மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்காக 20 கிலோ அரிசி இலவசம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
- திருப்பதி கோவிலுக்கு பெண் பக்தர் ரூ.1 கோடி நன்கொடை
- திருப்பதி கோவிலில் 2–ந் தேதி துவாதசி தரிசனத்துக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை
- மலம்புழா பண்ணையில் இருதலை பாம்புகள் திருட்டு
- திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி - புத்தாண்டு அன்று அதிகாலை 2.10 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு
- உணவகங்கள் தாக்குதலில் கைதான மாவோயிஸ்டுகளின் வீடுகளில் அதிரடி சோதனை
- சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்
- ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் நீட்டிப்பு
- கே.பாலசந்தர் மறைவுக்கு சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் இரங்கல்
- நிர்வாகம் செய்வதில் வயதை விட அனுபவம்தான் மிக முக்கியமானது: அத்வானி சொல்கிறார்
- சட்டமன்றத் தேர்தல் வெற்றி: மோடி-அமித் ஷாவுக்கு பஞ்சாப் முதல்வர் வாழ்த்து
- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா
- சக வீரரின் துப்பாக்கி தோட்டாவுக்கு எல்லை பாதுகாப்புப் படை வீரர் பலி
- முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் உமர் அப்துல்லா
- முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது: சுப்பிரமணிய சாமி கோரிக்கை
- போலி ஆவணங்களின் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற தெலுங்கானா விவசாயி சென்னையில் கைது
- பனி மூட்டத்தால் ரெயில்கள் தாமதம்: பயணிகளுக்கு இலவச உணவு வழங்க ரெயில்வே ஏற்பாடு
- மத்திய பிரதேசத்தில் 1.5 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மாட்போன் வழங்குகிறது அரசு
- ஆஸ்பத்திரியில் இருந்து சோனியா வீடு திரும்பினார்
- காஷ்மீர் தேர்தல்: ஸ்ரீநகரில் ஒருவரை தவிர எல்லா பா.ஜ.க. வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்
| ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்காக 20 கிலோ அரிசி இலவசம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு Posted: 23 Dec 2014 10:36 PM PST ஆந்திர சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் மாநில தலைநகர் மசோதா உள்பட 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:– ஆந்திராவில் 93 சதவீத விவசாயிகள் கடனில் மூழ்கி உள்ளனர். அவர்களை பாதுகாக்கவே விவசாயிகளுக்கு வங்கி கடன் செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். |
| திருப்பதி கோவிலுக்கு பெண் பக்தர் ரூ.1 கோடி நன்கொடை Posted: 23 Dec 2014 10:16 PM PST ஐதராபாத்தை சேர்ந்தவர் அகிதா. இவர் ஏழுமலையானின் தீவிர பக்தர் ஆவார். இந்த நிலையில் அகிதா திருப்பதி ஏழுமலையான் கோவில் அறக்கட்டளைக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பணத்தில் 5.85 லட்சம் திர்காம் வழங்கினார். இந்திய |
| திருப்பதி கோவிலில் 2–ந் தேதி துவாதசி தரிசனத்துக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை Posted: 23 Dec 2014 09:54 PM PST திருப்பதி திருமலை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:– இந்த வருடம் ஜனவரி 1–ந் தேதியும் வைகுண்ட ஏகாதசியும் ஒன்றாக வருகிறது. இதையொட்டி அன்று சாதாரண பக்தர்கள் அதிகம் பேர் தரிசனம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அன்று வி.ஐ.பி. சிபாரிசு கடிதத்துடன் வரும் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து |
| மலம்புழா பண்ணையில் இருதலை பாம்புகள் திருட்டு Posted: 23 Dec 2014 09:53 PM PST கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை சுற்றுலா மையமாகத்திகழ்கிறது. அணையின் அருகே பாம்பு வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு ராஜநாகம், இருதலையுள்ள நாகம், விஷமில்லாத |
| திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி - புத்தாண்டு அன்று அதிகாலை 2.10 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு Posted: 23 Dec 2014 09:50 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு ஆஸ்தானமும், வைகுண்ட ஏகாதசி விழாவும் ஜனவரி 1–ந்தேதி ஒரே நாளில் நடக்கிறது. அதையொட்டி கோவில் மற்றும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள கோகுலம் விருந்தினர் |
| உணவகங்கள் தாக்குதலில் கைதான மாவோயிஸ்டுகளின் வீடுகளில் அதிரடி சோதனை Posted: 23 Dec 2014 09:34 PM PST தமிழக–கேரள எல்லையில் வயநாடு, மாங்கரை, மன்னார்காடு வனப்பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகள் அடிக்கடி தாக்குல் நடத்தி வருகிறார்கள். அவர்களை பிடிக்க அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை |
| சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம் Posted: 23 Dec 2014 08:40 PM PST பிரசித்திப்பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் வருகிற 27–ந்தேதி (சனிக்கிழமை) மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று தங்க அங்கியில் ஜொலிக்கும் சுவாமி அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்ட கடந்த மாதம் 17–ந்தேதியில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் |
| ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் நீட்டிப்பு Posted: 23 Dec 2014 08:37 PM PST 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் அது எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை. இந்த நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி 2015–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதிக்கு முன்னர் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறும் அதன்பிறகு ஆண்டு |
| கே.பாலசந்தர் மறைவுக்கு சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் இரங்கல் Posted: 23 Dec 2014 04:18 PM PST டைரக்டர் கே.பாலசந்தர் மறைவுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில், 'பாலசந்தர் இயக்கிய 'மரோ சரித்ரா' தெலுங்கின் சிறந்த படங்களில் ஒன்று. அவர் கடலோர ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தை பெரிதும் விரும்பினார். அவரது கனவு நகரம், பெரிய அளவில் புனரமைக்கப்படுவதை |
| நிர்வாகம் செய்வதில் வயதை விட அனுபவம்தான் மிக முக்கியமானது: அத்வானி சொல்கிறார் Posted: 23 Dec 2014 03:52 PM PST நிர்வாகம் செய்வதில் வயதை விட அனுபவம்தான் மிகவும் முக்கியமானது என்று பா.ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகளை நியமிக்கும்போது, இளம் வயதினருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். (மோடி தனது மந்திரி சபையில் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இடம் |
| சட்டமன்றத் தேர்தல் வெற்றி: மோடி-அமித் ஷாவுக்கு பஞ்சாப் முதல்வர் வாழ்த்து Posted: 23 Dec 2014 09:45 AM PST ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவில், ஜம்மு |
| ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா Posted: 23 Dec 2014 09:11 AM PST ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. |
| சக வீரரின் துப்பாக்கி தோட்டாவுக்கு எல்லை பாதுகாப்புப் படை வீரர் பலி Posted: 23 Dec 2014 08:36 AM PST மேற்கு வங்காளம் மாநிலம், நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஷ்காலி-பாரன்பேரியா எல்லைப்பகுதியின் அருகே மேய்ந்துக் கொண்டிருந்த கால்நடைகளை கடத்திச் செல்ல இன்று சிலர் முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரகள் அவர்களை விரட்டியடிப்பதற்காக துப்பாக்கிகளால் சுட்டனர். அப்போது, |
| முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் உமர் அப்துல்லா Posted: 23 Dec 2014 08:12 AM PST ஜம்மு- காஷ்மீரில் 87 தொகுதிகளுக்கு 5 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) 28 தொகுதிகளிலும், பா.ஜனதா 25 இடங்களிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியான உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 15 தொகுதிகளை கைப்பற்றி படுதோல்வி அடைந்து. அதனால் உமர் அப்துல்லா தனது முதல் பதவியை இழக்கிறார். இதனால் அவர் நாளை கவர்னர் என்.வி. வோராவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருக்கிறார். |
| முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது: சுப்பிரமணிய சாமி கோரிக்கை Posted: 23 Dec 2014 07:34 AM PST முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக நேருவின் |
| போலி ஆவணங்களின் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற தெலுங்கானா விவசாயி சென்னையில் கைது Posted: 23 Dec 2014 07:26 AM PST காலாகாலத்தில் பெய்ய வேண்டிய பருவ மழை சில ஆண்டுகளில் பொய்த்தும், பல ஆண்டுகளில் பெருக்கெடுத்தும் பெய்வதால் விவசாயத்தில் தொடர்ந்து இழப்பை சந்தித்து வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயியான கேசவ்ராவ் கஞ்சட்டி என்பவர் வாழ வழியறியாமல் வேதனையில் வாடி வந்தார். |
| பனி மூட்டத்தால் ரெயில்கள் தாமதம்: பயணிகளுக்கு இலவச உணவு வழங்க ரெயில்வே ஏற்பாடு Posted: 23 Dec 2014 07:23 AM PST வடமாநிலங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் பல மணி நேரம் காலதாமதமாக வந்து செல்கின்றன. இதனால் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று ரெயில்வேயின் துணை நிறுவனமான இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) தெரிவித்துள்ளது. |
| மத்திய பிரதேசத்தில் 1.5 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மாட்போன் வழங்குகிறது அரசு Posted: 23 Dec 2014 06:33 AM PST மத்திய பிரதேசத்தில் 1.5 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பா.ஜனதா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. |
| ஆஸ்பத்திரியில் இருந்து சோனியா வீடு திரும்பினார் Posted: 23 Dec 2014 06:01 AM PST அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சுவாசக்குழாயில் நோய்த் தொற்று ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் கடந்த 18-ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் அருப் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் |
| காஷ்மீர் தேர்தல்: ஸ்ரீநகரில் ஒருவரை தவிர எல்லா பா.ஜ.க. வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் Posted: 23 Dec 2014 05:29 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள தேசிய மாநாட்டு கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாநிலத்தின் கோடைக்கால |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |