மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஜார்கண்ட் முதல்–மந்திரி ஹேமந்த் சோரன் ஒரு தொகுதியில் முன்னணி: மற்றொரு தொகுதியில் பின்தங்குகிறார்
- 20 நிமிடங்கள் போராடி நண்பன் குரங்கின் உயிரைக் காப்பாற்றிய நட்பு குரங்கு
- ஜார்க்கண்ட்–காஷ்மீரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்: ராஜ்நாத்சிங் தகவல்
- ஒரே நாளில் திருப்பதி கோவிலுக்கு ரூ.1¼ கோடி நன்கொடை
- திருச்சானூரில் 5 வயது சிறுமியை கொன்ற தாய்மாமன்
- எம்.எல்.ஏ. தரக்குறைவாக பேசியதாக புகார்: சட்டசபையில் கதறி அழுத நடிகை ரோஜா
- தமிழக–கேரள எல்லையில் தாக்குதல்: மலம்புழா அணையை தகர்க்க திட்டமிட்டதாக மாவோயிஸ்டுகள் வாக்குமூலம்
- சாவிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாப சாவு
- ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. முன்னிலை
- திருப்பதியில் புத்தாண்டு தரிசனம்: வி.ஐ.பி. பக்தர்களுக்கு 4 ஆயிரம் அறைகள் ஒதுக்கீடு
- டெல்லி வாசிகளை முடக்கும் பனிப்பொழிவு : லண்டன், சிம்லாவை விட கடும் குளிர்-242 விமானங்கள் தாமதம்
- விபத்துகளை தடுக்க ஆளில்லா ரெயில்வே கேட்டுகளில் ஒளிரும் அறிவிப்பு பலகைகள்: மத்திய அரசு தகவல்
- பெங்களூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி மெஹதிக்கு மேலும் 2 டுவிட்டர் கணக்குகள்
- மதமாற்றத்தை மத்திய அரசு ஆதரிக்கவில்லை: வெங்கையா நாயுடு பேட்டி
- சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு சுங்க வரி விரைவில் ரத்து: புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு
- பாராளுமன்றத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை மீது காகிதம் வீச்சு
- நரேந்திரமோடி அரசுக்கு எதிராக டெல்லியில் ஜனதா கட்சிகள் பேரணி
- டெல்லி ஐகோர்ட்டுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்: வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள்
- மானியங்கள் ஏழைகளைச் சென்றடைவதில்லை-பணக்காரர்களே பலன் அடைகின்றனர்: பார்லி. நிலைக்குழு வேதனை
- டெல்லியில் 5 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்: பொதுமக்கள் அவதி
| ஜார்கண்ட் முதல்–மந்திரி ஹேமந்த் சோரன் ஒரு தொகுதியில் முன்னணி: மற்றொரு தொகுதியில் பின்தங்குகிறார் Posted: 22 Dec 2014 10:39 PM PST ஜார்கண்ட் முதல்–மந்திரியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) வேட்பாளருமான ஹேமந்த் சோரன், பார்ஹெய்த், தும்கா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். |
| 20 நிமிடங்கள் போராடி நண்பன் குரங்கின் உயிரைக் காப்பாற்றிய நட்பு குரங்கு Posted: 22 Dec 2014 10:13 PM PST ரெயில் நிலையத்தில் அடிபட்ட சக நண்பனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரைப் பணயம் வைத்து, 20 நிமிடங்கள் போராடிய நட்பு குரங்கு ஒரு வழியாக தனது நண்பனை காப்பாற்றியது. |
| ஜார்க்கண்ட்–காஷ்மீரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்: ராஜ்நாத்சிங் தகவல் Posted: 22 Dec 2014 10:05 PM PST ஜார்க்கண்ட மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், காஷ்மீரில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியானது. அதுபோலவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இன்னும், 1 இடம் மட்டுமே தேவைப்படுகிறது. |
| ஒரே நாளில் திருப்பதி கோவிலுக்கு ரூ.1¼ கோடி நன்கொடை Posted: 22 Dec 2014 09:59 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவார்கள். பக்தர்கள் சிலர் திருப்பதி டிரஸ்ட் மற்றும் அன்னதானத்துக்கு நன்கொடை வழங்குவார்கள். நேற்று ஒரே நாளில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 58 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது. |
| திருச்சானூரில் 5 வயது சிறுமியை கொன்ற தாய்மாமன் Posted: 22 Dec 2014 09:29 PM PST திருப்பதி அடுத்த திருச்சானூர் ஈத்தாமாபுலா வீதியைச் சேர்ந்தவர் பெஞ்சில்ரெட்டி. இவரது மனைவி மல்லீஸ்வரி. இவர்களது 5 வயது மகள் லட்சுமிபிரியா. யு.கே.ஜி. படித்து வந்தாள். துபாயில் வேலை பார்த்து வந்த பெஞ்சில்ரெட்டி சமீபத்தில் அங்கிருந்து வந்து சென்னையில் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி வேனில் இருந்து இறங்கி நடந்து சென்ற லட்சுமிபிரியா வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதட்டம் அடைந்த தாய், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது லட்சுமி பிரியாவை அவரது தாய்மாமன் சீனிவாச ரெட்டி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரிந்தது. |
| எம்.எல்.ஏ. தரக்குறைவாக பேசியதாக புகார்: சட்டசபையில் கதறி அழுத நடிகை ரோஜா Posted: 22 Dec 2014 09:18 PM PST ஆந்திர சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த கூட்டத்தில் எதிர்க் கட்சியான ஒய்.எஸ்.ஆர். கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.எல்.ஏ. விஷ்வேஸ்வர ரெட்டி பேசும்போது, ஆனந்தபுரம் மாவட்டத்தில் சராசரி அளவை விட குறைந்த |
| தமிழக–கேரள எல்லையில் தாக்குதல்: மலம்புழா அணையை தகர்க்க திட்டமிட்டதாக மாவோயிஸ்டுகள் வாக்குமூலம் Posted: 22 Dec 2014 09:13 PM PST தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் அவ்வப்போது அதிரடி தாக்குதல் நடத்தி போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு, வயநாடு மாவட்டங்களில் உள்ள கேரள வனத்துறை அலுவலகங்கள், கே.எப்.சி. மற்றும் மெக்டொனால்டு |
| சாவிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாப சாவு Posted: 22 Dec 2014 08:21 PM PST ஸ்ரீகாளஹஸ்தி 17–வது வார்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் வசித்து வந்தவர் சித்தய்யா (வயது 67). இவரின் மனைவி அல்லூரம்மா (62). கணவன், மனைவி இருவரும் வயது முதிர்ந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் அன்போடும், இணைபிரியாமலும் வாழ்ந்து வந்தனர். |
| ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. முன்னிலை Posted: 22 Dec 2014 08:19 PM PST ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் முதல் கட்ட(9.20 மணி) நிலவரப்படி இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது. |
| திருப்பதியில் புத்தாண்டு தரிசனம்: வி.ஐ.பி. பக்தர்களுக்கு 4 ஆயிரம் அறைகள் ஒதுக்கீடு Posted: 22 Dec 2014 08:01 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1, 2–ந்தேதிகளில் வி.ஐ.பி. பக்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளதால், திருமலை–திருப்பதி தேவஸ்தானத்துக்கு வி.ஐ.பி. பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என முதன்மை செயல் அலுவலர் எம்.ஜி.கோபால் |
| டெல்லி வாசிகளை முடக்கும் பனிப்பொழிவு : லண்டன், சிம்லாவை விட கடும் குளிர்-242 விமானங்கள் தாமதம் Posted: 22 Dec 2014 07:43 PM PST டெல்லியில் நேற்று பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை மலை பிரதேசங்களில் பதிவாகும் குறைந்தபட்ச வெப்பநிலையை விட குறைவாக உள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதிவாகும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 10 டிகிரி செல்சியசை விட டெல்லியில் 4.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு |
| விபத்துகளை தடுக்க ஆளில்லா ரெயில்வே கேட்டுகளில் ஒளிரும் அறிவிப்பு பலகைகள்: மத்திய அரசு தகவல் Posted: 22 Dec 2014 07:37 PM PST நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆளில்லா 'ரெயில்வே கேட்'டுகள் உள்ளன. இந்த கிராசிங்குகளை கடக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது அடிக்கடி ரெயில் மோதும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது. |
| பெங்களூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி மெஹதிக்கு மேலும் 2 டுவிட்டர் கணக்குகள் Posted: 22 Dec 2014 07:21 PM PST ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக 'டுவிட்டர்' சமூக வலைத்தளம் மூலம் ஆதரவு திரட்டி வந்ததாக பெங்களூருவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிய மெஹதி மஸ்ரூர் பிஸ்வாசை குற்றப்பிரிவு போலீசார் கடந்த |
| மதமாற்றத்தை மத்திய அரசு ஆதரிக்கவில்லை: வெங்கையா நாயுடு பேட்டி Posted: 22 Dec 2014 06:47 PM PST பாராளுமன்றத்துக்கு வெளியே வெங்கையா நாயுடு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மதமாற்றத்தையோ அல்லது மதம் திரும்புதலையோ மத்திய அரசு ஆதரிக்கவில்லை. இதுபோன்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கோ |
| Posted: 22 Dec 2014 03:46 PM PST சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு விதிக்கப்படும் வரியை விரைவில் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. நாடு முழுவதும் நாற்கர சாலைகள் அமைக்கப்பட்ட பின்பு, சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் பஸ், கார், ஜீப், வேன் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. |
| பாராளுமன்றத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை மீது காகிதம் வீச்சு Posted: 22 Dec 2014 02:16 PM PST மதமாற்ற பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு உறுப்பினர் காகிதத்தை கிழித்து துணை சபாநாயகர் தம்பிதுரை மீது வீசினார். பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், |
| நரேந்திரமோடி அரசுக்கு எதிராக டெல்லியில் ஜனதா கட்சிகள் பேரணி Posted: 22 Dec 2014 01:39 PM PST சமீபத்தில் இணைந்த கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், இந்தியதேசிய லோக் தளம், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம். மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் 'ஜனதா பரிவார்' என்ற அமைப்பின் சார்பில் பிரதமர் நரேந்திரமோடி அரசுக்கு எதிராக நேற்று டெல்லியில் பேரணி நடந்தது. |
| டெல்லி ஐகோர்ட்டுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்: வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள் Posted: 22 Dec 2014 09:00 AM PST டெல்லி ஐகோர்ட் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் கூட்டம் நடத்தக்கூடாது என தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். |
| மானியங்கள் ஏழைகளைச் சென்றடைவதில்லை-பணக்காரர்களே பலன் அடைகின்றனர்: பார்லி. நிலைக்குழு வேதனை Posted: 22 Dec 2014 08:08 AM PST ஏழை மக்கள் பலனடைவதற்காக அரசு வழங்கும் எந்த மானியங்களும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிரிவு மக்களை சென்றடைவதில்லை என நிதி விவகாரங்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு வேதனை தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் எந்தெந்த வகைகளில் எவ்வாறு செலவிடப்படுகின்றது? என்பதை கண்காணிக்கவும், இது தொடர்பாக |
| டெல்லியில் 5 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்: பொதுமக்கள் அவதி Posted: 22 Dec 2014 07:36 AM PST டெல்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. டிசம்பர் 22-ந்தேதி 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வெப்பவிலை 4.2 டிகிரிக்கு குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்று 173 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. வடக்கே செல்லும் 70 ரெயில்கள் இயக்கத்தில் பாதிக்கப்பட்டது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |