4TamilMedia செய்திகள் | |
- பலோவன்னில் நிதானமாக துடுப்பெடுத்தாடும் இலங்கை 293/5
- இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 462/8, விராத் கோலி, ராஹேன் அதிரடி சதங்கள்
- 162 பேருடன் சிங்கப்பூர் அருகே மாயமானது மற்றுமொரு மலேசிய விமானம் : தொடரும் பதற்றம்!
- பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம கைது!
- வடக்கில் வாக்களிப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் தேர்தலை இரத்து செய்வேன்: மஹிந்த தேசப்பிரிய
- மஹிந்த அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற்றம்; மைத்திரிக்கு ஆதரவு!
- தூக்குத் தண்டனையை திரும்ப கொண்டு வருவதால் எதுவும் மாற்றம் நிகழப் போவதில்லை:பான் கீ மூன்
- நாடு முழுவதும் அதிக எம்பிக்கள் பெற்று பாஜக அரசு சாதனை!
- ஐஐடி,ஐபிஎம் மாணவர்களில் தலா பத்துபேரை மாநில நிர்வாகத்தில் சேர்க்கத் திட்டம் : தேவேந்திர பட்னாவிஸ்
- மலேசியாவில் கடும் வெள்ளம்:160 000 பேர் இடப்பெயர்வு
- ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு தினத்தை மத்திய மாநில அரசுகள் கொண்டாடாதது ஏன்?:வைகோ
- தேவயானி கொப்ரகடே மீது ஒழுங்கு நடவடிக்கை:சையத் அக்பருதீன்
- பெண் குழந்தையைக் காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் :பிரதமர்
- காஷ்மீரில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் மீண்டும் குழப்பம்?
- மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணைக் கட்ட சட்ட சிக்கல் எதுவும் இல்லை:சித்தாராமையா
- டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் திகதி இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கப்படும்:ராஜ்நாத் சிங்
- 2014 இல் 4தமிழ்மீடியா : நாம் காணும் மேற்குலகம் பதிவுகள்
- ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களின் ஐஏஎஸ் ஐபிக்கள் விரும்பும் இடத்துக்கு மாற்றம் பெறலாம்!
- வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றமாட்டோம்: மைத்திரிபால சிறிசேன
- லக்வி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
- வெள்ளக்கார துரை - விமர்சனம்
| பலோவன்னில் நிதானமாக துடுப்பெடுத்தாடும் இலங்கை 293/5 Posted:
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையில் கிரிஸ்ட்சேர்ச்சில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேரத்தின் போது இலங்கை அணி தனது தோல்வியை தவிர்ப்பதற்காக பலோவன்னில் போராடி வருகிறது. Read more ... |
| இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 462/8, விராத் கோலி, ராஹேன் அதிரடி சதங்கள் Posted:
ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையே மெல்பேர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 462 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. Read more ... |
| 162 பேருடன் சிங்கப்பூர் அருகே மாயமானது மற்றுமொரு மலேசிய விமானம் : தொடரும் பதற்றம்! Posted: இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற ஏர் ஏசிய விமானம் இன்று ஞாயிற்றுக் கிழமை 155 பயணிகள் மற்றும் 7 பணிக்குழுவினருடன் காணாமல் போயுள்ளது. Read more ... |
| பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம கைது! Posted:
காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கைக்கு திரும்பிய நிலையில் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| வடக்கில் வாக்களிப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் தேர்தலை இரத்து செய்வேன்: மஹிந்த தேசப்பிரிய Posted:
வடக்குப் பகுதியில் மக்களை எவரேனும் அச்சுறுத்தி வாக்களிக்காமல் செய்யும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலை முழுமையாக இரத்து செய்வேன் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்த அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற்றம்; மைத்திரிக்கு ஆதரவு! Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. Read more ... |
| தூக்குத் தண்டனையை திரும்ப கொண்டு வருவதால் எதுவும் மாற்றம் நிகழப் போவதில்லை:பான் கீ மூன் Posted:
தூக்குத் தண்டனையை திரும்ப கொண்டு வருவதால் எதுவும் மாற்றம் நிகழப் போவதில்லை என்று ஐநா சபையின் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார். Read more ... |
| நாடு முழுவதும் அதிக எம்பிக்கள் பெற்று பாஜக அரசு சாதனை! Posted:
நாடு முழுவதும் எம்பிக்கள் அதிகம் பெற்று பாஜக அரசு புதிய சாதனை படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ஐஐடி,ஐபிஎம் மாணவர்களில் தலா பத்துபேரை மாநில நிர்வாகத்தில் சேர்க்கத் திட்டம் : தேவேந்திர பட்னாவிஸ் Posted:
மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஐஐடி,ஐபிஎம் மாணவர்களில் தலா பத்துபேரை மாநில நிர்வாகத்தில் சேர்க்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மலேசியாவில் கடும் வெள்ளம்:160 000 பேர் இடப்பெயர்வு Posted: மலேசியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதளவு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். Read more ... |
| ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு தினத்தை மத்திய மாநில அரசுகள் கொண்டாடாதது ஏன்?:வைகோ Posted: ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு தினத்தை மத்திய மாநில அரசுகள் கொண்டாடாதது ஏன் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| தேவயானி கொப்ரகடே மீது ஒழுங்கு நடவடிக்கை:சையத் அக்பருதீன் Posted:
தேவயானி கொப்ரகடே மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை செயலர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பெண் குழந்தையைக் காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் :பிரதமர் Posted:
பெண் குழந்தையைக் காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் எனும் புதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார். Read more ... |
| காஷ்மீரில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் மீண்டும் குழப்பம்? Posted:
காஷ்மீரில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணைக் கட்ட சட்ட சிக்கல் எதுவும் இல்லை:சித்தாராமையா Posted: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்ட சட்ட சிக்கல் எதுவும் இல்லை என்று, அம்மாநில முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார். Read more ... |
| டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் திகதி இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கப்படும்:ராஜ்நாத் சிங் Posted:
டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் திகதி இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். Read more ... |
| 2014 இல் 4தமிழ்மீடியா : நாம் காணும் மேற்குலகம் பதிவுகள் Posted:
2014 இல் 4தமிழ்மீடியாவில் வெளிந்த நாம் காணும் மேற்குலகம் பதிவுகளின் இணைப்புக்கள் இவை. இத்தொடர் மேற்குலக நாடுகளின், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் வாழ்க்கைமுறை, அவர்களது பண்பாடு, கலாச்சாரம், அவர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர் என்பவை குறித்து அறியவும், அவற்றினை ஆசிய நாடுகளின் நடைமுறைகளுடன் ஒப்பு நோக்கவும் முயல்கிறது. Read more ... |
| ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களின் ஐஏஎஸ் ஐபிக்கள் விரும்பும் இடத்துக்கு மாற்றம் பெறலாம்! Posted:
ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களின் ஐஏஎஸ் ஐபிக்கள் விரும்பும் இடத்துக்கு 40 நாட்களுக்குள் பணியிட மாற்றம் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. Read more ... |
| வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றமாட்டோம்: மைத்திரிபால சிறிசேன Posted:
வடக்கிலிருந்து இராணுவத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப் போவதில்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| லக்வி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு! Posted:
மும்பை குண்டு வெடிப்புத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த லக்வி, தமக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| Posted:
லாண்டரியில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாது என்பார்களே... அப்படியொரு படம்! எப்பவோ ஒரு சீன்ல சிரிச்சோம், எப்பவோ ஒரு சீன்ல கைதட்டுனோம்னு இல்லாம இஞ்ச் பை இஞ்சாக சிரிக்க வைத்து அனுப்புகிறார் எழில். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
















