Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சிவப்பு சந்தன கட்டைகள், வாகனங்களுடன் பறிமுதல்: சென்னையை சேர்ந்த 17 பேர் கைது

Posted: 27 Dec 2014 10:31 PM PST

புச்சிநாயுடுகண்டிகையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே புச்சிநாயுடுகண்டிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திராரெட்டி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே விடுதி அறைக்கதவை உடைத்து கேமரா, செல்போன்கள் திருட்டு

Posted: 27 Dec 2014 10:29 PM PST

விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் கவிட்டிநாயுடு. இவர், கடந்த 25–ந் தேதி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்து திருமலைக்கு வந்தார்.

ஜார்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழா: டெல்லியில் கடும் பனிமூட்டம்-மோடி பயணம் ரத்து

Posted: 27 Dec 2014 09:29 PM PST

ஜார்கண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வும், அதன் கூட்டணி கட்சியான அனைத்து ஜார்கண்ட் மாணவர் அமைப்பும் இணைந்து 42 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜ.க. சார்பில் யார் முதல்வராக கூடும் என்று பெருத்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக ரகுபர் தாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

மதுவிலக்கு முடிவை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை: உம்மன்சாண்டி அறிவிப்பு

Posted: 27 Dec 2014 04:19 PM PST

கேரள மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவதற்கு எதிராக கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் ஆதரவு பெற்ற 'மத்ய விருதா சமிதி' மவுன போராட்டம் நடத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி தாமரச்சேரி பிஷப் ரெமிஜியசை சந்தித்து பேசினார். பின்னர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் இழுபறி: பா.ஜனதாவுக்கு மக்கள் ஜனநாயக கட்சி கடுமையான நிபந்தனை

Posted: 27 Dec 2014 04:07 PM PST

காஷ்மீர் மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு மக்கள் ஜனநாயக கட்சி கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்திய மின்னணு பொருட்களையே வாங்க அமைச்சகங்களுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு

Posted: 27 Dec 2014 01:57 PM PST

அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் அரசு கொள்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு பொருட்களையே வாங்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவா பயணத்தில் என் குடும்பத்தினர் கடற்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தவில்லை: அருண் ஜெட்லி

Posted: 27 Dec 2014 11:50 AM PST

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் மனைவி மற்றும் மகள், கடந்த 23-ந்தேதி கோவா பயணத்தின்போது, ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரின் ஏற்பாட்டில், இந்திய கடற்படை ஹெலிகாப்டரில் பறந்து சென்றதாக சில வட இந்திய பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அதற்கு அருண் ஜெட்லி நேற்று சமூக வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்கவேண்டும்: திக்விஜய் சிங் யோசனை

Posted: 27 Dec 2014 11:19 AM PST

காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று திக்விஜய் சிங் மீண்டும் யோசனை தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சிக்கு 44 இடங்களே

கராச்சியில் வசிக்கும் தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: மத்திய அரசு வற்புறுத்தல்

Posted: 27 Dec 2014 10:44 AM PST

1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி மும்பை நகரில் அடுத்தடுத்து 13 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 350 பேர் பலியானார்கள். 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம்

சரக்கு ரெயில் சேவையை நவீனப்படுத்த மத்திய அரசு திட்டம்

Posted: 27 Dec 2014 09:31 AM PST

சரக்கு ரெயில் சேவைத்துறைக்கும் இந்திய பொருளாதாரத்திற்கும் எப்போதுமே நேரடித் தொடர்பு உண்டு. சரக்குக் கட்டண உயர்ந்தால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும், தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருட்களான

வெள்ளையர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை மாற்ற வேண்டும்: சுப்பிரமணியசாமி பேச்சு

Posted: 27 Dec 2014 08:23 AM PST

சுதந்திரத்துக்கு முன்னர் வெள்ளையர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களில் இந்தியாவைப் பற்றிய தகவல்கள் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதால் அந்த புத்தகங்களை மாற்ற வேண்டும் என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

கேரளாவில் 18 ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை படைத்தனர்

Posted: 27 Dec 2014 07:56 AM PST

கேரள மாநிலம், திரிச்சூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் கூடிய 18 ஆயிரத்து 112 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். இங்குள்ள கிறிஸ்துவ திருச்சபை ஏற்பாடு செய்த இந்த சாதனை நிகழ்ச்சி

கெஜ்ரிவால் மீது கல்வீச்சு: காயமின்றி தப்பினார்

Posted: 27 Dec 2014 07:37 AM PST

டெல்லியின் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் இன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்து கொண்டார். அப்போது இளைஞர் ஒருவர் அவரை நோக்கி கல் ஒன்றை வீசினார். இதில் அரவிந்த் காயமின்றி தப்பினார். டெல்லியில் உள்ள தியோலி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திஹ்டி என்ற பகுதியில் கெஜ்ரிவால் பேரணி நடைபெற்றது. அப்போது அங்கே வந்த ஒரு இளைஞர் அவரை நோக்கி கல் ஒன்றை வீசினார். இந்த கல் அரவிந்த் கெஜ்ரிவால் அருகில் சென்று விழுந்தது. இதனால்

அசாமில் இருந்து வந்த அகதிகள் மேற்கு வங்காளத்தின் விருந்தாளிகள்:நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மம்தா உருக்கம்

Posted: 27 Dec 2014 07:11 AM PST

அசாமில் உள்ள கோக்ரஜார் மற்றும் சோனிட்பூர் மாவட்டத்தில் போடோ தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு மற்றும் இந்த தாக்குதலை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்களில் 78 பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் அசாமில் இருந்து குடிபெயர்ந்து மேற்கு வங்காள மாநிலத்தின் வட

பீகார்: ஓடும் ரெயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்

Posted: 27 Dec 2014 07:03 AM PST

ரெயில் பயணத்தின்போது பயணிகளின் பாதுகாப்புக்காக ரெயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்தாலும் அவ்வப்போது சில கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் பயணிகளிடம் கொள்ளையடித்துள்ள சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூரில் இருந்து சஹர்சா என்ற இடத்திற்கு நேற்றிரவு 9 மணிக்கு ஒரு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் திடீரென்று ரெயில் பெட்டிக்குள் நுழைந்தது. அவர்கள் துப்பாக்கி முனையில் இரண்டு

சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் ரூ.141.64 கோடி ஆக உயர்ந்தது

Posted: 27 Dec 2014 06:05 AM PST

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருமானம் ரூ.141.64 கோடி ஆக உயர்ந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கி, 41 நாட்களில் இந்த தொகை

கடும் குளிரில் இருந்து பக்தர்களை காக்க திருப்பதியில் 11 தற்காலிக கொட்டகை

Posted: 27 Dec 2014 05:39 AM PST

திருப்பதியில் தங்கும் அறைகள் கிடைக்காத பக்தர்களை கடும் குளிரில் இருந்து காப்பாற்ற 11 தற்காலிக கொட்டகைகளை தேவஸ்தானம் அமைத்துள்ளது. ஜனவரி முதல் தேதி ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியும், 2–ந்தேதி துவாதசியும் வருகிறது. இதை முன்னிட்டு ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது குளிர் காலமாக இருப்பதால் மாலை நேரத்துக்கு

உ.பி.யில் ரூ. 3 கோடி ஹெராயின் பிடிபட்டது: இருவர் கைது

Posted: 27 Dec 2014 05:02 AM PST

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள படோஹி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் கடத்த முயன்ற 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இங்குள்ள பாபுசாராய் பகுதியில் நேற்றிரவு ரோந்துப் பணியில்

ஜார்க்கண்ட் முதல் மந்திரியாக ரகுவர் தாஸ் நாளை பதவியேற்கிறார்: விழாவில் மோடி பங்கேற்பு

Posted: 27 Dec 2014 04:24 AM PST

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ரகுவர் தாஸ் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ராஞ்சி நகருக்கு வருகிறார். ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையடுத்து,

பாம்புடன் நடந்த சண்டையில் அரிய வகை வெள்ளைப்புலி பலி

Posted: 27 Dec 2014 03:56 AM PST

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உயிரியல் பூங்காவில் பாம்புடன் நடந்த ஆக்ரோஷமான சண்டையில் அரிய வகை வெள்ளைப்புலி ஒன்று இறந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™