Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சட்டப்பேரவையில் நிதியமைச்சர் இருக்கையில் அமர்ந்தார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்

Posted:

சட்டப்பேரவையில் முதல்வர் இருக்கையில் அமராமல் நிதியமைச்சர் இருக்கையில் அமர்ந்தார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் என்று தெரிய வருகிறது.


Read more ...

சரத் பொன்சேகாவை அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது: மைத்திரிபால சிறிசேன

Posted:

முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சட்டப்பேரவையில் இருக்கை வசதி செய்து தரப்படவில்லை: மு.கருணாநிதி

Posted:

சட்டப்பேரவையில் தமக்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பதால் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. 


Read more ...

புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம்: மல்கம் ரஞ்சித் ஆண்டகை

Posted:

புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ள கொழும்பு மறை மாவட்ட ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, புனித பாப்பரசர் அரசியலுக்கு அப்பாற்பட்ட மதத் தலைவர் என்பதை சகல அரசியற்கட்சிகளும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழீழ வைப்பகத்தில் மீட்கப்பட்ட தங்கம்; மஹிந்த ராஜபக்ஷவால் இன்று உரிமையாளர்களிடம் கையளிப்பு!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் (வங்கியில்) அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் 2184 பொதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வியாழக்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. 


Read more ...

பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்பதாலேயே மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு தாவினார்: டலஸ் அழகப்பெரும

Posted:

பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்பதாலேயே மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு தாவினார் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 


Read more ...

உக்ரைனிலுள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு உலையில் அவசர பழுது

Posted:

தென்கிழக்கு உக்ரைனின் ஷப்போரிஷ்யா (Zaporizhya) இலுள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு உலையில் குறுகிய சுற்று (short-circuit) ஒன்றில் திடீரென அவசர பழுது கடந்த வாரம் ஏற்பட்டுள்ளது.


Read more ...

அஜித்தின் என்னை அறிந்தால் தீஸர்

Posted:

அஜித்தின் என்னை அறிந்தால் தீஸர்


Read more ...

சூரியனைச் சுற்றி வரும் குறும்கோளில் இருந்து மாதிரிகளைப் பெற்று வர விண்கலத்தை அனுப்பியது ஜப்பான்

Posted:

இன்று புதன்கிழமை காலை ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையமான ஜக்ஸா (JAXA) சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோள் (Asteroid) ஒன்றுக்கு அருகே சென்று அதிலிருந்து பாறை மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வரும் விதத்தில் ஹயபுசா-2 (Hayabusa2) என்ற விண்கலத்தைத் தனது டனெகஷிமா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டு மூலம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது.


Read more ...

அணுவாயுதங்களைத் துறக்குமாறு ஐ.நா பொதுச் சபை இஸ்ரேலுக்கு வலியுறுத்தல்

Posted:

இஸ்ரேல் தனது அணுவாயுதங்களைத் துறக்க வேண்டும் எனவும் சர்வதேச சமூகம் அதன் அணுசக்தி ஆலைகளை மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் ஐ.நா பொதுச் சபையான UNGA செவ்வாய்க் கிழமை வலியுறுத்தியுள்ளது.


Read more ...

எம்பிக்கள், அமைச்சர்கள், மூத்தத் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு கருத்து சொல்வதை நிறுத்திக்கொள்ள ...

Posted:

எம்பிக்கள், அமைச்சர்கள், மூத்தத் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு கருத்து சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்புடன் கூறியுள்ளார்.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடியின் முன்மாதிரி கிராமத் திட்டம் வரவேற்கத் தக்கதே:ராகுல்காந்தி

Posted:

பிரதமர் நரேந்திர மோடியின் முன்மாதிரி கிராமத் திட்டம் வரவேற்கத் தக்கதே என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.


Read more ...

மராட்டிய மாநிலத்தில் பாஜக சிவசேனாக் கட்சிகளிடையே உடன்பாடு எட்டியது!

Posted:

மராட்டிய மாநிலத்தில் பாஜக சிவசேனா கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

புதிய அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மனோ கணேசன்

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் பின்னர் உருவாகும் புதிய அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தட்டிவான் பயணமும், இன்னும் சில நினைவுகளும்!

Posted:

‘அம்பாசடர்’ காரொன்று கடந்து சென்றதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. கடும் நீல நிறத்தில், அந்தக்காலத்து 'சிறீ' நம்பர் கார். இதுநாட்கள்வரை   கொழும்பில் ஒரு அம்பாசடரைப் பார்த்ததில்லை. பழைய கார்களில் எப்போதாவது அபூர்வமாக பழைய வோக்ஸ்வேகன் கார்களைப் பார்க்கலாம்.


Read more ...

இந்தியாவில் HIV தொற்று பெரும்பாலும் உடலுறவின் மூலமே ஏற்படுகிறது: கருத்துக் கணிப்பு

Posted:

இந்தியாவில் HIV தொற்று என்பது பெரும்பாலும் உடலுறவின் மூலமே ஏற்படுகிறது என்று கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

சிபிஐ புதிய இயக்குனராக அனில் சின்ஹா பதவி ஏற்றுக்கொண்டார்!

Posted:

சிபிஐ இயக்குனராக இருந்த ரஞ்சித் சின்ஹாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அனில் சின்ஹா சிபிஐ புதிய இயக்குனராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™