Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சிறுபான்மைக் கட்சிகளின் சிக்கல்!

Posted:

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருகின்றன. கட்சி தாவல்கள், பெரும் பிரச்சாரக் கூட்டங்கள் என்று பரபரப்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம்களின் பிரதான கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தேர்தல் நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்காமல் அமைதி காக்கின்றன.  அல்லது அப்படியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.


Read more ...

விடாது கருப்பு, இது புலிப்பார்வை துடிப்பு

Posted:

புலிப்பார்வை படம் வெளிவந்தால், தமிழ்நாடே கிடுகிடுத்துப் போகும் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது அப்படத்தின் இயக்குனர் ப்ரவீன்கந்த்.


Read more ...

ஆஸி, சிட்னியில் 20 பொது மக்கள் துப்பாக்கிதாரியினால் பணயக் கைதிகளாக தடுத்து வைப்பு!

Posted:

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலுள்ள கடையொன்றில் 20 பொதுமக்களை துப்பாக்கிதாரியொருவர் பயணக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளார். இதனால், பதற்ற நிலை நீடிக்கின்றது. 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷவே இந்த யுகத்தின் மிக மோசமான ஜனாதிபதி: மைத்திரிபால சிறிசேன

Posted:

மஹிந்த ராஜபக்ஷவே இந்த யுகத்தில் தேர்வு செய்யப்பட்ட மிக மோசமான ஜனாதிபதி என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திடம் எம்மைக் கொண்டு செல்லச் சூழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

யுத்தத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என எம்மை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவதற்காக சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த- மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்குப் பின்னரே இறுதி முடிவு: மாவை சேனாதிராஜா

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகிய பின்னர், அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தமது தேர்தல் நிலைப்பாட்டினை வெளியிட முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மீண்டும் தெரிவித்துள்ளார். 


Read more ...

அதிகாரத்திலுள்ள தலைவரைத் தெரிவு செய்வதே அரசியல் தீர்வுக்கு அவசியமானது: டக்ளஸ் தேவானந்தா

Posted:

நீடித்த அரசியல் உரிமையையும், அபிவிருத்தியையும், வாழ்வாதார மேம்பாட்டையும் தொடர்வதற்கு அதிகாரத்திலுள்ள தலைவருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து இன்னும் வெளியேறவில்லை: ஹசன் அலி

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறிவிட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். 


Read more ...

டைனோசர்கள் அழிந்ததற்கு பல்லாயிரம் வருடங்களாகத் தொடர்ந்த எரிமலை செயற்பாடும் ஓர் காரணமாம்!

Posted:

பல இலட்சம் வருடங்களுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த மிகப் பெரிய உயிரினங்களான டைனோசர்கள் முற்றாக அழிந்தமைக்கு பூமியுடன் ஓர் குறுங்கோள் மோதியமையே முக்கிய காரணம் என இதுவரை பெரும்பாலும் நம்பப் பட்டு வந்தது.


Read more ...

பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் ஜப்பானில் தேர்தல் மூலம் புதிய பாராளுமன்றம் தேர்வு

Posted:

ஜப்பானில் சமீபத்தில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதற்குப் பின்னர் அதன் பிரதமர் சின்ஷோ அபே பாராளுமன்றத்தைக் கலைத்திருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை தேர்தல் நடைபெற்றது.


Read more ...

விராட் கோலிக்கு முழுநேர கேப்டன் பொறுப்பு வழங்கப் பட வேண்டும்:இயன் சேப்பல்

Posted:

தற்போதைய இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் டோனியின் காலம் பூர்த்தியாகி விட்டதாகவும் எனவே இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்க கேப்டனாக விராட் கோலியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பொருத்தமான காலம் இது எனவும் முன்னால் அவுஸ்த்ரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சேப்பல் கருத்துத் தெரிவித்துள்ளார்.


Read more ...

சுவீடன், சிங்கப்பூர், அவுஸ்திரேலியாவை விட அதிக தங்கத்தைக் கொண்டிருக்கும் 3 கேரளக் கம்பனிகள்!

Posted:

கேரளாவிலுள்ள 3 தங்கக் கடன் நிறுவனங்கள் உலகிலுள்ள சில செல்வந்த நாடுகளை விட அதிகளவு தங்கத்தினைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™