரம் எனக்கு முழு ... |
| Posted: ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தொடங்கிய பழமையான நிறுவனம் சரஸ்வதி ஸ்டோர். உரிமம் பெற்ற இசை தொடர்பான ஆடியோ, வீடியோ சிடிக்கள், இங்கு விற்பனை செய்யப்படும். இசை விழாக்கள் நடக்கும் டிசம்பர் மாதத்தில் ஆண்டுதோறும் இங்கு இசை கண்காட்சியை நடத்துவார்கள். இந்த ஆண்டு கண்காட்சி தொடங்கியது. தொழில் அதிபர் நல்லி குப்புசாமி தொடங்கி வைத்தார். ... |
| வரலாறு படைக்கிறார் திபாகர் பானர்ஜி Posted: 1943ம் ஆண்டு காலத்திய வரலாற்று நிகழ்வுகளை கொண்டு திபாகர் பானர்ஜி, படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், 2015ம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், இயக்குனர் திபாகரோ, டிசம்பர் 20ம் தேதியே, அந்த போஸ்டரை வெளியிட தீர்மானித்துள்ளார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த 1943ம் ஆண்டில், ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-16 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |