மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த வெங்கடரமணா எம்.எல்.ஏ. மரணம்
- உலக கின்னஸ் சாதனை அமைப்பின் 60–வது ஆண்டு விழா: தெண்டுல்கர் கவுரவிப்பு
- அரியானாவில் மகனை கொன்று வீசி தாயை கற்பழித்த கும்பல்
- ரூ.2 கோடியாக இருந்த உ.பி.மந்திரியின் சொத்து ரூ.942 கோடியாக உயர்வு: லோக் ஆயுக்தா விசாரணை
- வேலை வாங்கி தருவதாக கூறி அக்காள்–தங்கை துபாயில் விற்பனை: புரோக்கர்கள் 2 பேர் கைது
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம்: ராகவரெட்டி பேட்டி
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: கூடுதல் லட்டு வழங்கும் கவுண்டரில் மோதல்
- ஆஸ்திரேலியாவில் தீவிரவாதிகள் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்த விவகாரம்: மோடி கவலை
- பம்பை ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
- தீவிரவாதி மெஹதி கைது எதிரொலி: பெங்களூரு போலீஸ் துணை கமிஷனருக்கு டுவிட்டர் மூலம் மிரட்டல்
- மலேசியாவில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி இலங்கைக்கு நாடு கடத்தல்: இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு
- வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜனதா பெண் வேட்பாளர்
- பருவநிலை மாற்றம் பற்றிய பேச்சுவார்த்தையில் வளரும் நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய முடிவு: பிரகாஷ் ஜவடேகர்
- டெல்லியில் சிறுமி கற்பழிப்பு: 3 வாலிபர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்
- பாராளுமன்றத்தில் காப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
- இந்தியாவில் படிப்பை பாதியில் கைவிடும் 70 சதவீத பெண் குழந்தைகள்
- அரசியலை மகாபாரதத்தில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்: அத்வானி அறிவுரை
- வரி ஏய்ப்பை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழு தலைவர் எம்.பி.ஷா பேட்டி
- அவுரங்காபாத்: மாணவியை கற்பழித்த தலைமை ஆசிரியர் கைது
- 3 வருடத்திற்குள் கங்கை நதியை சுத்தம் செய்வோம்: உமா பாரதி உறுதி
| தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த வெங்கடரமணா எம்.எல்.ஏ. மரணம் Posted: 14 Dec 2014 10:48 PM PST ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வெங்கடரமணா (வயது 67) தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை |
| உலக கின்னஸ் சாதனை அமைப்பின் 60–வது ஆண்டு விழா: தெண்டுல்கர் கவுரவிப்பு Posted: 14 Dec 2014 10:11 PM PST கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஓய்வு பெற்றார். தெண்டுல்கரை கின்னஸ் உலக சாதனை அமைப்பு கவுரவித்தது. அதன் 60–வது ஆண்டு விழாவையொட்டி அவர் உள்பட 60 விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டனர். சான்றிதழும், |
| அரியானாவில் மகனை கொன்று வீசி தாயை கற்பழித்த கும்பல் Posted: 14 Dec 2014 10:05 PM PST அரியானா மாநிலம் ரிவாரி ரெயில் நிலையத்தில் தனியாக ஒரு இளம் பெண்ணும், மகனும் தவித்துக் கொண்டு இருந்தனர். அப்போது லாரி டிரைவர் முகேஷ் அந்த பெண்ணைச் சந்தித்து ஆதரவாக பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார். சில நாட்கள் கழித்து முகேஷ் லாரி ஓட்ட வெளியில் சென்று விட்டார். அப்போது முகேஷின் தம்பி சதீஷ், நண்பர்கள் ஜெய்பால், ஹாவா சிங் |
| ரூ.2 கோடியாக இருந்த உ.பி.மந்திரியின் சொத்து ரூ.942 கோடியாக உயர்வு: லோக் ஆயுக்தா விசாரணை Posted: 14 Dec 2014 10:01 PM PST உத்தரபிரதேசத்தில் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் மந்திரி சபையில் கேபினட் அந்தஸ்து மந்திரியாக இருப்பவர் காய்த்திரி பிரஜாபதி. இவர் கடந்த 2012 சட்டசபை தேர்தலில் அமேதி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் அவர் மூத்த காங்கிரஸ் தலைவர் அமிதாசிங்கை தோற்கடித்தார். |
| வேலை வாங்கி தருவதாக கூறி அக்காள்–தங்கை துபாயில் விற்பனை: புரோக்கர்கள் 2 பேர் கைது Posted: 14 Dec 2014 09:57 PM PST ஐதராபாத் அருகே உள்ள பார்காஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாத்திமா, இந்தியாஸ். தாய்–மகளான இவர்கள் குண்டூரைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயது நிரம்பிய அக்காள், தங்கைகளை அணுகி துபாயில் நல்ல சம்பளத்தில் குழந்தைகளை கவனிக்கும் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள். குடும்ப கஷ்ட நிலை தீர இருவரும் சம்மதித்தனர். இதற்காக அவர்களிடம் |
| அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம்: ராகவரெட்டி பேட்டி Posted: 14 Dec 2014 09:08 PM PST திருப்பதியில் இந்து சம்மேளனம் சார்பில் ''ஸ்ரீராம மகா யாகம்'' ராமச்சந்திர தீர்த்த குளம் அருகே நடந்தது. இதில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் ராகவ ரெட்டி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– பிரதமர் நரேந்திரமோடி நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வருவார் என்று நம்பிக்கை வைத்து மக்கள் அவரை தேர்ந்து எடுத்து உள்ளனர். அந்த நம்பிக்கையை மோடி நிறைவேற்றுவார். பசுவதை தடை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். விரைவில் இந்த சட்டம் |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: கூடுதல் லட்டு வழங்கும் கவுண்டரில் மோதல் Posted: 14 Dec 2014 08:56 PM PST திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை 46,200 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன் பிறகு வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 36 |
| ஆஸ்திரேலியாவில் தீவிரவாதிகள் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்த விவகாரம்: மோடி கவலை Posted: 14 Dec 2014 08:45 PM PST ஆஸ்திரேலியா, சிட்னி நகரின் மத்தியில் உள்ள மாட்டின் பிளேசில் செயல்பட்டு வரும் கஃபே ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த 13 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயல் தனக்கு கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல் என்று |
| பம்பை ஆற்றில் மூழ்கி மாணவர் பலி Posted: 14 Dec 2014 08:32 PM PST கேரள மாநிலம் கொட்டா ரக்கரா, அம்பலக்கரா பகுதியை சேர்ந்த தங்கச்சன் என்பவரது மகன் விஷ்ணு (வயது 17)பிளஸ்–2 மாணவரான இவர் ஒரு குழுவினருடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றார். |
| தீவிரவாதி மெஹதி கைது எதிரொலி: பெங்களூரு போலீஸ் துணை கமிஷனருக்கு டுவிட்டர் மூலம் மிரட்டல் Posted: 14 Dec 2014 07:40 PM PST ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், தற்போது உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த இயக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களை, பெங்களூருவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும் மெஹதி என்பவர் 'டுவிட்டர்' சமூக வலைதளம் மூலம் பதிவேற்றம் செய்து வருவதாக இங்கிலாந்து |
| மலேசியாவில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி இலங்கைக்கு நாடு கடத்தல்: இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு Posted: 14 Dec 2014 07:00 PM PST பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்காக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை உளவு பார்த்ததாக இலங்கையை சேர்ந்த சாகிர் உசேன் கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் |
| வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜனதா பெண் வேட்பாளர் Posted: 14 Dec 2014 06:43 PM PST காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 3 கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்து விட்டது. 4-வது கட்ட தேர்தல் நேற்று நடந்தது. காஷ்மீரில் 18 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. |
| Posted: 14 Dec 2014 06:30 PM PST பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஐ.நா. பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 14 நாட்களாக நடந்தது. இதில் 194 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதாவது கரி |
| டெல்லியில் சிறுமி கற்பழிப்பு: 3 வாலிபர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் Posted: 14 Dec 2014 06:19 PM PST டெல்லி நங்லாய் என்ற இடத்தை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி அன்று பஸ்சுக்காக காத்திருந்தபோது, அங்கு காரில் வந்த 3 வாலிபர்கள், அவளை வடமேற்கு டெல்லிக்கு கடத்திச் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்தனர். பின்னர் |
| பாராளுமன்றத்தில் காப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் Posted: 14 Dec 2014 04:12 PM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 23-ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரின் கடைசிப் பகுதி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மொத்தம் 13 முக்கிய மசோதாக்கள் |
| இந்தியாவில் படிப்பை பாதியில் கைவிடும் 70 சதவீத பெண் குழந்தைகள் Posted: 14 Dec 2014 03:51 PM PST இந்தியாவில் பள்ளியில் சேரும் பெண் குழந்தைகளில் 70.2 சதவீதம் பேர், 10-ம் வகுப்புக்கு முன்பே தங்கள் படிப்பை பாதியில் கைவிடும் நிலை உள்ளதாக தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது. |
| அரசியலை மகாபாரதத்தில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்: அத்வானி அறிவுரை Posted: 14 Dec 2014 02:37 PM PST மகாபாரதம், ராமாயணம் போன்ற புராணங்களிலிருந்து அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும் என பா.ஜ.க. தலைவர் அத்வானி அறிவுறுத்தியுள்ளார். 87 வயதான அவர் நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நேரத்தில் அவரது பாட்டி மகாபாரதத்தை படிக்கும்படி அறிவுறுத்தியதை நினைவு கூர்ந்தார். |
| வரி ஏய்ப்பை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழு தலைவர் எம்.பி.ஷா பேட்டி Posted: 14 Dec 2014 01:06 PM PST வரிஏய்ப்பை கிரிமினல் குற்றமாக கருதினால்தான் வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கி இருப்பவர்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் இருந்து எளிதில் பெற முடியும் என்று சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் நீதிபதி எம்.பி.ஷா கூறி உள்ளார். இதுகுறித்து அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- |
| அவுரங்காபாத்: மாணவியை கற்பழித்த தலைமை ஆசிரியர் கைது Posted: 14 Dec 2014 10:41 AM PST அவுரங்காபாத் மாநகராட்சிக்கு சொந்தமான ஏக்நாத்நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சுரேஷ் வாகுலே. இவர் அந்த பள்ளிக்கூடத்தில் படித்து வந்த 12 வயது மாணவியை மிரட்டி கடந்த ஒரு வாரத்தில் இருமுறை கற்பழித்து உள்ளார். இதை யாரிடமும் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்து உள்ளார். |
| 3 வருடத்திற்குள் கங்கை நதியை சுத்தம் செய்வோம்: உமா பாரதி உறுதி Posted: 14 Dec 2014 10:10 AM PST கங்கை நதியை இன்னும் 3 வருடங்களுக்குள் சுத்தம் செய்வோம் என மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி உறுதிபட தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், 'புனித நதியான கங்கையை சுத்தம் செய்யும் பணிகள் குறித்து விவாதிக்க உத்தரபிரதேச மாநில அரசுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை வரும் 20-ந்தேதி நடத்த உள்ளேன். அடுத்த 3 |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |