மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கூலித் தொழிலாளியின் மகனுக்கு ரூ.79 லட்சம் சம்பளத்தில் வேலை: அமெரிக்க கம்பெனி வழங்கியது
- நிரஞ்சன் ஜோதி மன்னிப்பு கோரியதால் அவை தொடர்ந்து நடக்க ஒத்துழைக்க வேண்டும்: மோடி பேச்சு
- சபரிமலையில் சுவாமி அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி தொடக்கம்
- மராட்டிய மந்திரிசபை நாளை விரிவாக்கம்: சிவசேனா சேருமா?
- சவாரிக்கு வந்த பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவர்
- சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு
- குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: சல்மான்கான் ரத்தத்தில் ஆல்கஹால் அதிகமாக உள்ளதாக நிபுணர் சாட்சியம்
- உத்தரபிரதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதி விபத்து: 4 குழந்தைகள் பலி-20 பேர் படுகாயம்
- ஐதராபாத்தில் காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு
- திருப்பதியில் சிறுத்தைபுலி நடமாட்டம்: மலை பாதையில் தனியாக செல்ல வேண்டாம்-பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
- கீழே விழுந்ததில் எலும்பு முறிவு: சரத்பவாருக்கு இடுப்பில் ஆபரேஷன்
- திருவனந்தபுரம் அருகே போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டுகள் வீச்சு: போலீஸ்காரர் படுகாயம்
- மாநில பிரச்சினைகளுக்கு தீர்வு காண துர்க்கை அம்மனுக்கு பூஜை: சந்திர சேகரராவ் நடத்துகிறார்
- கருப்பு பணம் விவகாரம்: ஜெத்மலானி-அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கடும் வாதம்
- பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது
- உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அயோத்தி வழக்கு: முக்கிய மனுதாரர் விலகல்
- மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் சந்திப்பு
- சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை தள்ளிவைப்பு?
- சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வயது வரம்பில் எந்த மாற்றமும் இல்லை: மத்திய மந்திரி தகவல்
- கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
| கூலித் தொழிலாளியின் மகனுக்கு ரூ.79 லட்சம் சம்பளத்தில் வேலை: அமெரிக்க கம்பெனி வழங்கியது Posted: 03 Dec 2014 10:55 PM PST ''திறமை உள்ளவருக்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்காது'' என்பதை ஆந்திராவை சேர்ந்த ஒரு மாணவர் நிரூபித்து உள்ளார். ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் போரூர் கிராமத்தை சேர்ந்தவர் சேக் ஜமாலுதீன். இவரது மனைவி ரகீமா பேகம். இவர்களுக்கு 2 மகள்களும், நசீர்பாபா என்ற மகனும் உள்ளனர். சேக் ஜமாலுதீன் கிரானைட் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மாதம் ரூ.5 ஆயிரம் தான் வருமானம் பெற்றார். குடும்பத்தை காப்பாற்ற இந்த வருமானம் பற்றாக்குறையாக இருந்ததால் மனைவி |
| நிரஞ்சன் ஜோதி மன்னிப்பு கோரியதால் அவை தொடர்ந்து நடக்க ஒத்துழைக்க வேண்டும்: மோடி பேச்சு Posted: 03 Dec 2014 10:53 PM PST பெண் மந்திரி ராஜினாமா செய்யக்கோரி பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் கூச்சல் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மூன்று நாட்களாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று இதுகுறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். |
| சபரிமலையில் சுவாமி அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி தொடக்கம் Posted: 03 Dec 2014 10:11 PM PST மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகம் மற்றும் வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது சபரிமலையி |
| மராட்டிய மந்திரிசபை நாளை விரிவாக்கம்: சிவசேனா சேருமா? Posted: 03 Dec 2014 09:46 PM PST மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத போதும், அதிகபட்சமாக 122 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. முதல்–மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். பிறகு அவர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் சட்டசபையில் தனது மெஜாரிட்டியை நிரூபித்தார். |
| சவாரிக்கு வந்த பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவர் Posted: 03 Dec 2014 09:42 PM PST திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல்லை அடுத்த செப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). இவர் செப்பள்ளி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். |
| சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு Posted: 03 Dec 2014 09:30 PM PST தமிழ்நாட்டில் மகாமகம் திருவிழா நடப்பது போல் ஆந்திராவில் ''கோதாவரி புஷ்கரம்'' விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த விழா ஜூலை 14–ந்தேதி தொடங்கி 25–ந்தேதிவரை 12 நாட்கள் நடைபெறுகிறது. கோதாவரி ஆற்றில் மக்கள் புனித நீராடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும். விழாவுக்காக ஆந்திர அரசு ரூ.100 கோடி ஒதுக்கி பல்வேறு |
| குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: சல்மான்கான் ரத்தத்தில் ஆல்கஹால் அதிகமாக உள்ளதாக நிபுணர் சாட்சியம் Posted: 03 Dec 2014 09:29 PM PST பிரபல பாலிவுட் நட்சத்திரமான சல்மான்கான், 2002 ஆம் ஆண்டு அளவுக்கதிமாக மது அருந்திவிட்டு கார் ஓட்டியதில் நடைபாதை வாசி ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். |
| உத்தரபிரதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதி விபத்து: 4 குழந்தைகள் பலி-20 பேர் படுகாயம் Posted: 03 Dec 2014 09:26 PM PST உத்தரபிரதேச மாநிலம் மாவ் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி பேருந்து ஒன்று மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த மினிப் பேருந்தில் 25 மாணவர்கள் இருந்தனர். |
| ஐதராபாத்தில் காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு Posted: 03 Dec 2014 09:18 PM PST ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள பெத்தா அம்பர் சேட் என்ற இடத்தில் 22 வயது இளம்பெண் தனது காதலனுடன் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். தங்களை போலீஸ் எனக்கூறி அந்த பெண்ணின் காதலனை அடித்து உதைத்தனர். |
| திருப்பதியில் சிறுத்தைபுலி நடமாட்டம்: மலை பாதையில் தனியாக செல்ல வேண்டாம்-பாதுகாப்புத்துறை எச்சரிக்கை Posted: 03 Dec 2014 08:54 PM PST திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் 34–வது வளைவில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியது. அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், |
| கீழே விழுந்ததில் எலும்பு முறிவு: சரத்பவாருக்கு இடுப்பில் ஆபரேஷன் Posted: 03 Dec 2014 08:53 PM PST தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டெல்லியில் உள்ள தனது வீட்டில் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் அவரது இடுப்பில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. |
| திருவனந்தபுரம் அருகே போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டுகள் வீச்சு: போலீஸ்காரர் படுகாயம் Posted: 03 Dec 2014 08:52 PM PST திருவனந்தபுரம் அருகே மலையின்கீழ் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் வெடிகுண்டுகள் வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் போலீஸ் நிலையத்தின் காம்பவுண்டு சுவரின் மீது ஏறி நின்று 2 வெடிகுண்டுகளை வீசி விட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதில், ஒரு குண்டு போலீஸ் நிலையத்தின் வாசல் அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் மணிகண்டன் நாயர் (வயது 38) என்பவர் படுகா |
| மாநில பிரச்சினைகளுக்கு தீர்வு காண துர்க்கை அம்மனுக்கு பூஜை: சந்திர சேகரராவ் நடத்துகிறார் Posted: 03 Dec 2014 08:46 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு நடத்தப்பட்ட முதல் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்தது. முதல்–மந்திரியாக சந்திர சேகரராவ் பதவி ஏற்றுள்ளார். தெலுங்கானாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை சந்திர சேகரராவ் அறிவித்துள்ளார். ஆனால் அந்த திட்டங்களை அமல்படுத்த போதுமான நிதி |
| கருப்பு பணம் விவகாரம்: ஜெத்மலானி-அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கடும் வாதம் Posted: 03 Dec 2014 08:00 PM PST பா.ஜ.க.வின் தலைவராக உள்ள அமித் ஷாவுக்காக, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, கருப்பு பணத்தை அரசு மீட்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். |
| பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது Posted: 03 Dec 2014 07:08 PM PST பெங்களூரு ஓல்டு மெட்ராஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியரின் 3 வயது சிறுமி ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (''பிரீ கே.ஜி'') படித்து வருகிறாள். |
| உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அயோத்தி வழக்கு: முக்கிய மனுதாரர் விலகல் Posted: 03 Dec 2014 07:02 PM PST அயோத்தியில், பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு, உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் கோர்ட்டில், கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. |
| மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் சந்திப்பு Posted: 03 Dec 2014 06:29 PM PST தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் குழும பொதுச்செயலாளர் சத்தியநாராயணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு காண வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, காவிரி |
| சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை தள்ளிவைப்பு? Posted: 03 Dec 2014 04:12 PM PST நாடு முழுவதும் புகையிலை பொருட்களை கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சில்லறை விலையில் சிகரெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்ற யோசனையை சுகாதார அமைச்சகம், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இந்த யோசனைக்கு சில எம்.பி.க்கள், மத்திய மந்திரிகள் மற்றும் புகையிலை விவசாய சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். |
| சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வயது வரம்பில் எந்த மாற்றமும் இல்லை: மத்திய மந்திரி தகவல் Posted: 03 Dec 2014 03:29 PM PST ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பில், மத்திய அரசு மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் மக்களவையில் நேற்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய ஆரணி தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் வி.ஏழுமலை, 'ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்கும் பின்தங்கிய வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பை குறைப்பதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறதா?' என்று கேள்வி எழுப்பினார். |
| கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: 03 Dec 2014 01:16 PM PST வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை வைத்திருப்பதாக ஒப்புதல் அளித்தவர்கள் மீது மார்ச் 31-ந் தேதிக்குள் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |