4TamilMedia செய்திகள் | |
- கட்சி தாவல்களினால் நிறைந்துள்ள தேர்தல் களம்!
- வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்:வைகோ
- மலேசியர்கள் முட்டாள்கள் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமதர் விமர்சனம் செய்துள்ளார்
- சோனியாகாந்தி பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய அணு உலைகள் : இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடீன்
- செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம்!
- பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பரிசீலனைகள் ஆலோசிக்கப்படும்: ராஜ்நாத் சிங்
- திஸ்ஸ அத்தநாயக்க போன்று பணத்துக்காக ஐ.தே.க.வை விட்டு விலக மாட்டேன்: சந்திராணி பண்டார
- நெல்சன் மண்டேலாவின் வாழ்விலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பாடம் கற்க வேண்டும்: மனோ கணேசன்
- ஸ்ரீனிவாசன் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகள் வகிக்கவில்லை என்று பொய்யாக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம்
- எதிர்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவே அரசோடு இணையும் வாய்ப்புக்கள் உருவாகலாம்: கெஹலிய ரம்புக்வெல
- நாம் காணும் மேற்குலகம் 10 : உலகின் மிகப்பெரும் ஒரு வார கற்றல் நிகழ்வு தொடங்கியது!
- சிரியா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதலை கண்டித்த சிரியா மற்றும் ஈரான்
- அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரின் துணைவியாரின் காதல் துளிர் விட்ட கதை திரைப்படமாகின்றது!
- சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயா தரப்பு ஆவணங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
- டெல்லி பாலியல் சம்பவம்:தனியார் கால் டாக்சி உரிமம் பெறவில்லை?
- மாநிலம் வளர்ச்சி அடைய கவர்ச்சித் திட்டங்கள் தேவைப்படுகின்றன: பி.சதாசிவம்
- ஹிருணிக்கா பிரேமச்சந்திர மஹிந்த அரசிலிருந்து வெளியேறினார்; மைத்திரியை ஆதரிக்க முடிவு!
- குழந்தைகளுக்கு கல்வியும்,முதியவர்களுக்கு மருத்துவமும் தேவைப்படுகிறது:பிரதமர்
- பிலிப்பைன்ஸைக் கடந்தது வலிமையான ஹகுபிட் புயல்!:27 பேர் பலி
- அழகுல பப்பாளி குணத்துல பெருச்சாளி
- இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேட் இன் முதல் அமெரிக்கப் பயணம்!:நியூயோர்க்கில் பாரிய வரவேற்பு
- வைகோ விலகியதால் கூட்டணிக்கு ஒரு பாதிப்பும் இல்லை:தமிழிசை
- ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாட்டால் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது குறைவு!
- ஐ.தே.க.வின் புதிய பொதுச்செயலாளராக ஹபீர் ஹாசிம் நியமனம்!
- திஸ்ஸ அத்தநாயக்க, ஜயந்த கெட்டகொட ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து அரசில் இணைந்தனர்!
| கட்சி தாவல்களினால் நிறைந்துள்ள தேர்தல் களம்! Posted:
இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசின் 7வது ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒருமாதம் இருக்கின்றது. நேற்று திங்கட்கிழமை (டிசம்பர் 08, 2014) தேர்தல்கள் செயலகத்தில் வேட்பு தாக்கல் இடம்பெற்றது. Read more ... |
| வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்:வைகோ Posted: வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, ஐரோப்பிய நாடுகள் தூதர்களிடம் மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| மலேசியர்கள் முட்டாள்கள் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமதர் விமர்சனம் செய்துள்ளார் Posted:
மலேசியர்கள் சுத்த முட்டாள்கள் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் முஹம்மது காட்டமாகக் கூறியுள்ளார். Read more ... |
| சோனியாகாந்தி பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! Posted:
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் வலைத் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். Read more ... |
| கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய அணு உலைகள் : இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடீன் Posted:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கவிருக்கும் ஒப்பந்தத்தில் கை எழுத்திட நாளை ரஷ்ய அதிபர் புடீன் இந்தியா வருகிறார் என்று, ரஷ்யாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். Read more ... |
| செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம்! Posted:
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்கிற புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாக உள்ளது. Read more ... |
| பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பரிசீலனைகள் ஆலோசிக்கப்படும்: ராஜ்நாத் சிங் Posted:
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பரிசீலனைகள் ஆலோசிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| திஸ்ஸ அத்தநாயக்க போன்று பணத்துக்காக ஐ.தே.க.வை விட்டு விலக மாட்டேன்: சந்திராணி பண்டார Posted:
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தோடு தான் இணையப்போவதாக வெளியான செய்திகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார முற்றாக நிராகரித்துள்ளார். Read more ... |
| நெல்சன் மண்டேலாவின் வாழ்விலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பாடம் கற்க வேண்டும்: மனோ கணேசன் Posted:
மறைந்த தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் வாழ்விலிருந்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாடம் கற்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஸ்ரீனிவாசன் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகள் வகிக்கவில்லை என்று பொய்யாக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் Posted:
ஸ்ரீனிவாசன் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகள் வகிக்கவில்லை என்று, நீதிபதி முட்கல் குழு அறிக்கையைப் பொய்யாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். Read more ... |
| எதிர்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவே அரசோடு இணையும் வாய்ப்புக்கள் உருவாகலாம்: கெஹலிய ரம்புக்வெல Posted:
ஒன்று போனால் இன்னொன்றைப் பெறும் விசேட திறமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உண்டு என்று கூறியுள்ள அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன்னும் பலர் அரசாங்கத்தோடு இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். Read more ... |
| நாம் காணும் மேற்குலகம் 10 : உலகின் மிகப்பெரும் ஒரு வார கற்றல் நிகழ்வு தொடங்கியது! Posted:
நேற்று டிசம்பர் 8 தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் 14ம் திகதி வரை மனித வரலற்றில் மிகப்பெரும் கற்றல் நிகழ்வு (Largest Learning Event in History) நடக்கத் தொடங்கியுள்ளது. காரணம் 180 நாடுகளில் உள்ள 10 மில்லியன் மாணவர்கள் இக்கற்றல் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர். Read more ... |
| சிரியா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதலை கண்டித்த சிரியா மற்றும் ஈரான் Posted:
ஞாயிற்றுக்கிழமை சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸில் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையாக ஓர் தாக்குதலையும் லெபனான் எல்லைக்கு அருகே டிமாஸ் நகருக்கு அண்மையில் ஓர் தாக்குதலும் என இரு விமானத் தாக்குதல்களை இஸ்ரேல் நிகழ்த்தியிருப்பதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. Read more ... |
| அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரின் துணைவியாரின் காதல் துளிர் விட்ட கதை திரைப்படமாகின்றது! Posted:
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவரின் துணைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மிச்சேல் ஒபாமா தமது காதல் வாழ்க்கையை எவ்வாறு தொடங்கினர் என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று வெளியாகவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயா தரப்பு ஆவணங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் Posted:
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல் முறையீடு தொடர்பிலான அனைத்து ஆவணங்களும், நகல்களும் இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Read more ... |
| டெல்லி பாலியல் சம்பவம்:தனியார் கால் டாக்சி உரிமம் பெறவில்லை? Posted:
Read more ... |
| மாநிலம் வளர்ச்சி அடைய கவர்ச்சித் திட்டங்கள் தேவைப்படுகின்றன: பி.சதாசிவம் Posted:
மாநிலம் வளர்ச்சி அடைய கவர்ச்சித் திட்டங்கள் தேவைப்படுகின்றன என்று கேரள ஆளுநர் பி.சதாசிவம் கூறியுள்ளார். Read more ... |
| ஹிருணிக்கா பிரேமச்சந்திர மஹிந்த அரசிலிருந்து வெளியேறினார்; மைத்திரியை ஆதரிக்க முடிவு! Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். Read more ... |
| குழந்தைகளுக்கு கல்வியும்,முதியவர்களுக்கு மருத்துவமும் தேவைப்படுகிறது:பிரதமர் Posted:
குழந்தைகளுக்கு கல்வியும், முதியவர்களுக்கு மருத்துவமும் தேவைப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| பிலிப்பைன்ஸைக் கடந்தது வலிமையான ஹகுபிட் புயல்!:27 பேர் பலி Posted:
இன்று திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு மிக அண்மையாகக் கடந்து சென்ற ஹகுபிட் புயல் தற்போது பலம் குறைந்து சாதாரண பருவப் புயலாக மாறியிருப்பதாக அறிவிக்க பட்டுள்ளது. Read more ... |
| அழகுல பப்பாளி குணத்துல பெருச்சாளி Posted:
Read more ... |
| இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேட் இன் முதல் அமெரிக்கப் பயணம்!:நியூயோர்க்கில் பாரிய வரவேற்பு Posted: ஞாயிறு இரவு பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரின் மனைவி கேட் வில்லியம்ஸ் ஆகியோர் இணைந்து அமெரிக்காவுக்கான தமது முதல் அரச முறைப் பயணமாக நியூயோர்க்கை வந்தடைந்தனர். Read more ... |
| வைகோ விலகியதால் கூட்டணிக்கு ஒரு பாதிப்பும் இல்லை:தமிழிசை Posted:
வைகோ விலகியதால் கூட்டணிக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். Read more ... |
| ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாட்டால் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது குறைவு! Posted:
ரிசர்வ் வங்கி விதித்த புதிய கட்டுப்பாட்டால் அடிக்கடி ATM மையங்களில் பணம் எடுப்பது குறைந்துள்ளதாகத் வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| ஐ.தே.க.வின் புதிய பொதுச்செயலாளராக ஹபீர் ஹாசிம் நியமனம்! Posted:
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஹபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| திஸ்ஸ அத்தநாயக்க, ஜயந்த கெட்டகொட ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து அரசில் இணைந்தனர்! Posted:
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிரதித் தலைவர் ஜயந்த கெட்டகொட ஆகியோர் எதிரணியிலிருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |














டெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனரின் கால்டாக்சிக்கு சொந்தமான நிறுவனம் முறையான உரிமம் பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.



சதுரங்க வேட்டை படத்தின் நாயகி இஷாரா, சமூக அக்கறை விஷயத்தில் மட்டும் உஷாரா! கமல் உள்ளிட்ட பலரையும் மோடி வியாதிதான் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.


